Jump to content

பாலச்சந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 225
  • Created
  • Last Reply

 “விடுதலைப் புலிகள் மோசமான பல காரியங்களை செய்தார்கள் என்பதற்காக, தாம் அதை விட மோசமான காரியங்களை செய்யலாம் என்று சர்வதேச சட்டங்களின படி நடப்பதாக உறுதியளித்துள்ள ஒரு அரசு சொல்லுமேயானால் அது மிகவும் வியப்பான ஒன்று” - இயக்குனர் கேலம் மெக்கரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Handed a snack, and then executed: the 12-year-old son of a Tamil Tiger
Photographs show boy was held before he was killed at close range.

Andrew Buncombe  Monday 18 February 2013

 

Warning: Some may find the second image in the accompanying gallery distressing

 

executed.jpg

 

executed2.jpg

 

New photographs have emerged which raise fresh questions about the conduct of Sri Lanka’s armed forces during the final stages of the operation against Tamil rebels and have led to claims the 12-year-old son of the militants’ leader may have been summarily executed.

 

A series of photographs taken a few hours apart and on the same camera, show Balachandran Parabhakaran, son of Villupillai Prabhakaran, head of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). One of them shows the boy sitting in a bunker, alive and unharmed, apparently in the custody of Sri Lankan troops. Another, a few hours later, shows the boy’s body lying on the ground, his chest pierced by bullets.

 

The images were taken in May 2009 at the very end of the Sri Lankan government’s operation to crush the LTTE, which had launched a bloody, decades-long insurgency against the state that led to the deaths of perhaps 70,000 people. The authorities always said Parabhakaran’s son was killed in cross-fire, as troops moved in to take the LTTE’s last stronghold, located on a scrap of coastline near Mullaitivu in the north-east of the country.

 

But the images, contained in a new documentary, No Fire Zone, which will be screened at the Geneva Human Rights Film Festival during the UN Human Rights Council meeting in March, suggest the boy was captured alive and killed at a later stage.

 

A forensic pathologist who examined the later images for the film-makers, said the boy was shot five times in the chest. Furthermore, propellant burns around the wound suggest he was shot at very close range.

 

“The new photographs are enormously important evidentially because they appear to rule out any suggestion that Balachandran was killed in cross-fire or during a battle. They show he was held, and even given a snack, before being taken and executed in cold blood,” claimed the film’s director, Callum Macrae.

 

“It is difficult to imagine the psychology of an army in which the calculated execution of a child can be allowed with apparent impunity. That these events were also photographed and kept as war trophies by the perpetrators is even more disturbing.” The 12-year-old’s father, Prabhakaran, was killed along with most of the senior leadership of the LTTE as Sri Lanka’s army advanced on the rebels’ position. There were reports at the time that several LTTE officials were shot and killed as they tried to surrender.

 

Prabhakaran’s body was displayed on state television, part of the front of his skull missing, also suggesting he may have been shot at close range. The Sri Lankan authorities have always denied shooting anyone who was trying to surrender. Last night, Brigadier PR Wanigasooriya, an army spokesman, said Sri Lanka had been a repeated victim of  “lies, half truths, rumours, and numerous forms of speculations”.

 

“No substantive evidence have been presented for us to launch an investigation,” he added, referring to alleged human rights abuses.

 

Sri Lanka has always insisted it did what it could to ensure no civilians were killed during its operation against the LTTE. Yet a team appointed by UN Secretary-General Ban Ki-moon found that up to 40,000 civilians may have been killed. The team said there were credible allegations both sides committed war crimes.

 

The photographs will place additional pressure on David Cameron to announce whether or not he will attend the Commonwealth Heads of Government meeting (CHOGM), e in Sri Lanka in November. A Downing Street official with Mr Cameron on his visit to India said on Monday that no decision had yet been taken.

 

NGOs and organisations, among them the cross-party Commons Foreign Affairs Committee, have called on him to boycott the meeting.

 

http://www.independent.co.uk/news/world/asia/handed-a-snack-and-then-executed-the-12yearold-son-of-a-tamil-tiger-8500295.html

Link to comment
Share on other sites

மனமெல்லாம் பதறுது...... அறம் என்பதே பொய்த்துப் போன உலகில் என்றாவது இதற்கு நீதி கிடைக்குமா ?

 

 

 

Link to comment
Share on other sites

அப்படி கிடைத்திருக்க கூடிய உலகில் நாம் வாழ்ந்திருத்தால் தமிழர்களுக்கு எப்போதோ நீதி கிடைத்திருக்கும். ஆனால் அப்படியான உலகில் நாம் வாழவில்லை என்பதால் எமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என அடிமனம் சொல்கிறது.
 
