Jump to content

குறும்படக் கலைஞர்களே ஏமாறாதீர்கள் : கவனம்


Recommended Posts

Í¡¾£É ¸¨Ä ¾¢¨ÃôÀ¼ ¨ÁÂõ - ¦Ã¡Ãý§Ã¡, ¸É¼¡

logo_iafs_b.jpg

³ó¾¡ÅÐ ¾Á¢ú ÌÚõÀ¼, Å¢Åýò

¾¢¨ÃôÀ¼ Ţơô §À¡ðÊ Å¢ÀÃí¸û!

¬Å½¢ 2006

..............................................

.............................................

இது ஒரு குறும்பட விழாவுக்காக கனடாவிலிருந்து வரும் அறிவித்தல்................

சினிமா என்பது என்ன என்றே தெரியாமல்

தம்மை சினிமா வல்லுனர்களாக்கிக் கொண்டு

சுயலாபம் தேடும் இப்படியானவர்களிடம் விழிப்பாயிருங்கள்.

இவரால் படம் எடுக்கத் தெரியாது.

ஆனால் அடுத்தவர்கள் படங்களைப் போட்டு

விலாசம் காட்ட மட்டுமே இவரால் முடியும்.

இவரைப் பற்றி ஏற்கனவே

யாழ்களத்தின் எனது அனுபவத்தின்

ஒரு பாதிப்பை எழுதியுள்ளேன்.

தொடுப்பு:

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=193386#193386

இது

Í¡¾£É ¸¨Ä ¾¢¨ÃôÀ¼ ¨ÁÂõ

அல்ல

சுயாதீனமே அற்று இருக்கும் ஒரு மனநோயாளியின்

மையக் கிடங்கு..................

விழிப்பாயிருங்கள்.................

ஏமாற்றுவோரை அம்பலப்படுத்தாதது வரை

உலகம் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

அப்பாவிகள் ஏமாறுவதை தவிர்க்க

சிலரது முகமூடிகள்

இதுபோல் கிழிக்கப்பட்டேயாக வேண்டும்.

உண்மையுடன்

அஜீவன்

"போலிப் பண்டங்களை மட்டுமல்ல

போலி மனிதர்களையும் இனங்காணுங்கள்"

-யாரோ

Link to comment
Share on other sites

இது

Í¡¾£É ¸¨Ä ¾¢¨ÃôÀ¼ ¨ÁÂõ

அல்ல

சுயாதீனமே அற்று இருக்கும் ஒரு மனநோயாளியின்

மையக் கிடங்கு..................

அதனால்தான் மையம் (பிணம்) என்று போட்டிருக்கிறர் போலும்... :P கனடாவில இருந்து வரும்போது சோழியானுகஇகு என்ன வாங்கி வந்தீங்க.. உடன அனுப்பிடுங்க.. :P :P

Link to comment
Share on other sites

அதனால்தான் மையம் (பிணம்) என்று போட்டிருக்கிறர் போலும்... :P கனடாவில இருந்து வரும்போது சோழியானுகஇகு என்ன வாங்கி வந்தீங்க.. உடன அனுப்பிடுங்க.. :P :P

அங்க குடுத்ததைதான் இங்க குடுக்கிறன்.........

சரியான நேரத்தில வந்தீங்க

சந்தோசம்.............. :(

காணவேயில்ல...........நலமா? :lol:

Link to comment
Share on other sites

காணவேயில்ல...........நலமா? :(

இது குறும்பு தானே.. எப்பிடி இணையப்பக்கத்தில அவர் வாறத காண முடியும் :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அஜீவனுக்குயாரோ அள்ளி வைச்சிட்டாங்க என்று சொல்லுறீங்க. :wink: அது சரி உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை வைத்து கொண்டு, ஒரு அமைப்பை விமர்ச்சிக்க முடியுமா? அது சிறந்த விமர்சனமாகுமா? :roll:

Link to comment
Share on other sites

அப்ப அஜீவனுக்குயாரோ அள்ளி வைச்சிட்டாங்க என்று சொல்லுறீங்க. :wink: அது சரி உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை வைத்து கொண்டு, ஒரு அமைப்பை விமர்ச்சிக்க முடியுமா? அது சிறந்த விமர்சனமாகுமா? :roll:

அன்பு பறவைகளே

எனக்கு யாரும் அள்ளி வைக்க முடியாது .

நான் நேரில் பார்த்த - அனுபவித்த நிகழ்வுகளை முன் வைத்தே இதை எழுதியுள்ளேன்.

ஒருவர்

ஒரு தனி மனிதனையே

தான் ஒரு அமைப்பு போல் காட்டிக் கொள்வதை

அது பற்றித் தெரியாதவர்களால் ஓருபோதும் புரிந்து கொள்ள முடியாது.

அமைப்பு என்று

ஒரு பெயரை வைப்பததோ அல்லது

ஒரு லெட்டர் கெட்டில் மடல் ஒன்றை எழுதுவதோ

அல்லது நாலு பேரைக் அழைத்து ஒரு விழாவுக்கு உதவச் சொல்வதோ பெரிய காரியமில்லை.

இவர் ஒரு சுத்துமாத்து பேர்வழி மட்டுமல்ல

தன் தனிப்புகழுக்காக ஒரு அமைப்பு போல் செயல்படுபவர் என்பதை அவர் சார்ந்தவர்களுக்குத் தெரியும்.

அதை நேரில் பார்த்தவன் நான்.............

2 லட்சம் தமிழர் வாழும் நாட்டில்

ஒரு சிலரை குழுவிசமாக்கி வைக்க இவர் எடுக்கும் முயற்சி

ஒரு நாள் நிச்சயம் தவிடு பொடியாகும்.

