Archived

This topic is now archived and is closed to further replies.

nedukkalapoovan

பிரான்ஸ் பாரிசில் மீண்டும் ஒரு வெறியாட்டம் - 3 குர்திஷ் பெண் போராளிகள் சுட்டுக்கொலை.

Recommended Posts

குர்திஷ் மக்கள் இந்தப் படுகொலைக்கு.. துருக்கிய உளவு அமைப்பை குற்றம்சாட்டக் கூடிய தெளிவோடு இருக்கிறார்கள்.

ஆனால் எம்மத்தியில்... நாம் சுட்டிக்காட்ட ஒரு தெரிவல்ல.. பல உள்ளன.

சிறீலங்கா அரச உளவு அமைப்பு உள்ளது.

சிறீலங்கா அரச தமிழ் - முஸ்லீம் விசுவாசிகள் உள்ளனர்.

ஒட்டுக்குழு மிச்சசொச்சங்கள் உள்ளன.

தமிழ் ரவுடிக் கும்பல்கள் உள்ளன.

மேலதிகமாக இந்திய றோ இருக்குது.

மேற்குலக உளவாளிகள் இருக்கினம்.

இதையும் தாண்டி.. இயக்கத்தை விட்டிட்டு ஓடினதுகள்.. வெளியேற்றப்பட்டதுகள்.. இருக்குதுகள். தங்கள் வெறுப்பை உமிழ..!

ஆனால் குர்திஷ் மக்களிடம் பல அமைப்புக்கள் இருந்தாலும்.. போராட்டம் என்று வருகின்ற போது பி கே கேயை அங்கீகரித்து நிற்கும் நல்ல அரசியல் தெளிவுண்டு. எம்மவரிடம்....????! காட்டிக்கொடுத்து.. உள்ளதையும் குழப்பி அடிச்சு... தாங்க பிழைக்கிற தெளிவுதான் உண்டு. :lol:

Share this post

Link to post
Share on other sites

சுதந்திர காற்றை சுவாசிக்க புறப்பட்ட மக்களை ஆதிக்க சக்திகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் ஊடாக அடக்க முயல்கின்றார்கள் ஆனால் அது சுதந்திர உணர்வை மேலும் வலுவாக்கும் என்பதையே வரலாறுகள் பதிந்துள்ளது ! 

Share this post

Link to post
Share on other sites
வெற்றியில் நின்றபோது தூக்கி  கொண்டாடியதும்

தோல்வியின் போது தாழ்த்துவதும் நீங்கள்  தான்

வேறு எவரும் எவருடனும் ஒப்பிட்டு எழுதவில்லை  இங்கு.

உங்கள் கூற்று உண்மையானால்

முள்ளிவாய்க்காலில் எமக்கு இவர்கள் விடிவு தந்திருக்கணும். (சனத்தை பார்த்து)

குருதிஸ்  மக்கள் என்பது பல  நாடுகளாலும் பல கோடி இசுலாமிய  மக்களாலும்  விரும்பப்படும் விடுதலை அமைப்பு.

அதை பிரான்சிலுள்ள  சிறு  தொகை ஈழத்தமிழருடன் ஒப்பிடுவதே தப்பு  முதலில்.

குர்திய மக்கள் இசுலாமிய அடிப்படை வாதத்துக்குள் தங்களது போராடத்தை முடக்கவில்லை.அவர்களை ஒடுக்கும் துருக்கி ஈராக் சிரியா ஆகியவை  இசுலாமிர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள்

நியானி: தணிக்கை செய்யப்பட்ட மேற்கோள்

Share this post

Link to post
Share on other sites
ஏன் தொடர்ந்தும் நாங்க தான் ஏதாவது செய்யணும் என்று எதிர்பாகிரிங்க நீங்களும் தமிழர் தானே? அதே நாட்டில் இருந்து வந்தவர்கள் தானே நீங்க செய்யலாமே? உங்களாக முடியாது ஜஸ்ட் செய்யிறவன பாத்து காறி துப்பிட்டு இருக்கத்தான் முடியும்

தம்பி சுண்டல் உங்களை எதுவும் செய்ய சொல்லி யார் கேட்டது ? நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று யார் சொன்னது .

நந்தி மாதிரி எல்லாவிடயங்களிலும் மூக்கை நுழைத்து முழுத்தமிழனையும் பயங்கரவாதிகளாக்கி வைத்ததும் அல்லாமல் இப்போ சொத்து பிரிப்பிற்கு அடிபட்டு ரவுடிகளும் ஆக்குகின்ரீர்கள் .

தமிழனுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால் அடித்த காசு காணும் சும்மா இருந்தாலே காணும் .நாட்டில் எதுவும் செய்பவர்களை தூற்றாமல் அவர்களை அவர்களுக்கு தெரிந்த அரசியலை செய்ய விடுங்கள் .அதுவே கோடி புண்ணியம் .

Share this post

Link to post
Share on other sites

நீங்க புலிகளை எதிர்கின்றோம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் காட்டிக்கொடுக்காமல் இருந்தாலே போதும்

Pkk இயக்கம் கூட பயங்கர வாதிகளா தான் அறிவிக்கபட்டிருக்கு ஆனா உடன ஓடிவந்து அஞ்சலி சொல்லுரிங்க உங்களுக்கே உங்க நிலைப்பாடு இன்னும் சரியா புரியல்ல போல

அண்ணை உங்களை விவரிக்க தமிழிலை சொல்லு ஒண்டு தேடினன்.....   யுரேக்கா  கிடைச்சுது...    அது "ஆக்கம் கெட்ட கூவையள்" ...   

PLOT ல்  85 களிலை 5000 போராளிகள் இருந்த போது புலிகளிலை வெறும் 600 நூறு பேர்தான்...   யார் உதை கெடுத்தார்கள்...  ???  மாற்றினர்கள்... ??

ஒரு அமைப்புக்கை இருந்து ஒரே அமைப்பாக செயற்படவோ அதை சரியான பாதையிலை செயல்பட வைக்க முடியாதவை தான் நீங்கள்...   அந்த அமைப்பை அழிச்சு போட்டு வெளியாலை வந்தம் எண்டுறீர்களே உங்களாலை ஏன் அந்த அமைப்பின் பலத்தை சரியான பாதையிலை செலுத்த முடியாமல் போனது....??

ஈழத்திலை சகோதர படுகொலைகளின் காரணிகளும் காரணகர்த்தாக்களும் உந்த PLOT காறர்தான்...  மறுக்க போகிறீர்களா...??   உங்கட இயலாமைகளை மறைக்க எங்களின் தலைவர் பிரபாகரனை ஓட ஓட விரட்டின உங்கட சவடால்களை ஐயர் எழுதி படிச்சனாங்கள்...    பதிலுக்கு தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் பாதுகாக்க பிரபாகரன் என்ன செய்து இருக்க வேணும் எண்டு  எதிர்ப்பார்க்கிறீர்கள்...???  

பிறகு இந்தியாவிலை நிண்டு இராசதந்திரம் செய்து போட்டு வெளிநாட்டுக்கு ஓடி வந்து நிண்டு கொண்டு இராச தந்திரம் செய்யிறீயள்...     அதை மற்றவை செய்தால் ஊரிலை இருந்து பண்ண வேணும் எண்டுறீயள்....   

இதுக்குதான் உங்களுக்கு மேலை சொன்ன பட்டம்...

 சரியான பட்டம்.............வாலும்  வைத்தால் இன்னும் பொருந்தும் ...

Share this post

Link to post
Share on other sites
தம்பி சுண்டல் உங்களை எதுவும் செய்ய சொல்லி யார் கேட்டது ?

நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று யார் சொன்னது .

நந்தி மாதிரி எல்லாவிடயங்களிலும் மூக்கை நுழைத்து முழுத்தமிழனையும் பயங்கரவாதிகளாக்கி வைத்ததும் அல்லாமல் இப்போ சொத்து பிரிப்பிற்கு அடிபட்டு ரவுடிகளும் ஆக்குகின்ரீர்கள் .

தமிழனுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால் அடித்த காசு காணும் சும்மா இருந்தாலே காணும் .நாட்டில் எதுவும் செய்பவர்களை தூற்றாமல் அவர்களை அவர்களுக்கு தெரிந்த அரசியலை செய்ய விடுங்கள் .அதுவே கோடி புண்ணியம் .

