Archived

This topic is now archived and is closed to further replies.

nedukkalapoovan

பிரான்ஸ் பாரிசில் மீண்டும் ஒரு வெறியாட்டம் - 3 குர்திஷ் பெண் போராளிகள் சுட்டுக்கொலை.

Recommended Posts

பலஸ்தீன விடுதலை இயக்கம் பல அமைப்புகளை கொண்டது .(ஏறக்குறைய பத்து ).FATAH.PFLP.DFLP .இதில் இரண்டாவது பெரிய இயக்கமாகிய ஜோர்ஷ் ஹாபாசின் DFLP யில் தான் புளொட் பயிற்சி எடுத்தது .இப்படி ஒரு அடிப்படையில் இயக்கங்களை ஒன்று சேர எத்தனை முயற்சி எடுத்தார்கள், ஏகபிரநிதித்துவம் மட்டுமே கொள்கைகளாக உடையவர்கள்,ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றவர்கள் ,பல்முதன்மை என்றால் என்னவென்று அறியாதவர்கள்,தாம் மாத்திரம் போராட தகுதி உடையவர்கள் என்று மற்றவர்களை துரோகிகளாக்கி அழித்து இன்று தாமும் அழிந்துபோனார்கள் .

மற்ற இயக்கங்கள் அனைத்தும் சிங்களம் தான் எதிரி என்பதில் மிக தெளிவாக இருந்தார்கள் புலிகளை தவிர ,இவர்களுக்கு முதல் எதிரி மாற்று இயக்கங்கள்  (கூட்டணி உட்பட ) பின்னர் தான் சிங்கள அரசு .

மற்ற இயக்கங்களின் அழிவின் பின்னர் கூட அயர்லாந்து மாதிரி ஒரு அரசியல் கட்சியை (சின் பென்) பேச்சுவார்தைக்கு ஆயுத போராட்டதற்கு புலிகளும் இருக்கலாம் என்று சொன்னார்கள் ,எவரிலும் நம்பிக்கையில்லாத தலைமை தலையில் மண்ணை அள்ளி போட்டது .

உலக அரசியல் ,போராட்டம் அவற்றின் வரலாறு இவை பற்றி எதுவித அடிப்படை அறிவுமில்லாமால் வெறுமன ஆயுதத்தால் , தற்கொலை குண்டுதாக்குதலால் நாட்டை பிடிக்கலாம் என கணக்கு போட்ட மொக்கு கூட்டம் .

புலிகள் அழிந்தது போல் பி கே கே யோ அல்லது கமாசோ ஒருநாளும் அழிய போவதில்லை ,இதிலிருந்து விளங்கவேண்டும் போராட்ட அமைப்பின் அடித்தளம் .

திரும்பவும் முதலிலை இருந்தா....??

இதன் படி பார்த்தால் Fatah வும் கமாசும் சண்டை பிடிச்சு இருக்கலாம் ஆகவே ஆளை ஆள் அழிக்க வில்லை எண்டு சொல்லுற மாதிரி இருக்கு...  ஆகவே அவர்கள் விடுதலை போராளிகள்...

TELO வோடை சேர்ந்து முதலிலை செயற்பட்ட பிரபாகரனை  சேர்ந்து ஒரு இயக்கத்தை ஆரம்பிச்சினம்..  பிறகு பிரபாகரனின் போர்குண  உக்கிரம் தாங்காமல் எல்லாருமாக சேர்ந்து பிடிச்சு வெளியாலை விட்டிச்சினம்...   அப்ப கண் வேற கலங்கினாராம் பிரபாகரன்...  சொன்னது எல்லாத்தையும் செய்து  குடுத்து முன்னேற்றி விட  ,பட்ட கஸ்ரம் எல்லாத்தையும்  வீணாக்கி வெளியாலை பிடிச்சு விட்டால்  யாருக்கும்  கண்கலங்கும் தானே ...??   அதிலையும் ஒருத்தர் தலையில் துவக்கு ஒண்டை வைச்சு  மிரட்டி அனுப்பினாரம் ...

இப்ப ஜனநாயகம் கதைக்கிறவை  அந்த நேரம் 18 வயது பெடியன் பிரபாகரனை வெளியாலை துரத்தி இருக்க கூடாது இணைச்சு போராட்டத்தை கொண்டு போய் இருக்க வேணும் ..   என்ன 18 வயது பெடி என்னத்தை புடுங்கி போடும் எனும் அகம்பாவம்...   

பிறகும் மனம் தளராமல் பிரபா  TELO வோட கொஞ்சக்காலம் சேர்ந்து பார்த்தால்  அர்ப்பணிப்பே இல்லாமல் வெறும் கள்ளக்கடத்தல் மட்டும் தான் போச்சுது..   வெளியாலை வந்து கொஞ்ச பெடியளோடை  சேர்ந்து புலியை உருவாக்கினார்...  

புலிகளை விட பல மடங்கு மக்கள் ஆதரவும் பலமும் கொண்ட PLOT யின் முக்கிய அரசியலே புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும் தான்... சிங்களவன் வெறும் பெயர் அளவு எதிரிதான்...  அவனுக்கு எதிராய் எந்த புல்லையும் அவை புடுங்க இல்லை...  ச  இதிலை புலி ஆதரவாளர் எண்டு  உள்வீட்டு கொலைகாறன்  சந்ததியார் போட்டு தள்ளின PLOT உறுப்பினர்களே அதிகம்... 

அதிலையும்  EPRLF, TELO செய்தவை கேடு கெட்டவை... 

பிறகு இந்தியன் ஆமியோடை 1987 ல வந்து சமாதானம் எண்டு புலியிட்ட ஆயுதங்களை பறிச்சு போட்டு ஆயுதங்களோடை நடமாடி புலிக்களுக்கும் / மக்களுக்கும் செய்தவைகள்  தமிழ்மக்கள் மறக்கவில்லை... 