ஒருவன் திருடன் எனத் தெரிந்த பின்னும்

சொல்லாமல் விடுவதும்

இவன் திருடன் என எச்சரிக்காமல் விடுவதும் தவறு.

அதை சுட்டிக் காட்டுவது கடமை.

அதை ஏற்றுக் கொள்வதும்

ஏற்றுக் கொள்ளாமல் விடுவதும்

அவரவர் பொறுப்பு சாமி.......................

"போலிப் பண்டங்களை மட்டுமல்ல

போலி மனிதர்களையும் இனங்காணுங்கள்"

-யாரோ

Link to comment
Share on other sites

அடுத்தவரை விழுத்த நினைப்பதிலும் திறமைகளை இனங்கண்டு அணைத்துச் செல்லலாமே..! அதுதான் பலவீனமான இனத்துக்கு பலம்..!

தமிழர்களுக்காக பணிபுரிவதாக உண்மையில் செயற்படுவர்கள்..அடுத்தவர்களை (இன்னொரு தமிழனை) தனிமைப்படுத்தும் வகையில் வைக்கும் விமர்சனங்களை தவிர்த்து திறமைகளுக்கு முதன்மை அளித்து அவர்களையும் அரவணைத்து.. துறைகளில் ஒற்றுமையுடன் மிளிர நில்லுங்கள்..! அதுதான் தமிழினத்தின் தேவை இன்று..!

Link to comment
Share on other sites

அடுத்தவரை விழுத்த நினைப்பதிலும் திறமைகளை இனங்கண்டு அணைத்துச் செல்லலாமே..! அதுதான் பலவீனமான இனத்துக்கு பலம்..!

தமிழர்களுக்காக பணிபுரிவதாக உண்மையில் செயற்படுவர்கள்..அடுத்தவர்களை (இன்னொரு தமிழனை) தனிமைப்படுத்தும் வகையில் வைக்கும் விமர்சனங்களை தவிர்த்து திறமைகளுக்கு முதன்மை அளித்து அவர்களையும் அரவணைத்து.. துறைகளில் ஒற்றுமையுடன் மிளிர நில்லுங்கள்..!

ஆகா அற்புதம் குருவிகள்.............

மறைந்து கொண்டு அறிவுரை சொல்வது இலகுவானது.

நேரே வந்து செயல்படும் போதுதான் அது எப்படி என்று புரியும்.

உங்களுக்கே தெரியும்

கடந்த காலத்தில்

தான் எழுதியதை வெட்டினார்கள் - கொத்தினார்கள் என்றே

புடுங்கிக் கொண்டு ஓடியதை :twisted: :P

ஞாபக மறதி நல்லதுதான்

ஆனால் இது கொஞ்சம் அதிகமாயில்ல? :P

நீங்கள் சொல்வதன் படி பார்த்தால்

தமிழரை அழிக்க முயலும் ஒரு சில

எட்டப்பர்களையும் அணைத்துச் செல்லலாம் போலல்லவா இருக்கிறது?

Link to comment
Share on other sites

எட்டப்பர்களின் உருவாக்கத்துக்கு நாமே காரணியாக இருந்து கொண்டு...எட்டப்பன் ஆகிட்டான் என்பதிலும் அர்த்தமில்லைத்தானே...!

அந்தவகையில் ஒரு பலவீனமான இனத்துக்கான கலைச் சேவை என்று இறங்கிய பின் விட்டுக் கொடுப்புகள் மற்றவர்களைப் புரிந்து கொள்ளுதல்,ஒத்துழைத்தல், தற்பெருமை அகற்றல் இருந்தால் நிச்சயம் ஒற்றுமை வரும். இங்கு களத்தில் கூட எழுதினதை வெட்டினதும் மட்டம் தட்டினதும் கூட மற்றவனை தாழ்த்தி இன்னொருத்தனை உயர்த்திக் காட்ட வேணும்..என்ற நோக்கிலேயே அன்றி நியாயத்தின் அடிப்படையில் இல்லைத்தானே..! யாழ்ப்பாண நண்டுக் கதைதான் தொடர்கதை எங்கும்..! அது இன்னும் தொடர வேண்டுமா..??! எத்தனையோ மாறுதல்களை வரவேற்கிற உங்கள் போன்றோர்...ஏன் அவர்களையும் அரவணைக்க ஒரு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது. அதை உங்கள் கருத்தில் எழுத்தில் இங்கும் காட்டலாமே...??! :P :idea:

------------------

யாழ்ப்பாண நண்டுக்கதை. சொன்னது சிங்கப்பூரில் இருந்து வந்த நண்பன்.

மலேயில் கடற்கரை வியாபாரம் சூடு பிடித்திருந்ததாம். ஒரு கூடையில் பலவகை நண்டுகள். அவற்றில் பலதும் கால்கள் இறுக கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தனவாம். சில நண்டுகள் மட்டும் அப்படி அன்றி சுயாதீனமாக விடப்பட்டிருந்தனவாம். இதைக் கண்ட ஒருவர் வியாபாரியிடம் ஏன் அப்படிச் செய்திருக்கிறீர்கள் என்று கேட்க..அதற்கு அவர்..அவை யாழ்ப்பாண நண்டுகள்..ஒன்று கூடையில் ஏற மற்றது ஏறியதை கூடைக்குள் இழுத்து விழுத்திவிடும். எனவே அவற்றைக் கட்ட வேண்டிய அவசியமில்லை என்றாராம்..!

