Jump to content

ஐயையோ ...ஐயையோ.... என்னவோ பண்ணுது....


Recommended Posts

எல்லாம் யாழில கவிதை மூலம் புலம்புவர்களை பார்த்துதான் அண்ணா (கவிஞர்களே அடிக்க வராதீங்க) :oops: :P

சமுகம் வாழ்வியல் பிரச்சனை பற்றிய கவிதைகளை விட காதலி/காதலன் பற்றி உருகி எழுதுற கவதைகள் தானே இங்க கூட அதான் :P

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

ஏன் அந்தப் படத்துக்கு டாவின்சி கோட்..என்று பெயரிடப்பட்டுள்ளது. லியனாடோ டாவின்சி ( உலகப் புகழ் பெற்ற ஓவியர்.. அவரின் சித்திரங்களில் இருந்து வெளிப்பட்டதன் படி என்ற அர்த்தத்திலா...??!) சார்ந்த அல்லது வேறேதேனும் காரணங்களுக்காகவா...இவை குறித்து யாரும் அறிந்திருந்தால் குறிப்பிடுங்களேன். :P :idea:

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் இருப்பவர்களை எல்லாம் இரசிகை முட்டாள்கள் என்று தீர்மானித்தால் என்ன செய்ய முடியும்.... :lol::lol::lol::D உங்கள் வசனத்தைத் தான் சொல்கின்றேன்..... :lol::lol: முட்டாள்களுள் ஒரு முட்டாள் :lol:

-எல்லாள மஹாராஜா-

சாச்சா யாழ் களத்துல இருக்கிறவங்களை முட்டாள் எண்டு சொல்லுவனா? ஏன் இப்படி கலகமூட்டி விடுறியள். :shock: :shock: :shock: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ரசி அக்கா ஏன் அப்பிடி சொன்னவ தெரியுமா எல்ஸ் இப்படி நீங்க நல்ல பாட்டு எழுதுறதை அஜிவன் அண்ணா பாத்தா உங்களை பாடலாசிரியரா போடுவார் :wink: :P பிறகு ரசி அக்கா எப்படி திரைப்பாடலாசியர் ஆகிறது அதுதான் :oops: :P அது சரி எப்படி இப்படி நல்ல பாட்டு எல்லாம் எழுதுறீங்க

காதலிக்கிறீங்களா :wink: :?: :?: :?:

ஆகா நித்தி இப்படி பப்பிளிக்கில போட்டு உடைக்கிறதா? :cry: :P

Link to comment
Share on other sites

ரசிகை உங்களுக்குச் சனி எங்கை நிக்குது எண்டு ஒரு நல்ல சாத்திரியாப் பாத்துக் கேளுங்கோ. எல்லாரும் கொளுவுப் படறது எண்டு நிக்கினம் அதுதான். :lol:

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

ரசிகை உங்களுக்குச் சனி எங்கை நிக்குது எண்டு ஒரு நல்ல சாத்திரியாப் பாத்துக் கேளுங்கோ. எல்லாரும் கொளுவுப் படறது எண்டு நிக்கினம் அதுதான். :lol:

அன்புடன்

மணிவாசகன்

ஓம் அங்கிள் அப்பவும் உந்த சாத்திரி சொன்னவர் அட்டமத்து சனி என்று. இப்பதான் விசயம் விளங்குது, :shock:

Link to comment
Share on other sites

ஓம் அங்கிள் அப்பவும் உந்த சாத்திரி சொன்னவர் அட்டமத்து சனி என்று. இப்பதான் விசயம் விளங்குது, :shock:

எண்டாலும் அந்த சாத்திரிக்கு இவ்வளவு வாய்க்கொழுப்பு கூடாது....ரசிகை உங்களை அட்டமத்து சனி என்று துணிந்து சொல்லிப் போட்டாரே..... :lol::lol::lol:

வியப்புடன்.........

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ரசி அக்கா ஏன் அப்பிடி சொன்னவ தெரியுமா எல்ஸ்

இப்படி நீங்க நல்ல பாட்டு எழுதுறதை அஜிவன் அண்ணா பாத்தா உங்களை பாடலாசிரியரா போடுவார் :wink: :P

பிறகு ரசி அக்கா எப்படி திரைப்பாடலாசியர் ஆகிறது அதுதான் :oops: :P

]

அப்படியா சங்கதி......ரசிகைக்கும் பாட்டு வாத்தியார் ஆகிற கனவு இருக்கோ.....