அண்ணை  ஏதோ புலிகள் உயிரைக்கொடுத்து போராடியபோது அவர்களை ஆதரித்தது போல் எழுதுகின்றார்

சும்மா இருந்திருந்தாலே அவர்கள் வென்றிருப்பார்கள்

நியானி: சீண்டும் வசனம் தணிக்கை

Share this post

Link to post
Share on other sites

பிரான்சில் இனிவரும் காலங்களில் கொலை சகஜமாகி விடும் போலிருக்கே. :(

Share this post

Link to post
Share on other sites

நீங்க புலிகளை எதிர்கின்றோம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் காட்டிக்கொடுக்காமல் இருந்தாலே போதும்

Pkk இயக்கம் கூட பயங்கர வாதிகளா தான் அறிவிக்கபட்டிருக்கு ஆனா உடன ஓடிவந்து அஞ்சலி சொல்லுரிங்க உங்களுக்கே உங்க நிலைப்பாடு இன்னும் சரியா புரியல்ல போல

தம்பி சம்பந்தரை பேச்சை கேட்கவில்லை போலிருக்கு .ஓட்டு மொத்த தமிழினமும் இப்ப என்ன ஒளிச்சா இருக்கினம் காட்டி கொடுக்க ?

பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

Share this post

Link to post
Share on other sites
தம்பி சுண்டல் உங்களை எதுவும் செய்ய சொல்லி யார் கேட்டது ? நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று யார் சொன்னது .

நந்தி மாதிரி எல்லாவிடயங்களிலும் மூக்கை நுழைத்து முழுத்தமிழனையும் பயங்கரவாதிகளாக்கி வைத்ததும் அல்லாமல் இப்போ சொத்து பிரிப்பிற்கு அடிபட்டு ரவுடிகளும் ஆக்குகின்ரீர்கள் .

தமிழனுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால் அடித்த காசு காணும் சும்மா இருந்தாலே காணும் .நாட்டில் எதுவும் செய்பவர்களை தூற்றாமல் அவர்களை அவர்களுக்கு தெரிந்த அரசியலை செய்ய விடுங்கள் .அதுவே கோடி புண்ணியம் .

அரிச்சுன்:  வழமை போல திரியை வெற்றிகரமாக திசை திருப்பிவிட்டீர்கள். வாழ்க <_<

இதுவரையில் யார் "நாட்டில் அரசியல் செய்கிறார்கள்" என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை எழுதிவிடுங்கள். (அதாவது அவர்களை நான் இனிமேல் எதிர்க்க மாட்டேன் என்று வாக்குறுதி தரவல்ல) அது இனிமேலைய காலங்களில் உங்கள் கருத்துக்களின் ஸ்திரதன்மைகளை புட்டு வைக்க தேவைப்படும். நீங்கள் தூற்றாத தமிழ் அரசியல் செயல்ப்பாட்டாளர்கள் இல்லை. நீங்கள் எதிர்க்காதவர்கள், பிரபல விலாசங்கள், ஒட்டுக்குழுக்கள், சிங்கள அடிவருடிகள் மட்டும்தான்.

தொடர்ந்து நளுவல் மட்டும் எழுதி பண்டிதரான பெருந்தகைதான் நீங்கள் :D .

Share this post

Link to post
Share on other sites
பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

இத்தாள் அண்ணர் அறியத்தருவது யாதெனில்.. கமாஸ் (தற்கொலை தாக்குதல் உட்பட பொதுமக்களையே இலக்கு வைத்து அதிகம் தாக்கும் ஒரு அமைப்பு).. பி கே கே (இதன் தாக்குதலிலும் பொது மக்கள் பலியாகி உள்ளனர். விடுதலைப்புலிகள் போல அநேக இலக்கு துருக்கிய இராணுவ இலக்காகும்.)  எல்லாம் மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள். அதேபோல் விடுதலைப்புலிகளும். ஆனால் தாங்கள் மட்டும்.. மோட்டுக் கூட்டம்.. என்று பிரகடனப்படுத்திச் செல்கிறார்..! :D

நல்ல முன்னேற்றம்..! இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்களோட இருந்தார் என்றால் ஆளை மாற்றி எடுத்திடலாம் போலக் கிடக்குது. :lol::D

Share this post

Link to post
Share on other sites

சம்மந்தரிண்ட பேச்சை கூட்டமைப்பில உள்ளவங்களே கேகிரதிள்ள இதுக்குள்ள நான் கேக்கனுமாக்கும்

வேணும் ஏன்டா புலிகளை மக்கள் முன்பு வந்து பகிரங்கமாக விமர்சித்து விட்டு தேர்தலில் நிக்க சொல்லுங்க சம்மந்தன அவர் ஜெயிச்சா அவர் கட்ட ரெண்டு செட் வேட்டி வாங்கி கொடுக்கிறன்

Share this post

Link to post
Share on other sites

தம்பி சம்பந்தரை பேச்சை கேட்கவில்லை போலிருக்கு .ஓட்டு மொத்த தமிழினமும் இப்ப என்ன ஒளிச்சா இருக்கினம் காட்டி கொடுக்க ?

பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

மக்கள் முன்னாள் புலிகளை பற்றி விமர்சிக்க முடியாத சம்மந்தன் ஒளிச்சு நிண்டு பாராளுமன்றிலும் வெளிநாட்டு தூதரகங்களிலும் தான் செய்வார் வாக்கு கேக்க போகும் போது செய்யட்டும் அதுக்கு தைரியம் இல்லை

Share this post

Link to post
Share on other sites

குர்திஸ் மக்கள்  - மூன்று நாட்டில் இருந்து போராடுகின்றனர். முதன்மையாக துருக்கி அடுத்து  ஈராக் பின்னர் சிரியா.

எனவே துருக்கி மட்டுமல்லாது மாற்றிய நாடுகளும் இணைந்து இருக்கலாம்.

Share this post

Link to post
Share on other sites
தம்பி சம்பந்தரை பேச்சை கேட்கவில்லை போலிருக்கு .ஓட்டு மொத்த தமிழினமும் இப்ப என்ன ஒளிச்சா இருக்கினம் காட்டி கொடுக்க ?

பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

கமாசுக்கும்  ஹிஸ்புல்லாக்களுக்கும் சண்டையே நடக்கிறது இல்லையோ..  PLO,Fatah

  வின் உறுப்பினர்கள் ஹமாசாலை கொல்லப்பவும் இல்லை எண்டு நீங்கள் அறிக்கை விடுகிறதாக கொள்ளலாமாங்கோ....?? :icon_mrgreen:

அண்ணை நீங்கள் படிக்க கனக்க விசயம் இருக்கு... 

Share this post

Link to post
Share on other sites

அண்ணை Hollywood படங்கள் பாத்து அப்பிடி போராட்டங்கள் செய்யலாம் எண்டு நினைக்கிறார் போல :D

Share this post

Link to post
Share on other sites
இந்த கொலை நிச்சயம் ஒரு அரசியல் கொலைதான் .அந்த மூன்று போராளிகளுக்கும் எனது அஞ்சலிகள் .

தமிழனை விட வேறு எந்த இனத்தவனும் விடுதலைக்கு என்று சேர்த்த பணத்தில் வீடும் காரும்  வாங்க மாட்டான்.ஈனத் தமிழர்களில் பலர் தேசியம் ,போராட்டம் என்று குதித்தே பணம் சுருட்டவும் ,மற்றவனை நாட்டாண்மை செய்யவும் தான்.போர் முடிந்த பின்பு கூட உருப்படியாக எதுவும் செய்யாமல் இவர்கள் கத்தி குளறுவது போராட்டம் தோற்றதற்காக அல்ல தமது பிழைப்பில் மண் விழுந்து விட்டது என்றுதான் . 

இதை மீண்டும் மீண்டும் எழுதுவது.... ஒரே ஒரு நோக்கத்தை மட்டுமே கொண்டது.

எமது தாயக மக்களை புலம்பெயர் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி, இனப்படுகொலையை முழுமைப்படுத்துவது.

Share this post

Link to post
Share on other sites
குர்திஸ் மக்கள்  - மூன்று நாட்டில் இருந்து போராடுகின்றனர். முதன்மையாக துருக்கி அடுத்து  ஈராக் பின்னர் சிரியா.

எனவே துருக்கி மட்டுமல்லாது மாற்றிய நாடுகளும் இணைந்து இருக்கலாம்.

 ஈரானை மறந்துவிட்டீர்கள் அகூதா. என்னுடன் பல குர்திஸ் இனத்தவர்கள் வேலை செய்கிறார்கள் .உண்மையில் எமது போராட்டம் ,விடுதலைப்புலிகள் மேல் மிகுந்த மரியாதை கொண்டவர்கள். முஸ்லிம் சுமூகத்தில் இவர்கள் வித்தியாசமான ,நல்ல பண்புடைய ஓர் இனம் . ஆழ்ந்த இரங்கல்கள் .