Link to comment
Share on other sites

உந்த நண்டுக்கதை யாழ்ப்பாணத்தவர் மத்தியில் அல்ல ,சிங்களவர் மத்தியில் கூட இருக்கிறது.பொதுவாகவே இந்தக்கதை கதைப்பவர்கள் தங்களுக்குள் இருக்கும் குறைகளை மறைத்து அது பிறரால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்று நிறுவுவதற்காக, இந்தக் கதையைப் பயன் படுத்துவர்.

தாம் நல்லவர்கள் உண்மையானவர்கள் மற்றவர்களே தமது நிலைக்குக் காரணம் என்பர்.தம்மைப் பற்றிய அதீத சுய பார்வையும் தம்மை அறிவுஜீவியாக காட்ட வேண்டும் என்ற அவாவினாலும் ,தமது சுயம் பற்றிய அதீத மதிப்பீட்டை பொய்களால் புனைந்து ,மற்றவர்கள் மத்தியில் ஏற்படுத்த விழைகின்றனர்.இதனை இவர்கள் அனேகமாக அனாமதேயமான முகமூடிகளினூடாக நடத்துகின்றனர்.இவர்களை நெருங்கிச் சென்றால் தான் இவர்களின் சுயம் வெளிக்கும்.அவ்வாறான ஒரு அனுபவமே அஜீவன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இது ஒன்றும் தமிழர்களுக்கிடயே ஆனா பிரச்சினை இல்லை,பொதுவாகவே இவ்வாறான பொய் முகங்களை போட்டுக் கொண்டிருக்கும் நபர்கள் எல்லாச் சமூகங்களிலும் இருக்கிறார்கள். நம்மில் சிலர் இவர்களை இலகுவில் இனங்காணுகிறோம், சிலர் நெருங்கிச் சென்ற பின்னரே இனங்காணுகின்றனர், அவ்வளவே.

Link to comment
Share on other sites

அஜீவன் அவர்களுக்கு நிகழ்ந்தது குறித்து அவர் சொல்லித்தானே தெரியும். ஏன் அவரே நீங்கள் குறிப்பிட்ட அதே காரணிகளுக்காக இதை இங்கு தந்திருக்கக் கூடாது.

எமக்குத் தேவை... பிரிவுகளால் பலவீனப்பட்டுள்ள தமிழர்களுக்குள் இன்னும் பிரிவுகள் வளராமல் ஒற்றுமை என்பதுதான்..!

நாம் நடுநிலையாளர்களாக அஜீவன் அண்ணாவையும் சரி சம்பந்தப்பட்டவரையும் சரி ஒரே பார்வையில் தான் நோக்குவோம். இருவரும் படைப்பாளிகளாகத்தான் இனங்காட்டப்படுகின்றனர். தனிப்பட்ட வகையில் எமக்கு அவர்கள் சுய வாழ்க்கை வரலாறு அவசியமில்லை. காரணம். நாம் ரசிப்பது படைப்புக்களை..ஆட்களை அல்ல..!

அந்த வகையில் எமக்குத் தேவை எம்மின கலைஞர்கள் தமக்குள் திறமைகள் இருந்தும் அவசியமற்ற வகையில் பிரிந்திருந்து திறமைகளை வீணடிப்பதிலும் ஒற்றுமையால் நெருக்கமாகி ஒரு தனித்துவமான இனத்துவப் படைப்பை உருவாக்க உதவ முடியுமால் அதை ஊக்கிவிப்பதே..!

அஜீவன் அண்ணா அறிந்தவர் என்பதற்காக அவர் சொல்வதெல்லாம் நியாயம் என்ற வகையில் ஒரு பக்க நோக்கோடு நில்லாது மறு தரப்பின் கருத்துக்களும் நியாயங்களும் உண்மைகளும் இங்கு வெளிப்படும் போதுதான்...நாரதர் ஆகிய உங்கள் போன்றோரின் நிலைப்பாடுகளின் உள் நோக்கங்களின் உண்மை வெளிப்படும்..!

அஜீவன் அண்ணா திறமையானவர். ஒரு வேளை உண்மையிலேயே அஜீவன் அண்ணா சொல்வது உண்மை என்று இனங்காணப்படினும்..அந்த மறு தரப்பினரானவருக்கு.. ஒரு அனுபவம் மிக்க கலைஞன் என்ற வகையில் தனது நேசக்கரத்தை நீட்டி அவனை வழிப்படுத்துவதை விட்டு தானும் பதிலுக்கு வசைபாடுவது..அஜீவன் அண்ணாவை ஒரு முதிர்வுள்ள கலைஞனாக இனங்கான முடியாமல் செய்கிறது.

இதை பக்குவமுள்ள அனுபவமுள்ள கலைஞனான அஜீவன் அண்ணா..குறிப்பிட்ட நபரின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல் அவரின் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் தனது உதவிகளை, வழிகாட்டுதல்களை வழங்கும் வகையிலான கருத்துக்களையும் வைப்பார் என்று எதிர்பார்க்கின்றோம். யாழ் களம் வசைபாடுதலுக்கான களம் என்ற நிலையில் இருந்து மாற இதுவே ஒரு ஆரம்பமாகட்டும்..! :P :idea:

Link to comment
Share on other sites

உந்த  நண்டுக்கதை யாழ்ப்பாணத்தவர் மத்தியில் அல்ல ,சிங்களவர் மத்தியில் கூட இருக்கிறது.பொதுவாகவே இந்தக்கதை கதைப்பவர்கள் தங்களுக்குள் இருக்கும் குறைகளை மறைத்து அது பிறரால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்று  நிறுவுவதற்காக, இந்தக் கதையைப் பயன் படுத்துவர்.

