Jump to content

லண்டனில் "கறுப்பு யூலையின் 23வது நினைவாக" ...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

83 யூலை இனப்படுகொலையின் 23வது நினைவு! தமிழ் தேசியத்தின் எழுச்சியை உலகுக்கு உணர்தும் முகமாக தமது கண்கள், காதுகள், வாயை கறுப்புத்துணியால் கட்டியபடி லண்டனில் மௌன ஊர்வலம்.

1983ஆம் ஆண்டு ஜுலை இனக்கலவரத்தின் 23வது ஞாபகார்த்தமாகவும் அடக்கப்படும் தமிழ் தேசியத்தின் எழுச்சியை உலகுக்கு உணர்தும் முகமாக எதிர்வரும் ஜுலை மாதம் 30ம் திகதி ஞயிற்றுக்கிழமை மாபெரும் பேரணி ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ஊர்வலத்தில் தமிழனத்தின் மீதான இனப்படுகொலையை பாரா முகத்துடன் இருக்கும் சர்வதேசத்தை கண்டிக்கு முகமாக தமிழ் பற்றாளர்கள் தமது கண்கள், காதுகள், வாயை கறுப்புத்துணியால் கட்டியபடி லண்டன் பீபீசி அலுவலத்தில் ஆரம்பித்து ரவல்கார் சதுக்கம் வரையிலான ஒரு மௌன ஊர்வலம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஊர்வலத்தை ஆதரிக்குமுகமாக தமிழ் அமைப்புகள் அனைத்தையும்; இந்த ஊர்வலத்தில் பங்கு பற்றும் படி தாழ்மையுடன் அழைக்கிறோம். நமது தமிழ் தேசிய போராட்டத்தின் தேவையை சர்வதேசத்திற்கு மீண்டும் வலியுறுத்தும் வகையில் இந்த ஊர்வலம் நடை பெற இருப்பதால், இந்த நாளில் வேறு நிகழ்ச்சிகளை நடத்தாது தமிழ் தேசியத்திற்கான நமது ஆதரவை முழுமனதுடன் தந்துதவுமாறு அன்புடன் கோருகிறோம்.

தமிழ் தேசிய பற்றாளர்கள்.

Tamil Nationalist Patriots.

tnp_london@yahoo.co.uk

http://www.nitharsanam.com/?art=17507

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது லண்டனுக்குள் மட்டம் மட்டுப்படுத்தப்படாமல், எல்லா நாடுகளிலும் கொண்டு செல்லவேண்டும். அவ்வாறு முடியாது போனால், அவ்வவ் நாடுகளின் அரசாங்கங்களுக்கு அவற்றை ஞாபகப்படுத்துவோம்!

கறுப்பு யுூலை பற்றிய பதிவுகள் படங்கள், எங்காவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளனவா? அவை இணையம் மூலம் பெறமுடியுமா?

Link to comment
Share on other sites

இது நல்ல ஒரு திட்டம் அரசியல் மாத இன பாகுபாடு இல்லாமல் அனைத்து தமிழ் முஸ்லீம் மக்களும் இதில் இணைந்து கறுப்பு யுூலையை நினைவு கூருவதன் ஊடாக அதை ஒரு வரலாற்று பதிவாக நகர்த்தலாம். ஆனால் இதை நடாத்துபவர்கள் அசண்டையீனமாக இருக்காமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

இது நல்ல ஒரு திட்டம் அரசியல் மாத இன பாகுபாடு இல்லாமல் அனைத்து தமிழ் முஸ்லீம் மக்களும் இதில் இணைந்து கறுப்பு யுூலையை நினைவு கூருவதன் ஊடாக அதை ஒரு வரலாற்று பதிவாக நகர்த்தலாம். ஆனால் இதை நடாத்துபவர்கள் அசண்டையீனமாக இருக்காமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
ம்.....சங்கரியார் கட்சி மாறீட்டார்போலை இப்பவும் முஸ்லீமையும் சேர்த்து நடக்கோணுமெண்டு சொல்லுறார்.. நான் இந்தச்சங்கரியைத்தான் சொல்லுறன் அவரையில்லை..அவர் எப்பவும் ஒருகருத்து சொல்லுறவர்தானே....

:P

Link to comment
Share on other sites

Madhivathanan".....

சங்கரியார் கட்சி மாறீட்டார்போலை இப்பவும் முஸ்லீமையும் சேர்த்து நடக்கோணுமெண்டு சொல்லுறார்.. நான் இந்தச்சங்கரியைத்தான் சொல்லுறன் அவரையில்லை..அவர் எப்பவும் ஒருகருத்து சொல்லுறவர்தானே...
.

தன் சொந்த முகவரி தெரியாது இதுக்குள்ள ஈழத்தமிழன் முகவரி சொல்ல வந்த **************************

***********நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

Link to comment
Share on other sites

தம்பி மோகன் இவன் பாவி அந்த மாவீரனின் படத்தை நாசமாக்கிறான்.

படம் இருப்பதால் தான் ஒரளவுக்கு பதில் வருது இல்லை ஏனில் தெரியும் தானே எங்கள் ஊர் பாசை??????? :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.