அதுக்குக் கனக்கப் படிக்கவேணும் ...பிறகு எழுதப் பழக வேணும்.....இதில்லாம் இந்த வயசில தொடங்கி எப்ப போய் முடியிறது...... 65 வயசில ரிட்டையர் ஆகி விட வேணுமெண்டு இங்கே சட்டம் இருக்கு..... :):lol:

அதுக்கு அங்கால ...வேலை செய்யிறதென்ன ....படிக்கவே விடமாட்டினம்....

ரசிகை இது தெரியாமல் இருப்பாவா..? சும்மா ஜோக் தானே நீங்கள் சொல்லுறியள்...........

அது சரி எப்படி இப்படி நல்ல பாட்டு எல்லாம் எழுதுறீங்க

காதலிக்கிறீங்களா :wink: :?: :?: :?:[/quote

எனக்கும் ஆசைதான்..... அது சரி நீங்கள் எங்கை இருக்கிறியள் நித்திலா......

ஆசையுடன்.... :lol::lol:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

அந்தந்த வயசில சிலதைத் தெரிந்து கொள்ள நித்திலா ஆசைப்படுறா....அதைப் போய் கேள்வி கேட்டு முளையிலேயே கிள்ளி விடாதீர்கள் ..... :):lol::lol: மணிவண்ணன்...

கோரிக்கையுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

சாச்சா யாழ் களத்துல இருக்கிறவங்களை முட்டாள் எண்டு சொல்லுவனா? ஏன் இப்படி கலகமூட்டி விடுறியள். :shock: :shock: :shock: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சாச்சா... சொல்லுற விதம் யா..யா ..என்கிற மாதிரித்தான் கேட்கின்றது.....

சொல்லிப்போட்டு சிரிச்சதும் ....விளங்கிவிட்டது... விளங்கிக் கொண்ட மகிழ்வுடன்....

-எல்லாள மகாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளன் உங்கள் பாடல்கள் நகைச்சுவையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள்.

என்ன இரசியின் தலையை எல்லோரும் போட்டு உருட்டுறியள். உங்களுக்கு அவவைப்பற்றி தெரியலை.

Link to comment
Share on other sites

எண்டாலும் அந்த சாத்திரிக்கு இவ்வளவு வாய்க்கொழுப்பு கூடாது....ரசிகை உங்களை அட்டமத்து சனி என்று துணிந்து சொல்லிப் போட்டாரே..... :lol::lol::lol:

வியப்புடன்

.........

-எல்லாள மஹாராஜா-

அவராவது ஒருக்கா சொன்னார் பறவாயில்லை. நீங்கள் உதை உப்படி பெருசா போட்டுக் காட்டணுமா? :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

அப்படியா சங்கதி......ரசிகைக்கும் பாட்டு வாத்தியார் ஆகிற கனவு இருக்கோ.....அதுக்குக் கனக்கப் படிக்கவேணும் ...பிறகு எழுதப் பழக வேணும்.....இதில்லாம் இந்த வயசில தொடங்கி எப்ப போய் முடியிறது...... 65 வயசில ரிட்டையர் ஆகி விட வேணுமெண்டு இங்கே சட்டம் இருக்கு..... :lol::lol: அதுக்கு அங்கால ...வேலை செய்யிறதென்ன ....படிக்கவே விடமாட்டினம்....ரசிகை இது தெரியாமல் இருப்பாவா..? சும்மா ஜோக் தானே நீங்கள் சொல்லுறியள்...........

என்ன மாகாராஜா படிக்கிறதுக்கு வயதெல்லை உண்டா என்ன? அதுவும் நீங்கள் குருவா இருந்து சொல்லித்தரும் போது எனக்கு என்ன கவலை?? :P :P :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்பத்தைப் படித்தவுடன் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இப்போ கள உறவுகளின் கருத்துக்களைப் படித்ததும்தான் ஐயையோ....ஐயையோ... என்னவோ பண்ணுது!

தங்கை இரசிகையைப் பற்றி: அவர் உங்களை முட்டாள் என்று எண்ணியிருந்தால் மௌனமாக அல்லவா இருந்திருப்பார். பேசாமல் அவர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருங்கள். கோபம் வந்தால் தணிந்துவிடும்.