Share this post

Link to post
Share on other sites
தம்பி சம்பந்தரை பேச்சை கேட்கவில்லை போலிருக்கு .ஓட்டு மொத்த தமிழினமும் இப்ப என்ன ஒளிச்சா இருக்கினம் காட்டி கொடுக்க ?

பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல

மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

அண்ணையின்  2013க்கான பெரும் பகிடி.

நன்றி  அண்ணா.

Share this post

Link to post
Share on other sites

இன்றைக்கு ஒரு சொல்.. நாளைக்கு ஒரு சொல் என்று இருப்பவர்களின் பேச்சுக்கு என்றும் மதிப்பு இருந்ததில்லை. போராட்டம் நடக்கும்போது புலிகளுக்கு ஆதரவு. மௌனித்தபிறகு மறு ஆய்வு. இதுதான் எங்கள் சசியின் கொள்கை. அதனால் அவரின் பகிடிகளை பகிடியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

மற்றது அர்ஜுன் அண்ணா..

போராட்டம் ஆரம்பித்தபோது புளொட்டுக்கும், புலிக்கும் பொது எதிரி சிங்களம். அந்தச் சிங்களத்தை முதலில் எதிர்த்துவிட்டு பின்னர் அவர்களுடன் போய்ச்சேர்ந்தவர்களின் கணக்கும் மேலே கூறப்பட்ட வகைதான். புலிகளால் ஆபத்து என்று கூறுவீர்கள் எனத் தெரியும். பல்லாயிரக்கணக்கில் இருந்த படைவீரர்கள் புலிகளைச் சமாளித்து பொது எதிரியுடன் மோதுவது பெரிய விடயமாக இருந்திருக்காது. ஆனால் சுலபமாக முழுமுதல் எதிரியுடன் சங்கமித்துவிட்டார்கள்.

மாற்றுக்கருத்தாளர்களின் அடித்தளம் அசைவது இந்த இடத்தில்தான்.

Share this post

Link to post
Share on other sites

துருக்கிக்கும் பிரான்ஸ் க்கும் ஏற்க்கனவே ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகாது ஆகவே இப்பிடி ஒரு கொலையை துணித்து துருக்கி மற்றும் அதனுடன் சம்மந்தப்பட்ட அமைப்புகள் செய்திருக்குமா என்பது சந்தேகமே ஏன் என்றால் பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய போராடி வரும் துருக்கி க்கு பிரான்ஸ் இன் ஆதரவு அவசியம்

இதே வேலை அண்மையில் பிரான்ஸ் துருக்கியை ஒரு இனப்படுகொலை நாடு என்று அறிவித்ததும் நினைவிருக்கலாம் இதனை அடுத்து அனைத்து தூதரக தொடர்புகளையும் துருக்கி நிறுத்தி வைத்திருந்தது

1915 ஆம் ஆண்டு ஆர்மேனிய மக்கள் படுகொலை தொடர்பாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் எடுத்திருந்தது

மச்சி நீ இப்படி ஒரு அறிவாளியா இருபாய் என்று எனக்கு கொஞ்சமும் தெரியாது..உலக நடப்பு உன்னிடம் இருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது எழுது!!! நண்பன்டா

Share this post

Link to post
Share on other sites

பலஸ்தீன விடுதலை இயக்கம் பல அமைப்புகளை கொண்டது .(ஏறக்குறைய பத்து ).FATAH.PFLP.DFLP .இதில் இரண்டாவது பெரிய இயக்கமாகிய ஜோர்ஷ் ஹாபாசின் DFLP யில் தான் புளொட் பயிற்சி எடுத்தது .இப்படி ஒரு அடிப்படையில் இயக்கங்களை ஒன்று சேர எத்தனை முயற்சி எடுத்தார்கள், ஏகபிரநிதித்துவம் மட்டுமே கொள்கைகளாக உடையவர்கள்,ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றவர்கள் ,பல்முதன்மை என்றால் என்னவென்று அறியாதவர்கள்,தாம் மாத்திரம் போராட தகுதி உடையவர்கள் என்று மற்றவர்களை துரோகிகளாக்கி அழித்து இன்று தாமும் அழிந்துபோனார்கள் .

மற்ற இயக்கங்கள் அனைத்தும் சிங்களம் தான் எதிரி என்பதில் மிக தெளிவாக இருந்தார்கள் புலிகளை தவிர ,இவர்களுக்கு முதல் எதிரி மாற்று இயக்கங்கள்  (கூட்டணி உட்பட ) பின்னர் தான் சிங்கள அரசு .