புலிகளை அழிக்க இந்திய இராணுவத்துக்கு மிண்டு குடுத்து  அனைத்து தமிழர் அமைப்புகளும்   8000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டு , 2000 க்கும் அதிகமானோர் ஊனமாக்கப்பட்டன....   633 புலிகள் கொல்லப்பட்டனர்...    இதுக்கு காரணமான இராசீவ் கொல்லப்பட   புலிகள் பயங்கரவாதிகள் ஆகினர்...

பிறகு நீங்கள் எல்லாம் ஊர் ஊராக இந்தியர்களின் முடிவை ஆதரிச்சு 1991 முதல்  நாடு நாடாக திரிஞ்சு  திரிஞ்சு  பிரச்சாரம் செய்து  2000ம்  ஆண்டு பிரித்தானியாவையும், பிறகு அமெரிக்காவையும் 2005 ல  ஐரோப்பாவையும் தடை செய்ய வைச்சியள்... 

இதுதானே அண்ணை வரலாறு...  

Share this post

Link to post
Share on other sites

உது புலி வாலுகளின் வரலாறு உண்மை அதுவல்ல ,

எம் ஜி ஆர் ,ரஜனி ,விஜெயிற்கு இருக்கும் விசிலடிச்சான் போல் புலிகளுக்கும் பலர் இருக்கினம் .ராடாரை வெட்டி பிளேன் ஓடின ஆட்கள் என்று இன்றும் சொல்லி திரியினம் .

பிரபா உமாவை பாண்டி பசாரில் சுட்டது எப்போ ?

குட்டிமணி ,சிறி சபா வுடன் சேர்ந்து பிரபா வன்னியசிங்கம் வீட்டு நகை கடை கொள்ளை அடித்தது ,புத்தூர் வங்கி கொள்ளை அடித்தது எப்போ ?

புலிகள் தடை செய்ய முதல் டெலோ ,ஈபி செய்த அட்டுளியங்க்களை பட்டியலிடுங்கள் பார்க்காலாம் .

கொலையில் கொலையில் முடிந்த இயக்கம் புலிகள் .

Share this post

Link to post
Share on other sites
புலிகள் தடை செய்ய முதல் டெலோ ,ஈபி செய்த அட்டுளியங்க்களை பட்டியலிடுங்கள் பார்க்காலாம் .

கொலையில் கொலையில் முடிந்த இயக்கம் புலிகள் .

பட்டியலிலை எத்தினை வேணும்...   அதுக்கும் முதலிலை ஒருவிசயத்தை சொல்லிபோடுறன்...   எங்கட வீட்டிலை எனக்கு தெரிஞ்சு எல்லாரும் TELO வின் ஆதரவளர்கள் இருவர் உறுப்பினர்...   பெரியம்மாவின் மகன் அண்ணா TEA ...    நான் தான் முதலாவது புலி...

எங்கட ஊரிலை நடந்ததை சொல்லவா...??

EPRLF :-      முதலிலை பெண்களை இயக்கத்துக்கு எடுத்தவை தோழி தோழி எண்டு சைகிளிலை எத்தி திரிஞ்சு  பிள்ளையை குடுத்து போட்டு துரத்திவிட்டிச்சினம்,  நுணாவிலிலை மணங்குணாய் எனும் ஊருக்க புலிக்கு ஆதரவாக இருந்த ஆதரவாளர்கள் கொண்டு செல்லப்பட்டு அடிவங்கின ஆக்களை நிறையவே தெரியும்....   இதுக்கு எல்லாம் முன்னுக்கு நிண்டு செயற்பட்ட ஒருத்தன் என் நெருங்கின உறவு இந்தியாவிலை பயிற்ச்சியை  முடிச்சு போட்டு ஊருக்க நிண்டவர் பெயர் கேசவன்,  இதை கேட்ட என்ர அம்மாவை கெட்ட கெட்ட வார்த்தையாலை வீடு தேடிவந்து திட்டி போட்டு மிரட்டியும் போட்டு போனவர்...  !   அண்டைக்கும் நான் வீட்டிலை தான் இருந்தனான்...

பிறகு கொழும்பிலை படிச்சு கொண்டு இருந்த நான் ஊருக்குக்கு வரும் போது  வரதராச பெருமாளாலை உருவாக்க பட்ட TNA படையிற்க்கு வலுக்கட்டாயமாக  கட்டாயமாக புடிச்சு கொண்டு போய்  கொழும்பு துறையிலை இருக்கிற ஒரு தென்னம் வளவுக்கை வைச்சு பயிற்ச்சி தந்தவை...  அப்ப எனக்கு 13 வயசு ... ஒரு மாசம் தென்னம் பாளையாலை போட்டு அடிச்சு (அதவிடுங்கோ) ...   என் நல்ல காலம் புலி என்னை மண்டையிலை போட முன்னம் இந்தியன் ஆமி வெளியேறினான் அவனுக்கு முன்னம் எங்களை எல்லாம் விட்டு போட்டு அவை போட்டினம்...  

பிறகு TELO;-    கண்ணை கட்டுது பிறகு வாறன்...

அர்சுண் ஊரிலை என்ன நடந்தது எண்டது கூட தெரியாமல் பினாத்தும் உம்மை எல்லாம் என்ன சொல்ல ...   நான் நினைக்கிறன் எங்களுக்கு ஞாபக மறதி எண்டு உமக்கு யாரோ சொல்லி இருக்கினம் போல...

Share this post

Link to post
Share on other sites

கொல்லப்பட்ட குர்தீஸ் பெண் போராளிகள்/செயற்பாட்டார்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..

குர்தீஸ் பெண் போராளிகளும் உட்கொலையால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தியில் பார்த்தேன்.

