Jump to content

"உண்டியலான்"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!......


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெகுவிரைவில் ஐரோப்பா எங்கும் வண்ணப்பக்கங்களுடன், இரு மொழிகளிலும், 50000 இலவச பிரதிகளாக வெளிவர இருக்கின்றது "உண்டியலான்"!

திங்கட்கிழமை, 12 யூன் 2006

கடந்த எட்டு வருடங்களாக லண்டன் வெம்பிளி ஈலிங் ரோட்டில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயம், "உண்டியலான்" ஜெயதேவன் தலைமையிலான குடும்பக்கும்பலினால் கொள்ளையடிக்கப்பட்டும், சமூக விரோத செயல்களுக்கு பாவிக்கப்பட்டும் வருகிறது. இச்சமூக விரோத செயல்களை தட்டிக் கேட்பவர்களை மிரட்டியும், அவற்றை மறைப்பதற்காக அரசியல்வாதி வேடமிட்டும் நாடகமாடிவரும் உண்டியலானின் முகமூடியை கிளிப்பதற்கு தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் போராட்டங்களில் ஒரு வடிவமாக ஐரோப்பிய ரீதியில் முதல் முறையாக 50000 பிரதிகளைக் கொண்ட இலவசப் பத்திரிகையாக, வண்ணப்பக்கங்களில், இரு மொழிகளில் ஆக்கங்களைக் கொண்டு வெளிவர இருக்கின்றது, "உண்டியலான்"!!

யார் இந்த உண்டியலான்? உண்டியலானின் பின்புலங்கள்? ஆலயத்தில் கொள்ளையிடப்பட்டவை முதலிடப்பட்ட இடங்கள்? உண்டியலானுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும் உள்ள உறவுகள்? உண்டியலானின் காதலிகள்? மஞ்சுளாதேவியின் குமுறல்கள்! உண்டியலானின் இரண்டாவது மனைவி சாந்தாவின் சிறப்பு பேட்டி! போன்ற பல செய்திகளையும், சிறப்புக் கட்டுரைகளையும் அடக்கி புகைப்பட ஆதாரங்களுடன் வெளிவர இருக்கிறது "உண்டியலான்" பத்திரிகை!

ஐரோப்பாவிலுள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் உங்கள் "உண்டியலான்" பத்திரிகை பிரதிகளுக்கு முந்துங்கள்.

http://www.nitharsanam.com/?art=17977

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................

..........

அற்புதமான மாற்றுக்கருத்து!!!!!!!!!!!

"உண்டியலான்" மிகச் சிறப்பாக வெளிவர வாழ்த்துக்கள்!!!!!!!!!

அரோகரா.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா.......

இதோ.... "உண்டியலான்" ஜெயதேவனின் ஆங்கீலீசுவில்.....

In an another news item in Tamil headlined 'Very soon 5000 multi-coloured newspaper titled 'Undiyalan' in two languages will be in free circulation in European countries' reflects scurrilous charges against Tamil Democratic Congress leader R Jayadevan. It states that the said news paper is to come out with colourful photographs and will confirm Jayadevan's involvement with paramilitary groups; about his wife's desperate cries and a special interview with his second wife Shantha.

அரோகரா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Pseudo journalist 'Undiyalaan' to get his own book

Written by Administrator

Monday, 12 June 2006

Hindu devotees from around the world are planning to release a book of crimes by 'Undiyalaan' Rajasingham Jayadevan.

The book will detail the criminal activities in which the Undiyalaan has been involved. Apart from stealing more than £300 000 from the money box of a Hindu temple, he also has close contacts with Sri Lanka based paramilitary groups.

Sources in London said that Undiyalaan had issued a number of threats to professional journalists who dared to question him about the missing millions at the Hindu temple. Undiyalaan has also verbally abused and caused great stress to Hindu activist Mr. Rajan.

His last ditch attempts to vilify concerned Hindu activists and journalists include turning himself into a journalist and a political leader.

His attempts at setting up TDC (Tamil Democratic Con) failed miserably as he could not muster up the minimum number of members required for a party.

As a very last shot, Undiyalaan has resorted to fabricating 'news' items about arrests of Tamil journalists and Hindu activists.

The book to be titled 'Undiyalaan: A Life of Crimes' is expected to feature a special interview with Undiyalaan's second wife and temple caretaker Shantha.

Last Updated ( Monday, 12 June 2006 )

http://www.tamileditors.com/NEW/index.php?...id=482&Itemid=2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் தமிழ் ஆக்கம் என்ன?!?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் தமிழ் ஆக்கம் என்ன?!?!

ஆருக்குத் தெரியும்!!!! :mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.