மற்ற இயக்கங்களின் அழிவின் பின்னர் கூட அயர்லாந்து மாதிரி ஒரு அரசியல் கட்சியை (சின் பென்) பேச்சுவார்தைக்கு ஆயுத போராட்டதற்கு புலிகளும் இருக்கலாம் என்று சொன்னார்கள் ,எவரிலும் நம்பிக்கையில்லாத தலைமை தலையில் மண்ணை அள்ளி போட்டது .

உலக அரசியல் ,போராட்டம் அவற்றின் வரலாறு இவை பற்றி எதுவித அடிப்படை அறிவுமில்லாமால் வெறுமன ஆயுதத்தால் , தற்கொலை குண்டுதாக்குதலால் நாட்டை பிடிக்கலாம் என கணக்கு போட்ட மொக்கு கூட்டம் .

புலிகள் அழிந்தது போல் பி கே கே யோ அல்லது கமாசோ ஒருநாளும் அழிய போவதில்லை ,இதிலிருந்து விளங்கவேண்டும் போராட்ட அமைப்பின் அடித்தளம் .

Share this post

Link to post
Share on other sites
புலிகள் அழிந்தது போல் பி கே கே யோ அல்லது கமாசோ ஒருநாளும் அழிய போவதில்லை ,இதிலிருந்து விளங்கவேண்டும் போராட்ட அமைப்பின் அடித்தளம் .

 உண்மை அழியாது .அழிக்கமுடியாது..... ஏனனில் இந்தியா பக்கத்தில் இல்லை

Share this post

Link to post
Share on other sites

அர்சுன்: நாங்கள் தொடர்ந்து சம்பந்தரின் பேச்சை வாசித்துத்துதான் வருகிறோம். நீங்கள் சுட்டவரும் பேச்சு ஒன்று மட்டும்தான் 90 வயதை அடையவரும் அரசியல்வாதியின் ஒரேஒரு பேச்சாக நினைத்து அரசியல் எழுத வருவது மட்டும் தான் தங்களின் அரசியல் பாண்டித்தியம்.

புலிகளின் தொடர்ச்சியாக் கூறும் நாடுகடந்த அரசு கூட்டமைப்பும் சம்பந்தரும்தான் இலங்கையில் தமிழ் மக்களுக்காக அரசுடன் தீர்வுபற்றி பேசத்தாகவர்கள் என்று நீங்கள் சுட்டும் பேச்சின் பின்னரும் அறிக்கைவிட்டிருக்கிறர்கள். நீங்கள் சம்பந்தின் பேச்ச்சை ஏற்பதாக கூறிம் அதே நேரம் கூட்டமைப்பை தாயகத்தி தனது போராட்டங்களை தொடரும்படி கூறும் நா.க.அரசின் அறிக்கைய பற்றி பிரஸ்தாபிக்கவில்லை. செய்த்திருந்தால் நான் எனது பதிலில் அதையும் அடக்கியிருந்திருக்கலாம்.

அந்த பேச்சில் அவர் PLOTE செய்தவைகள் சரி என்பதால் சித்தார்த்தனை தலைவர் ஆக்குங்கள் என்றல்ல பேசினார்( சங்கரியும் சித்தார்தனும் கூட்டமைப்பில் சேர்ந்த கடைசி உறுப்பினர்கள் என்பதால் அவர்கள் சாதரணமான  கூட்டமைப்பு முடிவுகளில் இன்னமும் பங்கு பற்றத்தொடங்கவில்லை). அந்த பேச்சில் சம்பந்தர் புலி எதிர்ப்பல்ல காட்டினார் என்பதை பலர் தங்கள் ஆய்வில் காட்டிவிட்டார்கள். ஆனால் சிலர் அந்த பேச்சை out of context ஆக எடுக்கிறார்கள். புலிவாந்தி எடுப்போரும் ஓடி வந்து கண்ணை கட்டிகொண்டு தயிர் முட்டி அடித்து விளையாடுகிரார்கள். அந்த பேச்சு தமக்கு சாதகம் என்று அரசியல் விளங்காமல் தடுமாறுகிறார்கள். இந்த கூட்டம்  வழமைபோல், அவரின் 30 நிமிட பேச்சில் இருந்த சாரங்களை ஓடவிட்டுவிட்டு, பன்னாடைகள் மாதிரி அவர் காட்டவந்த சிலவற்றை பிடித்துகொண்டு நிற்கின்றன. பேச்சின் சாரம்- புலிகள் ஜனநாயக அமைப்பல்ல. புலிகள் தோற்றது அரசு சொல்ல முயல்வது போல தமிழர் எல்லா உரிமைகளியும் இந்த அரசின் கீழ் பெற்றுவிட்டார்கள் என்பதால் அல்ல. தமிழர் வேண்டுவது தனிநாடு அல்ல என்றதால் அல்ல. நீங்கள் கூறும் எந்த காரணமும் அல்ல புலிகள் தோற்றது. புலிகள் தோற்றதற்கு காரணம் வேறு.  புலிகள் என்னையும் கூடத்தான் தாக்க முயன்றார்கள். நான் புலி அல்ல.நான் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு கொண்ட அரசியல் கட்சியின் தலைவன். என்னை நீங்கள் புலி ஆக்கிவிட்டு தமிழர் உரிமையை மறுக்க முடியாது.