கொலை செய்யப்பட்ட பெண்களுக்குக் கொலையாளி (களை) ஏற்கனவே தெரிந்திருக்கக்கூடும் என்பது கொலைசெய்யப்பட்ட அறையில் எதுவித எதிர்ப்பையும் அவர்கள் காட்டாமல் கொல்லப்பட்டதில் இருந்து ஊகிக்கக்படுகின்றது. இதற்கு முக்கிய காரணமாக கொலைசெய்யப்பட்ட குரிதீஸ் விடுதலை இயக்கத்தின் ஆரம்ப கால பெண் போராளி தற்போது தீவிரவாதப் போக்கில் இருந்து மிதவாதப் போக்கிற்கு மாறி துருக்கி அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாரானதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Share this post

Link to post
Share on other sites
எம் ஜி ஆர் ,ரஜனி ,விஜெயிற்கு இருக்கும் விசிலடிச்சான் போல் புலிகளுக்கும் பலர் இருக்கினம் .ராடாரை வெட்டி பிளேன் ஓடின ஆட்கள் என்று இன்றும் சொல்லி திரியினம் .

பிரபா உமாவை பாண்டி பசாரில் சுட்டது எப்போ ?

உங்கலை போல அரை குறையளை வச்சு கொண்டு எப்பிடிதான் உமா கொண்டு இழுத்தானோ...??

குட்டி மணி தங்கத்துரையோடை கொள்ளை அடிச்சால் அப்போ தலைவர் தங்கத்துரை...  தங்கத்துரை பொம்பிளை விட்டை எல்லாம் போறவர் வாசலிலை காவலுக்கு நிண்டவர் பிரபா...  விட்டால் பிரபாவும் பொம்பிளை வீட்டை போனவர் எண்டு நிறுவீயள்... . :D

1982 ல ஆனி மாதம்...  பாண்டிபஜாரில்  வெள்ளேந்தியாக நிண்டு ஐசுபழம் சூப்பிக்கொண்டு நிண்ட உமாவை பிரபா ஒளிஞ்சு நிண்டு சுட்டார்....   அப்பிடித்தானே...?? :icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites
கொல்லப்பட்ட குர்தீஸ் பெண் போராளிகள்/செயற்பாட்டார்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..

குர்தீஸ் பெண் போராளிகளும் உட்கொலையால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தியில் பார்த்தேன்.

கொலை செய்யப்பட்ட பெண்களுக்குக் கொலையாளி (களை) ஏற்கனவே தெரிந்திருக்கக்கூடும் என்பது கொலைசெய்யப்பட்ட அறையில் எதுவித எதிர்ப்பையும் அவர்கள் காட்டாமல் கொல்லப்பட்டதில் இருந்து ஊகிக்கக்படுகின்றது. இதற்கு முக்கிய காரணமாக கொலைசெய்யப்பட்ட குரிதீஸ் விடுதலை இயக்கத்தின் ஆரம்ப கால பெண் போராளி தற்போது தீவிரவாதப் போக்கில் இருந்து மிதவாதப் போக்கிற்கு மாறி துருக்கி அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாரானதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஏன் துருக்கி அரசே சந்தர்ப்பம் பார்த்து இதனை உட்கொலை என்று காண்பிக்க செய்திருக்க முடியாது. எப்படி நீங்கள் வெழுத்தது எல்லாம் பால் என்றே காட்ட நினைக்கிறீங்க..!

இப்படி ஒரு சந்தேகத்தை மேற்குலக ஊடகங்கள் எழுப்பி உள்ள அதேவேளை குர்திஷ் ஆர்ப்பாட்டக்காரர்கள் துருக்கிய அரசு மீதும் அதன் உளவாளிகள் மீதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனரே..??!

எதுஎப்படி இருப்பினும் சுதந்திரமாக கொலையாளிகளை இயங்கு அனுமதிக்கும் பிரான்ஸ் அரசின் கொள்கை தான் ஆபத்தானது..???! அதுவும் சந்தேகத்தை வேறோரு கோணத்தில்.. வலுப்படுத்துகிறது. மேற்குலகம் இதன் பின்னால் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகி வரும் நிலையில்.. நோட்டா ஏவுகணைகள்.. சிரியா நோக்கி துருக்கிக்கு சார்ப்பாக நகர்த்தப்படும் வேளையில்.. துருக்கிக்கு ரஷ்சியாவோடு உள்ள நெருக்கத்தையும் கருத்திற்கொண்டு.. குர்திஷ் போராளிகளை துருக்கிக்கு எதிராக தீவிரமாக இருக்க வைக்க இப்படி ஒரு நகர்வை மேற்குலகே செய்திருக்கலாம்...!!

பயங்கரவாதப் பட்டியலில் வைத்துள்ள ஒரு அமைப்புக்கு ஈராக் ஊடாக ரகசியமாக அமெரிக்கா உதவி வருகின்றது என்பதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. துருக்கி நேட்டோவின் அங்கமாக உள்ள போதும் அமெரிக்கா இந்த உறவை போராளிகளோடு.. பேணிக் கொண்டிருக்கிறது.

இப்படிப் பல கோணங்கள் இருக்க.. உட்கொலை என்ற பல்லவியை சந்தேகம் என்ற போர்வையில்.. அழுத்தித் திருத்தி வெளியிட என்ன காரணம்..???????????????! இந்தப் பெண் போராளிகளை விட தீவிரமாக இயங்கும் பிற குர்திஷ் போராளிகளை விட்டுவிட்டு.. இலகு இலக்குகள் தேர்வு செய்யப்பட்டமைக்குக் காரணம் என்ன..???!  :rolleyes::icon_idea:

Share this post

Link to post
Share on other sites

Kurdish women activists, including PKK co-founder, assassinated in Paris

[TamilNet, Thursday, 10 January 2013, 15:26 GMT]

Sakine Cansiz, a founding member of the Kurdistan Workers Party (PKK), was found shot dead along with two other Kurdish women activists in an execution style murder inside the Information Centre of Kurdistan, Paris in the early hours of Thursday. Sakine Cansiz, a senior female member and former commander of the PKK, was a close ally of PKK leader Abdullah Ocalan who is in jail in Turkey. The killers have targeted Ms Cansiz at a time when negotiations were taking place between Turkey and PKK. Sources close to PKK leadership have ruled out allegations of internal dispute and said the execution style killings and the use of silenced weapons indicated that the killers were professional assassins. A similar assassination had been carried out on a key Eezham Tamil activist in Paris in November last year and the matter is yet to be resolved.

