Jump to content

செயல்திட்டம் 1 - FWD MESSAGES - UPDATED 09/07/06


Recommended Posts

பிருந்தன் நல்ல முயற்சி.

யாழ் இணைய நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

Link to comment
Share on other sites

பிருந்தன், நான் எனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பிவிட்டேன்..நன்றி

Link to comment
Share on other sites

இந்திய தமிழ்நாட்டுஅதிகாரிகள் மட்டத்துக்கு கோப்புகள், மனுக்கள் அனுப்புபவர்களுக்கான இணைப்பு.

http://www.tn.gov.in/department/allsecy.htm

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

ஆரம்பித்ததுடன் சரியா என கேட்காதீர்கள்..

அடுத்த கோப்பு தயாராகிக் கொண்டு இருக்கின்றது....

முதல் வந்த தவறுகள் நேராமல் சரியா செய்ய நேரம் எடுக்கின்றது...

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

இந்த கோப்பை எம்மவர்களுக்குள் (தமிழர்கள்) அனுப்பலாமே..

http://www.tamilnaatham.com/pdf_files/than..._2006_07_07.pdf

Link to comment
Share on other sites

அடுத்த கோப்பு இன்னும் சில நிமிடங்களில்...உருவாக்கிய நல்லமனது எங்கு என எனக்கும்தெரியாது..... நன்றி

யுசென்ற் இட். கொம் இல் தரவேற்றியுள்ளேன்...

இணைப்பு:

http://www.yousendit.com/transfer.php?acti...1E1FBE779FD4D7B

Link to comment
Share on other sites

நல்லா எழுதி இருக்கிறீகள் தூயா. நான் எனது நண்பர்களுக்கு மடலில் அனுப்பியுள்ளேன்.

Link to comment
Share on other sites

நான் முழுதும் எழுதவில்லை...எழுதியது யார் என தெரியலை...யாராகினும் மிக்க் நன்றி..

நன்றி ரசிகை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்மண் என்டு படம் வந்தா எங்களுக்கு (எனக்கும்) நல்லது தான் !!

ஆனா இதில எங்களை வச்சு படமெடுத்து காசு சம்பாதிக்கிற நோக்கம் தெரியிது. எப்படியோ எங்களை பற்றி நல்ல மாதிரி வந்தா சரி

Link to comment
Share on other sites

ஓ சரி யார் செய்தாலும் நல்லா செய்திருக்கிறார்கள் இணைப்புக்கு நன்றி தூயா

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும்

இதில் கறுப்புஜீலை பற்றிய பிரசண்டேசன் இருக்கு பார்த்து குறை நிறைகளை கூறவும்.

நன்றி

http://connecttamils.com/images/MISC/july.ppt

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.