தாம்  நல்லவர்கள் உண்மையானவர்கள் மற்றவர்களே தமது நிலைக்குக் காரணம் என்பர்.தம்மைப் பற்றிய அதீத சுய பார்வையும் தம்மை அறிவுஜீவியாக காட்ட வேண்டும் என்ற அவாவினாலும் ,தமது சுயம் பற்றிய அதீத மதிப்பீட்டை பொய்களால் புனைந்து ,மற்றவர்கள் மத்தியில் ஏற்படுத்த விழைகின்றனர்.இதனை இவர்கள் அனேகமாக அனாமதேயமான முகமூடிகளினூடாக  நடத்துகின்றனர்.இவர்களை  நெருங்கிச் சென்றால் தான் இவர்களின் சுயம் வெளிக்கும்.அவ்வாறான ஒரு அனுபவமே அஜீவன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இது ஒன்றும் தமிழர்களுக்கிடயே ஆனா பிரச்சினை இல்லை,பொதுவாகவே இவ்வாறான பொய் முகங்களை போட்டுக் கொண்டிருக்கும்  நபர்கள் எல்லாச் சமூகங்களிலும் இருக்கிறார்கள். நம்மில் சிலர் இவர்களை இலகுவில் இனங்காணுகிறோம்,   சிலர்  நெருங்கிச் சென்ற பின்னரே இனங்காணுகின்றனர், அவ்வளவே.

எதை எதையே சொல்லி பிழைப்பு நடத்தி

கடைசியில

வாய்பேசா நண்டைக் கூட விட்டு வைக்காதவங்க..........

எத்தனையோ பேர்?

பாருங்க நாரதர் நம்ம சனத்தோட அறிவை :P

Link to comment
Share on other sites

எங்கட சனத்தைப் பற்றி அறிஞ்சுதான் அறிவிலிகளோட ஒப்பிட்டு இருக்கிறாங்க..போல..!

ஒரு கலைஞனாக பண்பாடு பகுப்பாய்வோடு உங்கள் அணுகுமுறைகள் அமைந்தால் நிச்சயம் உங்களை தேடிவரும் அவப்பெயர்கள் சிலதையும் தவிர்க்க முடியும். நீங்கள் திறமை இருந்தும் வாயால் வார்த்தைகளால் மற்றவர்களை மலினப்படுத்தி பார்க்கும் பார்வை ஒரு அறிவு ரீதியானதாக நமக்கு என்ன எந்த ஒரு கலையை ரசிப்பவனுக்கும் தென்படாது..என்பது நமது தாழ்மையான கருத்து..!

ஏற்பதும் விடுவதும் உங்கள் பொறுமையின் தன்மையைப் பொறுத்தது..! :P :idea:

Link to comment
Share on other sites

அஜீவன் அவர்களுக்கு நிகழ்ந்தது குறித்து அவர் சொல்லித்தானே தெரியும். ஏன் அவரே நீங்கள் குறிப்பிட்ட அதே காரணிகளுக்காக இதை இங்கு தந்திருக்கக் கூடாது.  

எமக்குத் தேவை... பிரிவுகளால் பலவீனப்பட்டுள்ள தமிழர்களுக்குள் இன்னும் பிரிவுகள் வளராமல் ஒற்றுமை என்பதுதான்..!  

நாம் நடுநிலையாளர்களாக அஜீவன் அண்ணாவையும் சரி சம்பந்தப்பட்டவரையும் சரி ஒரே பார்வையில் தான் நோக்குவோம். இருவரும் படைப்பாளிகளாகத்தான் இனங்காட்டப்படுகின்றனர். தனிப்பட்ட வகையில் எமக்கு அவர்கள் சுய வாழ்க்கை வரலாறு அவசியமில்லை. காரணம். நாம் ரசிப்பது படைப்புக்களை..ஆட்களை அல்ல..!  

அந்த வகையில் எமக்குத் தேவை எம்மின கலைஞர்கள் தமக்குள் திறமைகள் இருந்தும் அவசியமற்ற வகையில் பிரிந்திருந்து திறமைகளை வீணடிப்பதிலும் ஒற்றுமையால் நெருக்கமாகி ஒரு தனித்துவமான இனத்துவப் படைப்பை உருவாக்க உதவ முடியுமால் அதை ஊக்கிவிப்பதே..!

அஜீவன் அண்ணா அறிந்தவர் என்பதற்காக அவர் சொல்வதெல்லாம் நியாயம் என்ற வகையில் ஒரு பக்க நோக்கோடு நில்லாது மறு தரப்பின் கருத்துக்களும் நியாயங்களும் உண்மைகளும் இங்கு வெளிப்படும் போதுதான்...நாரதர் ஆகிய உங்கள் போன்றோரின் நிலைப்பாடுகளின் உள் நோக்கங்களின் உண்மை வெளிப்படும்..!  

அஜீவன் அண்ணா திறமையானவர். ஒரு வேளை உண்மையிலேயே அஜீவன் அண்ணா சொல்வது உண்மை என்று இனங்காணப்படினும்..அந்த மறு தரப்பினரானவருக்கு.. ஒரு அனுபவம் மிக்க கலைஞன் என்ற வகையில் தனது நேசக்கரத்தை நீட்டி அவனை வழிப்படுத்துவதை விட்டு தானும் பதிலுக்கு வசைபாடுவது..அஜீவன் அண்ணாவை ஒரு முதிர்வுள்ள கலைஞனாக இனங்கான முடியாமல் செய்கிறது.  

