Archived

This topic is now archived and is closed to further replies.

SUNDHAL

டெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது

Recommended Posts

டெல்லி பெண் இறந்துவிட்டார்

குழுவாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி உயிருக்காக போராடிய 23 வயது மருத்துவக்கல்லூரி மாணவி இறந்து விட்டதாக sky செய்தி சேவை தொலைகாட்சி செய்தில் அறிவித்து இருக்கின்றது

A female student gang-raped on a bus in India's capital Delhi has died at a Singapore hospital, doctors say.

"The patient passed away peacefully at 4:45am on 29 Dec 2012," a statement from the hospital said. The patient's family had been by her side, it added.

The 23-year-old had arrived in Singapore on Thursday after undergoing three operations in a Delhi hospital.

The attack earlier this month triggered violent public protests in India that left one police officer dead.

"The patient had remained in an extremely critical condition since admission to Mount Elizabeth Hospital," a statement from hospital chief executive Kelvin Loh said.

"She had suffered from severe organ failure following serious injuries to her body and brain. She was courageous in fighting for her life for so long against the odds but the trauma to her body was too severe for her to overcome," the statement went on.

"We are humbled by the privilege of being tasked to care for her in her final struggle," Mr Loh said.

A team of eight specialists had tried to keep the patient stable, but her condition continued to deteriorate over the two days she was at Mount Elizabeth Hospital, he added.

The victim and her friend had been to see a film when they boarded the bus in the Munirka area of Delhi, intending to travel to Dwarka in the south-west of the city.

Police said she was raped for nearly an hour, and both she and her companion were beaten with iron bars and thrown out of the moving bus and into the street.

Thanks to bbc

உயிருக்காக கடைசி வரை போராடி தான் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதாக தனது தாயாரிடம் தெரிவித்து சில நாட்களிலே மரணித்து போன அந்த தங்கையின் குடும்பத்திற்கு சுண்டலின் ஆழ்ந்த அணுதாபங்கள்

Share this post


Link to post
Share on other sites

இந்த செய்தி காங்கிரஸ் மீதும் மன்மோகன் சிங்கு மீதும் அழுத்தங்களை அதிகரிக்கும்.

Share this post


Link to post
Share on other sites

பாலியல் குற்றங்களுக்கு மண்டையில போடுறதை விட வேறு வழியில் இப்படியான மிருகங்களை.. மிருகக் குணத்தை மனிதரிடை கட்டுப்படுத்த முடியாது. இந்தியா முழுவதும் பெண்கள் தங்கள் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடினால் அன்றி.. அரசியல்வாதிகளினதும்.. மேல்தட்டு வர்க்கத்தினதும்.. பணக்காரர்களினதும்.. அவர்களது கைக்கூலிகளினதும்.. சினிமா முதன்மையாளர்களினதும்.. கோரப் பார்வையில் இருந்தும் பெண்களைக் காப்பது கடினம். இந்தியாவில் ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும் போதே பூலான்தேவிகளாகப் பிறந்திடனும்.

 

1990 களின் முன்னிருந்து நடுப்பகுதி வரை யாழ் குடா நாடு உட்பட வடக்குக் கிழக்கு (தமிழீழம்) விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போது பாலியல் குற்றங்கள் மிக மிக மிகக் குறைவாக இருந்தன.

 

இன்று.. யாழ்ப்பாணத்தில்.. 4 வயதுப் பெண் குழந்தை வன்புணர்ந்து கொல்லப்பட்டு வீதியில் வீசி எறியப்பட்டுள்ளது. ஜீரணிக்க முடியாத கொடுமைகள் முள்ளிவாய்க்கால் கடந்து.. இன்று எம்மண்ணிலும் தொடர்கின்றன..!!!

 

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

 

இது தான்  ஆக்கிரமிப்பாளர்களும்.. ஏகாதபத்தியவாதிகளும்.. ஒட்டுக்குழு ஆயுத அராஜக சன நாய் அக அரசியல் ஓநாய்களும்.. யுனிசெப் போன்ற மேதாவி ஐநா கணவான் அமைப்புக்களும்.. மனித இனத்துக்கு ஆற்றியுள்ள சன நாய் அகப் பங்களிப்பாகும்..!