அதுசரி, இந்த ஆட்டத்தின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

பயப்பிடாதீங்க எல்ஸ் ஆக்களை வைச்சு எல்லாம் அடிக்கமாட்டன் :wink:

நானே நல்லா அடி போடுவன் என்ன முதியோரை கொடுமை செய்யாதீர் எண்டு வயசாபோனவர் சங்கம் கொடி பிடிக்க கூடாதில்லையா அதுதான் கொஞ்சம் யோசனை :wink: :P

Link to comment
Share on other sites

பயப்பிடாதீங்க எல்ஸ் ஆக்களை வைச்சு எல்லாம் அடிக்கமாட்டன் :wink:

நானே நல்லா அடி போடுவன் என்ன முதியோரை கொடுமை செய்யாதீர் எண்டு வயசாபோனவர் சங்கம் கொடி பிடிக்க கூடாதில்லையா அதுதான் கொஞ்சம் யோசனை :wink: :P

நீங்கள் தானே....அந்தச் சங்கத்தின் தலைவி.. :D:):D

முதியோர் சங்கத் தலைவி நித்திலாவிற்குப் பயந்து ஒதுங்கிக் கொள்ளும்..... :roll: :roll: :roll:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ஆரம்பத்தைப் படித்தவுடன் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இப்போ கள உறவுகளின் கருத்துக்களைப் படித்ததும்தான் ஐயையோ....ஐயையோ... என்னவோ பண்ணுது!

தங்கை இரசிகையைப் பற்றி: அவர் உங்களை முட்டாள் என்று எண்ணியிருந்தால் மௌனமாக அல்லவா இருந்திருப்பார். பேசாமல் அவர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருங்கள். கோபம் வந்தால் தணிந்துவிடும்.

அதுசரி, இந்த ஆட்டத்தின் பெயர் என்ன?

இதுதான் ஐயா.....வெள்ளி இரவு நடனம்.....ரசிகைக்கு ரொம்பப் பிடித்த விடயம்.....

வெகுவிரைவில் வெள்ளித் திரையில்.....

"வெள்ளி இரவு நடனமும் இரசிகையின் காலும்" முழு நீள நகைச்சுவைச் சித்திரம்..... :D

"எல்லாளனின் வரவு" திரையரங்கத்தில் காணத் தவறாதீர்கள்......

படம் பார்ப்பவர்களுக்கு ஒரு லொலிப்பொப் இலவசம்... :):D:D:lol:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

இதுதான் ஐயா.....வெள்ளி இரவு நடனம்.....ரசிகைக்கு ரொம்பப் பிடித்த விடயம்

வெகுவிரைவில் வெள்ளித் திரையில்.....வெள்ளி இரவு நடனமும் இரசிகையின் காலும்" முழு நீள நகைச்சுவைச் சித்திரம்..... :D எல்லாளனின் வரவு" திரையரங்கத்தில் காணத் தவறாதீர்கள்......

படம் பார்ப்பவர்களுக்கு ஒரு லொலிப்பொப் இலவசம்... :):D:D :

-எல்லாள மஹாராஜா-

சா என்னுடையா ஆட்டத்துல எல்லாருக்கும் கண் :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

சா என்னுடையா ஆட்டத்துல எல்லாருக்கும் கண் :evil: :evil: :evil: :evil:

ஆட்டத்தில மட்டுந்தானா கண்.... :lol::lol:

ஆட்டத்தைப் பாக்காமலே... ஆளை ஆளைப் பாக்குறா...

ஒரு பழைய பாட்டுங்க.....

-பாட்டுடன்

-எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

டாவின்ஸி கோட் இன் 3 வது பாடல்

---------------------------------

டைரக்டர் ரொம்பவும் கெஞ்சிக்.. :lol::lol::lol: கேட்டதாலே....

கதா நாயகன் 'சொலோ'வில் கனவு காணுவதாக ....சந்தோஷமான குறும்புடன் கூடிய பாடல் ஒன்று வேண்டுமென்று கேட்டிருந்தார்....