Paris becoming a location for such political assassinations of activists working for national liberation struggles raises concern in human rights circles.

The other two Kurdish women who have been slain were identified as Fidan Dogan, Paris Representative of the Kurdish National Congress, and Leyla Soylemez, political activist working as women’s representative on behalf of the PKK.

The murders elicited immediate protests from Kurds in Paris, who gathered at the spot of the crime. Further mass demonstrations have been planned in London on Friday and Sunday and in Paris on Saturday.

While some in the French and Turkish governments have condemned the killings, others have tried to use the tragic event to pick fault with the PKK. These include Huseyin Celik spokesperson of Turkey's ruling party the AKP, who claimed that "it seems like an internal settling of scores within the PKK" and Hugh Pope, senior Turkey analyst for the International Crisis Group who said that the PKK "has a long history of killing its own people, too. So there's no way anybody can jump to conclusions," from CNN reports.

CNN reports also cited the Kurdish Peace and Democracy Party (BDP) which demanded the French authorities to conduct a proper probe of the executions, as well as Roj Welat, a spokesperson for the PKK in northern Iraq, who had said that the PKK had not seen any claims of responsibility and was waiting for the results of the French investigation into the murders, as well as its own probe.

"It is an assassination, it is terror, it is ideological and political assassination, (a) terror attack against the Kurdish people," CNN reports quoted Roj Welat, who added that "Sakine Cansiz has been actively involved in the peace and democracy struggle, freedom struggle, of the Kurdish people for a long time. She was one of the women who participated in the formation of the PKK."

In a release following the assassinations, the Kurdish Federation in Britain called for an immediate “International Solidarity” for Kurdistan’s people. We appeal to the “International Communities” with our hearts and pain and urge them to take actions and put pressure on Turkey and French Government in order to solve those ruthless murders and bring peaceful solutions to the Kurdish question by dialogue and implementing democracy for Kurds not only in Turkey but in the Middle East too.”

Likewise, a release of the EU Turkey Civic Commission said “The reason of the killings and the forces behind are still to be unveiled – and they will be. These people should know that such killings or whatever provocation they might conduct in the future will not stop the ongoing peace process,” further appealing to France to stop the criminalization of Kurdish activists working for a peaceful solution to the Kurdish question.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35927

Share this post

Link to post
Share on other sites
ஏன் துருக்கி அரசே சந்தர்ப்பம் பார்த்து இதனை உட்கொலை என்று காண்பிக்க செய்திருக்க முடியாது. எப்படி நீங்கள் வெழுத்தது எல்லாம் பால் என்றே காட்ட நினைக்கிறீங்க..!

இப்படி ஒரு சந்தேகத்தை மேற்குலக ஊடகங்கள் எழுப்பி உள்ள அதேவேளை குர்திஷ் ஆர்ப்பாட்டக்காரர்கள் துருக்கிய அரசு மீதும் அதன் உளவாளிகள் மீதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனரே..??!

எதுஎப்படி இருப்பினும் சுதந்திரமாக கொலையாளிகளை இயங்கு அனுமதிக்கும் பிரான்ஸ் அரசின் கொள்கை தான் ஆபத்தானது..???! அதுவும் சந்தேகத்தை வேறோரு கோணத்தில்.. வலுப்படுத்துகிறது. மேற்குலகம் இதன் பின்னால் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகி வரும் நிலையில்.. நோட்டா ஏவுகணைகள்.. சிரியா நோக்கி துருக்கிக்கு சார்ப்பாக நகர்த்தப்படும் வேளையில்.. துருக்கிக்கு ரஷ்சியாவோடு உள்ள நெருக்கத்தையும் கருத்திற்கொண்டு.. குர்திஷ் போராளிகளை துருக்கிக்கு எதிராக தீவிரமாக இருக்க வைக்க இப்படி ஒரு நகர்வை மேற்குலகே செய்திருக்கலாம்...!!

பயங்கரவாதப் பட்டியலில் வைத்துள்ள ஒரு அமைப்புக்கு ஈராக் ஊடாக ரகசியமாக அமெரிக்கா உதவி வருகின்றனது என்பதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. துருக்கி நேட்டோவின் அக்கமாக உள்ள போதும் அமெரிக்கா இந்த உறவை போராளிகளோடு.. பேணிக் கொண்டிருக்கிறது.

இப்படிப் பல கோணங்கள் இருக்க.. உட்கொலை என்ற பல்லவியை சந்தேகம் என்ற போர்வையில்.. அழுத்தித் திருத்தி வெளியிட என்ன காரணம்..???????????????! இந்தப் பெண் போராளிகளை விட தீவிரமாக இயங்கும் பிற குர்திஷ் போராளிகளை விட்டுவிட்டு.. இலகு இலக்குகள் தேர்வு செய்யப்பட்டமைக்குக் காரணம் என்ன..???!  :rolleyes::icon_idea:

கொலை நடந்த விதத்தையும் எதிர்ப்புக்கள் எதுவும் காட்டப்படாமல் அவர்கள் இறந்த விதத்தையும் பார்க்கும்போது கொலையாளிகள் அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் என்று ஊகிக்கப்படுகின்றது. அத்தோடு கடும்போக்குள்ள PKK அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட ஆரம்பகாலப் பெண்போராளியின் மிதவாதப் போக்கையும், துருக்கி அரசாங்கத்துடனான அரசியல் பேச்சுவார்த்தை முயற்சிகளையும் விரும்பவில்லை.

