Jump to content

மலேசிய அரசியல் பற்றிய தகவல்கள் அவசரமாகத் தேவை,


Recommended Posts

இந்த வருடம் மலேசியாவில் நடக்க இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியுமா?

 

தமிழர்களின் வாக்குகளைப் பெற ஆளும் கட்சிக் கூட்டணியும் எதிர்க் கட்சிக் கூட்டணியும் முயலுகின்றன, இத் தருணத்தில் மலேசியாவின் சிறிலங்கா மனித உரிமைகள் சார்பான கொள்கைகளில் மாற்றங்களை உண்டு பண்ணக் கூடிய கோரிக்கைகளை தமிழர் அமைப்புக்கள் முன் வைக்க உள்ளன.இது தொடர்பாக மலேசிய அரசியலை அறிந்தவர்களின் பின் ஊட்டங்கள் கோரப்படுகின்றன.

 

1)மலேசியாவின் ஆளும் கூட்டணி, எதிர்க் கட்சிகளின் தகவல்கள்.

2) இந்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?

3) மலேசியாவில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்களின் பெயர் முகவரிகள்.

4) மலேசியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், மலேயர்,சீனர்,தமிழர்.

 

மலேசிய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஆளும் கட்சி கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை இழந்தது.அதனால் இம் முறை தமிழர்களின் வாக்குகள் அவர்களுக்கு முக்கியமாகின்றன.

 

மனித உரிமைச் சபையின் மார்ச் கூட்டத் தொடரில் மலேசிய சிறிலங்காவிற்கு எதிராக வாக்களிக்க வைப்பதற்கான முயற்சியில் , முக்கியமாக அரசியல் வாதிகள் யார் ,கட்சிகள் எவை?

 

 

Link to comment
Share on other sites

மலேசியா

 

மலேசியா 13 மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சிப் பகுதிகளின் கூட்டமைப்பாகும். இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவில் 11 மாநிலங்களும் இரண்டு கூட்டாட்சிப்பகுதிகளும் கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும் ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதோடு கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தை மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது. 


13 மாநிலங்களும் வரலாற்று முறையான மலாய் இராச்சியங்களை மையமாகக் கொண்டவை. தீபகற்ப மலேசியாவிலுள்ள 11 மாநிலங்களில் 9 அவற்றின் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுவதோடு, அவை மலாய் மாநிலங்கள் எனவும் அறியப்படுகின்றன. இவற்றின் மன்னர் ஒன்பது ஆட்சியாளர்களின் சபையொன்றிலிருந்து அவர்கள் மூலமாகவே ஐந்தாண்டுப் பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[11] ஒவ்வொரு மாநிலமும் மாநிலச் சட்டவாக்கச் சபை எனப்படும் ஒற்றைச் சபையைக் கொண்டுள்ளன. கிழக்கு மலேசியாவிலுள்ள மாநிலங்கள்(சபா மற்றும் சரவாக்) தமக்கெனத் தனியான குடிவரவுக் கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.[12] இதன்படி மலேசியாவின் ஏனைய பகுதிகள்(தீபகற்ப மலேசியா) குடிவரவுச் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளாகக் கருதப்படுகின்றன.[13] ஒவ்வொரு மாநிலமும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் மேலும் முகிம்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சபாவிலும் சரவாக்கிலும் மாவட்டங்கள், பிரிவுகளாகக் கூட்டமாக்கப்பட்டுள்ளன.


