தமிழ்சூரியன்

மாபெரும் கலைத்திருவிழா 2013

Recommended Posts

முன்கூட்டிய வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்..

 

நிகழ்ச்சியில் பங்குபற்றுவதைவிட ஒத்திகைதான் சுவாரசியமாக இருக்கும்.. நிகழ்ச்சி செய்யும்போது உள்ள பரபரப்பு இல்லாதபடியால்.. :D

Share this post


Link to post
Share on other sites

 

நிகழ்ச்சியின் ஒத்திகைலேயே... உங்களது கடின உழைப்பு தெரிகின்றது.

நிச்சயம் நிகழ்ச்சி, மிகச் சிறப்பாக அமையும். முற்கூட்டிய வாழ்த்துக்கள் தமிழ்ச் சூரியன். :)

Share this post


Link to post
Share on other sites

தமிழ்சூரியன் ஒரு நிகழ்ச்சியின் வெற்றி எங்கு இருக்கிறது என்றால் அதை முன்னெடுக்கும் கலைஞர்களின் பயிற்சியில்தான். அரங்கத்தில் ஒரு நிகழ்வு சில மணிநேரங்கள்தான் ஆனால் அதற்கு முன்னால் எல்லோரையும் இணைத்து தொடர்ச்சியாக பயிற்சி கொடுப்பது என்பது இந்தப்புலம்பெயர்ந்த வாழ்வில் இலகுவானவிடயம் அல்ல. என் அனுபவங்களில் இப்படியான பல சவால்களைக் கடந்தகாலங்களில் சந்தித்திருக்கிறேன். குழுமமாக வெற்றியும் அடைந்திருக்கிறோம். உங்களுடைய முயற்சிகளைப்பார்க்கும்போது உங்கள் வெற்றியின் உயரத்தை உணர முடிகிறது. உங்களுக்கும் உங்கள் கலைஞர்கள் அனைவருககும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும். என்ன வளம் இல்லை எங்கள் திருநாட்டில் என்பதுபோல் என்ன வளம் இல்லை எங்கள் கலைவானில் என்ற எண்ணங்களை உருவாக்குகிறது உங்கள் பயிற்சிகள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நிகழ்ச்சிக்கான நேரம் அண்மித்துவிட்டது .............அந்த நேரத்தில் சில மாற்றங்களை உறவுகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ............

நிகழ்ச்சி நடை பெற இருந்த மண்டபம் தவிர்க்க முடியாத காரணத்தால் மாற்றப்பட்டுள்ளது .  முன்னர் பதிவு செய்த மண்டபத்தில் இருந்து 4 கிலோ மீற்றர்கள் தள்ளியே புதிய மண்டபம் பதிவாகியிருப்பதை பணிவுடன் கூறிக்கொள்கிறேன் .......மண்டப மாற்றத்திற்கான காரணம் மண்டப உரிமையாளரின் வேண்டுதலுக்கு அமைய அவரது அடுத்த மண்டபத்தை எமக்கு தந்துள்ளார் .....அவருக்கு ஏற்பட்ட தவிர்க்கமுடியாத காரணமே அன்றி வேறு எந்தக்காரணமும் இல்லை என்பதை உண்மையுடன் கூறி நிற்கிறேன் ............நன்றி

கீழே புதிய மண்டபத்தின் முகவரியுடன் இந்த விளம்பரத்தை இணைக்கிறேன் .

 

 

Share this post


Link to post
Share on other sites

ஹோல்லாந்து இன் கொள்ளை அழகை :D கண்டு ரசிக்க நேரடியாக ஒளிபரப்ப முயற்சி செய்யவும் அண்ணா.....

Share this post


Link to post
Share on other sites

ஹோல்லாந்து இன் கொள்ளை அழகை :D கண்டு ரசிக்க நேரடியாக ஒளிபரப்ப முயற்சி செய்யவும் அண்ணா.....