மேலும் நேட்டோ அமைப்பில் உள்ள துருக்கி அதே அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான பிரான்ஸுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முகமாக தமது உளவு அமைப்புக்களைக் கொண்டு இப்படியான கொலைகளைச் செய்ய வாய்ப்பில்லை. நீங்கள் குறிப்பிட்டபடி இவர்கள் அவ்வளவு முக்கியத்துவம் இல்லையாயின் துருக்கி ஆபத்து நிறைந்த படுகொலையை நடாத்தியிருக்கவேண்டியதில்லை.

உணர்ச்சி வசப்பட்ட மக்கள் தங்கள் எதிரிகளை நோக்கித்தான் முதலில் கையைக் காட்டுவார்கள். உணர்ச்சி வடிந்த பின்னர் சிந்தித்தால் உண்மை புரியும்.

பிரான்ஸ் காவல்துறை இந்த விடயத்தை அதிக முன்னுரிமை கொடுத்து விசாரிக்கின்றது என்பது பிரான்ஸின் உள்துறை அமைச்சர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றதில் இருந்து தெரிகின்றது. எனவே அவர்கள் பல கோணங்களில் கட்டாயம் விசாரணையை முடுக்கிவிட்டிருப்பார்கள்.. அரசியல் விமசர்கர்கள் செய்திகளில் கூறுவதை உற்று நோக்கினால் கொலைக்கான காரணம் உள்ளக அரசியல் முரண்பாடுதான் என்பதை இலகுவில் உய்த்தறியலாம்!

நீங்கள் சிந்திப்பது போன்ற நேர்வழியில் சிந்திக்க வாய்ப்புள்ளது அறிந்து கூட இந்த மென் இலக்குகள் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் இல்லையா. ஒரு மூத்த போராளியை கொலை செய்வதற்கு இருக்க வேண்டிய அவசியம் உட்கொலையாளிகளை விட அந்தப் போராட்ட அமைப்பு எதிர்த்துப் போராடும் அரசுக்கே அதிகம் உள்ளது. காரணம்.. சிறையில் உள்ள ஒருவரோடு பேசி சமரசத்தை திணிக்க வெளியில் உள்ள மூத்தவர்கள் பிரச்சனை கொடுக்கலாம் என்பதால்.. இப்படியான நகர்வுகளை அரசுகளே அதிகம் செய்ய சந்தர்ப்பம் உள்ளது.

அந்த வகையில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பிவிடும் வகைக்கு சரியான நேரத்தையும்.. இலக்கையும்.. துருக்கி அரசே தேர்ந்திருக்க வாய்ப்பு அதிகம். பி கே கே.. உட்கட்சிக் கொலைகளை இதற்கு முன்னர் அதன் நாட்டுக்கு வெளியில் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க... அதுவும் இன்றைய சூழலில் குர்திஷ் மக்களின் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் வகைக்கு இப்படியான ஒரு கொலையை அவர்கள் செய்யவும் வாய்ப்புக் குறைவாகவே உள்ளது.

மேலும் குர்திஷ் போராளிகள் வட்டகை.. உட்கட்சிக் கொலை என்பதை நிராகரித்தும் விட்டுள்ளன.

இக்கொலையில் மேற்குலகின் அதீக.. அக்கறை தான் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது..??! :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

இப்போதெல்லாம் தமிழ்நெற்றின் செய்தியை விட சிறிலங்காவின் கொலைக்களங்களை வெளியுலகிற்குக் கொண்டுவந்த Channel 4 ஐ அதிகம் நம்புகின்றேன்..

Were PKK killings an attempt to derail the peace process?

Jonathan Rugman - author of “Ataturk’s Children – Turkey and the Kurds”. 

The killing of three Kurdish activists in an office building not far from the Gare du Nord in Paris has done more than anything in years to remind Europe that Turkey’s Kurdish problem is not confined to Turkey alone, but represents a threat to law and order in Europe itself.

All three women worked for or were closely associated with the Kurdistan Workers’ Party or PKK, which the EU has designated as a terrorist organisation, though up to now European capitals have largely preferred to ignore it.

Sakine Cansiz was something of a PKK legend. One of the original founders of the organisation, she was tortured in a Turkish jail prior to her release in 1991. She then joined the guerrillas in the mountains just as the PKK insurgency escalated, benefiting as it did from the power vacuum created by western intervention in northern Iraq following the first Gulf War.

The PKK’s Marxist-Leninist ideology encouraged women from traditional Kurdish society to take up weapons, many of them hiding out along the Turkish-Iraqi border. However, the Turkish press has reported that Cansiz was removed from the PKK’s front line after a disagreement following the execution of one of her colleagues. She is also believed to have complained about sexual harassment.

If any of this is true, it is possible that she was killed as a result of an internal PKK feud. Turkey’s Ambassador to Paris claims the women were locked in a room after they were killed – he seems to be suggesting the killer(s) had a key and that this was a PKK “inside job”.

Fidan Dogan and Leyla Soylemez died alongside Cansiz, all of them reportedly shot in the neck and chest. Friends say they called round to the Kurdish Information Centre after hearing nothing from the women for hours, only to find blood seeping out from under the door.

One PKK member has told me that Turkish “deep state” or “contra guerilla” intelligence operatives were responsible for the murders, in a deliberate attempt to scupper peace talks between the Turkish government and PKK, or at the very least to remind the PKK that its room for manoeuvre is limited and that it is being watched.

As an add on to this theory, it is possible that the Turks became so fed up with PKK activity in Europe that they decided to take the law into their own hands in France.