என்றைக்கு தமிழன் உலக வல்லரசுகளின் சக்திக்கு ஈடாகிறோமோ அன்று தான் உலகம் நாம் சொல்வதை கேட்கும். அது வரை நாம் நடைப்பிணங்கள் தான்.
Link to comment
Share on other sites

14010_559707144048707_1030968187_n.jpg

 

இந்த செய்தியை நாம் எடுத்து செல்லவேண்டும், சொல்லவேண்டும். குறிப்பாக தமிழகத்தில், இந்தியாவில்.

Link to comment
Share on other sites

என் நிழலி மற்றும் சொந்த Facebook accounts களிலும் இணைத்துள்ளேன். இரண்டிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் இந்திய ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலர் இருக்கினம். என்னால் உண்மையிலேயே தாங்க முடியுது இல்லை.

Link to comment
Share on other sites

sample letter #1: 

 

to: a.buncombe@independent.co.uk

 

subject : re: the last hours of the 12-year-old son of a Tamil Tiger

 

Dear Andrew,

 

I simply wanted thank you for exposing war crimes of Sri Lankan state!

 

Sincerely,

 


sample letter #2:

 

to: a.buncombe@independent.co.uk

subject : re: the last hours of the 12-year-old son of a Tamil Tiger

Dear Andrew,

Sri Lankan state continued to commit crime against humanity since we, the international community has failed to punish. Hopefully with stories like these justice will be served!

Sincerely,

Link to comment
Share on other sites

இப்பொழுது தான் இந்த திரியை பார்த்தேன்... :( :( :(

 

அப்படி கிடைத்திருக்க கூடிய உலகில் நாம் வாழ்ந்திருத்தால் தமிழர்களுக்கு எப்போதோ நீதி கிடைத்திருக்கும். ஆனால் அப்படியான உலகில் நாம் வாழவில்லை என்பதால் எமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என அடிமனம் சொல்கிறது.

 
என்றைக்கு தமிழன் உலக வல்லரசுகளின் சக்திக்கு ஈடாகிறோமோ அன்று தான் உலகம் நாம் சொல்வதை கேட்கும். அது வரை நாம் நடைப்பிணங்கள் தான்.

உண்மை தான் அண்ணா...

 

ஆனால் நாங்கள் சர்வதேசத்துக்கு சமமான பலத்துடன் இருந்திருந்தால் இப்படி போராட்டம் நடைபெற்றிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. :( இனியென்றாலும் அப்படி வருவதென்றால் தமிழர்கள் மத்தியில் அது நடக்கிற காரியமா? :(

 

தமிழர்கள் நாம் என்ன செய்வது? என்ற கேள்வியே முன்னிற்கிறது. :(

 

சில சாதாரண வெளிநாட்டவர்களுடன் உரையாடிய போது எமது பிரச்சினை பற்றி ஓரிரு வரி கூறியிருந்தேன். (நிறைய கதைக்குமளவுக்கு எனக்கு english ஒழுங்கா தெரியாது..) ஐநாவை இன்னும் நம்புகிறீர்களா என்று திருப்பி கேட்கிறார்கள். :(  தாம் ஐநாவை கணக்கில் கொள்வதில்லையாம்... நான் நாங்கள் நம்புகிறோமோ இல்லையோ இப்போதைக்கு எமக்கு வேறு வழியில்லை என்று கூறியிருந்தேன்... :(


 

Link to comment
Share on other sites

to: sg@un.org

 

subject: Sri Lanka : Yer another evidence of war crime

 

Dear Secretary General,

 

I would like to bring your attention in which new clear evidence of war crime is exposed by The Independent. http://www.independent.co.uk/news/world/asia/handed-a-snack-and-then-executed-the-last-hours-of-the-12yearold-son-of-a-tamil-tiger-8500295.html

 

A 12 year old was given snack just before cold blooded execution.

 

How could UN can let the murders go unpunished? How could UN let those who committed war crimes roam free? 

 

When will UN bring justice to those 40000 that were killed??

 

Sincerely,
 

Link to comment
Share on other sites

முகநூலில் இருந்து .....

 

 

இந்த பிள்ளை என்ன செய்தான் .
என் இவனை கொள்ளவேனும் .
சரணடைந்த பிள்ளைக்கு மன்னிப்பு கொடுக்காத நாய் கூட்டம் .
சிறுவன் கண் கொண்டு பார்க்க முடியலை .

