Jump to content

இசையமைப்பது எப்படி? விளக்குகிறார் டி.ஆர்.


Recommended Posts

இந்தக் காணொளியில் இசையமைப்பதற்கு யோசனைகளைப் பெறுவது எப்படி என்று ஆலோசனை வழங்குகிறார் டி.ஆர்.  :unsure:  காணொளியின் இறுதிவரை பார்க்கவும். :rolleyes:

 

 

Spoiler
:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

ஆகா இணைப்பிற்கு நன்றி இசை ............. :D  :D  :lol:  :lol:

உண்மையில் இந்த கலைஞனின் இசையில் வந்த அத்தனை பாடல்களும் முத்தான முத்துக்கள் .
உதாரணம் .............நான் ஒரு ராசியில்லா ராஜா ..........................
                                 வைகைக்கரைகாற்றே  நில்லு ..........................


ஆனால் ஏன்தான் தொடர்ந்தும் இவருக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போனதோ ?????

Link to comment
Share on other sites

உண்மையிலேயே திறமைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட கலைஞன்.. ஆனால் அடிக்கடி வாயைத்திறந்து காமடியன் ஆகிவிடுகிறார்.. :D

Link to comment
Share on other sites

உண்மையிலேயே திறமைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட கலைஞன்.. ஆனால் அடிக்கடி வாயைத்திறந்து காமடியன் ஆகிவிடுகிறார்.. :D

ஆமாம் ஆமாம் உண்மை.... :D  :lol:

 பின்ன ...... வாடா என் மச்சி வாழக்காய் பிச்சி என்றால் ................. :icon_idea:  :lol: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே திறமைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட கலைஞன்.. ஆனால் அடிக்கடி வாயைத்திறந்து காமடியன் ஆகிவிடுகிறார்.. :D

இவர் காமடியன் ஆவது ஒரு ரகம்தான்.ஆனால் காமடியன் என்பதோ அல்லது காமடி என்பதோ ஒரு அபூர்வம்.உண்மையில் சொல்லப்போனால் அது ஒரு கொடை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.