Archived

This topic is now archived and is closed to further replies.

லக்கிலுக்

அகதிகள் நிலை-உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கலைஞர்

Recommended Posts

சீக்கிறம் சுவிஸ்கு போய் செட்டில் ஆகிடனும்...

Share this post


Link to post
Share on other sites

என்னவும் செய்யும்! என் வழியில் கறுக்கிடாத வரைக்கும் ஒகே!

Share this post


Link to post
Share on other sites

என்னவும் செய்யும்! என் வழியில் கறுக்கிடாத வரைக்கும் ஒகே!

தூயவனின்ர வளியில குறுக்கால வந்தால் லண்டனில இருந்து படையணி (சொறி இல்லீங்க) கிளம்பும்... :wink:

Share this post


Link to post
Share on other sites

அஜீவன் அண்ணா! நான் கூட நீங்கள் போட்ட படத்தைப் பார்த்த பிறகு நான் கூட சுவிசுக்குத் தான் சப்போட்! :wink:

அப்ப இவ்வளவு நாளும் யாருக்கு சப்போட் பண்ணினீங்க :roll:

Share this post


Link to post
Share on other sites

தூயவனின்ர வளியில குறுக்கால வந்தால் லண்டனில இருந்து படையணி (சொறி இல்லீங்க) கிளம்பும்... :wink:

குறுக்கால வராம முன்னால போனா படையணி எல்லாம் வராதுதானே :wink:

Share this post


Link to post
Share on other sites

குறுக்க வறாம நாங்க எல்லாம் நேர் வழிலையே போறம்பா... :D:D :oops:

Share this post


Link to post
Share on other sites

ஓம் ஓம் சுண்டல் என்னவோ நேர் வழியிலைதான் போறார். ஆனால் அவர் போற வழிதான் வளைஞ்சு வளைஞ்சு நேரில்லாமல் இருக்கு. :roll: :D

Share this post


Link to post
Share on other sites

ke ke அது பாத அப்பிடி இருக்கிறதுக்கு நாம என்ன பன்ன முடியும்.. :D:D

Share this post


Link to post
Share on other sites

அஜீவன் எழுதியது:

கலைஞரை பிடிக்காவிடினும்

அவர் ஈழ அகதிகளுக்கு செய்தவற்றை நாம் மறக்கலாகாது.

இரு வருடங்களுக்கு முன்

அங்கு வாழ்வோரது நிலையை நானே சென்று பார்த்திருக்கிறேன்.

அப்போது எனக்கு ஒரு புகைப்படம் எடுக்கக் கூட

அனுமதி தராது மறுக்கப்பட்டது.

தமிழருக்காக குரல் கொடுப்போர்

அங்கு அவலப்படும் யாருக்கும் உதவியதில்லை.

நாமெல்லாம் வெளிநாடுகளில்

வந்து வசதியாக வாழ்கிறோம்.

முடிந்தால் தயவு செய்து

இந்தியா போகும் போது அவர்களை ஒரு முறை போய் பாருங்கள்.

உதவிகளை விட அவர்களுக்கு ஆறுதலாகவாவது இருக்கும்.

அரசியலில் பல பொய் முகங்களை எனக்குத் தெரியும்.

தற்போதைய நிலையில் அவர்களைப் பற்றி பேசும் தருணம் இதுவல்ல.

எனவே

உறவுகளே

எது வேண்டுமானாலும்

பேசலாம் என்று - நமக்கு ஆதரவாக இருப்போரையும்

இழக்கும் வகையில் பேசுவதை சற்றே மட்டுப்படுத்த வேண்டுகிறேன்.

8) 8) 8) 8) 8)

Share this post


Link to post
Share on other sites

தூயவனின்ர வளியில குறுக்கால வந்தால் லண்டனில இருந்து படையணி (சொறி இல்லீங்க) கிளம்பும்... :wink:

படையணி கிளம்பும் ஒகே! அது எனக்கு எதிராக இல்லைத் தானே!! :roll:

(என்ன செய்வது! வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிக்கிடக்குது!)

Share this post


Link to post
Share on other sites

உலகத்தில் ஈழத்தில மட்டும் தான் அகதி இருக்கிறான் மாதிரியும் கலைஞர் தான் வெட்டி புடுங்கிற மாதிரி தான் பேச்சிருக்கு

இந்தியாவில் முக்கியமாக வட இந்தியாவில் ஆப்கானிஸ்தான்,நேபாளம்,பர்மா,

Share this post


Link to post
Share on other sites

விடுங்கோ புத்தா! சொன்னால் பெடியங்கள் நம்ப மாட்டாங்கள்! கலைஞர் விட்ட கண்ணீரால மேட்டூர் அணை பாதி நிரம்பி விட்டுதாம்! எனி ஈழத்தமிழரின் கதையை கர்னநாடக எல்லையில் வைத்துத் தானாம் கேட்கப் போகின்றார். இதனாலே, காவேரி வத்தாமல் ஓடும் என்று நம்புறாராம்!

