Jump to content

ரி.பி.சி வானொலியின்; அரசியல் கலந்துரையாடல்களில் பங்கெடுத்தவர


Recommended Posts

ரி.பி.சி வானொலியின்; அரசியல் கலந்துரையாடல்களில் பங்கெடுத்தவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்;ள கண்ணகி

சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறையில் மனைவி குழந்தைகளைப்பார்க்கச்சென்ற இளம் குடும்பஸ்தரொருவர் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரில் வசிக்கும் 41 வயதுடைய ஜான் என்கிற பெயரில் ரி.பி.சி வானொலியின் அரசியல் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளும் வடிவேல் புவனேந்திரன் என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அரசியல் புகலிடம் பெற்று கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சுவிஸ் நாட்டில் வசித்து வந்த இந்த நபர் கடந்த 28 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊர் திரும்பி மட்டக்களப்பு நகரில் தனது மனைவி மற்றும் தனது 5குழந்தைகளுடன் தங்கியிருந்தார் என்றும் கண்ணகி புரத்திலுள்ள மனைவியின் பெற்றோரின் வீட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்த சமயம் இந்த சம்பவம் இடம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

சுவிஸ் நாட்டில் தங்கியிருந்த இவரது அறையில் வாழைச்சேனையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒன்றாக தங்கியிருந்ததாகவும் ஜானைப் பற்றிய தகவல்களை தொலைபேசியில் புலிகளின் ஆதரவாளர்களான பாண்டிருப்பைச் சேர்ந்த கோபி மற்றும் வீரகேசரிப் பத்திரிகைiயில் பணியாற்றிய துரைரட்ணம் என்பவரும் அடிக்கடி கேட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஜான் மட்டக்களப்பில் எப்போது திரும்புகிறார் என இவர்கள் ஜானின் அறையில் அவருடன் தங்கியிருந்த இளைஞரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னரே அவர்கள் புலிகளுக்கு தகவல் கொடுத்தாக தெரிய வந்துள்ளது.

லண்டன் ரி.பி.சி வானொலியில் வியாழக்கிழமைதோறும் நடைபெறும் அரசியற்கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு புலிகள் மீதான கடும் விமர்சனத்தை முன்வைக்கும் ஜான் ரி.ஆர்.ரி (பிரான்ஸ்) வானொலியின் அரசியற்கலந்துரையாடல்களிலும

Link to comment
Share on other sites

ஜானின் கொலையில் உள்ள மர்மங்கள்!

புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்த ஜான் என்பவர் ஈழத்திற்கு சென்றிருந்த பொழுது, வாழைச்சேனைப் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். புலத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் ஈழத்திற்கு சென்ற வேளை கொல்லப்பட்டுவிட்டார் என்னும் செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. ஜானின் கொலை குறித்து நடுநிலையாகச் சிந்திப்பவர்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆயினும் ஜானை விடுதலைப்புலிகளே கொலை செய்ததாக இன்று ரிபிசி வானொலி தனது வழமையான பாணியில் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

ஜான் என்பவர் ரிபிசி மற்றும் ரிஆர்ரி வானொலிகளில் மிகவும் அநாகரீகமான முறையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை வைப்பவர் என்பது உண்மை. அதற்காக அவரை விடுதலைப்புலிகள்தான் கொலை செய்தார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை. ஜானின் கருத்துக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசப்படுகின்ற கருத்துக்களாக இருந்ததே தவிர ஒரு போதும் அரசியல்ரீதியான கருத்துக்களாக இருந்ததில்லை. அவரது கருத்துக்கள் ரிபிசியின் பிரச்சாரத்திற்கு பலம் சேர்ப்பதாக அமைந்திருக்கவில்லை. அந்த வகையில் ஜான் ரிபிசிக்கு அவசியம் தேவையான ஒருவராக இருக்கவில்லை. விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களுக்கு ஜானின் படுகொலை எவ்வித இழப்பையும் ஏற்படுத்தாத அதே வேளை சில சாதகமான பலன்களையே ஏற்படுத்தும் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