எல்லா மாநிலங்களுக்கும் சீரான நீதியை வழங்குவதற்காக மலேசியப் பாராளுமன்றம் நிலம், இஸ்லாமிய சமயம், உள்ளூராட்சி போன்ற பிரிவுகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாநிலமொன்றின் வேண்டுகோளின் பேரில் அம்மாநில நிர்வாகத்தில் தலையீடு செய்யவும் அதிகாரம் உண்டு. சில நிலம் தொடர்பான சட்டங்களைத் தவிர, மாநிலங்களுக்குள் நிகழும் பிரச்சினைகளை அம்மாநிலங்களே கவனிக்கின்றன. நாட்டின் சட்டத்துக்கு அமைவாக, இஸ்லாமிய மதம் தொடர்பற்ற பிரச்சினைகள் மலேசிய ஒப்பந்தத்தை பேணும் வகையில் தேசிய மட்டத்திலேயே நிர்வகிக்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

நஜிப் அப்துல் ரசாக்

 

23 வயதில் சட்ட மன்ற உறுப்பினர் இளவயதிலியே பகாங் மாநில மந்திரி புசார். முன்னாள் பிரதமரின் மகன் இன்றைய மலேசிய திரு நாட்டின் தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.

 

  • 2009ம் ஆண்டு  அதிகாரத்துக்கு வந்தார் நஜிப், கட்சி அம்னோ
  • 2013 ஜுன் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
  • ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்கதாக இல்லாத எதிர்க்கட்சிகள் 2008ம் ஆண்டு தேர்தலில் எதிர்பாராத வெற்றிகளை அடைந்தன
  • ஆளும் பாரிசான் நேசனல் நாடாளுமன்றத்தில் தனது பாரம்பரிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியது

najib2.jpg

 

  • அடுத்த பொதுத் தேர்தல் மிகவும் கடுமையானதாக இருக்கும்
  • கடந்த 55 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்து வரும் பாரிசான் நேசனல் அடுத்த ஜுன் மாதத்திற்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும்
    • வரிக் குறைப்புக்கள்
    • 1.3 மில்லியனாக இருக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு ஒன்றரை மாத போனஸ் ஆகியவற்றுக்காக 3.0 பில்லியன் ரிங்கிட் உட்பட பல செலவுகளை நஜிப் அறிவித்தார்
    • மாதம் ஒன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இவ்வாண்டு வழங்கப்பட்ட 500 ரிங்கிட் தொகையை அரசாங்கம் அடுத்த ஆண்டும் வழங்கும்
    •  2,000 ரிங்கிட் அல்லது அதற்குக் குறைவாக மாதம் ஒன்றுக்கு வருமானத்தைக் கொண்டுள்ள திருமணமாகாத 21 வயதுக்கும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு 250 ரிங்கிட் கொடுக்கப்படும்
  • அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மூன்று கட்சிகளைக் கொண்ட பக்கத்தான் ராக்யாட் கூட்டணியின் கடும் எதிர்ப்பை பிரதமர் எதிர்நோக்குகிறார்

http://www.velicham.com.my/wp/?s=%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • The 13th Malaysian general election must be held by 27 June 2013 at the very latest.
  • சீனர்கள், இந்தியர்களின் இழந்த செல்வாக்கை பெற மலேயர்களை கொண்ட ஆளும் கட்சி கூட்டணி முயற்சிக்கின்றது
  • பாராளுமன்றத்தில் உள்ள மொத்த ஆசனங்கள் - 222
  • ஆளும் கூட்டணி 137 ஆசனங்களை கொண்டுள்ளது
  • எதிர்க்கட்சி கூட்டணி, அன்வார் இப்ராகிமின் தலைமையில், 75 ஆசனங்களை கொண்டது

 

Najib’s party, which backs policies favoring Malays, has sought to boost its appeal among ethnic Chinese and Indian voters who have shifted their support to opposition parties in recent years.

The National Front has revised its election target and is now aiming to regain its two-thirds majority, the Star newspaper reported yesterday, citing Najib. The prime minister told journalists in March that winning a clear majority would be “challenging.”

 

The National Front coalition, known locally as Barisan Nasional, controls 137 seats in Malaysia’s 222-member parliament, with Najib’s UMNO its biggest component. Anwar Ibrahim’s three- party opposition known as the People’s Alliance holds 75 seats.