 

இந்த மிருகங்களை வைச்சிருந்து.. வடி பார்ப்பதை விட்டு போட்டுத்தள்ளிடனும். அது எவ்வளவோ மேல்..! அப்பாவி மனித  உயிர்களைக் காக்க மனித உருவில் உலா வரும் மிருகங்களை போட்டுத்தள்ளுவதில் தவறே இல்லை. :icon_idea:

 

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி.. சட்டத்தைப் பேண வேண்டியதுகளே மனித மிருகங்களாக..

 

Indian police remedy against rape is ‘reconciliation’

 

[TamilNet, Friday, 28 December 2012, 08:12 GMT]


A 17-year-old Indian girl, gang-raped in November, committed suicide on Wednesday, after the Indian police pressured her to drop the case and accept a cash settlement or ‘marry’ one of her attackers, AFP reported on Thursday citing the victim’s sister, a senior police official and the Indian media NDTV. The girl had been “running from pillar to post to get her case registered,” but officers failed to open a formal inquiry and tried to convince her to withdraw the case, the Inspector General of Punjab Police, P.S. Gill, conceded. What the Indian police had applied in the individual case of the hapless girl is just analogous to the larger political policy of ‘reconciliation’ imposed by the Establishments in New Delhi and Washington on the genocide-affected nation of Eezham Tamils, said an activist in Jaffna standing for the human rights of nations.

The girl coming from Patiala region of Punjab took poison on Wednesday. Her suicide comes amidst public fury over another gruesome gang rape of a student on a bus in New Delhi earlier this month.

Out of 256,329 violent crimes recorded in India last year, 228,650 were against women. The real figure is thought to be much higher as so many women are reluctant to report attacks to the police, AFP said.

Meanwhile, rape and sexual exploitation committed and being committed with a genocidal intent by the Sinhala military occupying the country of Eezham Tamils are allowed to go as ‘accepted’ by the powers that see the Sinhala militarisation as solution to their interests in the island, Tamil social workers in the island said.

Victims among the ex-LTTE cadres and among the public are unable to come out with cases, as not only the victims but also their family members are intimidated and gagged. The occupying SL military is confident of the international impunity bestowed on it by the Establishments that groom it, the social workers said.

Besides New Delhi that never said anything against the SL military or against the multi-faceted genocide, some European Establishments having significant Tamil diaspora are also keen in seeing that such victims should not come out in making their cases public to get justice from the world, informed sources said.

 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=35880

Share this post


Link to post
Share on other sites

சிங்கப்பூர்:டில்லியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்ச‌ை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கடந்த 16-ம் தேதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவுமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக , மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர்.

இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரினர்.

இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிறு பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

உடல் உறுப்புக்கள் செயல் இழந்தன

இந்த மாணவி தற்போது கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணி்யளவில் (சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு ) இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் உறுப்புக்கள் ‌கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்துவிட்டதால் அவரது உயிர்பிரிந்தது. கடந்த 13 நாட்களாக மாணவி இறுதியில் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டார்.

Dinamalar

Share this post


Link to post
Share on other sites

அந்தப் பெண்ணின் விருப்பின்றி தொட்டதன் மூலம் அவளை அந்த நாய்கள் ஏற்கனவே கொலை செய்து விட்டார்கள்.தமிழீழ சட்ட விதிகளில் உள்ளது போல ஒரு பெண்ணை அப் பெண்ணின் விருப்பின்றி புணர்வது அவளின் உணர்வுகளை கொலை செய்வதாகும்.அது உயிர் கொலையை விட மோசமான குற்றம்.வழங்கப்பட வேண்டியது அதி உயர் தண்டனை.அது மரணம்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு இந்தியப் பெண், கருச்சிதைவு செய்யாமையால், இறந்து போனதற்காக,( அந்தப் படித்த பல் வைத்தியர், எதற்காக இங்கிலாந்து போகவில்லை என்பது ஒரு புதிர்) இந்தியர்கள் போட்ட கூச்சலில், தனது மத நம்பிக்கையும் தூக்கி எறிந்துவிட்டுச் சட்டத்தை மாற்றித் தனது மனிதாபிமானத்தை நிரூபித்தது, அயர்லாந்து அரசு!

உலகத்துக்கே சித்தாந்தம் படிப்பிக்கும், இந்த இந்தியப் பெருமக்கள், இனி என்ன செய்யப் போகின்றார்கள்?

மரண தண்டனையில் எனக்கு என்றுமே நம்பிக்கையிருந்ததில்லை!

 

இந்த மாணவியின் மரணமே, இறுதியாக இருக்க வேண்டுமென்பதே எனது அவா! 

