Jump to content

யாரிடம்மாவது கிடைக்குமா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.தாயக எழுச்சி பாடல்கள் சுரத்தட்டில் வாசிப்பதற்க்குரிய வழிகாட்டல் யாரிடமாவது இருக்குதா.தனிய நோட்டஸ் கானாது வீடியோ வழி காட்டல் என்றால் நல்லாய் இருக்கும்.நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் சஜீவன் சுரத்தட்டு என்பது கீபொர்ட்டைதானெ குறிப்பிடுகிறீர்கள் . :lol:  :rolleyes:

 அப்படிஎன்றால் உங்களுக்கு உதவ முயற்சிக்கிறேன் ,நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சஜீவன் சுரத்தட்டு என்பது கீபொர்ட்டைதானெ குறிப்பிடுகிறீர்கள் . :lol:  :rolleyes:

 அப்படிஎன்றால் உங்களுக்கு உதவ முயற்சிக்கிறேன் ,நன்றி

ஓம்.கீ போர்ட்தான்.நனறி. :)

Link to comment
Share on other sites

சஜீவன் உங்களுக்கு keyboad இல் உள்ள நோட்ஸ் தெரியுமா .அதாவது c ,d ,e, f ,g ,a ,b ,C . நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சஜீவன் உங்களுக்கு keyboad இல் உள்ள நோட்ஸ் தெரியுமா .அதாவது c ,d ,e, f ,g ,a ,b ,C . நன்றி

எனது மகனுக்குதான் அவருக்கு ஓரளவு தெரியும்.ஆனால் நோடஸ் மட்டும் பாத்து வாசிப்பாரோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

குயிலே பாடு என்ற பாடல் உங்களுக்கு தெரியுமா .அந்தப்பாடலுக்கு வாசித்து அதை வீடியோ வடிவமாக்க முயற்சிக்கிறேன். தற்சமயம் கொஞ்சம் பிசி .ஒரு கிழமிக்குள் இணைக்க முயற்சிக்கிறேன் .நன்றி சஜீவன்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்து தாருங்கள்.மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.