Jump to content

யாழ்க்கருத்துக்கள உறவான கலைஞனின் தந்தை இறைபதம் எய்தினார்.


Recommended Posts

  • Replies 116
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள். கலைஞனின் துயரிலும் அவருடைய குடும்பத்தினரின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆழ்ந்த இரங்கல்கள் 
Link to comment
Share on other sites

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும் & அவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...!!!

Link to comment
Share on other sites

பிரிவால் துயருற்றிருக்கும் கள உளவுக்கும் அவரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

அவரது ஆன்மா அமைதி பெறட்டும். அவரது இழப்பில் துயருறும் முரளி மற்றும் உறவினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

கலைஞன் அண்ணாவின் தந்தைக்கு கண்ணீர் அஞ்சலி.... :(

கலைஞன் அண்ணா மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

(நல்லாத்தானே இருந்தார் கலைஞன் இணைத்த படங்களில்... திடீர் என்று ஏனோ இப்படி ஆச்சுது. வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது இதனை வாசிக்கும் போது.)

 

இணைக்கப்பட்டதில் முதலிரு படங்களும் சத்திர சிகிச்சைக்கு முன் எடுக்கப்பட்டது, மூன்றாவது படம் சத்திர சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். வயது கூடிய நேரங்களில் சத்திரசிகிச்சை செய்வதும் ஆபத்து... :rolleyes:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக...தந்தையின் இழப்பால் துயரிற்றிருக்கும் கலைஞனுக்கும்,அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Link to comment
Share on other sites

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

”துயர்பகின்று உமது உள்ளம் ஆற்றுவோம்”

Link to comment
Share on other sites

துயரமான செய்தி. அன்னாரின் ஆத்மசாந்திக்குஇ இறைவனை பிரார்த்திக்கின்றேன். அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும்இ உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையை இழந்து துயருற்றிருக்கும் கலைஞன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

முரளியுடன் கதைத்தேன் இன்னும் இறுதிக் கிரியைகள் பற்றிய முடிவு எடுக்கப்படவில்லை.

 

முரளியின் அப்பா காப்பாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் மருத்துவர்களின் ஆணவத்தாலும், அலட்சியத்தினாலும் தான் இறப்பு நிகழ்ந்து இருக்கலாம் என்றும் முரளி கூறினார். ஒரு வித Age discrimination நடந்துள்ளது என்றும் "85 வயதுவரைக்கும் வாழ்ந்து விட்டார் இனி என்னத்துக்கு" போன்ற உணர்வு வெளிப்பாடுதான் மருத்துவர்களிடம் காணப்பட்டதாகவும்,தனக்கு தெரிந்த மருத்துவ நண்பரை அழைத்துக் கொண்டு காட்டும் போது தவறாக சிகிச்சை கொடுத்துள்ளதாக சந்தேகிக்கின்றார் என்றும் குறிப்பிட்டார். ரொரன்டோவில் இருக்கும் Scarborough மருத்துவமனை பற்றி ஏற்கனவே பலர் குறிப்பிட்டுள்ளதும் நினவில் வந்து போனது. வெள்ளையினத்தவர் அதிகம் செல்லாத - புறக்கணிக்கப்பட்ட மருத்துவமனை போன்றே இது இருப்பதாக பலர் முன்னர் குறைபட்டு இருந்தனர்.  மிகுதியை முரளி எழுதுவார் என நினைக்கின்றேன்.

 

தந்தையை தன் குழந்தையாகவே பார்க்கும் முரளிக்கு தந்தையின் இழப்பு மிகவும் கடினமாக இருக்கப் போகின்றது என்பதை உணர முடிந்தது. என்னால் முடிந்த ஆதரவையும் உதவியையும் தருகின்றேன் என்று கூறி ஆறுதல் படுத்தினேன்.  ஆதரவாகவும், மனம் விட்டுக் கதைப்பதும் துயரத்தினை போக்கும் முக்கிய நிவாரணிகள்.

 

எல்லாத் துயரங்களையும் ஆற்றும் காலம், முரளியின் துயரையும் ஆற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழந்த அனுதாபங்கள் கலைஞ்சன் .. உங்கள் தந்தையரின் இழப்பு ஈடு  செய்ய முடியாதது .. என்  பிரார்தனை களும் ஆறுதலும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் இழப்பால் பரிதவிக்கும் மாப்புவிற்கு என் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.அப்பாவின் ஆத்மாசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

முரளியின் அப்பா காப்பாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் மருத்துவர்களின் ஆணவத்தாலும், அலட்சியத்தினாலும் தான் இறப்பு நிகழ்ந்து இருக்கலாம் என்றும் முரளி கூறினார். ஒரு வித Age discrimination நடந்துள்ளது என்றும் "85 வயதுவரைக்கும் வாழ்ந்து விட்டார் இனி என்னத்துக்கு" போன்ற உணர்வு வெளிப்பாடுதான் மருத்துவர்களிடம் காணப்பட்டதாகவும்,தனக்கு தெரிந்த மருத்துவ நண்பரை அழைத்துக் கொண்டு காட்டும் போது தவறாக சிகிச்சை கொடுத்துள்ளதாக சந்தேகிக்கின்றார் என்றும் குறிப்பிட்டார்.

 

எனது அம்மம்மாவுக்கு நடந்ததும் இப்படி தான். அவர் இறக்கும் வருத்தம் எதுவும் இல்லை. சாதாரண தடிமல் வந்து நுரையீரலில் infection ஆக்கி சுவாசிக்க முடியாமல் போய் விட்டது. ஆரம்பத்தில் மருத்துவமனையில் காட்டும் போது heart இல் பிரச்சினை என்று நினைத்து அதற்குரிய சிகிச்சை வழங்கினார்கள். பின்னர் சில நாட்களின் பின்னர் தான் check பண்ணி heart இல் ஒரு பிரச்சினையும் இல்லை என்று விட்டு உண்மை பிரச்சினையை கண்டுபிடித்து மருந்து கொடுத்தார்கள். ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று கூறி விட்டார்கள். ஆனால் வீடு வந்ததும் சில நாட்களில் மீண்டும் அவருக்கு சுவாசிக்க முடியாமல் ஏற்பட்டு இரவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கும் மருத்துவர் பெரிதாக அக்கறைப்படவில்லை. (76 வயது என்பதால் வாழ்ந்தது போதும் என்று நினைத்து விட்டார்கள் போலும்) அங்கு மரணித்து விட்டார். முதலே சரியான மருந்தை கொடுத்திருந்தால் அல்லது குணமடையும் வரை மருத்துவமனையில் வைத்திருந்திருந்தால் (ஒட்சிசன் குறையும் போது ஒட்சிசன் ஏற்றியிருப்பார்கள்) அவர் மரணித்திருக்க மாட்டார். முதல் நாள் கூட மிக தெளிவாக என்னுடன் உரையாடினார். :(

இலங்கையில் தான் அப்படி என்று நினைத்தேன். வெளிநாட்டிலும் இப்படியாக இருக்கிறது. :rolleyes:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.