Jump to content

புதிய கணவன் ............

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/rqNQg17iL_g

இப்படி பயந்து பயந்து வாழ்வதும் ஒரு வாழ்க்கையா. அப்பா அம்மாவுக்குக் கூட இப்படி யாரும் பயந்ததில்லையே. இது என்னவோ மிகைப்படுத்திய காட்சிகள் போல உள்ளன. அல்லது சில ஆண்களின் வாழ்வு இப்படியோ என்னவோ.

நன்றி அக்கா பகிர்விற்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பயந்து பயந்து வாழ்வதும் ஒரு வாழ்க்கையா. அப்பா அம்மாவுக்குக் கூட இப்படி யாரும் பயந்ததில்லையே. இது என்னவோ மிகைப்படுத்திய காட்சிகள் போல உள்ளன. அல்லது சில ஆண்களின் வாழ்வு இப்படியோ என்னவோ.

பொதுவா ஆண்கள் மனைவிமாருக்குப் பயப்பிடுறேல்ல, ஆனால் அவளுகள் குடுக்கிற கரைச்சல் இருக்கே அப்பா எனக்கு இப்ப நினைச்சால் கூடப் பயமாஇருக்கு. அதைவிட சில்வண்டுகள் இரண்டைப் பிடிச்சு காதுக்க விட்டிட்டு சந்தோசமா படுத்துத் தூங்கலாம். :D

Link to comment
Share on other sites

பொதுவா ஆண்கள் மனைவிமாருக்குப் பயப்பிடுறேல்ல, ஆனால் அவளுகள் குடுக்கிற கரைச்சல் இருக்கே அப்பா எனக்கு இப்ப நினைச்சால் கூடப் பயமாஇருக்கு. அதைவிட சில்வண்டுகள் இரண்டைப் பிடிச்சு காதுக்க விட்டிட்டு சந்தோசமா படுத்துத் தூங்கலாம். :D

நான் மட்டும்தான் இப்பிடி எண்டு பாத்தா இங்க ஒரு குறூப்பே பொசிசன் எடுத்து  நிக்கிறாங்கலப்பா :D

ஹிஹீஹி...... சேம் பிளட். :rolleyes:  :D  :D

Link to comment
Share on other sites

ஹிஹீஹி...... சேம் பிளட். :rolleyes:  :D  :D

சேம் பிளட் :D

மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கம் அமைக்கலாம் போல :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேம் பிளட் :D

மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கம் அமைக்கலாம் போல :D

இந்த மனைவி மாரெல்லாம்.... கணவனை வறுத்தெடுக்க, எங்கை ரெயினிங் எடுக்கிறார்களோ தெரியேல்லப்பா... :D

Link to comment
Share on other sites

இந்த மனைவி மாரெல்லாம்.... கணவனை வறுத்தெடுக்க, எங்கை ரெயினிங் எடுக்கிறார்களோ தெரியேல்லப்பா... :D

வறுத்தெடுக்கும்போது கொஞ்ச இடைவெளிவிடுங்கோ, என்று கேட்டாலும்.... இல்லை.... நாங்க கேட்கிறது கூட அவங்களுக்கு கேட்குமோ தெரியா...எப்படிதான் கோர்வையா வார்த்தைகள் அள்ளி விசுகின்றார்களோ தெரியா. 

கல்யாண கட்டிய நாளிருந்து இன்றுவரை அத்துபடி நாங்க பிழைவிட்டதெல்லாம்.

ஆனா ஏதாவது செய்யென்று நேற்று சொன்ன, அப்படி சொன்னீங்களா என்பார்கள், எனக்கு இப்ப வர வர ஞாபக மறதி வேற என்று வேற பீலா விட்டுவிடுவார்கள் :D

ஆபிஸில்தான் நிம்மதியா இருக்கலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரீ.......

நாலு சுவத்துக்குள்ள நடக்கிற விசயங்களை. வெளிய கொண்டு வரலாமா,நிலாக்கா? :D

எங்கட ஆனானப்பட்ட சிங்கங்கள் எல்லாம், கமக்கட்டுக்குள்ள தலையைச் செருகிறதப் பாக்க, எனக்கே ஒரு மாதிரியாக் கிடக்கு! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை எல்லாம் பாக்கப் பாவமாத்தான் கிடக்கு. ஏன் நீங்கள் எல்லாம் சேர்ந்து
ஒரு சங்கம், அதாவது பெண்களிடமிருந்து எப்படித் தப்புவது என்று விவாதிக்க
ஒரு சங்கம் அமைக்கலாமே. :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் புகழும் யு  ரியூப் .. க்கு  உரியது நான் வெறும் ...எடுத்து போட்டது தான் :D

Link to comment
Share on other sites

உங்களை எல்லாம் பாக்கப் பாவமாத்தான் கிடக்கு. ஏன் நீங்கள் எல்லாம் சேர்ந்து

ஒரு சங்கம், அதாவது பெண்களிடமிருந்து எப்படித் தப்புவது என்று விவாதிக்க

ஒரு சங்கம் அமைக்கலாமே. :D :D :D

உண்மை தான் சுமோ அக்கா <_< . நானும் மனிசியிட்ட இதுசம்பந்தமா பெமிசன் கேக்க  :huh:  துடங்கினாளே ஒரு துடங்கு . அண்டைக்கு மறந்த விசயத்த இப்ப நீங்கள் கிளறி விட்டிட்டியள் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரீ.......

நாலு சுவத்துக்குள்ள நடக்கிற விசயங்களை. வெளிய கொண்டு வரலாமா,நிலாக்கா? :D

எங்கட ஆனானப்பட்ட சிங்கங்கள் எல்லாம், கமக்கட்டுக்குள்ள தலையைச் செருகிறதப் பாக்க, எனக்கே ஒரு மாதிரியாக் கிடக்கு! :o

அப்பிடிச் சொன்னால் தான்... மற்ற ஆக்கள், தங்கடை... வண்ட வாழங்களை எடுத்து விடுவார்கள் என்று.... நாங்க சும்மா பகிடிக்கு சொன்னனாங்கள்... :D  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.