Jump to content

வருகிறேன் உங்களோடு கருத்தாட


Recommended Posts

வணக்கம் உறவுகளே பல நாட்களாய் யாழைப்பார்த்தேன் .இணைந்துகொள்ள முயற்சித்தேன்  ஆனால் இப்போ தான் சந்தர்ப்பம் கிடைத்தது ................என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்வீர்களா ........................நன்றிகள் 

Link to comment
Share on other sites

வாருங்கள் மனோ, வணக்ககங்கள் !

இணைவது மகிழ்ச்சியை தருகின்றது.

 

நன்றிகள்.

Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=10357வாடா வா நண்பா ............................உறவுகளே மேலுள்ள லிங்கை பாருங்கள் /////////அந்த என் இனிய நண்பர் இந்த யாழ் களத்தில்  இணைந்திருருப்பதனால் மிகுந்த மகிழ்ச்சி  அடைகிறேன் ...........அவரையும் எம் யாழ் கள  உறவாக வரவேற்பதில் அளவற்ற மகிழ்ச்சி  அடைகிறேன்9

 

 

 

Link to comment
Share on other sites

வாருங்கள் மனோ, வணக்ககங்கள் !

இணைவது மகிழ்ச்சியை தருகின்றது.

 

நன்றிகள்.

மிக்க நன்றி அகூதா என்னை வரவேற்றதற்கு

வணக்கம், வாங்கோ!

மிக்க நன்றி அலைமகள்  என்னை வரவேற்றதற்கு 

வணக்கம், மனோ!

 

தங்கள் வரவு நல்வரவாகுக!

மிக்க நன்றி புங்கையூரான்   என்னை வரவேற்றதற்கு 

வணக்கம்.வாருங்கள் மனோ.

மிக்க நன்றி நுனாவிலான்    என்னை வரவேற்றதற்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய  நல்  வரவு ...............மனோ

Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=10357வாடா வா நண்பா ............................உறவுகளே மேலுள்ள லிங்கை பாருங்கள் /////////அந்த என் இனிய நண்பர் இந்த யாழ் களத்தில்  இணைந்திருருப்பதனால் மிகுந்த மகிழ்ச்சி  அடைகிறேன் ...........அவரையும் எம் யாழ் கள  உறவாக வரவேற்பதில் அளவற்ற மகிழ்ச்சி  அடைகிறேன்9

மிக்க நன்றி நண்பா ....காலமும் நேரமும் எப்படி  எங்கு ,எவரை இணைக்க வேணும் ,என்ற தார்மீக கொள்கைக்கிணங்க நாம் மீண்டும்   இங்கே இணைந்துள்ளோம் ...........தொடர்வோம் எமது தார்மீகப்பணியை ................................விடிவு  வரும்வரை 

Link to comment
Share on other sites

இனிய  நல்  வரவு ...............மனோ

மிக்க நன்றி நிலா அக்கா என்னை வரவேற்றதற்கு 

Link to comment
Share on other sites

வணக்கம் .. வாங்கோ மனோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மனோ, தங்களை யாழ்களம் அன்புடன் வரவேற்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ....உங்களை வருக வருக என்று அன்புடன் வர வேற்க்கிறோம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.வாருங்கள் மனோ 112.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மனோ. வாருங்கள், வாருங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மனோ112 வாருங்கள் புதியவராக இருப்பின் மகிழ்ச்சியே. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் மனோ, வணக்கங்கள் !

இணைவது மகிழ்ச்சியை தருகின்றது.
 

நன்றிகள்.


 

 

 

மிக்க நன்றி நண்பா ....காலமும் நேரமும் எப்படி  எங்கு ,எவரை இணைக்க வேணும் ,என்ற தார்மீக கொள்கைக்கிணங்க நாம் மீண்டும்   இங்கே இணைந்துள்ளோம் ...........தொடர்வோம் எமது தார்மீகப்பணியை ................................விடிவு  வரும்வரை 

புதிதாக  வருபவர்களிடம் தாயகம் சார்ந்து ஒரு கேள்வியை  கேட்பது எனது வழமை

ஆனால் அதற்கு தாங்கள் இடம் தரவில்லை.

தொடர்வோம் எமது தார்மீகப்பணியை ................................விடிவு  வரும்வரை 

 

Link to comment
Share on other sites

வாருங்கள் மனோ, வணக்கங்கள் !

இணைவது மகிழ்ச்சியை தருகின்றது.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

வணக்கம்.வாருங்கள் மனோ.

மிக்க நன்றி  என்னை உள்வாங்கியதெற்கு.

Link to comment
Share on other sites

வணக்கம் .. வாங்கோ மனோ..

மிக்க நன்றி இசைகலைகன்   என்னை உள்வாங்கியதெற்கு.

Link to comment
Share on other sites

வணக்கம் மனோ, தங்களை யாழ்களம் அன்புடன் வரவேற்கின்றது.

மிக்க நன்றிகள் தமிழ்சிறி என்னை உள்வாங்கியதற்கு .

வணக்கம் வாங்கோ....உங்களை வருக வருக என்று அன்புடன் வர வேற்க்கிறோம்....

மிக்க நன்றி பையா  என்னை உள்வாங்கியதற்கு.

Link to comment
Share on other sites

வணக்கம்.வாருங்கள் மனோ 112.

மிக்க நன்றி தமிழரசு உங்களரசில்   என்னைஏற்றுக்கொண்டதற்கு 

வணக்கம் வாருங்கள். :)

மிக்க நன்றி துளசி.

வணக்கம் மனோ. வாருங்கள், வாருங்கள். :D

மிக்க நன்றி சுமேரியர். :rolleyes: 

Link to comment
Share on other sites

வணக்கம் மனோ112 வாருங்கள் புதியவராக இருப்பின் மகிழ்ச்சியே. :rolleyes:

மிக்க நன்றி வல்வை சகாரா நான் புதியவர்தான் அதில் ஏன் சந்தேகம் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.