Jump to content

ஐயையோ ...ஐயையோ.... என்னவோ பண்ணுது....

Recommended Posts

வெண்ணிலாவுடன் ஆதிவாசியும் எல்லாள மஹாராஜாவும் ஒரு குழு அமைக்கலாம்னு தானுங்கோ.....

அமைக்கலாம்மா......வெண்ஸ்.....

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

வெண்ணிலாவுடன் ஆதிவாசியும் எல்லாள மஹாராஜாவும் ஒரு குழு அமைக்கலாம்னு தானுங்கோ.....

அமைக்கலாம்மா......வெண்ஸ்.....

-எல்லாள மஹாராஜா-

தயவுசெய்து வேணாம். தேவையெனில் நீங்கள் குழுவாகுங்கோ. ஆனால் வெண்ணிலா யாரோடும் இனிமேல் கதைப்பதாக இல்லை. :P :arrow:

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்க......................... ஏதும் விளங்குற மாதிரி கதைங்களன்........................... :roll:

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்க......................... ஏதும் விளங்குற மாதிரி கதைங்களன்........................... :roll:

சரிங்க ....இனி சிங்களத்திலே ..கதைக்கிறோம்க..... :lol::lol:

வெளக்கமாக கதைக்க முயற்சிக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • 1 year later...

"ஐயையோ ...ஐயையோ என் படத்துக்கு என்னாச்சு..தூசி தட்டத் துடிக்கும்......"

பி.குறிப்பு: என்னாய்யா .. கவிதைக் களம் காஞ்ரி போய்க் கெடக்கு..... அடிங்கடா சொடக்கு மோளம்....

தூங்கி எழுந்த எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

டைரக்டரு !... பனி.... நுனி.... கனி .....இப்டித்தான் ..ஒரு கனவுப் பாட்டூ வரணும்னு கண்டிசனா சொன்னாப்போல........ காமிரா வேற ..தங்கர் பாச்சான் கைக்கு போனாப் போல... அவரு இப்டியான .... காட்சின்னாத் தானே பூந்தூ வெளையாடுவாரூ......அத னெனைச்சு கனவு கண்டாப் பல ...நானும் தூங்கிப் போனேனுங்க......

என்னங்க இங்க தான் நெரைய கவிஞ்சருங்க ...இருக்கீங்களே உதவப் படாதா

-தண்டோராப் போடும் எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் என்ன கோமாவிலையே இருந்தனீங்கள் மஹா ராஜாவே??

Link to comment
Share on other sites

இவ்வளவு காலமும் என்ன கோமாவிலையே இருந்தனீங்கள் மஹா ராஜாவே??

உங்க கள்ளுக் கொட்டிலில குடிச்சது தாங்க .... கடேசி ஞாபகம் குமார சாமி... அப்டியே சொக்கிப் போனேமுங்க....fபோர்மிலா ஒளிச்சு வைங்க ... ட்ராட் மார்க் ரெஜிஸ்டர் மண்ணீட்டு ... யாவாரத்தை ...தொடங்கிடூவமுங்க....

பழைய கஸ்டமரு சாத்திரி நாரதர் புத்தன் முருகன் ஆதீ வாலு எல்லாம் வருமுங்க... தோழிங்களும் இருக்காங்க பேர் சொல்ல வெக்கம் தடுக்குதுங்க....ஹா..ஹா.. :)<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழிங்களும் இருக்காங்க பேர் சொல்ல வெக்கம் தடுக்குதுங்க....ஹா..ஹா
..

இதென்ன ஆச்சரியம் எல்லாள மஹா ராஜாவுக்கு வெட்கமா ஹா.. ஹா.. ஹா.. :lol:

Link to comment
Share on other sites

..

இதென்ன ஆச்சரியம் எல்லாள மஹா ராஜாவுக்கு வெட்கமா ஹா.. ஹா.. ஹா.. :lol:

நமக்கொண்ணும் வெக்கம் கெடையாதுங்க... அவங்களுக்குத் தாங்க....