கூட்டமைப்பு புலிகளால் தொகுக்கப்பட்ட ஒரு அமைப்பு. சம்பந்தர் புலிகள் செய்ய முயன்றதையேதான் செய்கிறார் என்பது அரசின் வாதம். இது சம்பந்தரை புலியாக்கி, தேவநாயகத்தையோ அல்லது KPயையோ தமிழரின் அரசியல் கட்சித் தலைவர் ஆக்கி அவர்களுடன் தெரிவுக்குழு என்ற கோமாளிகூக்த்தாட முயலும் அரசின் கபடத்தன சவால்களை சம்பந்தர் சந்திக்க முயன்றதுதான் அந்த  அர்சுன் மறைமுகமாக சுட்டும் சம்பந்தரின் பேச்சு. இதை எற்று அரசு பேச்சுவார்த்தகளை தொடங்காவிடால் அரசு ஏமாறுகின்றது என்பதை சர்வதேசம் எற்க வேண்டும் என்று சர்தேசத்துக்கு அழைப்புவிடுவதுதான் அந்த பேச்சு.

சம்பந்தர் பலதடவை, செல்வா காலம் அகிம்சை போராட்டம், தலைவர் காலம்  ஆயுத போராட்டம், இப்போது நடப்பது ராஜதந்திர போராட்டம் என்று கூறிவிட்டார். அவர் தெளிவாக புலிகளின் காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை போராட்டதில் இருந்து விலகவில்லை  என்றதை அடித்து சொல்லியிருக்கிறார். புலிகள் ஜனநாக கட்சி அல்ல. போராளிகள் அமைப்பு. அதில் தமிழ் மக்களுக்காக தொழில்ப்பட அரசியல் அங்கம் இருந்தது. புலிகளின் தோல்வி பற்றி சம்பந்தர் தனது அபிப்பிராயத்தை பற்றி பிரஸ்தாபித்திருந்தார். "அது தமிழ் மக்கள், அரசு காட்டமுயல்வது போல தனிநாட்டுக்கொள்கை புலிகள் தமிழ் மக்கள் மீது வலிந்து நிறுவமுயன்ற அடாவடித்தனம் அல்ல. தமிழ் மக்கள் தமது தீர்வுக்கான தமது அபிப்பிராயதை உடையவர்கள்.  புலிகளின் தோல்வியை வைத்து அரசு தமிழ் மக்களின் அபிலாசைகளை பிழையாக விளங்க வைக்க முடியாது. புலிகளின் தோல்விக்கு பல விளக்கங்கள் இருக்கின்றன. மேற்குநாடுகள்  புலிகள் ஜயனநாயக இயக்கமாக இல்லை என்றார்கள். கூட்டமைப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்டது. இலங்கை சட்டங்களால், தமிழ் மக்களின் ஜனநாயக பிரதிநிதியான கூட்டமைப்பு, தமிழ் மக்களின் தங்கள் தீர்வுக்கான தங்கள் கருத்துகளை வெளியில் சொல்ல முடியாதுஇருக்கிறது. இது புலிகள் ஜனநாயக கட்சி இல்லை என்பதால் மட்டும் அது மாறது.  இதை தான் சம்பந்தர் தனக்கு பாரளுமன்றத்தில் சட்டபடி எடுத்துக்கூறத்தக்க வசனங்களில் கூறினார்.

Share this post

Link to post
Share on other sites