 

Najib’s approval rating fell one percentage point to 64 percent in June from a month earlier, according to a survey by the Merdeka Center for Opinion Research. The poll, the latest available, showed 66 percent of Chinese and 47 percent of Indians dissatisfied or angry with the government’s performance.

 

http://www.bloomberg.com/news/2012-12-02/najib-targets-two-thirds-majority-flags-malaysian-election-soon.html

Link to comment
Share on other sites

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மலேசியரில் பாதிப் பேர் ஆளும் கட்சியான பாரிசானுக்கு (பிஎன்) வாக்களிப்பார்கள் என்கிறது மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக, தேர்தல் மையம்(யுஎம்சிடெல்). 
அம்மையம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற எதிர்க்கட்சியான பக்காத்தான் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்பதைக் காண்பிக்கிறது.

 

அத்துடன், வரும் தேர்தலில் முடிவைத் தீர்மானிப்பதில் மதில்மேல் பூனையாக உள்ள வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் அதில் தெரிய வந்தது.

 


அங்கு எல்லா இனத்தாரிடையேயும் ஆளும் கட்சியான பிஎன்னுக்கு ஆதரவு பெருகியுள்ளது.குறிப்பாக இந்தியரில் 67விழுக்காட்டினர் பிஎன்னை ஆதரிக்கிறார்கள்.அதே வேளையில் அவர்களில் 5விழுக்காட்டினர்தான் பக்காத்தானுக்கு ஆதரவாக உள்ளனர். மலாய்க்காரர்கள், சீனர்களிடத்திலும் பிஎன்னுக்கு ஆதரவு நல்லபடியாக உள்ளது.மலாய்க்காரர்களில் 36விழுக்காட்டினரும் சீனர்களில் 30விழுக்காட்டினரும் அதற்கு ஆதரவாக உள்ளனர்.பக்காத்தானுக்கு அவ்விரு இனத்தாரிடையேயும் 30விழுக்காடு ஆதரவுதான் உள்ளது. என்றாலும், மலாய்க்காரர், சீனர் வாக்காளர்களில் 34,35விழுக்காட்டினர் எந்தப் பக்கம் சாய்வது என்பதை இன்னமும் முடிவு செய்யாதவர்களாக இருக்கிறார்கள்.

 

 

கிளந்தானில் எதிர்க்கட்சியான பக்காத்தான் கை மேலோங்கியுள்ளது.அங்கு பக்காத்தானுக்குள்ள ஆதரவு 44விழுக்காடு, பிஎன்னுக்கு ஆதரவு வெறும் 27விழுக்காடுதான். கெடாவில், சீனர்களிலும் மலாய்க்காரர்களிலும் பெரும்பாலோர் பக்காத்தானுக்கு ஆதரவாக உள்ளனர்.இந்தியர்கள்தான் பிஎன் பக்கம் நிற்கிறார்கள்.


இந்த ஆய்வு, நாட்டின் இன விகிதாச்சாரத்தைக் கருத்தில்கொண்டு 2,282 பேரிடம், மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 15வரை நடத்தப்பட்டது.

 

http://www.velicham.com.my/wp/?p=7176

Link to comment
Share on other sites

Permanent Mission of Malaysia to the United Nations

 

313 East 43rd Street, New York, NY 10017

Tel: 212-986-6310 | Fax: 212-490-8576 |

E-mail: malnyun@kln.gov.my

 

http://www.un.int/malaysia/

 

 

வெளிவிவகார அமைச்சு : http://www.kln.gov.my/web/guest/home

Link to comment
Share on other sites

ஆளும் கட்சி கூட்டணி: தேசிய முன்னணி

 

As of August 2009, Barisan Nasional's member parties are:

  • United Malays National Organization (UMNO)
  • Malaysian Chinese Association (MCA)
  • Malaysian Indian Congress (MIC)
  • Malaysian People's Movement Party (GERAKAN)
  • People's Progressive Party (PPP)
  • Parti Pesaka Bumiputera Bersatu (PBB)
  • Sarawak United People's Party (SUPP)
  • Parti Bersatu Sabah (PBS)
  • Liberal Democratic Party (LDP)
  • Parti Bersatu Rakyat Sabah (PBRS)
  • United Pasokmomogun Kadazandusun Murut Organisation (UPKO)
  • Sarawak Progressive Democratic Party (SPDP)
  • Sarawak People's Party (PRS)

எதிர்க்கட்சி கூட்டணி: People's Pact

  •    People's Justice Party
  •    Democratic Action Party
  •    Islamic Party of Malaysia 

 

இதர கட்சிகள்: 

Malaysian People's Party

Sarawak National Party 

Socialist Party of Malaysia

Sabah Progressive Party

 

http://en.wikipedia.org/wiki/List_of_political_parties_in_Malaysia#Major_parties

 

Link to comment
Share on other sites

மலேசியாவின் முக்கிய தமிழர்:

 

#1: Malaysian Indian Congress: http://gpalanivel.com.my/

#2: மந்திரி சுப்பிரமணியம் : : http://drssubramaniam.com/blog/ 

#3: Y.B. Dato' Devamany a/l S.Krishnasamy: devamany@yahoo.com , skdevamany@pmo.gov.my

#4: Saravanan Murugan, Wilayah Persekutuan, Kuala Lumpur, Malaysia : http://msaravanan68.blogspot.ca/

#5: Samy Vellu : http://en.wikipedia.org/wiki/Samy_Vellu

 

 

Link to comment
Share on other sites

மலேசியாவில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்களின் பெயர் முகவரிகள்.

 

#1: SUHAKAM (Malaysian Human Rights Commission)

Website : http://www.suhakam.org.my/
Email : admin@suhakam.org.my

 

#2: Human Rights Party

http://www.humanrightspartymalaysia.com/

 

 

Human Rights Party Malaysia
No 6, Jalan Abdullah Off Jalan Bangsar,
59000 Kuala Lumpur.
Tel : +6 03 22825241
Fax : +6 03 2282 5245
Email Official Email : info@humanrightspartymalaysia.com

Link to comment
Share on other sites

அன்வர் இப்ராகிம் அவர்கள் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக உரையாற்றி இருந்தார் அவர் தலைமையிலான எதிர்க்கட்சியையும் கவனத்தில் எடுப்பது நன்று

Sri Lankan Tamils who are fighting for their political rights should be protected, Malaysia's Opposition Leader, Anwar Ibrahim, has said.

He was speaking at the World Tamils Protection Conference in the Malaysian capital Kuala Lumpur, on Saturday.

Several Tamil organizations from various parts of the world took part in the conference, in which a five member Tamil National Alliance (TNA) Parliamentary delegation led by Jaffna District Parliamentarian Mavai Senathiraja participated.

The situation with regard to the Lankan Tamils in the post –war scenario was the focal point at the three- day conference.

Malaysian Opposition leader Anwer Ibrahin speaking further said the international community should ensure the safety of the Sri Lankan Tamils and since Tamils in the island nation has suffered immensely due to the three decades of war, the next generation of Lankan Tamils should be protected. While ensuring their safety and their political aspirations should also addressed by the Lankan leadership, he said.

Anwer Ibrahim also urged all participants at the Conference to come together as a voice for the Lankan Tamils.

http://www.ceylontoday.lk/51-20941-news-detail-sri-lankan-tamils-should-be-protected-anwar-ibrahim.html

Link to comment
Share on other sites

மேற்கத்தைய நாடுகளுடன் நல்ல உறவில் இருப்பவர் அன்வர் உண்மையில் இவர் தான் பிரதமராக வந்திருக்க வேண்டியவர் ஆனால் மகாதிர் செய்த சதியால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய் சிறை சென்று அவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை முறியடித்து இன்று எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்றார் இவரை மட்டும் எங்கள் பக்கம் எடுத்தால் நிறைய விடையங்கள் செய்யலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.