However, just as likely for now is the theory that  the women were killed as part of an internal PKK split, between those like Cansiz who supported the peace process and those who did not.

“It might be a provocation to harm the process,” said Turkey’s Prime Minister, Tayyip Erdogan, ”or an internal feud…..we don’t know yet.”

What I am sure about is that the timing of this attack was not arbitrary, and that it was linked to political developments in Turkey.

Turkey’s government has recently acknowledged that it is talking to the PKK’s leader, Abdullah Ocalan, who has been held in an island prison near Istanbul since 1999. Turkish media reported this week that the framework for a peace deal had been agreed.

There have been ceasefires before, and another could be close. The murder of three PKK members in Paris is unlikely to derail any peace process, though if enough PKK believe it was a state-sanctioned killing, such a process could be delayed.

These killings could also have the opposite effect, and encourage all sides to work harder towards a settlement, although the central PKK demand – autonomy – would need to be sufficiently watered down for the Turks to even consider accepting it.

What pressure is there on Turkey to do a deal? Apart from the 40, 000 or so dead in this conflict, Ankara cannot achieve its ambitions as a regional power and economic hub until it achieves peace at home.

Turkish democracy has much to offer the rest of the Muslim world, especially “Arab Spring” countries which might follow its example, but the PKK conflict leaves Turkey’s reputation seriously flawed.
 
http://blogs.channel4.com/world-news-blog/were-pkk-killings-an-attempt-to-derail-the-peace-process/23400

Share this post

Link to post
Share on other sites

சிறுபான்மை  இனத்தவர்கள்  சம்பந்தமாக பிரான்ஸ் காவல்துறை மெத்தன போக்கை  கொண்டுள்ளது. இந்த கொலையிலும் எந்த நியாயமும் கிடைக்காமல் போகலாம் :

- அரபு இன  மக்களுடனான கலவரம் (சில வருடங்களுக்கு முன்னர்)

- கஜன், நாதன்அவர்களின்   படுகொலை

- பரிதி அவர்களின் படுகொலை

- ...................

Share this post

Link to post
Share on other sites

சனல் 4 சிறீலங்காவின் கொலைக்களம் பற்றிய காணொளிகளை வெளியிட்டது  போரால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு இருந்த ஊடக சுதந்திரத் தடையின் விளைவு. அதற்காக சனல் 4 முற்றிலுமாக ஒரு சுதந்திர ஊடகம் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கும் தேவைகள்.. அரசியல் அழுத்தங்கள்.. பிராந்திய அழுத்தங்கள்.. இயங்கும் நாட்டின் நலன்.. சட்டதிட்டங்களை மதிக்கும் தேவை.. அந்த நாட்டின் இராஜதந்திரங்களுக்கு உட்பட வேண்டிய நிலை உள்ளது. தமிழ் நெட்டைக் காட்டிலும்.. இவை சனல் 4 க்கு கூடிய அழுத்தங்களை செய்தியில் பிரதிபலிக்கச் செய்யும்...! :icon_idea:

நல்லது.. சனல் 4 ஐப் பற்றி அறிய இன்னும் நிறைய இருக்கின்றது.. :lol:

Share this post

Link to post
Share on other sites

சனல் 4 போர் நடந்த போதே தடைகளை மீறி.. வெளிவந்த காணொளிகளை போட்டிருந்தால்.. அன்று உலகம் ஒரு போர் நிறுத்தம் நோக்கிச் செல்ல வேண்டிய சூழல் அழுத்தம் திருத்தமாக ஏற்பட்டிருக்கும். அதனை தவறவிட்டுவிட்டு.. இப்போ எல்லாம் முடிந்த பின்.. அந்தக் காணொளிகளை வைத்து.. தொகுப்புக்களை வெளியிடுவது.. பாதிக்கப்பட்ட மக்களைக் காட்டிலும்.. அந்த மக்களின் பாதிப்பை வைத்துக் கொண்டு அரசியல்.. இராஜதந்திர நகர்வுகளை செய்ய விளைபவர்களுக்கே அதிக இலாபகரமாக அமைந்துள்ளது. இதில் சனல் 4 ற்கும் இலாபம் இல்லாமல் இல்லை. நாம் அந்த இலாபத்துக்குள் தான் எமக்கான ஆதாரத்தை அதற்கான வெளியார் அங்கீகாரத்தைத் தேட வேண்டிய துர்ப்பாக்கியம்..!  :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

நான் அடுத்த முறை Jonathan Rugman ஐயும் Jon Snow ஐயும், Krishnan Guru-Murthy ஐயும் சந்திக்கும்போது நெடுக்ஸின் கரிசனைகளைக் கூறி அவர்களை சுதந்திர ஊடகமாக இயங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் :wub:

நீங்கள்.. அப்படிச் செய்தால் மீண்டும் பல முள்ளிவாய்க்கால்களை பிரிட்டனின் ஆயுதப் பங்களிப்போடு நடத்தி முடித்திவிட்டு.. அந்த அவலங்களை காட்டி.. மனித உரிமைகள் பற்றி பேச வேண்டிய தேவை வராது..! எப்பவும் அரசுகள் மற்றும் சர்வதேச ஸ்தாபனங்கள்.. விடும் தவறுகளை எவ்வளவுக்கு எவ்வளவு முன்கூட்டியே அறிவிக்க முடியுமோ அதை ஊடகங்கள் செய்யக் கேட்பதும் நல்லது. அப்போதுதான் மக்களை பெரும் அழிவுகளில் இருந்து முன்கூட்டியே காக்க முடியும். மக்களை அழித்துவிட்டு போர்க்குற்றம் பற்றி பேசிக் கொண்டிருப்பதிலும்.. நேரத்தைக் அதில் கழிப்பதிலும்.. அந்த மக்களைக் காப்பாற்றி வாழ வைப்பதுவே கூடிய ஊடக தர்மம்.. மனித உரிமைகள் மீதான உன்னதமான அக்கறையாக இருக்க முடியும்.

