Jump to content

RSS Feed கண்டு பிடித்தவர் மரணம்


Recommended Posts

Internet இல் புரட்சியை ஏற்படுத்திய RSS Feed தொழில் நுட்பத்தை தனது 14 வது வயதில் கண்டுபிடித்த 26 வயது இளைஞன் Aaron Swartz நேற்று அமெரிக்காவில் தற்கொலை செய்துள்ளார். பல சாதனைகள் செய்ய வேண்டிய இளைஞன் இளம் வயதில் மரணம் அடைந்தது உலகில் Internet பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பேரிழப்பு.

 

Aaron Swartz இட்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

swartz-630x420.jpg

Link to comment
Share on other sites

துணை நடுவனர் http://www.reddit.com/ ஆவார்

 

Aaron Swartz இற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

 

இவரின் தற்கொலைக்கு அரசும் காரணமாக இருக்கலாம்.

 

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14 வயதில் விளையாட்டாக ஆரம்பித்த பணியை இவ்வளவு சீக்கிரம் சீரியசாக்கி.. கடுகதியில்.. வாழ்வையே.. முடிப்பார் என்று யாரும் கனவு கண்டிலர். துடிப்பான... இணையத் தொழில்நுட்பத்தில் சாதிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட.. ஒரு இளைஞன். தூக்கிட்டு தற்கொலைக்கு தன்னை இட்டுச் செல்லும் வரை.. அவர் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிய சமூகம்.. அவரைப் பற்றி அக்கறை காட்டாமல்.. இருந்தமை.. அபந்தம்.

 

சாதிக்கப் பிறந்த இளைஞனின் கோழைத்தனமான முடிவு. இருந்தும்.. அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Anonymous hacks US govt website over Swartz death



Hackers claiming to be from activist group Anonymous have infiltrated a US government website in response to the death of Reddit co-founder Aaron Swartz.

 

The hackers embedded a video on the homepage of the United States Sentencing Commission, which is responsible for issuing sentencing guidelines for US federal courts.

 

The video refers to the death of the 26-year-old internet activist who apparently committed suicide in January, saying "Aaron Swartz was killed."

 

It also says the US justice system "broken" and that Anonymous would release sensitive classified information if changes are not made.

The website was shut down soon after the attack.

 

The FBI is investigating the attack, according to the bureau's Richard McFeely.

 

http://www.abc.net.au/news/2013-01-27/anonymous-hack-us-government-website/4486090

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.