Jump to content

கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் நினைவுநாள்


Recommended Posts

20.02,2009 அன்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான் படைத் தளம் மீதும் வான்புலிகளின் கரும்புலித் தாக்குதல் இதில் வீர காவியமான கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் இவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

 

527964_482950258451526_703476557_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வான்புலிகளான.... கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வான்புலிகளான.... கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்.

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

Link to comment
Share on other sites

தமிழீழ வான் கரும்ப்புலிகளுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரர்கள் வீழ்ந்தாலும் அவர் நினைவுகள் வீழ்வதில்லை. காலம் மாறும்.. பூகோள நலன் எம் கை ஓர் நாள் சேரும்.. அப்போ நீங்கள் இன்னும் உயர்ந்து நிற்பீர்கள்..! ஒற்றுமையாய்  உம் நினைவினை வழிகாட்டலாய் கொண்டு பயணிப்போம்.. நாம் தமிழராய்..!

 

வீரவணக்கம்..!

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

வான்கரும்புலிகளுக்கு நினைவு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • 1 year later...

பண்டைய தமிழர்களின் வீர வரலாற்றினை மெய்யாக்கி காட்டிய எம் தலைவரின் வான் கரும்புலி வீரர்களாகிய கேணல் ரூபன் மற்றும் லெப் கேணல் சிரித்திரன் ஆகிய இருவரும் வெடிமருந்து சிறப்பிய வான் கலத்துடன் எதிரியன் குகைக்குள் புகுந்து அவனுடைய இருப்பினை கேள்விக் குறியாக்கி ஒரு வீரவரலாற்றினை எழுதி இங்கு விழி மூடி உறங்குகின்றனர்

அந்த மாவீரர்கள் கண்ட கனவு நனவாக அனைவரும் சாதி மத வேதங்களை திறந்து இன ரீதியில் ஓர் அணியாக அனைவரும் ஒன்று சேர வண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்

அப்பொழுது தான் மீண்டும் எமது இழந்த இலக்கினை எட்டிப் பிடிக்க முடியும்

Link to comment
Share on other sites

பண்டைய தமிழர்களின் வீர வரலாற்றினை மெய்யாக்கி காட்டிய எம் தலைவரின் வான் கரும்புலி வீரர்களாகிய கேணல் ரூபன் மற்றும் லெப் கேணல் சிரித்திரன் ஆகிய இருவரும் வெடிமருந்து நிரப்பிய வான் கலத்துடன் எதிரியன் குகைக்குள் புகுந்து அவனுடைய இருப்பினை கேள்விக் குறியாக்கி ஒரு வீரவரலாற்றினை எழுதி இங்கு விழி மூடி உறங்குகின்றனர்

அந்த மாவீரர்கள் கண்ட கனவு நனவாக அனைவரும் சாதி மத வேதங்களை திறந்து இன ரீதியில் ஓர் அணியாக அனைவரும் ஒன்று சேர வண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்

அப்பொழுது தான் மீண்டும் எமது இழந்த இலக்கினை எட்டிப் பிடிக்க முடியும்

Link to comment
Share on other sites

தமிழீழ வான் கரும்ப்புலிகளுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • 3 years later...


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.