Share this post


Link to post
Share on other sites
 
சட்டத்தை கையிலெடுத்தவர்கள் இத்தகைய கொடுமைகளை செய்கிறார்கள் அல்லது மிண்டு கொடுக்கிறார்கள். ஆகவே இத்தகையை கொடுமைகள் இந்தியாவில் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
அச்சகோதரியின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

உலகம் முழுமைக்கும் புரிந்த மொழி இந்தியா வுக்கும் இந்தியர்களுக்கும் ஒரு பொழுதும் புரியாது புங்கை யூரான்.உலகம் வேறு .இந்தியா வேறு.இந்தியா சிலரால் வழிநடத்தப்படுகிறது.உலகம் மனிதர்களால் இயக்கபடுகிறது.

Share this post


Link to post
Share on other sites

வலி சுமந்து இறந்து போன தங்கை உனக்காக கண்ணீர்துளிகளை காணிக்கை தருகிறேன்.ஆனால் உன்னை போல இறந்த என் தங்கைக்காக அல்லது தங்கைகளுக்காக என் தங்கை ஒருத்தி அழவில்லை.உயிர் சுமந்து வந்தாள்.நான் அவளுக்காக அழவில்லை.ஏனெனில் அவளின் பெயர் காலத்தை தாண்டி வாழும்.

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவில் நடந்தால் அது புவிசார் பாதுகாப்பு கொள்கையாகவும் இருக்காலாம். குற்றவாளிகளின் குற்றத்தை மறைக்கும் ஊழல் அரசியலாக இருக்காது.

 

இந்த குற்றத்தை செய்தவர்கள் நிச்சயமாக அந்த நாட்டு ஊழலை பாவித்து பல குற்றங்கள் முன்னர் செய்தவர்கள்தான் என்பதில்  சந்தேகம் இருக்க முடியாது.

Share this post


Link to post
Share on other sites

டில்லியில் முக்கிய சாலைகள் மூடல் !

ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் !!

 

மருத்துவ மாணவி சிங்கப்பூரில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து டில்லியில் முக்கிய சாலைகள் மூடப்பட்டன.அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டில்லியின் பிரதான சாலை ஜனாதிபதி மாளிகை செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில்‌ சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%9F-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%9A-015400436.html

 

 

Share this post


Link to post
Share on other sites

குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு

 

டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி சிங்கப்பூரில் உயிரிழந்ததை அடுத்த இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய டில்லி போலீஸ் தீர்மானித்துள்ளது.

 

http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-023400022.html

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

உலகெங்கும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துச் செல்வதை... அண்மைய பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
இது, மனிதகுலத்துக்கு... நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை.
எத்தனையோ... கனவுகளுடன், தனது மருத்துவ படிப்பை படித்துக் கொண்டிருந்த போது... காமுகர்களால் சீரளித்து, மரணத்தை தழுவிய அந்த மாணவிக்கு... அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

உனக்கான நீதிதன்னும் இந்த உலகத்தில் கிடைக்குமா?

 

உன் இழப்பு பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக புதிய தீர்ப்பை எழுதுமா?

Share this post


Link to post
Share on other sites

இந்தியா கற்றுக்கொண்ட பாடம் என்ன?

 

Share this post


Link to post
Share on other sites

அன்னா கசாரின் ஊழல் போராட்டங்களைவிட பலமாக இருக்கிறது. அவர் வெளிவந்து பெண்களுக்கு, மாணவர்களுக்கு தனது ஆதரவை கொடுக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

இந்த திரியில் உள்ள 'அனுதாபங்கள்' நியாயமானவை.

 

 

ஆனால் இந்த திரியில், " மண்டைத்தீவில் நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை " - http://www.yarl.com/forum3/index.php?showtopic=113823  ... ஒரே ஒரு அனுதாபம் மட்டுமே உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

இந்தப் பெண்ணை நினைக்கப் பாவமாக உள்ளது.. ஆனால் அதே சமயத்தில் இன்னொரு விதமான எண்ணமும் தோன்றுகிறது.

 

அருகில் உள்ள நாடுகளில் எல்லாம் எண்ணற்ற கொடுமைகளை நிகழ்த்திய ஒரு வலிந்த உருவாக்கப்பட்ட தேசியத்தின் பெயரால் கிடைத்த சுதந்திர உணர்வில் இரவில் நண்பருடன் சென்றுள்ளார். அதற்கு ஒரு பேரிடி கிடைத்துள்ளது.

