Jump to content

வணக்கம்


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்

நெடுநாள் வசகிகளாகிய நாங்கள் இன்று யாழ் களத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்!!

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பிகளே!

வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ ( ஆளுக்கு ஒண்டு)

தரமான கருத்துக்களைத் தாருங்கள்.

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்

நெடுநாள் வசகிகளாகிய நாங்கள் இன்று யாழ் களத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்!!

வணக்கம் நன்பிகள்

ஒருவர் தனியே வந்தாளே தாங்காது இதில 4 பேர் சேர்ந்து வந்தா????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

வாருங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் நன்பிகள்

ஒருவர் தனியே வந்தாளே தாங்காது இதில 4 பேர் சேர்ந்து வந்தா????????

தாங்காது தான் என்ன செய்றது!! நங்க உயித்தோழிகள் அதனால் தனிய வர மனம் இடம் கொடுக்கேல்ல :wink:

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பிகளே...வாருங்கள்.. :P

நாங்கள் இங்கு வந்து பலர் நண்பிகள் ஆகி இருக்கோம்..நீங்கள் நண்பிகளாவே வருகிறீர்கள்.. :P

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்

நெடுநாள் வசகி

எங்கேயோ பரிச்சயமான குரல்களாகக் கேட்குது....

வசகிகளே! வாங்கோ சகிச்சுக் கொல்கிறோம்.

8) 8) 8)

சகியாகும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

நண்பிகள் நால்வருக்கும் வணக்கம். :lol:

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்

நெடுநாள் வசகிகளாகிய நாங்கள் இன்று யாழ் களத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்!!

நாலுபேரா சேர்ந்து வந்திருக்கிறியள்...விலகிப்போ
Link to comment
Share on other sites

எங்களை வரவேற்ற அனைவருக்கும் நன்றி. நன்றி.:lol:

எங்கள் எழுத்துபிழைகளுக்கு மன்னிக்கவேண்டும். :oops:

இலக்கியன் அண்ணா.. பாத்தீங்களே வந்த உடனயே எங்களைப்பிரிக்க நிக்கிறிங்கள் :wink:

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் தங்கள் வரவால் யாழ் களம் மேலும் சிறக்கட்டும் :lol: :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்க நாலுபேர் சேர்ந்து வந்திருக்கிறீங்க, வருக வருக வரு வருக என வரவேற்கிறம். வாறபோது பாய்மரப் கப்பலில வாறீங்க கவனமா பாத்து பயணம் செய்யுங்க.

Link to comment
Share on other sites

வாங்க நாலுபேர் சேர்ந்து வந்திருக்கிறீங்க, வருக வருக வரு வருக என வரவேற்கிறம். வாறபோது பாய்மரப் கப்பலில வாறீங்க கவனமா பாத்து பயணம் செய்யுங்க.

பிரேம் அண்ணா இது இலங்கையில் இருந்து அமேரிக்கா சென்ற அன்னபூரணிக் கப்பல் அதனால மிக வன்மையனது பயப்படவே தேவை இல்லை!

Link to comment
Share on other sites

ஆகா....வந்திட்டீங்கிளா?? ம் ம் ..வாங்க வாங்க தங்கச்சிகளா :-) இங்கயும் நாலு பேர் சேர்ந்து நிறைய நல்ல விடயங்களை எழுதுங்கோ. இந்தக்கப்பலைப்பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது தெரிஞ்சவவை சொல்லுவினம்:-)

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ ஒரு ஆளை சமாளிக்கிறதே கஷ்டம் ம்ம் நீங்கள் நாலு பேர் வந்திருக்கிறியள். சரி வாங்கோ. உங்கள் நால்வரின் வரவும் நல்வரவாகுக.

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பிகளே...வாருங்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட பெயரில் வருவதினைக் காணலாம். ஆனால் இங்கே ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒருவராக வருகிறார்கள்.

வாருங்கள் நண்பிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.