இதை பக்குவமுள்ள அனுபவமுள்ள கலைஞனான அஜீவன் அண்ணா..குறிப்பிட்ட நபரின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல் அவரின் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் தனது உதவிகளை, வழிகாட்டுதல்களை வழங்கும் வகையிலான கருத்துக்களையும் வைப்பார் என்று எதிர்பார்க்கின்றோம். யாழ் களம் வசைபாடுதலுக்கான களம் என்ற நிலையில் இருந்து மாற இதுவே ஒரு ஆரம்பமாகட்டும்..! :P  :idea:

நான் வேலைக்கு இறங்க வேண்டும்.

இருந்தாலும்...................

இது பற்றி ஏற்கனவே எழுதினேன்.

இங்கே நான் குறிப்பிடும் நபர் ரதன்................

கனடாவில் குறும்பட விழாக்களை நடத்துகிறார்.

இவர் என்னை அழைத்தார்.

கனடா போவதற்கு வேலை செய்யுமிடத்தில் விடுமுறை எடுக்க வேண்டும்...............

இது ஒரு நாளில் எடுக்க முடியாது என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.

விமானச் சீட்டு வாங்கு முன் தொலைபேசியில் அவருடன் பல முறை பேசினேன்.

அவர் எல்லாம் ரெடி வாங்க என்கிறார்.

என் பயண விபரங்களை பகிர்ந்து கொள்கிறோம்.

எல்லாம் ஓகே ஆன பின்

அது பற்றிய விபரங்களை மின் அஞசல் வழி அனுப்புகிறேன்.

இதை கனடா யாழ்கள நண்பர்களுக்கும் அனுப்பினேன்.

ஆனால் கனடா போய் இறங்கிய பின்

அவரை கனடா விமான நிலையத்தில் சந்தித்தேன்.

...............................................

அதன் பின் என் நண்பனுடன் சென்று

மாலையில் ஓரிடத்தில் ஒரு சிலருடன் அவரை சந்தித்தேன்.

நாளை அறிவிக்கிறேன் என்று சொால்லி விட்டுப் போனவர்

நான் தொலைபேசி வழி தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு முறையும்

கொஞ்ச நேரத்தில் தொடர்பு கொள்ளுங்கள் என்றாரே தவிர

அவர் ஒரு முறையாவது தொடர்பு கொள்ளவே இல்லை.

இதோ அவருடனான மின் அஞ்சல் விபரம்.............

---------------------------- Original Message ----------------------------

Subject: RE: flight date and time /Ajeevan

From: "AJeevan" <ajeevan@ajeevan.com>

Date: Thu, May 25, 2006 5:16 am

To: "Ragunathan mahesu" <raguragu100@hotmail.com>

--------------------------------------------------------------------------

Dear Rathan

Thanks for your mail.

29.05.06 11.20 hrs departure from Newark Int.Airport (Terminal.A )

by Air Canada AC 767

29.05.06 12.55 hrs arival at Toronto Pearson Int.Airport Terminal 2

Then I have to visit one of my close friend.

I try to call U, now all the time I am in workshop.

regards

ajeevan

> Ajeevan,

>

> Please call me. We have already made arrangements for your trip. If you

> have any other plans, please inform us.

> Regards,

> Rathan

>

> From: "AJeevan"

> To: raguragu100@hotmail.com

> Subject: flight date and time /Ajeevan

> Date: Mon, 8 May 2006 22:24:27 +0200 (CEST)

>>Dear Rathan,

>>_______________________________________________________________________

>>

>>My flight date &amp; time:

>>=====================

>>1.

>>22.05.06 09.30 hrs departure from Zürich by Air Canada AC 879

>>22.05.06 12.25 hrs arival at Toronto Pearson Airport Terminal 1

>>

>>22.05.06 15.45 hrs departure from Toronto by Air Canada AC 308

>>22.05.06 17.10 hrs arival at Washington Ronald Regan National Airport.

>>

>>______________________________________________________________________

>>2.

>>22nd of May 2006 to 29th of May 2006 Stay at Washington or .........?

>>

>>_______________________________________________________________________

>>3.

>>29.05.06 11.20 hrs departure from Newark Int.Airport (Terminal.A )

>>by Air Canada AC 767

>>29.05.06 12.55 hrs arival at Toronto Pearson Int.Airport Terminal 2>>

>>_________________________________________________________________________

>>

>>29th of May 2006 to 5th of June 2006 Stay at Toronto.>>

>>_________________________________________________________________________

>>

>>05.06.06 11.00 hrs departure from Toronto by Air Canada AC 181

>>05.06.06 12.57 hrs arival at Vancouver Int. Airport Terminal M

>>

>>_________________________________________________________________________

>>

>>05th of June 2006 to 09th of june 2006 Stay at Vancouver

>>

>>__________________________________________________________________________

>>

>>09th of june 08.20hrs. departure from Vancouver to Zürich

>>10th of june 08.35 arrivel at Zurich (Swiss)

>>

>>__________________________________________________________________________

>>

>>Thanks.

>>

>>regards

>>ajeevan

மன்னிக்கவும் வேலைக்கு இறங்குகிறேன்.

மாலையில் விபரமாக எழுதுகிறேன்.

நன்றி

Link to comment
Share on other sites

ஆஜீவன்,

'படம் காட்டுதலுக்கும்' ' படம் எடுப்பதற்கும்' உள்ள வேறுபாட்டை அறியாதவர்கள், படைப்புத் திறன் பற்றியா அறியப் போகிறார்கள்?

ஆனால் நீங்கள் உந்த 'அறிவுஜீவிகளின்' முகத்திரயை இன்னும் கிளிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.இவர்களின் சுத்துமாத்து அரசியல்,இலக்கியம்,குறும்படம் என்று எங்கும் வியாபித்திருகிறது.இப்போது தம்மை ஒரு 'அறிவுஜீவியாகாக்' காட்ட ஒரு கணனியும் ,இணயத்தில் பொறுக்கி எடுத்த சொற்களும், இணய இணைப்புமே போதும்.

இதில் ஒருவர் தன்னை ஒரு வைத்தியக் கலா நிதியாகவே காட்டிக்கொண்டிருந்தார்,இங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா வேலை வெட்டியில்லாமல்லா கனடா வரை சென்று வந்தவர்? நீங்கள் நியாயத்தை உணர்ந்து கொள்ளவேண்டும் குருவிகள். ஆட்கள் குறைவாக இருந்தாலும் அமெரிக்காவில் அவருக்கு வரவேற்று மரியாதை கொடுத்ததில் இந்திய நண்பர்கள் திறம்படச் செய்தனர். ஆனால் கனடாவில்??

எனவே அஜீவன் அண்ணா இவ்வளவு மினக்கெட்டு போனதை ஏமாற்றம் செய்வதில் எவ்வளவு வேதனை. அது வலியால் பட்டால் தான் தெரியுமே தவிர, எனக்குக் கூட 4 சுவற்றினுள் இருந்து எழுதும் போது புரியப்போவதில்லை.

எட்டப்பர்களின் உருவாக்கத்துக்கு நாமே காரணியாக இருந்து கொண்டு...எட்டப்பன் ஆகிட்டான் என்பதிலும் அர்த்தமில்லைத்தானே...!  

இக்கருத்து தொடர்பாக உங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன். எட்டப்பர்களை உருவாக்கியது நாம் என்றவகையில் பொருள் படுகின்றது. எனவே எப்படி அது சாத்தியமாகின்றது என்பது குறித்து அறிய ஆவலாக இருக்கின்றேன். தன்னைத் தூக்கிப் பிடித்து பேசவேண்டும் என்று ஒவ்வொருவனும் எதிர்பார்த்தால் அதற்கு நாம் பொறுப்பாளியாக முடியாது. வேணுமென்றால் அவர்களும் "ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்" என்று கட்டுக்கதைகளை எழுதி மாண்டு போகட்டும்.

Link to comment
Share on other sites

எங்கட சனத்தைப் பற்றி அறிஞ்சுதான் அறிவிலிகளோட ஒப்பிட்டு இருக்கிறாங்க..போல..!  

ஒரு கலைஞனாக பண்பாடு பகுப்பாய்வோடு உங்கள் அணுகுமுறைகள் அமைந்தால் நிச்சயம் உங்களை தேடிவரும் அவப்பெயர்கள் சிலதையும் தவிர்க்க முடியும். நீங்கள் திறமை இருந்தும் வாயால் வார்த்தைகளால் மற்றவர்களை மலினப்படுத்தி பார்க்கும் பார்வை ஒரு அறிவு ரீதியானதாக நமக்கு என்ன எந்த ஒரு கலையை ரசிப்பவனுக்கும் தென்படாது..என்பது நமது தாழ்மையான கருத்து..!

 

ஏற்பதும் விடுவதும் உங்கள் பொறுமையின் தன்மையைப் பொறுத்தது..! :P  :idea:

குருவிகளே காலம் பொன்னானது என்பார்கள்

ஆனால் சுவிஸ்காரர் ஒருவர்

எனக்கு சொன்னார்

Time is Money என்று

அதற்கு காரணம்

நான் அவரை சந்திக்க 10 நிமிட தாமதமாக சென்றதே..........

நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டேன்.

இது பண்பாடு............

இங்கிருந்து பல்லாயிரம் மைல்களுக்கப்பால் சென்று

காலத்தை விரயமாக்குவது பற்றி சொல்லவே தேவையில்லை.

அந்தப் பன்னாடை

தான் ஒரு ஏற்பாடும் செய்யவில்லை என்று

சொல்லியிருந்தால்

அழகாய் ஊரைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்திருப்பேன்.

.............................

அப்படிச் செய்திருந்தால் அந்த லூசை

மதித்திருப்பேன்.

Link to comment
Share on other sites

அண்ணா உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்பதை தற்போது அறியக் கூடியதாக இருப்பினும்..அந்த நிகழ்வுகளை மட்டும் வைத்து இன்னொரு படைப்பாளியோடு அவரின் அசிரத்தைப் போக்குக்காக படைப்புக்களை அமைப்புக்களை வெறுத்துக் கொள்வதிலும் அவருக்கு ஒரு ஆலோசனையை இங்கு வழங்கி உங்களை மேன்மைப்படுத்திக் கொள்வதே சிறந்தது...அதுவே தமிழ் கலைஞர்களுக்கு முன்மாதிரியுமாக அமையும்..! ஒற்றுமைக்கும் வழிகோலும்..! :idea:

உங்கள் அருமையான நேரத்தை செலவு செய்து யாழ் கள உறவுகளுக்கு அறியப்படாத உங்கள் நிலைப்பாட்டை விளக்கியமைக்கு நன்றிகள்..! :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா வேலை வெட்டியில்லாமல்லா கனடா வரை சென்று வந்தவர்? நீங்கள் நியாயத்தை உணர்ந்து கொள்ளவேண்டும் குருவிகள். ஆட்கள் குறைவாக இருந்தாலும் அமெரிக்காவில் அவருக்கு வரவேற்று மரியாதை கொடுத்ததில் இந்திய நண்பர்கள் திறம்படச் செய்தனர். ஆனால் கனடாவில்??

எனவே அஜீவன் அண்ணா இவ்வளவு மினக்கெட்டு போனதை ஏமாற்றம் செய்வதில் எவ்வளவு வேதனை. அது வலியால் பட்டால் தான் தெரியுமே தவிர, எனக்குக் கூட 4 சுவற்றினுள் இருந்து எழுதும் போது புரியப்போவதில்லை.

