Jump to content

அடர்த்தியான அழகான கூந்தலுக்கு..


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன குருவி அண்ணா நீங்க இப்ப இருக்கிற சூழலிலஆறடிக்கூந்தல் எண்டா அதை பராமரிக்கவே நேரம் தனியா ஒதுக்க வேணுமே அதான் எல்லாரும் அரை அடிக்கு மாறிட்டாங்க அவசர உலகம் இல்லியா

இப்பதான் ஆண்களும் கூந்தல் வளர்க்கிறாங்களே

என்ன செய்வது எனக்கு கூட ஆறடிக் கூந்தல் விருப்பம் தான் ஆனால் அது தமிழ் விழாக்களுக்கு போகும் போது மட்டும்தான் யுனிக்கு போகும் போது இதுக்கு யாரு நேரம் ஒதுக்கிறது

Link to post
Share on other sites
 • Replies 64
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

அது பெரிய கஸ்டமாப்படல்ல. இவை என்ன கதையளக்கினம் என்று நாங்களும் வளர்த்துத்தான் பார்த்தம். அரையடி தாண்டி வளர்ந்தும் பிரச்சனை இருக்கல்ல. நல்லா நாலு மடிப்பு மடிச்சு ஒரு கிளிப் போட்டா சிம்பிளாவும் அழகாகவும் இருக்கும். சீவிச்சிக்காரிக்கனும் என்றில்லை. ஆனா இந்த நீட்டல் நிமித்தல் நெளித்தல் கலரடித்தல் செய்யுறதுதான் கஸ்டம். அப்படி செய்ய விரும்பிறவைக்கும் சில தொழில் இடங்களில் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் போடினம். அப்படியான இடங்களிலும் "சோட்டா கட்" பண்ண வேணும் என்டா பண்ணட்டுமேன். :wink: :P

சிங் மாரைப் பாருங்க ஆறடி என்ன அறுபது அடியையே அமுக்கி வைச்சிருக்கிறாங்க. முயன்றால் மனதால் முடியாதது எதுவும் இல்லை. மனசு வேணும் எதுக்கும். எங்கட பஞ்சிக்கும் சுற்றதை சூழலை குறை சொல்லக் கூடாது. :wink: :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில நான் எனது முடியை அரையடி ஆக்குவதற்கு வீட்டில பட்ட கஸ்டம் இருக்கே அப்பா அண்ணா கூட ஓகே பண்ணிட்டாங்க அம்மவிடம் பெர்மிஸன் வாங்க சத்தியாக்கிரகம் செய்ய வேண்டி இருந்திச்சு

ஆனால் இதில இருக்கிற வசதி ஆறடியில கிடைக்காது அண்ணா ஸ்ரெயிட் பண்ணுவது எவ்வளவு ஈஸி ஆகவே எனக்கு இதுதான் வசதி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதுதான் தங்கையே நீட்டலுக்கு சோட் கட் தான் சரியென்று சொல்லிட்டமில்லோ..! :wink: :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரிங்க அண்ணாச்சி :wink: :P

Link to post
Share on other sites

அது பெரிய கஸ்டமாப்படல்ல. இவை என்ன கதையளக்கினம் என்று நாங்களும் வளர்த்துத்தான் பார்த்தம். அரையடி தாண்டி வளர்ந்தும் பிரச்சனை இருக்கல்ல. நல்லா நாலு மடிப்பு மடிச்சு ஒரு கிளிப் போட்டா சிம்பிளாவும் அழகாகவும் இருக்கும். சீவிச்சிக்காரிக்கனும் என்றில்லை. ஆனா இந்த நீட்டல் நிமித்தல் நெளித்தல் கலரடித்தல் செய்யுறதுதான் கஸ்டம்.:wink: :lol:

ஆகா அப்ப குருவிகளும் கொண்டை கட்டி இருக்கார் போல. :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் இங்க வைக்க கூடாது எண்டு தான் சொல்லுகினம் ஏன் எண்டால் எண்ணை குளிர்மைதானே சோ குளிர்நாடுகளில வைச்சால் குளிருக்கு கால் கை இழுத்துப் போடும் எண்டு சொல்லுகினம். ஆனால் நான் வைக்கிறனனான் கனக்க இல்லை கொஞ்சம் தான் வைக்கிறனான். எனக்கு வைக்கா விட்டால் தலை இடிக்கும்

அப்ப எப்ப உங்களுக்கு கை கால் இழுக்கும். :lol::lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் அப்ப முழுகினதே இல்லையா :oops: :shock: :shock: :shock:

என்ன பிள்ளை கேள்வி இது ஆம்பிளையள் எப்பவாவது முழுகாமல் இருப்பினமே பெம்பிளையள்தான் முழுகாமல் இருக்கிறது இது கூடத் தெரியாமல் ..............