சிரியா விவகாரமும் நாளை காணொளிகளில் வரலாம்.. ஆனால்.. மாண்ட மக்கள்.. மீள்வார்களா..??! அவர்கள் மாள பார்த்துக் கொண்டு கழியும் இந்தக் கணங்களுக்கு யார் கணக்குக் காட்டுவது..???! இப்போ எல்லாம் ஏன் ஊடகத்தார்  பெரும்பாலும் மெளனமா நேரத்தைக் கழிக்கினம்..???! :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

    எனது அருமை குர்திஸ் போராளுகளுக்கு இந்த கையால் ஆகாத தமிழனின் வீர வணக்கங்கள் 

நியானி: ஒரு வரி தணிக்கை

Share this post

Link to post
Share on other sites
நான் அடுத்த முறை Jonathan Rugman ஐயும் Jon Snow ஐயும், Krishnan Guru-Murthy ஐயும் சந்திக்கும்போது நெடுக்ஸின் கரிசனைகளைக் கூறி அவர்களை சுதந்திர ஊடகமாக இயங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் :wub:

சந்திக்காமலும் கேட்கலாம்  :D

Share this post

Link to post
Share on other sites

பட்டியலிலை எத்தினை வேணும்... அதுக்கும் முதலிலை ஒருவிசயத்தை சொல்லிபோடுறன்... எங்கட வீட்டிலை எனக்கு தெரிஞ்சு எல்லாரும் TELO வின் ஆதரவளர்கள் இருவர் உறுப்பினர்... பெரியம்மாவின் மகன் அண்ணா TEA ... நான் தான் முதலாவது புலி...

எங்கட ஊரிலை நடந்ததை சொல்லவா...??

EPRLF :- முதலிலை பெண்களை இயக்கத்துக்கு எடுத்தவை தோழி தோழி எண்டு சைகிளிலை எத்தி திரிஞ்சு பிள்ளையை குடுத்து போட்டு துரத்திவிட்டிச்சினம், நுணாவிலிலை மணங்குணாய் எனும் ஊருக்க புலிக்கு ஆதரவாக இருந்த ஆதரவாளர்கள் கொண்டு செல்லப்பட்டு அடிவங்கின ஆக்களை நிறையவே தெரியும்.... இதுக்கு எல்லாம் முன்னுக்கு நிண்டு செயற்பட்ட ஒருத்தன் என் நெருங்கின உறவு இந்தியாவிலை பயிற்ச்சியை முடிச்சு போட்டு ஊருக்க நிண்டவர் பெயர் கேசவன், இதை கேட்ட என்ர அம்மாவை கெட்ட கெட்ட வார்த்தையாலை வீடு தேடிவந்து திட்டி போட்டு மிரட்டியும் போட்டு போனவர்... ! அண்டைக்கும் நான் வீட்டிலை தான் இருந்தனான்...

பிறகு கொழும்பிலை படிச்சு கொண்டு இருந்த நான் ஊருக்குக்கு வரும் போது வரதராச பெருமாளாலை உருவாக்க பட்ட TNA படையிற்க்கு வலுக்கட்டாயமாக கட்டாயமாக புடிச்சு கொண்டு போய் கொழும்பு துறையிலை இருக்கிற ஒரு தென்னம் வளவுக்கை வைச்சு பயிற்ச்சி தந்தவை... அப்ப எனக்கு 13 வயசு ... ஒரு மாசம் தென்னம் பாளையாலை போட்டு அடிச்சு (அதவிடுங்கோ) ... என் நல்ல காலம் புலி என்னை மண்டையிலை போட முன்னம் இந்தியன் ஆமி வெளியேறினான் அவனுக்கு முன்னம் எங்களை எல்லாம் விட்டு போட்டு அவை போட்டினம்...

பிறகு TELO;- கண்ணை கட்டுது பிறகு வாறன்...

அர்சுண் ஊரிலை என்ன நடந்தது எண்டது கூட தெரியாமல் பினாத்தும் உம்மை எல்லாம் என்ன சொல்ல ... நான் நினைக்கிறன் எங்களுக்கு ஞாபக மறதி எண்டு உமக்கு யாரோ சொல்லி இருக்கினம் போல...

அர்ஜுன் அண்ணா எங்க ஊர்ல இருந்தவர் இதெல்லாம் தெரிய இருந்தவர் colombo பிறகு London பிறகு இந்திய பிறகு இப்ப Canada அவர் சொல்லுறதெல்லாம் சும்மா அவரோட நண்பர்கள் சொல்லுறத வைச்சு தான் :D

Share this post

Link to post
Share on other sites
இன்றைக்கு ஒரு சொல்.. நாளைக்கு ஒரு சொல் என்று இருப்பவர்களின் பேச்சுக்கு என்றும் மதிப்பு இருந்ததில்லை. போராட்டம் நடக்கும்போது புலிகளுக்கு ஆதரவு. மௌனித்தபிறகு மறு ஆய்வு. இதுதான் எங்கள் சசியின் கொள்கை. அதனால் அவரின் பகிடிகளை பகிடியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல காலம் எனது கருத்தை பகிடியாக எடுத்தீர்கள் நானும் பயந்து போனேன் எங்கை சிரீயசாக எடுத்து நீங்களும் மறு ஆய்வுகளை செய்ய வெளிகிட்டு போராட்டம் சீரழிந்து போடுமோ என.laugh.png

Share this post

Link to post
Share on other sites
அர்ஜுன் அண்ணா எங்க ஊர்ல இருந்தவர் இதெல்லாம் தெரிய இருந்தவர் colombo பிறகு London பிறகு இந்திய பிறகு இப்ப Canada அவர் சொல்லுறதெல்லாம் சும்மா அவரோட நண்பர்கள் சொல்லுறத வைச்சு தான் :D

 frog-and-toad-pic.jpg

கொல்லப்பட்ட குர்தீஸ் பெண் போராளிகள்/செயற்பாட்டார்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Share this post