 

இன்று தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை என்று எண்ணத் தோன்றவில்லை. அப்படியான ஒரு எண்ணம் அவர்களுக்கு இருந்தால் தினமும் தெருவில் கூடியிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் எவ்வளவோ கொடுமைகள் நடக்கின்றன. மீனவர்களைச் சுடும்போதெல்லாம் அது வேறு நாட்டில் நடந்ததுபோல வாழாவிருந்தவர்கள் இவர்கள்.

 

இன்று இவர்கள் தெருவில் இறங்கியதற்குக் காரணம் மறுநாள் தாங்களும் தமது நண்பர்களுடன் இரவில் சுற்றமுடியாது போய்விடுமோ என்பதே. இந்தியத் தேசியத்துக்கும் இது தெரியும். ஆகவே சில நாட்களில் பாதுகாப்பு உணர்வு மீண்டும் கிடைத்ததும் எல்லாவற்ரையும் மறந்துவிடுவார்கள்.

 

அமைதிப்படையின் வல்லுறவுகளைச் செய்தியாகத்தன்னும் கேட்க விரும்பாத ஒரு தேசியத்தின் பிள்ளைகள்மீது அனுதாபம் வரவில்லை.

Share this post


Link to post
Share on other sites
மாணவி மரணம் எதிரொலி: டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலையம், இந்தியா கேட் செல்லும் சாலைகள் மூடல்!

29-india-gate3-300.jpg

டெல்லி: பாலியல் கொடுமைக்குள்ளான மாணவி சிங்கப்பூரில் மரணமடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க 10 மெட்ரோ ரயில் நிலையங்களும் இந்தியா கேட் செல்லும் சாலையும் மூடப்பட்டுள்ளன.

 

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி உயிரிழந்தார். இதனால் டெல்லியில் போராட்டம் தீவிரமடையக் கூடும் என்று கருதி சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

 

மேலும் ராஜபாதை, இந்தியா கேட் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியா கேட்டை சுற்றிய 10 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்திர் மற்றும் ராம்லீலா மைதானத்தில் அமைதிவழியிலான போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

 

இதனிடையே மாணவியின் மரணத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் தமது இரங்கல் செய்தியில், தமது வாழ்வைக் காப்பாற்ற இறுதிவரை துணிச்சலுடன் போராடிய அந்த மாணவியை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாணவி இந்திய இளைஞர்களின் துணிச்சலின் அடையாளமாக திகழ்வார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

அமைதியாக அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்

 

இந் நிலையில் மரணமடைந்ததை மாணவிக்கு டெல்லியில் பொதுமக்கள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியுள்ள மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், அமைதியாக அமர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வன்கொடுமைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

http://tamil.oneindia.in/news/2012/12/29/india-after-amanat-death-10-metro-stations-india-gate-closed-167043.html

Share this post


Link to post
Share on other sites

ஆசியாவிலேயே பெண்கள் சுதந்திரமாக எந்த நேரமும் உலாவும் சுதந்திரம் இருந்தது - தமிழீழ அரசில் மட்டுமே !

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் இருக்க மெட்ரோ ரயிலைமட்டும் ஏன் மூடுகிறார்கள்.. தீவைத்துவிடுவார்கள் என ஒரு பயம்.. :D

 

நெருப்பு வைத்தால் வெளிநாட்டு ஊடகங்களில் ஒரு பெரிய செய்தியாகி, இந்தியாவில் முதலீடு செய்வது நிலையற்றது எனும் உணர்வைத் தந்துவிடும். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

மிகவும் சோகமான செய்தி........

Share this post


Link to post
Share on other sites

வட  இந்தியக் காட்டுமிராண்டிகளின் வன்முறைக்கு பலியான பெண்ணுக்கு அஞ்சலிகள்.

இந்தியர்கள் என மார் தட்டிகொள்வோர் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவக் காட்டுமிராண்டிகளால் பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட நூற்றுக் கணக்கான ஈழத்தமிழ் பெண்கள் இதைவிட கொடூரங்களை அனுபவித்தவர்கள் என்பதை உணரும் காலம் வர வேண்டும். இது போன்ற சம்பவங்கள் அதற்கு உதவலாம். இந்திய இராணுவக் காட்டுமிராண்டிகளும் தண்டிக்கப்பட வேண்டும். 
 

Share this post


Link to post
Share on other sites