தூயவன் கனடாவில் ரதன் என்பவர் யார் என்று பலருக்கு தெரியாது. இவர் எப்பிடி அஜீவன் அவர்களுடன் தொடர்பு கொண்டார் என்பதே கேள்விக்குறி, இங்கே பல குறும்படத்தாயாரிப்பாளர்கள், இருக்கின்றனர் அதை விட தமிழ் கலைஞர்கள் சங்கள் இருக்கிறது அஜீவன் அண்ணாவின் வரவு தொடர்பாக அவர் அவர்களுக்கு அறிவித்திருக்க வேண்டும், அல்லது சிறந்த கலையர்வலர்களுக்கு தொவித்திருக்க வேண்டும். ஒரு கட்டமைப்பு இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் ஒழுங்குபடுத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவைகருதி நீக்கப்பட்டுள்ளது- -பறவைகள்-

Link to comment
Share on other sites

தூயவன் கனடாவில் ரதன் என்பவர் யார் என்று பலருக்கு தெரியாது. இவர் எப்பிடி அஜீவன் அவர்களுடன் தொடர்பு கொண்டார் என்பதே கேள்விக்குறி, இங்கே பல குறும்படத்தாயாரிப்பாளர்கள், இருக்கின்றனர் அதை விட தமிழ் கலைஞர்கள் சங்கள் இருக்கிறது அஜீவன் அண்ணாவின் வரவு தொடர்பாக அவர் அவர்களுக்கு அறிவித்திருக்க வேண்டும், அல்லது சிறந்த கலையர்வலர்களுக்கு தொவித்திருக்க வேண்டும். ஒரு கட்டமைப்பு இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் ஒழுங்குபடுத்த முடியாது.

அன்புடன் பறவைகளுக்கு

கனடாவில் ரதன் என்பது யார் என்பது

பலருக்குத் தெரியாது என்பது எனக்கும் தெரியாது.

நாம்

நம்மைப் போலவே அடுத்தவர்களும் இருப்பார்கள் என்பதால்

ஏமாற்றப்படுகிறோம்.

நமக்கே இந்நிலை என்றால் வளரும் இளைய தலை முறையினர் நிலை என்னவாகும்?

சற்றே சிந்தியுங்கள்!

கொஞ்சமாவது விபரம் தெரிந்த நாமே

இவற்றை தொடர விட்டு விட்டால்

எதிர்காலத்தில் அப்பாவியான பல படைப்பாளிகள்

இவரால் ஏமாற்றப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்

என்று நிச்சயம் கருதுகிறேன்.

இங்கே

உண்மையில் ரதன் ஒரு குறும்பட அல்லது திரைப்படத் தயாரிப்பாளர் அல்ல.

அவர் பலரது குறும் - விவரணப் படங்களை சேகரித்து

ஒரு விழாவை நடத்தியவர்.

அது மாத்திரமே .............

இவர் எமது

கனவுகளும் யதார்த்தங்களும் சங்கமித்த சுவிற்சர்லாந்தின் ஐரோப்பிய குறும்பட விழா

http://www.thinnai.com/?module=displaystor...201&format=html

(இதன் ஏனைய நிகழ்வுகளை உடனடியாக இணைக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.)

பற்றிய

நிகழ்வுகளை அறிந்து தொடர்பு கொண்டு

பின்னர் என்னிடமுள்ள குறும்படங்களை இலவசமாகப் பெற்றுக் கொண்டார்.

அவற்றை சேகரிக்க பெரும் பகுதியான காலத்தையும்

பணத்தையும் செலவழித்து இருந்தாலும்

எமது படைப்பாளிகள் உயர்வுக்காய்

யாராக இருந்தாலும்

ஒரு தமிழர்

அதுவும் கலை ஆர்வலர் ஒருவர் கேட்கிறார்

என்ற நிலையிலும்

உலகேங்கும் நம் படைப்பாளிகள் வளர வேண்டும் எனும்

ஆதங்கத்திலும்

என்னிடம் இருந்த அனைத்து குறும்படங்களையும் இலவசமாக அவருக்கு அனுப்பி வைத்தேன்.

அவர் அவற்றோடு கனேடிய குறும்படங்களையும் சேர்த்து

குறும்பட விழா ஒன்றை நடத்தினார்.

இவர் தற்போது நடத்த உள்ள குறும்பட விழா பற்றிய அறிவித்தல் ஒன்று கீழே:

:arrow:

http://www.geotamil.com/pathivukal/notice_...ntest_2006.html

முக்கிய குறிப்பு:

(இதை இங்கே இணைத்ததால்

அந்த இணைய தளத்தை தவறாகக் கருத வேண்டாம் என பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)

இப்படியான தொடர்புகள் வழியேதான் இவரை எனக்குத் தெரியும்.

இக் கால கட்டத்தில் இவரது அழைப்பின் பேரிலேதான்

கனடா வரத் தயாரானேன்.

"இங்கே பல குறும்படத்தாயாரிப்பாளர்கள், இருக்கின்றனர்

அதை விட தமிழ் கலைஞர்கள் சங்கள் இருக்கிறது

அஜீவன் அண்ணாவின் வரவு தொடர்பாக அவர் அவர்களுக்கு அறிவித்திருக்க வேண்டும்,

அல்லது சிறந்த கலையர்வலர்களுக்கு தொவித்திருக்க வேண்டும்.

ஒரு கட்டமைப்பு இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் ஒழுங்குபடுத்த முடியாது." என

பறவைகள் எழுப்பும் கேள்விகள் நியாமானதே!