வெட்கம் துக்கம் எல்லாம் கவிதைக்கு கெடையாதுங்க... அதை ஆக்கிற மனுசனுகளுக்குத் தாங்க...எத்தனை கட்டுப் பாடுகள்... முதல் காதல் முத்திய காதல் எல்லாம்.... முகம் பாத்துத் தான் வருதுங்க ...அதன் பின்னாடி தாங்க தேடல் தொடங்குதுங்க.... மனசில ஒத்து வருதான்னு பாக்கிரம்... தோற்றம் பொருந்துதான்னு பாக்கிரம்..அப்புறம் ..தோலு கலரு ..படிப்பு..பிடிப்பு... எத்தனயோ இருக்கு..... காதல் இல்லாமல் காமம் இருக்கலாம்...ஆனால் காமம் இல்லாமல் காதல் கெடையாதுங்க.....காதலிச்சு திருமணம் செய்தவன்ங்க ...கட்டிலைத் தொட்டதில்லைன்னு சொல்ல முடியுமா?

என்ன இது ரெண்டையும் நம்மாளுங்க போட்டுக் குழப்பிக்கிரானுங்க... மத்தப் படி ...தெரியாம ஒண்ணும் கெடையாதுங்க..... காதலை விட காமத்துக்காக அலையிரவங்க ஜாஸ்தின்னு வேணா சொல்லுங்கா...தப்பில்லே...

-விசனத்துடன் எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

" மூங்கில் நுனி மேலே தூங்கும்

பனி நீரே " அப்டி ஏதாவது தொடங்கலாம்னு பாத்தா ஔவையாரும் (?) கம்பரும் காப்பி ரைட் பிரச்சினையை கெளப்பிடுவாங்களோன்னு பயமாய் கெடக்குதுங்க .. இனி கவிதை கண்ணதாஸன் ராங்குக்கு எகிரிடுமோன்னு கூட கவலை (ரொம்பப் பீத்திரதா நீங்க பல்லை கடிக்கிரது கேட்குதுங்க) ...சும்மா ஜாலிக்குத் தாங்க...

கனி ...பனி ..நுனி.. வேணுமின்னா முனியையும் சேத்துக் கொள்ளுங்கன்னு டைரக்ரரு சொல்லிப்புட்டாரு....

இதிலிருந்து மீண்டு போக வழி நீங்க தான் சொல்லணுங்க கவிஞர் கவிஞைகளே.....

-தர்ப்பாரைக் கூட்டக் காத்திருக்கும் -எல்லாளமஹாராஜா-

Link to comment
Share on other sites

அட என்ன ஆச்சரியமாக இருக்குதே............. எல்லாள மகாராஜனுக்கா இந்த நிலமை?

ஆச்சரியத்தோடு வெண்ணிலா

Link to comment
Share on other sites

வணக்கம் லொள்ளாள மவாராசா கனடாவிலை பனிகொட்டி பாதையெல்லாம் அடைபட்டு வீட்டைவிட்டு வெளியாலை போகஇயலாதெண்டால்தான் யாழ்களப்பக்கம் வழிதெரியிது போலை சரி அதென்ன பனி நுனி எண்டு சனி பிடிச்ச பாட்டு??? :lol::lol:

Link to comment
Share on other sites

சாத்து,

எல்ஸ் கனவு சீனில் நிக்கிறார்.

துணி குனி சனி என்று எதையாவது பாடி அந்தாள்த்தன்னும் சந்தோசமா இருக்கட்டுமே. உந்தச் சாத்திரம் பாக்கிறன் எண்டு எத்தினை இளசுகளைச் சேர விடாம அநியாயம் பண்ணிட்டீர். எல்ஸ் கனவிலதானே காதலைக் கல்யாணத்தை பாக்கிறார். அதைத்தன்னும் கண்டுகொள்ளாமல் விடுமோய்.

Link to comment
Share on other sites

நான் ஒரு கனி

எனை எடுக்க குனி

நீ ஒரு சனி

உனக்கேன் துணி

வழிமுழுதும் பனி

நீ போடு பாதணி

நான் ஒரு அம்மணி

எனக்கனுப்பு காதணி

குடிக்காதே பாணி

வடிக்காதே வீணி :lol:

..............................

வெண்ணிணிணிணிணிணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கனி

எனை எடுக்க குனி

நீ ஒரு சனி

உனக்கேன் துணி

வழிமுழுதும் பனி

நீ போடு பாதணி

நான் ஒரு அம்மணி

எனக்கனுப்பு காதணி

குடிக்காதே பாணி

வடிக்காதே வீணி

உதுவும் கவிதையோ இல்லாட்டி..........?இஞ்சை இப்ப கொஞ்சநாளாய் சிதம்பரசக்கரத்திலை பேய் பாத்த மாதிரி இருக்கு :lol:

Link to comment
Share on other sites

உதுவும் கவிதையோ இல்லாட்டி..........?இஞ்சை இப்ப கொஞ்சநாளாய் சிதம்பரசக்கரத்திலை பேய் பாத்த மாதிரி இருக்கு :lol:

:lol: கவிதை இல்லையுங்கோ சும்மா னி னி னி னி.