ஜானின் படுகொலை குறித்து சந்தேகத்தை எழுப்புவதற்கு ஒரு மிக முக்கியமான காரணம் உண்டு. ஐரோப்பாவில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவதாகக் கருதப்படும் ஜெயதேவன் சில வாரங்களிற்கு முன்பு சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டு விட்டு அண்மையில்தான் லண்டன் திரும்பியிருந்தார். சென்ற வாரம் ரிபிசி வானொலியில் தான் சிறிலங்கா சென்று வந்ததற்கான காரணத்தை அறிவித்தார். அல்லைப்பிட்டி, வங்காலை, கெப்பிட்டிக்கெல்ல, பேசாலை என்று பல கொலைகளைப் புரிந்த இராணுவத்தின் பிரதம தளபதியான மகிந்தராஜபக்ஷவின் இரத்தக் கறை படிந்த கரங்களை குலுக்கி விட்டு வந்திருக்கிறேன் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் சொன்னார். அந்த நேரத்தில் மற்றவர்கள் அவரை அம்மணமாக்க வேண்டிய அவசியம் இன்றி ஜெயதேவன் தன்னைத்தானே அம்மணமாக்கிக் கொண்டார். துரோகக் குழுவான கருணா குழுவை சந்தித்து பேசியதையும் பெருமையோடு சொன்னார். புலிகள் தனக்கு தீங்கு இழைத்துவிட்டதாக ஒப்பாரி வைத்துக் கொண்டு ஜனநாயக முகமூடி போட்டுக் கொண்டு அலைந்த ஜெயதேவன் தன்னுடைய முகமூடியைக் கழற்றி பிஞ்சுக் குழந்தைகளின் இரத்தக் கறை படிந்த தன்னுடைய கோர முகத்தை உலகுக்கு காட்டினார். இப்படி ஜெயதேவன் தன்னை வெளிப்படுத்த, ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கமும் தன் பங்கிற்கு தான் மங்களசமரவீரவை சந்தித்ததாகச் சொல்லி தன்னையும் வெளிப்படுத்தினார். இப்படி இவர்கள் சிறிலங்கா பயணம் மேற்கொண்டபடியும், இங்கு வருகின்ற சிறிலங்காவின் அமைச்சர்களை சந்தித்தபடியும் இருக்கின்றார்கள். சில தகவல்களின்படி ஜெயதேவன் மட்டும் சிறிலங்காப் பயணம் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஐரோப்பாவின் மற்றைய நாடுகளில் இருந்தும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் சிறிலங்கா சென்று வந்திருக்கிறார்கள். இவர்கள் போவதும், அங்கு தங்குவதும், அரச தரப்பினரை சந்திப்பதும், பின் திரும்பி வருவதும் என்று அனைத்துமே மிக இரகசியமாகவே வைக்கப்படுகின்றன. ஜெயதேவன் சிறிலங்கா சென்று மகிந்தவை சந்தித்த விடயத்தை ஜெயதேவனே வெளியிடும் வரை, அது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

இப்படி இவர்கள் திடீரென பெருத்த எடுப்பில் மிகவும் இரகசியமாக சிறிலங்கா சென்று வருவதன் காரணம் என்ன? ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளின் பெயரைக் கெடுப்பதற்கு திட்டம் போடுகிறார்களா? இவர்கள் மேற்கொள்ளும் சிறிலங்கா பயணங்களில் ஜானின் பயணமும் ஒரு பகுதியா? அல்லது இனஎதிரிகளின் திட்டத்தில் ஜான் பகடைக்காய் ஆக்கப்பட்டாரா? ஜெயதேவன் விடயத்தில் பேணப்பட்ட இரகசியமும் பாதுகாப்பும், ஏன் ஜான் விடயத்தில் மேற்கொள்ளப்படவில்லை? ஜானை ஈழத்திற்கு செல்லும்படி கூறியது யார்? கருணா குழுவின் நடமாட்டம் அதிகம் உள்ள வாழைச்சேனையில் ஜான் கொலை செய்யப்பட்டதன் மர்மம் என்ன? விடை தெரியாத பல கேள்விகள் எழுகின்றன.

