யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நிழலி

கருத்துகளில் மாற்றங்கள் [2013]

Recommended Posts

வணக்கம்,

 

2013 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள்  போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது.

 

நன்றி.

Share this post


Link to post
Share on other sites

ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்:இறுதி எச்சரிக்கை! எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

பங்குபிரிப்பும் படுகொலையும்  பாகம் 4 எனும் தலைப்பில் சீண்டும் வகையில் அமைந்த கருத்தும் அதற்கான பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளன.

 

தலைப்பில் உள்ள விடயங்களுக்கு ஆரோக்கியமான முறையில் விமர்சனங்களை/மறுப்புக்களை வைக்குமாறு கள உறவுகள் வேண்டப்படுகின்றனர்.

 

சீண்டும் கருத்துக்கள் தொடர்ச்சியாக வைக்கப்படும்போது நிர்வாகம் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

"பிறக்க அருமையான நாடு Australia 2 வது இடத்தை பெற்று பெருமை" எனும் தலைப்பில் இருந்து பல கருத்துக்கள் களவிதிகளை மீறியமையால் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

பங்குபிரிப்பும் படுகொலையும்  பாகம் 4 எனும் தலைப்பில் மட்டுறுத்தலுக்குள்ளான பகுதியை மீண்டும் பதிந்த கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது. மட்டுறுத்தப்பட்ட பகுதிகள் நிர்வாகத்தின் ஒப்புதலின்றி எக்காரணம் கொண்டும் மீண்டும் இணைக்கப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.

 

மட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பான களவிதிகள்:

  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகளை மீண்டும் பதிவதும் வேறு தலைப்புகளில் கொண்டுவந்து பிரசுரிப்பதும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்
  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் நிச்சயம் மட்டுறுத்தினர்களிடம் தனி மடலில் விளக்கம் கேட்கலாம்
  • மேற்கூறிய விடயத்துக்கு மட்டுறுத்தினர்கள் பொதுவாக 12 இல் இருந்து 24 மணி நேரத்திற்குள் பதில் அளிப்பர். அவ்வாறு பதில் அளிக்கவில்லையாயின் அதனையும் குறிப்பிட்டு நாற்சந்திப் பகுதியில் மட்டும் தனித் திரி திறந்து மட்டுறுத்தியதற்கான காரணங்களை தெளிவுபடுத்தக் கேட்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

சொன்னால் முடியாத சரித்திரமாக... "என்னால் முடியும்" கேணல் சார்ள்ஸ் எனும் தலைப்பில் உள்ள ஆக்கம் முன்னரும் பல தடவைகள் இணைக்கப்பட்டிருந்ததால் நீக்கப்படுகின்றது.

 

பார்க்க:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37433

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64513

http://www.yarl.com/forum3/index.php?showtopic=73706

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79943

 

Share this post


Link to post
Share on other sites

முதல் காதல் கடிதம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமில்லாத கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

பிரான்ஸ் பாரிசில் மீண்டும் ஒரு வெறியாட்டம் - 3 குர்திஷ் பெண் போராளிகள் சுட்டுக்கொலை. எனும் திரியில் திரிக்கு சம்பந்தமில்லாத பல கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

அதிர்வுத் தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட காணொளியும் அதற்குரிய திரியும் அகற்றப்பட்டுள்ளது,

Share this post


Link to post
Share on other sites

 முதல் காதல் கடிதம் - பதில் கடிதம் எனும் திரியில் யாழின் உறுப்பினர் ஒருவரை நேரடியாக குறிப்பிட்டும், அநாகரீகமாக எழுதப்பட்டும் உள்ளதால் திரி நீக்கப்படுகின்றது.

 

இப்படியான அப்பட்டமான விதி மீறல்களை கண்டு எமக்கு முறைப்பாடு செய்யும் கள உறவுகளுக்கு எம் நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன; சில நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

விமர்சனம் என்ற போர்வையில் யாழுடன் நான் எனும் திரியில் சக கள உறுப்பினரை நோக்கித் தரமற்ற முறையிலும் அநாகரீகமான முறையிலும் பதியப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்பு பட்ட கள விதிகள்:

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சக உறுப்பினரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பது கூடாது

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

'கள உறவுகளுடன் ஒரு நிமிடம்' என்ற தலைப்பிலிருந்து தனிப்பட்ட உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

 பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம் எனும் தலைப்பில் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள விதிகளை மீறாத முறையில் கருத்தாடலைத் தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

"அனுபவப்பதிவுகளுக்கு தனியிடம் ஒதுக்குதல் " என்ற திரியில் இருந்த அநாவசியமான. திரிக்கு சம்பந்தமில்லாத கருத்துகள் நீக்கப்பட்டன.

Share this post


Link to post
Share on other sites

அனுபவப்பதிவுகளுக்கு தனியிடம் ஒதுக்குதல் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டு திரியும் நாற்சந்திக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

"எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும்...." என்ற திரியில் இடப்பட்ட அநாவசிய கருத்துகள் அகற்றப்பட்டன.

 

காலத்துக்கு தேவையான நல்ல விடயங்களை பிரதிபலிக்கும் திரிகளில் கூட விதண்டாவாதமும், வீண் சண்டையும் இடம்பெறுவது கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது.

Share this post


Link to post
Share on other sites

கள உறவுகளுடன் ஒரு நிமிடம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற அரட்டைகள் பிரிக்கப்பட்டு நாற்சந்தியில் அரட்டைக்களம் 2013 எனும் தலைப்பில் இடப்பட்டுள்ளன.

 

திரிகளில் தேவையற்ற அரட்டைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்படல் வேண்டும்.

 

Share this post


Link to post
Share on other sites

"சபாஸ் நியானி! தொடரட்டும் உம் பணி" என்ற திரியில் எழுதப்பட்ட அநாவசியமான கருத்து நீக்கப்பட்டுள்ளது.

 

நிர்வாகத்தின் செயற்பாடுகளில் அநாவசியமாக குறுக்கிடுவது, தொந்தரவு செய்வது, மூக்கை நுழைப்பது போன்ற விடயங்களை நிச்சயம் நாம் வரவேற்கப்போவதுமில்லை, தொடர்ந்து அனுமதிக்கப் போவதுமில்லை என்பதை குறிப்பிட விரும்புகின்றோம்.

 

நன்றி

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

சபாஸ் நியானி! தொடரட்டும் உம் பணி எனும் திரியில் பல கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

சபாஸ் நியானி! தொடரட்டும் உம் பணி எனும் திரியில் அரட்டைத்தனமான கருத்துக்கள் பல  நாற்சந்தியிலுள்ள அரட்டைக்களம் 2013 எனும் திரிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அரசியல் அலசல் பகுதியில் மூலம் இன்றி இணைக்கப்பட்ட தலைப்பு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

நாற்சந்தியில் உள்ள  அரட்டைக்களம் 2013 எனும் திரி பூட்டப்படுகின்றது.

 

பண்பற்ற முறையில், கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படின் எச்சரிக்கைப் புள்ளிகள் (warning) வழங்கப்படும். அது கருத்துக்கள உறுப்பினரின் பெயருக்குக் கீழ் காண்பிக்கப்படும். இனி வருங்காலத்தில் எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்குவது பகிரங்கமாக யாழ் முரசத்தில் தெரியப்படுத்தப்படும்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

மிக்க நன்றி .......... எனும் திரியில் நாற்சந்தியில் இருந்து காவப்பட்ட விடயங்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு