Jump to content

சிங்கள இனவாதத்தின் நகச்சுவைகள்


Recommended Posts

"பச்சை மீன் தின்பவர்கள்" "வெள்ளைப் புலிகள்" போன்ற நகச்சுவை தொடரில் வயித்தெரிச்சலை கொட்டும் நகச்சுவை ஒன்று...

Colombo sees Norway plea to LTTE as "undiplomatic" Published: Tuesday, 13 June, 2006, 11:42 AM Doha Time

By Sassanka Samarakkody

COLOMBO: The government has expressed surprise and regret over the Norwegian communication that urged the LTTE to guarantee diplomatic immunity to the truce monitors when it could only be done by a legitimate government of a sovereign state.

Defence spokesman Minister Keheliya Rambukwella referred to the Norwegian letter that raised five questions to the government and the LTTE, in which the Norwegians brought the LTTE parallel with the sovereign government of Sri Lanka.

Rambukwella said it was common knowledge that diplomatic immunity could only be granted by a sovereign government and not by any other organisation and questioned whether Norway was trying to imply that the LTTE enjoyed sovereign rights.

"I feel the Norwegians have failed to draft that letter properly in a diplomatic manner," Minister Rambukwella asserted.

....

........

Meanwhile, there is speculation of further splits within the LTTE and a Sri Lankan official who was in Oslo had commented on the LTTE's behaviour as being irrational, not receiving or accepting sound advice.

http://www.gulf-times.com/site/topics/arti...44&parent_id=24

Link to comment
Share on other sites

நகைச்சுவையணடு ஏதோ எழுதியிருக்கு வாசிச்சு பாப்பமெண்டு வந்தால் எல்லாம் சீரியசாவெல்லே இருக்கிது!!! நகைச்சுவை எங்கையிருக்கெண்டு யாராவது சுட்டிக்காட்டுங்க, அல்லாட்டால் தலைப்பு ****** !!!!!

*****

Link to comment
Share on other sites

நகைச்சுவையணடு ஏதோ எழுதியிருக்கு வாசிச்சு பாப்பமெண்டு வந்தால் எல்லாம் சீரியசாவெல்லே இருக்கிது!!! நகைச்சுவை எங்கையிருக்கெண்டு யாராவது சுட்டிக்காட்டுங்க' date=' அல்லாட்டால் தலைப்பு *****

மேல இருக்கிற கோதாரிய என்ன எண்டு சொல்லுறது ஜதார்த்தம் எண்டா....???

சிங்களவன் ****தெமளோ எண்டுறுது உம்மைத்தானோ...???

Link to comment
Share on other sites

தாலண்னை ஜதார்த்தம் எண்டு நான் சொல்ல வெளிக்கிட்டா ஒத்துக்கொள்ளுவீரோ? அங்கை வெடிக்குது இங்க வெடிக்குதெண்டு கும்மாளம்போடவும் செத்தவீடு கொண்டாடி கட்டிப்புடிச்சு அழவும் எனக்கு தெரியாது, எல்லாரும் சுயநலவாதியள், ஒருத்தரும் உண்மை சொல்லுறதா கானேல்ல. உயிருக்கான மதிப்பு அங்கை இல்லை, இங்கதான் இருக்கு, வேலயிடத்திலயும் சேப்ரி கம் பெஸ்ற்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.