அட நான் நினைச்சேன் இப்ப கொஞ்சநாளாய் "சிவபூசைக்குள் கரடி புகுந்த மாதிரி இருக்கு என்று

Link to comment
Share on other sites

நான் ஒரு கனி

எனை எடுக்க குனி

நீ ஒரு சனி

உனக்கேன் துணி

வழிமுழுதும் பனி

நீ போடு பாதணி

நான் ஒரு அம்மணி

எனக்கனுப்பு காதணி

குடிக்காதே பாணி

வடிக்காதே வீணி

நிலா அக்கா நிலா அக்கா ஆர் யூ ஒல் ரைட் என்ன ஆச்சு :lol: ............ம்ம்ம் நல்லா தான் இருக்கு "னி னி".... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நான் ஒரு கனி

எனை எடுக்க குனி

நீ ஒரு சனி

உனக்கேன் துணி

வழிமுழுதும் பனி

நீ போடு பாதணி

நான் ஒரு அம்மணி

எனக்கனுப்பு காதணி

குடிக்காதே பாணி

வடிக்காதே வீணி :lol:

..............................

வெண்ணிணிணிணிணிணி

பாட்டென்றால் இதல்லவோ பாட்டு .... :lol: நிலாவே ஒருக்கால் பாடிக்காட்டலாமே.... :rolleyes::wub:

நிலா அக்கா நிலா அக்கா ஆர் யூ ஒல் ரைட் என்ன ஆச்சு :lol: ............ம்ம்ம் நல்லா தான் இருக்கு "னி னி".... :wub:

அப்ப நான் வரட்டா!!

தம்பிக்கும் பிடிச்சிருக்கா பாட்டு.... :D

Link to comment
Share on other sites

அண்ணாவுக்கும் தம்பிக்கு வேலையே இல்லைப்பா. எப்ப பார் சகோதரி வெண்ணியை லொள்ளு பண்ணிட்டே இருப்பாங்க :wub:

அழுதபடி :wub::rolleyes:

வெண்ணிலா

Link to comment
Share on other sites

நான் ஒரு கனி

ஐயோ.. நீ ஒரு முதிர் க(ன்)னி

எனை எடுக்க குனி

குனிந்தால் .. நாரி பிடிக்கும் க(வ)னி

நீ ஒரு சனி

சொன்னால் வெட்கப்படுவாய் இனி

உனக்கேன் துணி

வழியும் அசடு துடைக்க வேறு வழி ?

வழிமுழுதும் பனி

வழுக்கி விழுத்தும் சனி

நீ போடு பாதணி

ஆணை அடிக்கும் படை யணி

நான் ஒரு அம்மணி

சொல்லாமல் சிரிக்குதே நரை அணி

எனக்கனுப்பு காதணி

அனுப்புவேன் காதில சுத்த பூ இனி

குடிக்காதே பாணி

கள்ளுக் குடிப்பதே என் பாணி

வடிக்காதே வீணி :rolleyes:

வடித்தாலும் விளையுமோ ..இக் காணி :wub::wub: ..............................

வெண்ணிணிணிணிணிணி

லொல்லுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கவிதை எழுத வராது. முந்தி கல்லூரியிலை படிக்கேக்கை சில சந்தர்ப்பங்களிலை கவிதை எழுதிற எண்டு சொல்லி கிறுக்க வெளிக்கிட்டனான் ஆனா சரிவரேல்லை. உங்கடை சினிமாப்படத்திலை போடுறத்துக்கெண்டு ஒரு பாடல் எழுதியிருக்கிறன் புடிச்சிருந்தா பாவியுங்கோ.

அவன்:

முல்லைச் சரம் சூடிடவா கண்மணி

சொல்லச் சுகம் கோடி தரும் வாய்மொழி

கொல்லைப் புறம் கேட்குதடி கிண்கிணி – காமன்

வில்லைக் கண்டு நாணிடுமோ உன் மீன்விழி

அவள்:

பல்லைக் காட்டி இளித்தவரு மாப்பிளை - இந்த

செல்லகிளி கைபிடிக்க வந்தாநீ ஆம்பளை

வெல்லம் எந்தன் கன்னமென்றாய் தோப்பிலை - நீ

மெல்ல வந்து கிள்ளிடுவே என் தொப்பிளை

அவன்:

ஊரறிய மாலையிட வருவேன் ஒரு நாளு – சங்கு

கழுத்துக்கும் தாலி ஒண்ணு தருவேன் நீ பாரு

சீர் கொடுக்க சொன்ன தொகை ரெடியாண்ணு கேளு – வெறும்

வாய் வீச்சில் உன்அப்பன் பறந்திடுவான் ஏது

அவள்:

தங்கமான மனசிருக்கு அந்தச் சீதனமே போதும் - நல்ல

நேசமுடன் அன்புவச்சேன் அது சீர்தானே நாளும்

வாசலிலே தவங்கிடந்த காலம் பகல் கனவு – நான்

பாசமுள்ள பொம்பளைதான் கண்ணெடுத்து பாரு

இருவரும்:

அன்பு இன்பம் கொண்டு வந்தால் நல்லதொரு வாழ்வு

வந்த துன்பமெல்லாம் ஓடிடுமே ஏது இனித் தாழ்வு

காலமதில் கோடி சுகம் பெறுவோம் நாம் ஒன்றாய் - அங்கு

தேடிவரும் இல்லறமே நம் காதலுக்கு விலையாய்.

என்னங்க ..கவிதை எழுத வராதுன்னுட்டு... திரை இசைப் பாடலே ..எழுதியிருக்கீங்க...

இதும் முன்னாடி பல்லவி.. அனு பல்லவி அப்பிடின்னு சில ஜிகினா வேலை செய்துட்டாலே...

விஜய காந்த் சார் படத்தில ஒரு சாங் காட்சி வைச்சுப் புடலாமுங்கோ....விஜய காந்த் சார் சம்மதிக்கல்லேன்னாலும்.....

நம்ம ஆதியையும் ....வெண்ணிலாவையும் வைச்சே கலக்கிப்புடலாமுங்க......

வரதட்சணை கேக்கிரதுதான் கொஞ்சம் ஓல்டு மாடலா இருக்கு.... இப்பல்லாம் யாரும் அதுக்கெல்லாம் காத்துக் கிடக்கிறதில்லீங்க... அவ்வளவோ பாஸ்ட்டு உலகங்க......

பாஸ்ட்டாய் சிந்திக்கும் -எல்லாள மஹாராஜா-

எனக்கு கவிதை எழுத வராது. முந்தி கல்லூரியிலை படிக்கேக்கை சில சந்தர்ப்பங்களிலை கவிதை எழுதிற எண்டு சொல்லி கிறுக்க வெளிக்கிட்டனான் ஆனா சரிவரேல்லை. உங்கடை சினிமாப்படத்திலை போடுறத்துக்கெண்டு ஒரு பாடல் எழுதியிருக்கிறன் புடிச்சிருந்தா பாவியுங்கோ.

அவன்:

முல்லைச் சரம் சூடிடவா கண்மணி

சொல்லச் சுகம் கோடி தரும் வாய்மொழி

கொல்லைப் புறம் கேட்குதடி கிண்கிணி – காமன்

வில்லைக் கண்டு நாணிடுமோ உன் மீன்விழி

அவள்:

பல்லைக் காட்டி இளித்தவரு மாப்பிளை - இந்த

செல்லகிளி கைபிடிக்க வந்தாநீ ஆம்பளை

வெல்லம் எந்தன் கன்னமென்றாய் தோப்பிலை - நீ

மெல்ல வந்து கிள்ளிடுவே என் தொப்பிளை

அவன்:

ஊரறிய மாலையிட வருவேன் ஒரு நாளு – சங்கு

கழுத்துக்கும் தாலி ஒண்ணு தருவேன் நீ பாரு

சீர் கொடுக்க சொன்ன தொகை ரெடியாண்ணு கேளு – வெறும்

வாய் வீச்சில் உன்அப்பன் பறந்திடுவான் ஏது

அவள்:

தங்கமான மனசிருக்கு அந்தச் சீதனமே போதும் - நல்ல

நேசமுடன் அன்புவச்சேன் அது சீர்தானே நாளும்

வாசலிலே தவங்கிடந்த காலம் பகல் கனவு – நான்

பாசமுள்ள பொம்பளைதான் கண்ணெடுத்து பாரு

இருவரும்:

அன்பு இன்பம் கொண்டு வந்தால் நல்லதொரு வாழ்வு

வந்த துன்பமெல்லாம் ஓடிடுமே ஏது இனித் தாழ்வு

காலமதில் கோடி சுகம் பெறுவோம் நாம் ஒன்றாய் - அங்கு

தேடிவரும் இல்லறமே நம் காதலுக்கு விலையாய்.