 

 

பாஸ் உங்க ஆதங்கமும் ,ஆர்வமும் புரிகிறது :lol:  .உடனடியாக டிக்கட் போட்டு ஹொலண்டுக்கு வரவும் ........... :D

 

welcom டு ஒல்லாந்து :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கலைநிகழ்ச்சி இனிதாகவும் சிறப்பாகவும் நடைபெற வாழ்த்துகள் தமிழ்சூரியன்

 

Share this post


Link to post
Share on other sites

எமது கலை நிகழ்ச்சி.விளம்பரம்  யாழ் களத்தின் முகப்பில் பிரகாசிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியும் ,பெருமையுமடைகிறோம் ..........

Edited by தமிழ்சூரியன்

Share this post


Link to post
Share on other sites

மற்ற கள உறவுகளுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரனமாக இருந்து யாழில் ஒரு விளம்பரம் செய்து இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் அண்ணா...

Share this post


Link to post
Share on other sites

யாழ் கள உறவுகளின் கூட்டுமுயற்சியில் உருவான பாடலுடன் எம் இசைக்குழு கலைஞர்களை

 

அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன் ..... :)  :D 

 

 

 

 

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

நல்ல அழகிய இசைக்குழு. வாழ்த்துகின்றேன்!

 

Share this post


Link to post
Share on other sites

தம்பி, தமிழ்ச்சூரியன், பாட்டைப் பாக்க ஏலாமல் கிடக்கு! :o

 

ஆனாலும் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்!

Share this post


Link to post
Share on other sites

தமிழமுதம் என்று அழகிய பெயர் வைத்துள்ளீர்கள்.
பல சாதனைகள் படைக்க... வாழ்த்துக்கள். :)

 

Share this post


Link to post
Share on other sites

கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

அழகான பெயருடன் ஒரு நல்ல இசைக்குழு..! வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்..!!

Share this post


Link to post
Share on other sites

நன்றி தமிழ்சூரியன் அண்ணா இணைப்பிற்கு. அனைவருக்கும் வாழ்த்துகள். :)
 

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ்சூரியன் உங்கள் விழா இனிதே நிறைவேற எனது வாழ்த்துக்கள்  :)

 

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கள உறவு என்ற வகையில் இன்னும் இரு நாட்களை எண்ணுகிறேன் ........................நிகழ்ச்சியின் வெற்றி தெரிகிறது .............இந்த யாழ் கள உறவுகளின் ஆசி இருக்கும் வரை நாம் தோற்க மாட்டோம் ..................நாம் தமிழர்கள் ............................... :)

Share this post


Link to post
Share on other sites

தமிழ்சூரியன் உங்கள் விழா இனிதே நிறைவேற எனது வாழ்த்துக்கள் 

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ்சூரியன் உங்கள் விழா இனிதே நிறைவேற எனது வாழ்த்துக்கள்,

 

Share this post


Link to post
Share on other sites

வெற்றிகரமாகவும், மிக மிக சிறப்பாகவும் கலைத்திருவிழா இனிதே நடைபெற்று முடிந்தது.

 

 

என் இனிய உறவுகளே பல நாட்களாய் என் மனதில் உறுத்திக்கொண்ட ஓர் விடயத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும்  சாதித்துமுடித்துவிட்டு  .மன நிறைவுடன் உங்களுடன் பகிர்கிறேன் .

 

உண்மையில் எம் ஈழத்து கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் .எம்மவர்களுள் உள்ள திறமைசாலிகளை வெளிக்கொணர்ந்து அவர்களின் அழகிய படைப்புக்களால் தாயகத்தையும்,தேசியத்தையும் மேலும் அழகுபடுத்தவேண்டும் ......

 

அந்தவகையில் புலம்பெயர் வாழ்மண்ணில் எம் சொந்தங்கள் கலைப்பாலமாக இன்று ஒருங்கிணைத்து ஓர் பெரிய  சாதனையை நிலை நாட்டினோம் .........அழகான தொகையிளமயில்கள் ஆட ........................குயில்கள் பாட ......................சிரிப்பும் ,சிந்திப்புமாய் கலை மிளிர்ந்தது .உண்மையில் என் வாழ்வில் பார்த்த நாட்களில் இன்று ,இந்த நாள் மிக உயர்ந்த நாள்

 

 

வீடியோ இணைப்புக்களுடன் மீண்டும் வருவேன் ........நன்றி ,நன்றி,நன்றி .

Edited by தமிழ்சூரியன்
  • Like 4

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.