Share this post


Link to post
Share on other sites

அப்படியாவது தண்ணி பிரச்சினை தீர்ந்தால் ந்மக்கு தானே பெருமை......

Share this post


Link to post
Share on other sites

அப்ப இவ்வளவு நாளும் யாருக்கு சப்போட் பண்ணினீங்க :roll:

இந்திய அணிக்கு! :idea: :wink:

Share this post


Link to post
Share on other sites

சீக்கிறம் சுவிஸ்கு போய் செட்டில் ஆகிடனும்...

என்னவும் செய்யும்! என் வழியில் கறுக்கிடாத வரைக்கும் ஒகே!

இந்திய அணிக்கு! :idea: :wink:

:P :lol: :P :lol: :P

இங்க நடக்கிறது உதைபந்தாட்டம்பா :P

Share this post


Link to post
Share on other sites

அஜீவன் அண்ணா! நான் கூட நீங்கள் போட்ட படத்தைப் பார்த்த பிறகு நான் கூட சுவிசுக்குத் தான் சப்போட்! :wink:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அது சுவிசில இருக்கிற றோயல் பமிலி பெண்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Share this post


Link to post
Share on other sites

விரைவில் அரச குடும்பத்து பெண் ஆகிடுவாவாம்...

Share this post


Link to post
Share on other sites

இங்க நடக்கிறது உதைபந்தாட்டம்பா :P

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா! இந்தியவின் அணி முதலில் கிரிக்கட் அணி என்று தான் நினைத்தேன்! ஆனால் பந்து வீசும்போது காலால் தான் எப்போதும் தடுப்பதால் உதைப்பந்தாட்ட அணியோ என்று சந்தேகப்பட்டுவிட்டுவிட்டேன

Share this post


Link to post
Share on other sites

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா! இந்தியவின் அணி முதலில் கிரிக்கட் அணி என்று தான் நினைத்தேன்! ஆனால் பந்து வீசும்போது காலால் தான் எப்போதும் தடுப்பதால் உதைப்பந்தாட்ட அணியோ என்று சந்தேகப்பட்டுவிட்டுவிட்டேன

Share this post


Link to post
Share on other sites

என்ன சின்னப்பு

இதுதானே வேனாம்கிறது?

நம்ம றோயல் பையனை போய் இம்சல் பண்ணிப் போட்டீங்களே?

மனசு தாங்குது இல்ல........... :oops:

அது தானே அஜீவன் அண்ணா!

கனவில் எத்தனை டூயட் வேறு பாடி விட்டேன். இப்போது வந்து இப்படி வில்லத்தனம் பண்ணுகின்றாரே! :wink:

இது எல்லாம் ஒரே வழி. அக்காளிடம் போட்டுக் கொடுத்து ஒரு வழி பண்ணவேண்டியது தான்! :oops: :oops:

(சப்போட்டாக நீங்களும் கதைப்பதால் உங்களையும் றோயல் பமிலிக்குள் உள்வாங்குவதற்கு யோசிக்கின்றேன்! :roll: )

Share this post


Link to post
Share on other sites

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அது சுவிசில இருக்கிற றோயல் பமிலி பெண்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

சின்னாச்சியா?

Share this post


Link to post
Share on other sites

இல்ல! மாமு உம்மை என்னால புரிஞ்சிக்கவே முடியலயே! இப்டி கலாய்க்கிறியே! :roll:

Share this post


Link to post
Share on other sites

இல்ல! மாமு உம்மை என்னால புரிஞ்சிக்கவே முடியலயே! இப்டி கலாய்க்கிறியே! :roll:

புரியாம இருந்தா

மவுசே ஜாஸ்திம்மா................

புரிஞ்சா சப்புண்ணு ஆவிடாது............. :P

Swiss-Miss-in-Spray.jpg

கந்தப்புவுக்கு

நம்ம சுவிஸ் மழை தண்ணி கொட்டுறதை

காட்டுறதுக்கு படம் எடுத்தனா................... :?

சே.............

அதுக்குள்ளயும் ஒரு சுவிஸ் மீனா.............. :roll:

இப்டி கலாய்க்கிறியே! :roll:

இதுக்கு பேருதான் கலாய்ப்பு கண்ணு :P

Share this post


Link to post
Share on other sites

நைனா!

ஒரிஜினல் மெட்ராசுகாரன்

தோ கிடக்கென்

நாம இருக்கறப்பவே

நம்ம லேங்வேஜ

கலாய்ச்சிகினு

டகால்டி உட்டுக்குனு

கீரீங்களா?

பேட்டா

தட்னேன்னா

தாராந்துரும்

Share this post


Link to post
Share on other sites