ஈழத்திற்கு சென்றால் தனக்கு ஆபத்து என்று பிரச்சாரம் செய்துவந்த ஜான் ஈழத்திற்கு சென்ற விடயம் அவரை சார்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு தெரிந்திருப்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரத்திற்கு பலம் சேர்ப்பதற்காக ஜான் பலிக்கடா ஆக்கப்பட்டிருந்தால்;, ஜானின் மரணம் மிகவும் பரிதாபத்திற்கும் வேதனைக்கும் உரிய ஒன்றே.

- நமது நிருபர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா நல்ல முயற்சி........

ஏன் எல்லாத்தையும் கொண்டு வந்து போட்டு கீழே செய்தியாக மட்டும் என்று எழுதுங்கோ....

Link to comment
Share on other sites

நல்லதொரு கண்ணோட்டம், மிக்க நன்றி சபேசன்

கெப்பிட்டிகொலவையில் 63 அப்பாவிகள் மீது வராத இரக்கம் ஒரு எச்சிலை மீது வருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் சுவிஸ் நாட்டில் வசித்தவருமான ஜான் என்று அழைக்கப்படும் வடிவேல் புவனேந்திரன் என்பவர் புலிகளினால் சுட்டுககொல்லப்பட்டுள்ளார். இவர் ஈ.என்.டி.எல்.எப் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஦சூ146;ருவராவார். கடந்த மாதம் தனது குடும்பத்தவரை பார்வையிடுவதற்காக மட்டுநகர் சென்றிருந்த இவர் நேற்றைய தினம் வாழைச்சேனை என்னும் நகரத்தில்வைத்து ........ஒட்டுக்குழுவினரால் விடப்பட்ட இந்த செய்தி இப்பொழுது நீக்கப்பட்டுள்ளது கொலை செய்யப்பட்டவர் ஒட்டுக்குழுவைச்சேர்ந்தவர் என ஓட்டுக்குழுவின் சர்வதேச பொறுப்பாளர் கண்ணன் என்ற துரேகிவிட்டஅறிக்கையில் இருந்தது. இப்பொழுது செய்தியையே நீக்கிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

உள்வீட்டுச் சதியில் கொல்லப்பட்ட இந்த "ஈ.என்.டி.எல்.எப்" கும்பலின் முக்கியஸ்தகர் கொலைக்குப் பின் பாரிய நாடகம் ஒன்று துரோகிகளின் வானொலியில் இடம்பெற்றிருக்கின்றது. அதில் "கமலம் கொலை வழக்குப் புகழ்" சன்முகதாசன் உட்பட்ட கொலை/கொள்ளை/கற்பளிப்புக் கும்பல்களோடு சில கண்ணகிகளும் இணைந்து கட்டிப்பிடித்து அழுதார்களாம்.

அதுமட்டுமல்லாமல், இந்தக் கொலைக்கு சுவிஸிலிருக்கும் சிலர்தான் காரணம் என்றும் அழுதார்களாம்!!! ஓஓஓ... கட்டிப்பிடித்து அழ பக்கத்தில் ஒருதருமில்லையே!!!! உந்தக் கண்ணகிகள் பக்கத்தில் வந்தால் இறுக்கக் கட்டிப் பிடித்து ஒருக்கால் கவலையெல்லாம் தீர அழ வேண்டும் போலுள்ளது!!!!

