Jump to content

லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பல்


Recommended Posts

லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பல்

தேவையானவை:

மிளகாய் தூள் - 2 மே.க

வெங்காயம் - 1/2

மாலை தீவு மீன் - 1 மே.க

தேசிக்காய் - 1/2

உப்பு - தேவைக்கேற்ப போடுங்க..போடமா விடுங்க..அது உங்க இஸ்டம் ;)

செய்முறை:

1. மேலே கூறியவற்றில் தேசிக்காயை தவிர்த்து அனைத்தையும் நன்றாக அரைக்கவும்.

2. புளி சேர்த்து நன்றாக கலக்குங்க.

3. ரொட்டியுடன் அல்லது பால் சோற்றுடன் (நசி லமக்/ கிரி பத்) உடன் சாப்பிடலாம்.

அளவா சாப்பிட்டு..நல்லா இருங்க... 8)

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

தூயா பபா செய்முறைக்கு நன்றி :P

அது சரி ஏன் மாலை தீவு மீன் நம்ம இங்கிலாந்து மீன் போட்டா சரியா வராதா :oops: (ச்சும்மா ஜோக் பபா)

இந்த சம்பலை செய்பவர்கள் எனக்கு ஒரு பார்சல் அனுப்புங்கோ :wink: :P

Link to comment
Share on other sites

லண்டல் மீன் போட்டா பேரை மாத்தினா சரி ;)

சம்பல் வேணுமா?? நான் அனுப்புறன்..எதற்கும் கந்தப்புவிடம் ஒருமுறை கேளுங்கள் என்னுடைய சமையல் பற்றி

Link to comment
Share on other sites

பின்ன நானே சாப்பிட எனக்கு என்ன மூளை இல்லையா..ஆனால் ஒன்று குஞ்சாச்சியின் ஆதரவுடன் தான் இந்த பரிசோதனை.. :lol:

Link to comment
Share on other sites

மாலைதீவு மீன் என்றால் என்ன? தயவு செய்து யாராவது கூறுங்கள்? :roll: நன்றி தூயா உங்கள் லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பலுக்கு. :P :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஃஉஒடெ="தாரணி"][cஒலொர்=cயன்][சிழெ=9]மாலைதீவு மீன் என்றால் என்ன? தயவு செய்து யாராவது கூறுங்கள்? [/சிழெ][/cஒலொர்] :ரொல்ல்: நன்றி தூயா உங்கள் லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பலுக்கு. :P :D[/ஃஉஒடெ]

மாசி தான் மாலைதீவு தாரனி

பிள்ளை தூயாவின் சாப்பாடுகளை சாப்பிட்டுட்டு கந்தப்ஸ் படுகிறபாடு எங்களுக்கல்லொ தெறியும்...... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

அப்ப தூயா பபாவின் சம்பலை சாப்பிட வேணாம் எண்டா சொல்லுறீங்க புத்தன்

Link to comment
Share on other sites

புத்தன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன

Link to comment
Share on other sites

தூயா செய்முறைக்கு நன்றி ஆனால் நிறைய சந்தேகம்.

மாலை தீவு மீனில் எப்படி ஒரு மேசைக்கரண்டி எடுக்கிறது??

அது போக தேசிக்காய் தவிர்ந்த அனைத்தையும் போட்டு அரைக்கவும் எண்டு சொல்லிறியள். மீனை என்ன பச்சையா போட்டு அரைக்கிறதா? முள்ளோடையா போட்டு அரைக்கணும்? கொஞ்சம் விளக்கமா சொன்னால் செய்து போட்டு உங்களுக்கும் ரயல் பார்க்க அனுப்புறன் :wink: :P

Link to comment
Share on other sites

மாலைதீவு மீன் என்றால் என்ன? தயவு செய்து யாராவது கூறுங்கள்?

என்ன துளசி உது கூட தெரியாமல் இருக்கிறீர். மாலை தீவில பிடிச்ச மீனைத் தான் மாலைதீவு மீன் எண்டு சொல்லுறது. என்ன தூயா நான் சொல்லுறது சரிதானே?>> :roll: :roll:

Link to comment
Share on other sites

மாசிக்கருவாட்டினையும் மாலைதீவு மீன் என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறன். சிலவேளை அதுவாக இருக்குமோ :roll:

Link to comment
Share on other sites

மாசிக்கருவாட்டினையும் மாலைதீவு மீன் என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறன். சிலவேளை அதுவாக இருக்குமோ :roll:

'ஓ அதுவா இது :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் கந்தப்பு இப்படி கூட்டுச் சதில மாட்டியிருக்காரே :lol::lol::lol:

மச்சான் சின்னப்பு அரசபடையினை இங்கே அனுப்பிக் என்னைக் காப்பாற்றுங்கள்

Link to comment
Share on other sites

மாசிக்கருவாடு தான் அதுப்பா...ஒய் பாப்ஸ் விளக்கமா போடதெரியாதா? அவன் அவன் மாலதீவு மீன தேடி அழைய போறான் கடை கடையா....