 

 

ஓர் மனித குலம்தானா? சிங்கள இனம் இந்த
பூமியில் வாழத்தான் வேண்டுமா?? இல்லவே
இல்லை- இவ்வுலகில் வாழத்தகுதியில்லை-
இதை சொல்வதால் என்னை பயங்கரவாதி என்று
சொன்னால் அதைப்பற்றி எனக்கு கவலையுமில்லை,
சொல்வதுமட்டும் எனது சிந்தனையில் ஓடவில்லை
சிங்கள காடையருக்கு ஓர் பாடம் கற்ப்பிக்க வேண்டும்
அந்தநாள் வரவேண்டும், ஒட்டுமொத்த சிங்களவனையும்
அளித்தாலும் எனது மனதில் இருக்கும் காயம் அறாது.
அப்போதுதான் முல்லை மண்ணில் நான் பிறந் கடன்-
கடைமையை நான் செய்தேன் எனும் நிறைவை அடைவேன்.

 

 

 

இதற்குப் பின்னரும் உங்களை மனிதர்கள் என்றா சொல்கிறீர்கள்? விலங்குகளும் வெட்கப்படும், சிங்களனின் ஈனச் செயலுக்காக...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் கலங்குகின்றது.......

Link to comment
Share on other sites

:(

 

இந்த பாலகனை கொன்ற கயவர்களை சட்டத்தின் முன் கொண்டு வரும் கடமை எம் ஒவ்வோரோவருக்கும் உள்ளது. 

Link to comment
Share on other sites

சிங்களவன் மனிதனே அல்ல என்பதற்கான காட்சி இது..

Link to comment
Share on other sites

நன்றி அகூதா அண்ணா, நானும் அனுப்பியுள்ளேன்...

Link to comment
Share on other sites

பாலாச்சந்திரா! அன்று நீ, பிறந்த போது இனிப்பு பகிர்ந்துண்டோம் காட்டில்.  இன்று நீ,  எம் கண் முன்னேயே வீழ்ந்து கிடக்கின்றாயடா... உள்ளமும் உதிரமும் உந்துகணையாய்... பொறு, உறுமல் கேட்கும்...

Link to comment
Share on other sites

அனுப்பிவிட்டேன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.; கழுத்து அடியிலும் சிவப்பு அடையாளம் தெரிகிறது ...என்ன செய்தார்களோ தெரியவில்லை ... :(

எனக்கு தெரிய ஒருவர்தான் என்னுடைய பாசெபூக் வலையில் பதிந்துள்ளார், லைக் பண்ண யோசினையாக இருக்கு ...பார்போம் இன்னும் இரண்டு ஒரு நாளில் பலரும் செய்தால் நானும் செய்யலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைச் சொல்லுறது என்னத்தை எழுதிறது எண்டு தெரியேல்லை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் இந்த வேதனை...பசிக்கு உணவு உண்ணும் பாலகனை...பதுங்கு குழியில் கூட பயத்தின்  சாயலே தெரியாமல் பரக்கப் பரக்க ..விழியுடன் இருக்கும் இந்த பச்சிளம் பாலகனை கொல்ல என்னவெண்ரு மனம் வந்தது....சின்களவா நீ மனித இனமல்ல...

Link to comment
Share on other sites

The killing of a young boy - The Hindu 

 

The new photographs tell a chilling story. This child is not been lost of course: he has been captured and is being held in a sandbag bunker, apparently guarded by a Sri Lankan Army soldier. In less than two hours he will be taken, executed in cold blood — and then photographed again.

 

The new photographs are particularly important evidentially, because they prove that Balachandran was not killed in crossfire, or in a battle. His death was deliberate and calculated. The pictures fill in chilling details on the circumstances of his murder — and leave the Sri Lankan government with yet more questions to answer about just how systematic the executions at the end of the war appear to have been. Last year, we first revealed video footage and stills which showed Balachandran’s body shortly after his execution. These were analysed for us by a respected forensic pathologist, Professor Derrick Pounder, to assess the cause of death.

 

http://www.thehindu.com/opinion/op-ed/the-killing-of-a-young-boy/article4428792.ece



India's Role
 
It seems to most human rights defenders around the world, including those in India, that the only way ahead in this situation is for the creation of a credible, independent, international inquiry into these events, as called for by the U.N.’s Panel of Experts. That inquiry should examine all the crimes committed by both sides.
 
If India was to declare its support for such an inquiry, many hope it could mark the start of the long, delayed movement towards peace, reconciliation and political justice in Sri Lanka.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.