உந்தக் கும்பல்களின் வெருட்டல்களுக்கு யாரும் பயப்படத் தேவையில்லை!!! இப்படித்தான் ஓரிரு வாரங்களுக்கு முன்பும் தம்மை கொலை செய்ய வந்ததாக லண்டனில் ஒரு பீம்பாம் போட்டவையள்!!! எல்லாம் புஸ்ஸென்று போட்டுதாம்!!!!! அதுமட்டுமல்லாமல் தூள்கிங் கும்பல் சம்பந்தமான பல விசயங்கள் பொலிஸ் கிண்டி எடுக்குதாம்!!!!

மேலே சபேசன் எழுதியது போல, இந்த ஜான் இலங்கை சென்ற விடயம் இந்தக் கும்பல்களூக்கு மட்டுமே தெரிந்த விடயம்!!! இதற்கு மேலதிகமாக ஒன்றுமே ஆராயத் தேவையில்லை!!!

எது எப்படியோ, நல்ல விடயம் ஒன்று நடந்து விட்டது!!! அது யார் குற்றினால் என்ன???????????

அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்

அரோகரா......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Vadivel Mahendran also known as "Monster Maama" is wanted by Swiss police

Written by Administrator

Monday, 26 June 2006

It has come to our attention that Vadivel Mahendran, currently attached to the ENDLF in Chennai, India is being searched for by the Swiss police on a murder charge.

Vadivel Mahendran is the elder brother of Vadivel Puvendran who was killed in Batticaloa yesterday.

Mahendran also known as 'Monster Maama' had issued a statement on the TBC paramilitary radio today.

In the statement Mahendran warned that he will kill all supporters of the Tamils' freedom struggle.

Anyone with information on Mahendran's whereabouts is being urged to contact Swiss police on the telephone number 061 / 926'35'35.

A reward of 5 000 Swiss Francs has been offered by the Swiss police for information leading to the capture of 'Monster Maama'.

Swiss police have warned members of the public not to confront this individual as he may be armed and dangerous.

For more information click here

http://www.tamileditors.com/NEW/index.php?...id=602&Itemid=2

Link to comment
Share on other sites

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் சுவிஸ் நாட்டில் வசித்தவருமான ஜான் என்று அழைக்கப்படும் வடிவேல் புவனேந்திரன் என்பவர் புலிகளினால் சுட்டுககொல்லப்பட்டுள்ளார். இவர் ஈ.என்.டி.எல்.எப் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஦சூ146;ருவராவார். கடந்த மாதம் தனது குடும்பத்தவரை பார்வையிடுவதற்காக மட்டுநகர் சென்றிருந்த இவர் நேற்றைய தினம் வாழைச்சேனை என்னும் நகரத்தில்வைத்து ........ஒட்டுக்குழுவினரால் விடப்பட்ட இந்த செய்தி இப்பொழுது நீக்கப்பட்டுள்ளது கொலை செய்யப்பட்டவர் ஒட்டுக்குழுவைச்சேர்ந்தவர் என ஓட்டுக்குழுவின் சர்வதேச பொறுப்பாளர் கண்ணன் என்ற துரேகிவிட்டஅறிக்கையில் இருந்தது. இப்பொழுது செய்தியையே நீக்கிவிட்டார்கள்
Link to comment
Share on other sites

ம்.. தேனீலை வந்தது போட்டிருக்கு.. நான் சில தளங்களை பார்த்துத்தான் யார் செய்ததெண்டதை தீர்மானிக்கிறது.. இஞ்சையே படம் பிடிச்சு காட்டியிருக்கு.. பிறகென்ன.. இனிமேல் அங்கை எங்கையோவெல்லாம் போய் இனம் காணத்தேவையில்லை.. இஞ்சையே இனம் கண்டுகொள்ளலாம்..

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

ஓமோம்... தேனி, ஈ, இலையான், அடிதடி, ....