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

¬Á½ì¦¸ñ¦½ö - «¨Ã Ä¢ð¼÷,

Ä¡Åñ¼÷ ¬Â¢ø - 10 ¸¢Ã¡õ,

ÐǺ¢ ±ñ¦½ö - 10 ¸¢Ã¡õ

ரசி அக்கா..இதுக்கெல்லாம் எங்க போறது? :roll: இங்க கிடைக்குமா என்ன? :lol:

வெளிநாட்டில..முடி கொட்டிக்கிட்டே இருக்கும்..நாங்கள் பார்த்து அழுது கொண்டே இருக்க வேண்டியது தானா? வெளிநாட்டில செய்யக்கூடிய வழி சொல்லுங்கள்.. :roll: 8)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப எப்ப உங்களுக்கு கை கால் இழுக்கும். :lol::lol::D

என்ன வாசகன் அண்ணா..இழுக்கணும் எண்டு நேர்ந்துக்கிட்டு கேட்கிறாப்போல இருக்கே :roll:

ஆனால் இதில இருக்கிற வசதி ஆறடியில கிடைக்காது அண்ணா ஸ்ரெயிட் பண்ணுவது எவ்வளவு ஈஸி ஆகவே எனக்கு இதுதான் வசதி

நீங்கள் சொல்வது சரிதான்..நித்தி எங்க வீட்டில மற்ற மாதிரி..வெட்ட சொல்லி அப்பா சொல்லுறார்..ஆனால் எனக்கு மனசே வருதில்லை..வளர்க்கணும் என்று இருக்கேன். ஆனால் உதிருதே.. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பிள்ளை கேள்வி இது ஆம்பிளையள் எப்பவாவது முழுகாமல் இருப்பினமே பெம்பிளையள்தான் முழுகாமல் இருக்கிறது இது கூடத் தெரியாமல் ..............

அடடா..என்ன பெரீய க்ண்டு பிடிப்பு மு.அங்கிள்..பாராட்டுக்கள்..ரசி அக்கா..அங்கிளுக்கு ஒரு லீட்டர் எண்ணெய் கொடுக்க உடனடியா ஏற்பாடு செய்யுங்க :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote="ப்ரியசகி"][

ஆனால் இதில இருக்கிற வசதி ஆறடியில கிடைக்காது அண்ணா ஸ்ரெயிட் பண்ணுவது எவ்வளவு ஈஸி ஆகவே எனக்கு இதுதான் வசதி

நீங்கள் சொல்வது சரிதான்..நித்தி எங்க வீட்டில மற்ற மாதிரி..வெட்ட சொல்லி அப்பா சொல்லுறார்..ஆனால் எனக்கு மனசே வருதில்லை..வளர்க்கணும் என்று இருக்கேன். ஆனால் உதிருதே.. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதோட கல்சியம் விற்றமின்கள் முக்கியமாக விற். டி சாப்பிடுங்க

கொழுப்பு எண்ணை உணவுகளை குறையுங்க

இதையும் மீறி கொட்டினா பெண்கள் எண்டா ஹோர்மோன் புரப்ளமாக இருக்கலாம் டாக்டர பாருங்க அதைவிட்டுட்டு கைவைத்தியம் செய்யாதீங்க :wink:

ஆண்கள் எண்டா பரமபரையாக இருக்கும் விக் வாங்க ஓடர் குடுங்க இல்லாட்டி நல்ல டாக்டரா பாருங்க அதுவும் இல்லாட்டி வெங்கடாஜலபதிக்கு வேண்டிட்டு மொட்டை போடுங்க :wink: :P :lol::lol:

விற்றமின் டி சூரியஒளியிலும் இருக்கிறதா சின்ன வயசில சொன்னாங்க அப்ப அதில கிடைக்காதா :wink:

ஆண்களிற்கு பரம்பரையாக் கடத்திறது பெண்கள்தானே :wink:

Link to post
Share on other sites

அப்ப எப்ப உங்களுக்கு கை கால் இழுக்கும். :lol::lol::lol:

எப்ப எண்ட கையும் காலும் போகும் என்று ஆவலோடை பார்த்துக் கொண்டு இருக்கிற மாதிரி கிடக்கு. :shock: :shock: :evil: :evil: :evil: :evil:

Link to post
Share on other sites

ரசி அக்கா..இதுக்கெல்லாம் எங்க போறது? :roll: இங்க கிடைக்குமா என்ன? :lol:

வெளிநாட்டில..முடி கொட்டிக்கிட்டே இருக்கும்..நாங்கள் பார்த்து அழுது கொண்டே இருக்க வேண்டியது தானா? வெளிநாட்டில செய்யக்கூடிய வழி சொல்லுங்கள்.. :roll: 8)

கனடாவில உது எல்லாம் இருக்காம். எனக்கு தெரியாது நான் ஒருக்காலும் உது எல்லாம் வைக்க இல்லை. நான் நல்லெண்ணெய்க்கை வெத்திலை சீரகம் கருவேப்பிலை போட்டு காச்சி போட்டுத் தான் வைக்கிறனான். நீங்களும் அப்படி செய்து பாருங்க. அதோடை நல்லா கீரை வகை சாப்பிடுங்க.