நானும் பாத்தேன் ...யாழ களத்தில் இருக்கும் பல பெண்களுக்கும் நடிக்கும் ஆசை இருந்தாலும்.... யாரும் கூப்பிட மாட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியும்..... :lol::lol::lol:

பாவம் அவர்களால் முடியாவிட்டாலும் அவர்கள் பெயர்களாவது நடிக்கட்டுமேன்னு..... :lol::lol::lol: டி.ராஜேந்தர் ஸ்டைல்லே எடுத்து விட்டிருக்கேன்.....

யாரும் தப்பாக....???? எடுத்துக் கொள்ளக் கூடாது....

என்னைச் சுத்தி எத்தனையோ பொண்ணுங்க

அத்தனையும் எனக்கு இங்கு கண்ணுங்க....

காதல் என்னும் பட்டம் விடும் நூலுங்க...

சமயத்திலே காலை வாரும் வாலுங்க...

அடராமா....அடராமா......அட அட அட ராமா.......

அசர வைக்கும் அயலு வீட்டு அல்லிகா

அயிரை மீனு கண்ணாலே என்னைக் கொல்லுரா

ரசிக்க வைக்கும் இரசிகை இந்தப் பொண்ணுதான்

ராட்டினமா என் மனசை சுத்துரா....

அட ராமா... அட ராமா...அட அட அட ராமா...

நிமிஷம் ஒரு ஜாலம் காட்டும் நித்திலா

நித்தம் நித்தம் என் நெஞ்சில் முட்டுரா...

வட்டமிட்டு வம்பு செய்யும் வெண்ணிலா

வெள்ளிப் பொட்டு போல விண்ணிலே துள்ளுரா..

அட ராமா...அட ராமா...அட அட அட ராமா..

சந்தணம் போல மணக்குமிந்த சகாரா

சாகரம் போல நிறைந்து நிற்கும் சகானா...

தூர நின்று தூண்டில் போடும் தூயா

சிக்கிக் கொண்ட மீனு இங்கு நானா....

அட ராமா... அட ராமா... அட அட அட ராமா....

என்னைச் சுத்தி எத்தனையோ பொண்ணுங்க

அத்தனையும் எனக்கு இங்கு கண்ணுங்க

காதல் என்னும் பட்டம் விடும் நூலுங்க

சமயத்தில காலை வாரும் வாலுங்க.....

பாடலாசிரியர்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:P :P :P அசத்திட்டீங்க. நித்திலா முட்டுரா. லோயரம்மா வரப்போறா நான் எஸ்கேப் :P :arrow: நல்லா இருக்கு எல்ஸ்.வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

:P :P :P அசத்திட்டீங்க. நித்திலா முட்டுரா. லோயரம்மா வரப்போறா நான் எஸ்கேப் :P :arrow: நல்லா இருக்கு எல்ஸ்.வாழ்த்துக்கள் :P

வம்பு செய்யுரதென்னே தீர்மானிச்சுட்டீங்க... நான் கேட்டால் தானா மாத்திக்கப் போரீங்க... :lol::lol::lol:

வம்பை எதிர்கொள்ளும் ஆலோசனையுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வேணாமய்யா..வேணாமய்யா... லொள்ளு

உன் அடைக்கலத்தை ஏற்கப்போது கள்ளு

அசர வைக்கும் அயலு வீட்டு அல்லிகா - உன்

உசிரைப் பிடிச்சு உலுக்கிடுவா சொல்லிட்டேன்

ரசிக்க வைக்கும் இரசிகை என்னும் பொண்ணுதான் - உனைப்

புசித்து ஏப்பம் விட்டுடுவா புரிஞ்சுக்கோ

நிமிசம் ஒரு யாலம் காட்டும் நித்திலா - உனை

வகிர்ந்தெடுத்துப் போட்டுடுவா வத்தலா...

வட்டமிட்டு வம்பு செய்யும் வெண்ணிலா - உனை

குட்டிக் குட்டித் தப்புகளை எண்ணுவா..

சந்தணம்போல் மணக்குமிந்தச் சகாரா - உனைச்

சந்தியிலே நிற்க வைச்சுச் சாத்துவா....

தூர நின்று தூண்டில் போடும் தூயா - காலை

வாரி விட்டுக் காட்டுவாய்யா தாயா...

வேணாமய்யா..வேணாமய்யா... லொள்ளு

உன் அடைக்கலத்தை ஏற்கப்போது கள்ளு

:P :P :P :P :P :P :P :P :P :lol: 8)

அன்புடன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.