எல்லாவற்றிலும் முக்கிய செய்திதானாம்!! அதை விட கூலிகளின் வானொலியில் மணித்தியாலக் கணக்காக ஒப்பாரி வைத்து அழுகையாம்!! .... உதுகளைப் பார்க்கையில் ஈழ்பதீஸானே டவுட் இல்லாமல் சொல்லுவான், உந்தச் செத்தது, கூலிகளின் முக்கிய புள்ளியெண்டு!!

உந்த ஜானின் கொலையை ஈழ்பதீஸானும் கண்டிக்கிறான்!!! இனியாவது ஜனநாயகம் எனும் பெயரில் நடத்தப்படும் இப்பேற்பட்ட கொலைகளை ஒட்டுப்படைக்கூலிகள் நிறுத்த வேண்டும்!!! புலத்திலிருந்து காட்டிக் கொடுப்பதை கூலிகளும், கூலிகளின் ஊடகங்களும் நிறுத்த வேண்டும்!!! ஜனநாயகம் எனும் பெயரால் ஒட்டுப்படைகளுக்கு பணம் திரட்டுவதை கூலிகளின் வானொலி நிறுத்த வேண்டும்( இல்லையேன்று அடம்பிடித்து கொடுப்போர் கவனம்! நாளை இன்னொரு ஜான் தேவையா??????????????..)!!!

இக்கொலை புலத்தில் எல்லோருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் ஒரு சவால்!!! இதை முறியடிக்க எல்லோரும் பாடுபடுவோம்!! ஜனநாயகம் எனும் பெயரில் ஒட்டுப்படைகளுக்கு புலத்திலிருந்து ஆட்திரட்டுவதை முறியடிப்போம்!!!! நாளை கொய்யோ முறையோ என்று ஒப்பாரி வைப்பதை விட, இப்படியான ஒட்டுக்குழுக்களில் அப்பாவி மக்கள் ஏமாந்து இணைவதைத் தடுப்போம்!!!! இல்லையேல் ஈழ்பதீஸானே என்று போக வேண்டியதுதான்!!!!!!!!!!!!

அரகரகோகராவெண்டானாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை இன்னொரு ஜான் தேவையா??????????????.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் பாருங்கோ! இதன் தமிழாக்கம் வேணும் என்டால் தாறேன்.

http://www.baselland.ch/docs/uebrige/mit_p...l/2002/1999.htm

http://www.swisspolice.ch/d/1_persfdg/aktuell1.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் பாருங்கோ! இதன் தமிழாக்கம் வேணும் என்டால் தாறேன்.

http://www.baselland.ch/docs/uebrige/mit_p...l/2002/1999.htmhttp://www.swisspolice.ch/d/1_persfdg/aktuell1.htm

யோவ்வ்வ்...

இதை இங்கை இனைத்து விட்டுட்டீர்! ஏற்கணவே மாட்டுக்கறுத்தலாருக்கு தூல்கிங் ராமராசுவை உல்லுக்குல்லை போட்டதிலேயே சுவிஸ் மீது தீராத கோபம்!! உதையும் பாத்தால், ஐயகோ மாட்டுக்கறுத்தாலறின் கோபத்தை சுவிஸ் அறசு என்னன்று தாங்கப்போகுதோ??????

யானரியேன் ஈழ்பதீஸ் பறாபறமே!!!!! :mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழித்துவிட்டேன் :(:D

Link to comment
Share on other sites

அவர்களின் காணிக்குள் இருந்த களையை

அவர்களே களைந்துள்ளார்கள் நல்லது

மொத்தத்தில் அருமையான களையெடுப்பு

Link to comment
Share on other sites

இவளவும் தெரிந்துகொண்டு சனங்கள் ஏன் உந்தக் கோயிலுக்கு போகுதுகள் எண்டு விளங்கேல்லை...

சனம் போகாம விட்டா ஜெயதேவன் என்னசெய்வார்..?

அடுத்தது உவற்ற உண்டியல் பிஸினசையும் தமிழர் புறக்கணித்தால் சிலகாலத்தில் கொட்டம் எல்லாம் நிக்கும் என்டது என் கருத்து..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.