Link to post
Share on other sites

இந்த படத்த பாத்தா இந்த தவக்கை அந்த தவக்கைய பாத்து சொல்லுதாம் எண்டு நக்கல் அடிக்கிற மாதிரி இருக்கு :D

Share this post

Link to post
Share on other sites
இந்த படத்த பாத்தா இந்த தவக்கை அந்த தவக்கைய பாத்து சொல்லுதாம் எண்டு நக்கல் அடிக்கிற மாதிரி இருக்கு :D

 அவரும் அவரின் நண்பர்களும் சுண்டல்

Share this post

Link to post
Share on other sites

அப்ப சரி

அப்பிடியே இந்த தவக்கை கத்திற மாதிரி கத்திட்டு இருக்க தான் சரி என்னோட கேள்வி என்னண்டா இப்பிடி புலிகள விமர்சிசிட்டு இருக்கிற நேரத்திக்கு இவரும் இவரை போன்ற மாற்றுக்கருத்தாளரும் இணைந்தது உருப்படியா ஏதாவது செய்யலாமே?

முள்ளிவாய்க்கால் முடிந்து நான்கு வருடங்கள் ஆக போகுது

இவர்கள் தங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் என்று சொல்லும் புலிகளும் இல்லை.......

அப்போ இவர்களை தடை செய்வது எது?

இவர்களிடம் பலமான ஒரு அமைப்பிருக்கா?

இவர்களின் தீர்வு திட்டம் தான் என்ன?

ஒண்டுமே இல்லை மக்கள் ஆதரவு கிடைக்காதெண்டு தெரியும்

புலி ன்னு சொன்னால் தான் கூட்டமே கூடுது

புலிகள் மக்கள் இயக்கமே அல்ல என்று கூறும் அர்ஜுன் அண்ணாவிடம் ஒரு பகிரங்க சவால்

தமிழர்களின் அடுத்த திட்டம் என்ன அடுத்த கட்டம் என்ன என்று நான் கனடாவில் இருக்க கூடிய புலிகள் ஆதரவு ஷக்த்திகளை திரட்டி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்கின்றேன் நீங்களும் உங்களின் மாற்று கருத்தாளர்களை திரட்டி ஒரு கூட்டம் போடுங்கள் மக்களும் வரட்டும் உங்கள் கூட்டத்திற்கு அதிகம் மக்கள் வருகின்றார்களா இல்லை எமது கூட்டத்திற்கு அதிகம் மக்கள் வருகின்றார்களா என்று பார்ப்போம் அதன் பிறகு தீர்மானிப்போம் இது உங்களுக்கான பகிரங்க சவால்

படித்தவர்களில் இருந்து பாமரர் வரை நாங்கள் திரட்டுகின்றோம் பிறகு தீர்மானிப்போம் புலிகள் சரியா பிழையா என்று

Share this post

Link to post
Share on other sites
அர்ஜுன் அண்ணா எங்க ஊர்ல இருந்தவர் இதெல்லாம் தெரிய இருந்தவர் colombo பிறகு London பிறகு இந்திய பிறகு இப்ப Canada அவர் சொல்லுறதெல்லாம் சும்மா அவரோட நண்பர்கள் சொல்லுறத வைச்சு தான் :D

சுண்டல் தம்பி எல்லாரும் எல்லா இடமும் நிற்க முடியாது ,நம்பகமானவர்களிடம் இருந்து தான் செய்திகள் எடுக்க வேண்டும்.

புலம் பெயர்ந்தவர்கள் போர்குற்றங்களுக்கான செய்திகளை சேகரிப்பது அந்த அடிப்படையில் தான் .சனல் நாலிடம் நீங்கள் இலங்கையிலேயே இல்லை ஆன படியால் போய் என்று சொல்லி இலங்கை அரசு தப்பி விடமுடியாது ,பிராங்க்கஸ் கரிசனும் ,கோர்டன் வைசும் இந்த அடிப்படையில் தான் புத்தகமே எழுதினார்கள் .

நீங்கள் எல்லாம் போக வேண்டிய தூரம் இன்னும் கனக்க இருக்கு தம்பி .

நாட்டில் சும்மா எடுபிடியாக அலைந்து விட்டு இங்கு பலர் கதை அளக்கின்றார்கள் .

நான் தொடர்பு வைத்திருந்தது

BBC-MARK TULLY

GUARDIAN- ERIC SILVER

HINDU- .GK.REDDY,RAM

FREE LANCE- PAHAVAN SINGH ,ANITA PRATAP.SANDARASEKAR ,JOHN DEOL,PUDNIS,

RAW-CHANDRASEKAR

IB- RAMATHAS

CBI-GOPAL

இதைவிட பல ஆரம்ப புலிகள் உமா ,நாகராசா ,குமணன் ,சிவகுமார் (அன்டன் மாஸ்டர் ) இன்னும் பலர் .

சும்மா நாட்டை விட்டு ஓடிவந்து நிரந்தர விசாவிற்கு அலைந்தவர்களும்,வேலை,வீடு ,குடும்பம் என்று இருந்தவர்களும் நடந்தது எதுவும் தெரியாமல் தேசியம் என்றும்,சிங்களைவனை கொல்லு என்று  துள்ளி எழுந்தததன் விளைவுதான் புலிகளின் வளர்சியும் அழிவும் .

இப்பவும் ஒன்றும் பிந்தவில்லை  நீங்கள் திருந்துவதற்கு .இனி உங்களால் ஒன்றும் நாட்டில் எதுவும் ஆகப்போவதில்லை என்பது கல்லில் எழுத்தாகிவிட்டது .

Share this post

Link to post
Share on other sites