என்னங்க ..கவிதை எழுத வராதுன்னுட்டு... திரை இசைப் பாடலே ..எழுதியிருக்கீங்க...

இதும் முன்னாடி பல்லவி.. அனு பல்லவி அப்பிடின்னு சில ஜிகினா வேலை செய்துட்டாலே...

விஜய காந்த் சார் படத்தில ஒரு சாங் காட்சி வைச்சுப் புடலாமுங்கோ....விஜய காந்த் சார் சம்மதிக்கல்லேன்னாலும்.....

நம்ம ஆதியையும் ....வெண்ணிலாவையும் வைச்சே கலக்கிப்புடலாமுங்க......

பாடலாசிரியர் நம்ம வணங்காமுடின்னு டைட்டில்ல போட்டுடலாமுங்க... என்ன நான் சொல்லுறது... :rolleyes::wub: வரதட்சணை கேக்கிரதுதான் கொஞ்சம் ஓல்டு மாடலா இருக்கு.... இப்பல்லாம் யாரும் அதுக்கெல்லாம் காத்துக் கிடக்கிறதில்லீங்க... அவ்வளவோ பாஸ்ட்டு உலகங்க......

பாஸ்ட்டாய் சிந்திக்கும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா எள்ளாளரே உங்களால் சுத்தத்தமிழில் ஏதாவது ஒரு கவிதை அல்லது ஆங்கில வார்த்தையில்லாமல் சில வசனங்கள் எடுத்து விட முடியுமா?

Link to comment
Share on other sites

எனக்கு கவிதை எழுத வராது. முந்தி கல்லூரியிலை படிக்கேக்கை சில சந்தர்ப்பங்களிலை கவிதை எழுதிற எண்டு சொல்லி கிறுக்க வெளிக்கிட்டனான் ஆனா சரிவரேல்லை. உங்கடை சினிமாப்படத்திலை போடுறத்துக்கெண்டு ஒரு பாடல் எழுதியிருக்கிறன் புடிச்சிருந்தா பாவியுங்கோ.

அவன்:

முல்லைச் சரம் சூடிடவா கண்மணி

சொல்லச் சுகம் கோடி தரும் வாய்மொழி

கொல்லைப் புறம் கேட்குதடி கிண்கிணி – காமன்

வில்லைக் கண்டு நாணிடுமோ உன் மீன்விழி

அவள்:

பல்லைக் காட்டி இளித்தவரு மாப்பிளை - இந்த

செல்லகிளி கைபிடிக்க வந்தாநீ ஆம்பளை

வெல்லம் எந்தன் கன்னமென்றாய் தோப்பிலை - நீ

மெல்ல வந்து கிள்ளிடுவே என் தொப்பிளை

அவன்:

ஊரறிய மாலையிட வருவேன் ஒரு நாளு – சங்கு

கழுத்துக்கும் தாலி ஒண்ணு தருவேன் நீ பாரு

சீர் கொடுக்க சொன்ன தொகை ரெடியாண்ணு கேளு – வெறும்

வாய் வீச்சில் உன்அப்பன் பறந்திடுவான் ஏது

அவள்:

தங்கமான மனசிருக்கு அந்தச் சீதனமே போதும் - நல்ல

நேசமுடன் அன்புவச்சேன் அது சீர்தானே நாளும்

வாசலிலே தவங்கிடந்த காலம் பகல் கனவு – நான்

பாசமுள்ள பொம்பளைதான் கண்ணெடுத்து பாரு

இருவரும்:

அன்பு இன்பம் கொண்டு வந்தால் நல்லதொரு வாழ்வு

வந்த துன்பமெல்லாம் ஓடிடுமே ஏது இனித் தாழ்வு

காலமதில் கோடி சுகம் பெறுவோம் நாம் ஒன்றாய் - அங்கு

தேடிவரும் இல்லறமே நம் காதலுக்கு விலையாய்.

அருமை ....அருமை ...கிறுக்குகிறேன் என்று சொல்லி அருமையா எழுதி இருக்கிறீங்க வாழ்த்துக்கள் .

மன்னவன் அரசவையில் ஓர் வணங்கா முடி புலவன் . எல்லாளன் இப்போது காலியான கயானாவைத் தடவுவார் ஏதாச்சும் பொற்காசுகள் தருவதற்கு இருக்குதா என்று........ :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.