Link to comment
Share on other sites

அதே தான் இது...

மச்சிகருவாடு தான் இது :lol:

Link to comment
Share on other sites

லுனு மிரிஸ் - மிளகாய்' date=' வெங்காய சம்பல்[/color']

தேவையானவை:

மிளகாய் தூள் - 2 மே.க

வெங்காயம் - 1/2

மாலை தீவு மீன் - 1 மே.க

தேசிக்காய் - 1/2

உப்பு - தேவைக்கேற்ப போடுங்க..போடமா விடுங்க..அது உங்க இஸ்டம் ;)

செய்முறை:

1. மேலே கூறியவற்றில் தேசிக்காயை தவிர்த்து அனைத்தையும் நன்றாக அரைக்கவும்.

2. புளி சேர்த்து நன்றாக கலக்குங்க.

3. ரொட்டியுடன் அல்லது பால் சோற்றுடன் (நசி லமக்/ கிரி பத்) உடன் சாப்பிடலாம்.

அளவா சாப்பிட்டு..நல்லா இருங்க... 8)

முதலில் நன்றி தூயா

இதோ லுணுமிரிஸ் (உப்புமிளகாய்) சம்பல்

Mix the sliced onion, chili powder, salt, and Maldive fish. Add lime juice and mix thoroughly. Serve with Indhi Appa (String Hoppers) and curry.

Preparation Time: 10 mins Serves: all

லிங்குகள்:-

http://www.netcooks.com/recipes/Vegetables...Lunu.Miris.html

http://paradisaya.tripod.com/recipes/lunm.html

மாலைதீவு கருவாடு கிடைக்காவிட்டால் என்ன

இதோ இன்னுமொரு லுணுமிரிஸ் சம்பல்(வெஜிடேரியன்)

http://www.infolanka.com/recipes/mess3/47.html

மோல்டிவ் பிஸ்

t0726ep3.gif

http://asiafood.org/glossary_1.cfm?alpha=M...rtno=1&endno=25

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனடும் சம்பலா? அப்பு உங்களை தான் கந்தப்பு அலேட். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் சின்னப்பு அரசபடையினை இங்கே அனுப்பிக் என்னைக் காப்பாற்றுங்கள்

இந்த மப்பு கும்பல் வந்து உங்களை காப்பாத்துமா?செத்த பாம்பை கன்டாலே 10 மீற்றர் தள்ளி நிப்பினம்.இதுல தூயாவின் சம்பல் என்றால் சொல்லவே வேண்டாம்.

Link to comment
Share on other sites

தகவலுக்கும் செய்முறைகளுக்கும் மிக்க நன்றி அஜீவன் அண்ணா :lol:

சஜீவன் - உங்களுக்கு தான் என்னுடைய சமையலின் அருமை பெருமை தெரிந்து இருக்கின்றது..இவர்களுக்கு நன்றாக புரியும்படி சொல்லுங்க...

Link to comment
Share on other sites

என்ன எல்லாரும் தூயாவின் சம்பல பாத்த உடண ஆன்திராக்ஸ் ஸ பாத்த மாதிரி ஒடுறிங்க :cry: :cry:

Link to comment
Share on other sites

நாங்க ஓடமாட்டம் சுண்டல் பயந்து ஓடுறது எங்களுக்கு பழக்கமில்லை அரச குடும்பத்துக்குதான் அது பழக்கம்

தூயா பபாவின் சம்பலுக்கு முதல் ஓடரே நான் தானே குடுத்திருக்கிறன் வடிவா பாருங்க

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா நல்ல விளக்கம் நன்றி :P

அப்பிடியே மில்க் ரைஸ் எப்படி செய்யிறது எண்டு சொல்லுங்க :wink: :P (அம்மாவிடம் கேட்டால் அப்புறம் கிச்சனில நிக்கவேண்டி வந்து விடும் அதுதான்) :lol: :oops:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.