Jump to content

மாமியார் வீடு...


Recommended Posts

நீண்ட நாளா திட்டம் போட்டு இன்று தான் உங்கள் கதைக்குள் பிரவேசிக்க முடிஞ்சுது.

 

நல்ல ஒரு தொடர்..! தொடர்ந்து இப்படிப் பல தொடர்கள் படைக்க வாழ்த்துக்கள் ஜீவா..!

 

ஏலவே இன்னொரு தொடர் தொடங்கியிருக்கீங்க என்பதையும் அறிகிறோம். :)

Link to post
Share on other sites
  • 1 month later...
  • Replies 276
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட நாளா திட்டம் போட்டு இன்று தான் உங்கள் கதைக்குள் பிரவேசிக்க முடிஞ்சுது.

 

நல்ல ஒரு தொடர்..! தொடர்ந்து இப்படிப் பல தொடர்கள் படைக்க வாழ்த்துக்கள் ஜீவா..!

 

ஏலவே இன்னொரு தொடர் தொடங்கியிருக்கீங்க என்பதையும் அறிகிறோம். :)

 

நன்றி நெடுக்ஸ் அண்ணா.

உங்களைப் போன்ற உறவுகள் எல்லாரும் தரும் ஊக்கம் தான் தொடர்ந்து எழுதும் உற்சாகத்தை தருகிறது,

நன்றி அண்ணா, வரவிற்கும், கருத்துப்பகிர்விற்கும். :)

எங்கடை ஊர் சின்னப்பெடி ஒண்டு இப்பிடி நல்லா எழுதியிருக்கு எண்டு பாக்க சந்தோசமாய் இருக்கு . உங்கடை கதைக்கு என்ரை பாராட்டுக்கள் தம்பி .

 

நன்றி அக்கா. :)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.