Jump to content

லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பல்


Recommended Posts

சுண்டல் என் சமையலின் அருமை தெரிந்தவர்களும் இருக்கிறார்கள்....புரிந்து கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

நித்தி உங்கட றோயல் பமிலி கந்தப்பு அணுபவிச்சத வக்கீல் என்ற முறையில் அந்த அணுபவத்த நீங்க நேரடியாக பெற விரும்பிறிங்க ம்ம்ம் என்ன பன்ன உங்கள் விதி...

Link to comment
Share on other sites

எனக்கு பபா நேற்று சம்பல் அனுப்பி விட்டவ நான இன்னம் உயிரோடுதானே இருக்கிறன்

Link to comment
Share on other sites

தகவலுக்கும் செய்முறைகளுக்கும் மிக்க நன்றி அஜீவன் அண்ணா :lol:

சஜீவன் - உங்களுக்கு தான் என்னுடைய சமையலின் அருமை பெருமை தெரிந்து இருக்கின்றது..இவர்களுக்கு நன்றாக புரியும்படி சொல்லுங்க...

அதுதானே

சமைக்கும் போது அஜீவனாயிருந்தேன்.

சாப்பிட்ட பிறகு சஜீவனாகிட்டனா?

எப்பிடி இருந்த நான்

இப்பிடி ஆயிட்டனே தூயா? :P

சம்பலாக்கீட்டீங்க ........... போங்க :oops:

Link to comment
Share on other sites

எனக்கு பபா நேற்று சம்பல் அனுப்பி விட்டவ நான இன்னம் உயிரோடுதானே இருக்கிறன்

அது

சரி ஏன் இன்னமும்

அந்த சம்பலை சாப்பிடாம

அடம் பிடிக்கிறீங்க...............

சாப்பிட்ட பிறகு எழுதுங்க நித்திலா? :wink:

Link to comment
Share on other sites

இல்லை இல்லை..களத்தில் சஜீவன் என்று ஒருவர் இருக்கின்றார்...அவருக்கு தான் பதில் சொன்னேன்..

உங்கள் பெயர் எனக்கு மறக்குமா???

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா நான் சாப்பிடேல்லை எண்டு கண்டு பிடிச்சிட்டாரே :oops: :oops:

தூயா பபா மன்னிச்சு கொள்ளுங்க I am not a guinea pig :lol: :wink: :P (இதுக்கு என்ன தமிழ் :oops: )

Link to comment
Share on other sites

இல்லை இல்லை..களத்தில் சஜீவன் என்று ஒருவர் இருக்கின்றார்...அவருக்கு தான் பதில் சொன்னேன்..

உங்கள் பெயர் எனக்கு மறக்குமா???

வயசாக வயசாக கண் கொஞ்சம்மந்தமா தெரியுது.

அதுக்கு

இப்பிடியா? :P

அஜீவன் அண்ணா நான் சாப்பிடேல்லை எண்டு கண்டு பிடிச்சிட்டாரே :oops: :oops:

தூயா பபா மன்னிச்சு கொள்ளுங்க I am not a guinea pig

guinea-pig.jpg

Link to comment
Share on other sites

நன்றி அஜீவன் அண்ணா

இதை தானே ஆய்வு கூட பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவாங்க இதுக்கு தமிழில என்ன பெயர்

Link to comment
Share on other sites

நான் துளசி இல்லை என் பெயர் தாரணி

இரசிகை நான் தான் மாலைதீவு மீன் என்னவென்று கேட்டேன். :lol: :P

தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

நன்றி அஜீவன் அண்ணா

guinea-pig.jpg

இதை தானே ஆய்வு கூட பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவாங்க இதுக்கு தமிழில என்ன பெயர்

சீமைப் பெருச்சாளி நித்திலா

Link to comment
Share on other sites

சீமைப் பெருச்சாளி நித்திலா

இது என்ன லுனு மிரிஸ்ஸை விட்டு சீமைப் பெருச்சாளிக்கு போட்டியள் :roll:

Link to comment
Share on other sites

நன்றி அஜீவன் அண்ணா

ரசி அக்கா நீங்க லுனு மிரிஸ் சாப்பிடீங்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா லுனு மிரிஸ் சாப்பிட என்ன தயக்கம். இந்த செத்தல்மிளகாய்த் தூள அப்பிடியோ கவிட்டுக்கொட்டி ஒவ்வொருநாளும் சாப்பிடிறத விட லுனு மிரிஸ் அளவா ரொட்டியோட இல்லாட்டி மரவள்ளிக்கிழங்கோட சாப்பிட நல்லா இருக்கும்.(அதுக்காக ஒவ்வொரு நாளும் லுனுமிரிஸ் சாப்பிட்டச்சொல்லல. எங்க சாப்பிடுறது ஒருநாளோட ஆளக் காணக்கிடைக்கிறது கஷ்டம் தான் :wink: ). நானும் சாப்பிட்டுப் பாத்தன் ஒண்டும் ஆகல :lol:

Link to comment
Share on other sites

நன்றி அஜீவன் அண்ணா

ரசி அக்கா நீங்க லுனு மிரிஸ் சாப்பிடீங்களா

நான் செய்யுற லூனி மிரிஸ்ல ஒரு சின்ன வித்தியாசம். மிளாகய் தூள் போடுற இல்லை. செத்தல் மிளகாயை போட்டு அரைக்கிறது.ம்ம் முந்தி சாப்பிட்டு இருக்கன். இப்ப பெருசா செய்யுற இல்லை.

Link to comment
Share on other sites

சீமைப் பெருச்சாளி நித்திலா

இதை எப்படி சமைப்பது பொரியலா? அவித்தா? அல்லது இதுவும் சம்பல்தாநா?

Link to comment
Share on other sites

நான் செய்யுற லூனி மிரிஸ்ல ஒரு சின்ன வித்தியாசம். மிளாகய் தூள் போடுற இல்லை. செத்தல் மிளகாயை போட்டு அரைக்கிறது.ம்ம் முந்தி சாப்பிட்டு இருக்கன். இப்ப பெருசா செய்யுற இல்லை

ஏன் பெருசா......கொஞ்சமா அதாம்மா சின்னதா செய்யுறதுதானே... :P :lol::lol::lol: :shock: :twisted: :roll: :wink: :x

Link to comment
Share on other sites

அப்பிடியே மில்க் ரைஸ் எப்படி செய்யிறது எண்டு சொல்லுங்க :wink: :P (அம்மாவிடம் கேட்டால் அப்புறம் கிச்சனில நிக்கவேண்டி வந்து விடும் அதுதான்) :lol: :oops:

என்னைகேளும் பிள்ளை சொல்லுறன் அரிசியை தண்ணிலை அவிய விடாமல் பால் விட்டு அவிய விட்டால் மில்க் ரைஸ் ரெடி எப்பிடி,,,,,,,,,,,

அதுசரி இதுக்கெல்லாம் ஏன் அம்மாட்டை போய் கேக்கிறீங்கள் உங்கடை திறமைக்கு நிச்சயம் வாறவர் நல்ல சமையல் தெரிஞ்சவரா தான் இருப்பார் பயப்பிடாதைங்கோ,,,

Link to comment
Share on other sites

எதுக்கும் சொந்தமா சமைக்கத் தெரிஞ்சா நல்லம் தானே முகம்ஸ் அங்கிள்

கன நாளைக்கு பிறகு வாறியள் எப்படி சுகம்

Link to comment
Share on other sites

எதுக்கும் சொந்தமா சமைக்கத் தெரிஞ்சா நல்லம் தானே முகம்ஸ் அங்கிள்

கட்டாயம் பிள்ளை வாற புருஷனை இல்லாட்டியும் மாமா மாமியை தன்னும் ஒரு கை பாக்கவேண்டாமா????

Link to comment
Share on other sites

கூல் ஐடியா அப்பதானே யாரும் என்னை சமைக்கச் சொல்லாயினம் :wink: :P

Link to comment
Share on other sites

ஏன் பெருசா......கொஞ்சமா அதாம்மா சின்னதா செய்யுறதுதானே... :P :lol::lol::lol: :shock: :twisted: :roll: :wink: :x

:evil: :evil: :evil: :evil:

பெருசா எண்டால். நெடுக செய்யுற இல்லை. எப்பவாது இருந்திட்டு செய்யுறதைச் சொன்னன் :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

இதை எப்படி சமைப்பது பொரியலா? அவித்தா? அல்லது இதுவும் சம்பல்தாநா?

தங்களுக்கு எப்படி வசதியோ அப்படி :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.