இருந்தாலும் ஒருவர் அழைப்பு விடும் போது

அதை விடுத்து

சந்தேகமாக எண்ணி

அனைத்து இடங்களிலும் செயல்படுவது

என்பது எனக்கு பழக்கப்படாத ஒரு விடயம்.

ஆனால் புதியவர்களை சந்திப்பது என்பதும்

நட்பை வளர்த்துக் கொள்வதென்பதும் வேறு.

அவர்

மற்றவர்களை சந்திக்க விடாது தடுப்பதையே

அவரது குறியாக வைத்திருந்திருக்கிறார் என்பது

ஏனையோர் சொல்லியே தெரிய வந்தது.

அதுவரை

வரும் நாடு மற்றும் அங்கு வாழும் மக்கள் நிலை என்ன என்பது கூட எனக்குத் தெரியாது.

அவர் சொன்னபடி நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வார் என்ற

நம்பிக்கையோடு வந்தேன்.

அதை என் யாழ்கள நண்பர்களுக்கும் அறிவித்தேன்.

அதை அவர்கள் அறிவார்கள்!

இவரது மெளனத்தால்

4 நாட்களை கழித்தேன்.

டொரொன்டோவில் 7 நாட்கள் மட்டும் தங்கி இருந்த எனக்கு

அநியாயமாக சாகடிக்கப்பட்ட அந்த 4 நாட்களின் மதிப்பு

அந்த ஜடத்துக்கு புரிந்திருக்காது.

பணமோ - தங்குமிடமோ அல்லது சாப்பாடோ அவரால்

எனக்குத் தேவையில்லை.

அதை எதிர்பார்க்கவும் இல்லை.

அது எனது தேவையுமில்லை.

அவரால்

நிகழ்ச்சியை ஒழுங்கு செய்ய முடியாவில்லை என்று

ஒரு ஆம்பிளையாய் நேரில் சொல்ல முடியாவிட்டாலும்

தொலைபேசி வழியாவது சொல்லியிருக்கலாம்.

வளர்ந்த ஒரு தேசத்தில் வாழும் ஒரு மனிதன்

இவ்வளவு தூரம் வளராமல் இருப்பான் என்று நான் கருதவேயில்லை.

இறுதியாக

அமெரிக்காவின் வொசிங்டனில் நடைபெற்ற

திரைப்பட பயிற்சி பட்டறை பற்றி

அதில் கலந்து கொண்ட ஒரு நண்பர் தற்போது அனுப்பிக்

கிடைத்த

மின் அஞ்சலை இங்கே இணைக்கிறேன்.

Dear Ajeevan,

The time we spent together was a very satisfying

experience.

The worshop was personally of significnace to me as an

aspiring film-maker. I thorougly enjoyed the short

films you shared with us and the ensuing free exchange

of ideas.

Your easy presence, friendly/jovial nature and your

attention to detail made our meetings truly enjoyable.

I am happy to have you as a friend and hope to keep in

touch with you.

When and if I come to swiss, i will definitely meet

with you.

And, if you are planning to come here...remember you

have frind here.

Anpudan,

Babu

நன்றி!

(தம்பி தூயவனிடம் கேட்ட கேள்விக்கு நான்தான் பதில் சொல்லியாக வேண்டும்.

காரணம் எனக்கு ரதன் என்பவரை எப்படித் தெரியும் என்பது

அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.......... :P

- புரிந்துணர்வுக்கு நன்றி!)

Link to comment
Share on other sites

ஆஜீவன்,

'படம் காட்டுதலுக்கும்' ' படம் எடுப்பதற்கும்' உள்ள வேறுபாட்டை அறியாதவர்கள், படைப்புத் திறன் பற்றியா அறியப் போகிறார்கள்?

ஆனால்   நீங்கள் உந்த 'அறிவுஜீவிகளின்' முகத்திரயை இன்னும் கிளிக்க வேண்டும் என்றே  நான் விரும்புகிறேன்.இவர்களின் சுத்துமாத்து  அரசியல்,இலக்கியம்,குறும்பட

Link to comment
Share on other sites

அஜீவன், இனியவர்கள் என்ற படத்தை எடுத்தவர்கள் ரொறொன்ரோவை சேர்ந்தவர்கள். சந்தித்தீர்களா?

Link to comment
Share on other sites

அஜீவன், இனியவர்கள் என்ற படத்தை எடுத்தவர்கள் ரொறொன்ரோவை சேர்ந்தவர்கள். சந்தித்தீர்களா?

குறுக்ஸ்

குறும்படங்கள் மற்றும் கனடா திரைப்படங்களை எடுத்த ஒரு சிலரை சந்தித்தேன்.

எதிர்பாராத சந்திப்புகளாக சில அமைந்ததனால்

அவர்கள் என்ன படைப்புகள் செய்தார்கள் என்பது பற்றி

தெரிந்து விவாதித்து பேச முறையான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

முதல் சந்திப்பிலேயே அவர்களை தோண்டிக் கேட்பது

தப்பான அர்த்தத்தை கொடுத்துவிடும்.

என் தொடர்பு முகவரிகளை சந்தித்தவர்களிடம் கொடுத்தேன்.

இறுதி நேரத்தில்

வானோலி - தொலைக்காட்சி -சஞ்சிகை போன்றவற்றில்

உள்ள நட்புகளோடு பேசவே இறுதியாக இருந்த 3 தினங்களும் போதாமல் போனது.

இருப்பினும்

இனி

முறையான தொடர்புகளை மட்டும்

ஏற்படுத்திக் கொள்வேன் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.