-
Tell a friend
-
Topics
-
2
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் சட்டமூலத்தினை மீள் உறுதி செய்த ஒன்ராறியோ நீதிமன்றம் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் (TGEWA - BILL 04) ற்கு எதிராக ஸ்ரீ லங்கா ஆதரவினால் கொண்டுவரப்பட்ட வழக்கை நீதிமன்றம் நீராகரித்து தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் சரி என தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒன்ராரியோ பாராளுமன்றம் நிறைவேற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை நீதிபதி மீள் உறுதி செய்துள்ளார் என்ற சிறந்த செய்தியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இச்சட்டத்தைக் கொண்டு வந்த விஜய் தணிகாசலம் அதைக் காக்க கடுமையாக எம்முடன் உழைத்த ஒண்டாரியோ அரச சட்டவாளர்கள் எம்மால் நியமிக்கப்பட்ட சட்டவாளர்கள், சாட்சிகள், ஆதரவளித்த ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எமது நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம் . - NCCT “Very happy to let you all know that the court application challenging the TGEW Act has been dismissed. The judge did not make any findings of fact and dealt with the coonstitutionality of the Act. This is a big victory for Tamil people. Tamil Genocide Education Week will continue in Ontario”
-
By நியாயத்தை கதைப்போம் · Posted
பக்தர்கள் கால்நடையாக செல்வது புதிய விடயம் இல்லையே. -
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
லிஸ்ட் ரொம்ப பெரிசு .. புக்கு போட்டு தருமன்.. -
நிலைமை வடக்கு கிழக்கை தாக்க ஆரம்பித்துவிட்டது.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.