Link to post
Share on other sites

அடடா..என்ன பெரீய க்ண்டு பிடிப்பு மு.அங்கிள்..பாராட்டுக்கள்..ரசி அக்கா..அங்கிளுக்கு ஒரு லீட்டர் எண்ணெய் கொடுக்க உடனடியா ஏற்பாடு செய்யுங்க :P

ஹீ ஹீ ஒரு லீட்டர் காணுமா? :P :P :wink:

Link to post
Share on other sites

விற்றமின் டி சூரியஒளியிலும் இருக்கிறதா சின்ன வயசில சொன்னாங்க அப்ப அதில கிடைக்காதா :wink:

ஆண்களிற்கு பரம்பரையாக் கடத்திறது பெண்கள்தானே :wink:

இந்த சினோக்கை சூரியனை எங்க தேடிப்பிடிச்சு இனி அந்த ஓளி எல்லாம் படும்படி எங்க நிக்கிறது. :evil: :evil:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) நான் வெட்ட கேட்கவில்லை. நித்தி..அப்பாவே சொன்னார்..ஆனால் எனக்கு விருப்பமில்லை. :lol:

விக் வாங்க ஓடர் குடுங்க

:shock: வருத்தம் வந்ததால கூட முடி உதிருது.. அதனாலேயே கேட்டேன்..அதற்காக விக் வாங்க சொல்லி விட்டீர்களே.. :lol:

ஆனாலும் உங்கள் டிப்ஸுகளுக்கு ரொம்ப நன்றி நித்தி.. நான் கொழுப்பு, எண்ணேய் சப்பிடுவதே குறைவு..விட்டமின் வாங்கி போடுறன் :lol: எல்லாம் செய்யுறன்..அத்தோட ரசி அக்கா செய்வது போல.. கருவேப்பிலை போட்டு காய்ச்சி தான் எண்ணேயும் வைக்கிறன்..ஆனால்..வெயிலுக்கும

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹீ ஹீ ஒரு லீட்டர் காணுமா? :P :P :wink:

காணும் என்று தான் நெக்கிறன்..(அங்கிளோட போட்டோவை பார்த்ததில :wink: ) நீங்கள் என்ன சொல்றீங்கள்? :roll:

Link to post
Share on other sites

நான் கொழுப்பு, எண்ணேய் சப்பிடுவதே குறைவு..

கொழுப்பு, எண்ணை சாப்பிடாமலா இவ்வளவு (வாய்க்) கொழுப்பு?? :twisted: :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழுப்பு, எண்ணை சாப்பிடாமலா இவ்வளவு (வாய்க்) கொழுப்பு?? :twisted: :wink:

:evil: :evil: காலேல வந்துட்டியளா?நான் ஸ்கூல் போகணும்..போயிட்டு வாறன்.. :evil: :evil:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது ஆயிரத்தில் ஒருதன் ஜயா நீங்கள் இந்த துனிவு யாருக்கு வரும் உண்மையை பட்ட படி சொல்ல?

ஆமா..தூயவனும் சாதிச்சிட்டார்..அக்கா தூயவனுக்கும் ஒரு 2 லீட்டர் எண்ணெய் குடுக்க ஏற்பாடு செய்யுங்க.. கூடவே..ஒரு பை வேப்பிலையும்..சீ கருவேப்பிலையும் :evil: :evil:

வினீத் அண்ணா..உங்களுக்கும் எவ்ளோ துணிவு..தெரியும் கொலண்டில லீவு விட்டாச்சு என்று.. தெரிஞ்சும்.. :evil: :evil:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் லீவு விட்டா என்ன கொலண்டில?

எந்த அக்கா? யாரு அக்கா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் லீவு விட்டா என்ன கொலண்டில?

எந்த அக்கா? யாரு அக்கா?

:shock: இல்லை நான் அடிக்கடி வருவதில்லை என்ற துணிவு வினீத் அண்ணாக்கு. அதுதன்..லீவு விட்டாச்சு என்று சொன்னேன் நாரதர்.. :P

அக்காவா? என்ன இவ்ளோ நாள் இருக்கீங்கள்..அக்கா, தங்கையை தெரியாமலா இருக்கீங்கள்? :?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.