Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

புலிகளின் விமான ஓடுதளம்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மதராஸி அங்கிள்

Link to post
Share on other sites

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்!

125hb.jpg

98ம் ஆண்டு காலப்பகுதிpயல் விடுதலைப்புலிகளின் விமானம் மாவீர்ர நாளில் புூ சொரிந்தது இவ்விடத்தில் தான் என்று சொல்லப்படுகின்றது

Link to post
Share on other sites

முள்ளியவளை வித்தியானந்தாக்கல்லூரி!

ff5zv.jpg

இது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய பாடசாலைகளில் ஒன்று! வன்னிப்பிரதேசத்தில் பிரபல்யம் வாய்ந்ததும் கூட( 9ம் ஆண்டு வரை நான் அங்கு படித்தது காரணமோ தெரியவில்லை! :wink: :P )

Link to post
Share on other sites

வற்றாப்பளை அம்மன் தேவஸ்தானம்!

ee8ga.jpg

முல்லைத்தீவின் பிரபல்யமான அம்மன் ஆலயம் இது. இங்கே கடல்நீரால் விளக்கு எரிப்பது பிரசித்தமான ஒரு விடயம். முக்கியமாக பொங்கல் நிகழ்வு இங்கு பெரிதாகக் கொள்ளப்படுகின்றது!

Link to post
Share on other sites

கோப்பாய் மாவீர் துயிலுமில்லம்!

rr9pq.jpg

ஏற்கனவே பல விதைகளை சிங்கள இராணுவம் சிதைத்ததால் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள இதை, கடந்த வாரம் சிங்கள இராணுவம் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதாகத் தெரிகின்றது.

போரில் மறைந்தவர்களுக்கு உரிய கௌரவம் கொடுக்க வேண்டும் என்ற நிலையை சிங்கள இராணுவம் கேவலப்படுத்தியிருக்கின்றது குறிப்பிடத்தக்கது!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன என்று இப்படி படம் பிடிக்கிறியள். :shock:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன என்று இப்படி படம் பிடிக்கிறியள்

Google Earth Pro

http://www.megaupload.com/?d=85PJG8WE

Crack/Serial Or Password

http://www.megaupload.com/?d=SOJY6I9H

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ܸ¢û ¸¡ÃÕõ ¿øÄ¡ò¾¡ý ¯Ç× §Å¨ÄÂû ¦ºö¢Éõ.

Link to post
Share on other sites
 • 4 weeks later...

ܸ¢û ²÷ò ÀüÈ¢ ¦¾Ã¢Ôõ¾¡§É? «¾¢ø þôÀ þè½ÁÎ×ìÌ Àì¸ò¾¢Ä, ¦Ã¡õÀ ¦À⺡0.8 ¨Áø ¿£ÇòÐìÌ ´Õ ¿£ñ¼ "À¡¨¾" ¦¾Ã¢ÔÐ. º¡¾¡Ã½ ܸ¢û ²÷ò¾¢§Ä§Â þùÅÇ× ¦¾Ç¢Å¡¸ ¦¾Ã¢ÔÐ ±ýÈ¡ø, «¦Áâ측 Á¡Á¡Å¢ý Å¢§º¼ ¸ñ¸ÙìÌ þýÉÓõ ±ý¦ÉøÄ¡õ ¦¾Ã¢Ô§Á¡?

À¡¨¾ ¸ðÊɨÅÔõ þ¾ôÀüÈ¢ §Â¡îº¢ÕôÀ¢Éõ ¾¡§É? :?:

þÕó¾¡Öõ ÁÉÍ ¸¢¼óÐ À¼ìÌ À¼ìÌ ±ñÎÐ. :?

Link to post
Share on other sites

ܸ¢û ²÷ò ÀüÈ¢ ¦¾Ã¢Ôõ¾¡§É? «¾¢ø þôÀ þè½ÁÎ×ìÌ Àì¸ò¾¢Ä, ¦Ã¡õÀ ¦À⺡0.8 ¨Áø ¿£ÇòÐìÌ ´Õ ¿£ñ¼ "À¡¨¾" ¦¾Ã¢ÔÐ. º¡¾¡Ã½ ܸ¢û ²÷ò¾¢§Ä§Â þùÅÇ× ¦¾Ç¢Å¡¸ ¦¾Ã¢ÔÐ ±ýÈ¡ø, «¦Áâ측 Á¡Á¡Å¢ý Å¢§º¼ ¸ñ¸ÙìÌ þýÉÓõ ±ý¦ÉøÄ¡õ ¦¾Ã¢Ô§Á¡?

À¡¨¾ ¸ðÊɨÅÔõ þ¾ôÀüÈ¢ §Â¡îº¢ÕôÀ¢Éõ ¾¡§É? :?:

þÕó¾¡Öõ ÁÉÍ ¸¢¼óÐ À¼ìÌ À¼ìÌ ±ñÎÐ. :?

ஒருக்கா பெடியள் ஏதோ சொய்துபோட்டாங்கள் பாக்கேலாதெண்டுறதும்.. பிறகு பாக்கலாம் எண்டு படம் போடுறதும்..

யாருக்கப்பா படம் காட்டுறியள்?

:?:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் படங் காட்டினா நீங்கள் நம்புறதோ ? ஏன் நீர் கவலைப் படுகிறீர்? இருக்க வேண்டியது இருக்க வேண்டிய இடத்தில இருக்கு.சும்மா வெளிகளில போய் குண்டு போட்டு ஏன் காசைக் கரி ஆக்குறியள்.படம் காட்டிறம் எண்டு தெரியுதில்ல பிறகேன் குண்டு போடுறியள். அந்தளவுக்கு அறிவு இல்லையா?

Link to post
Share on other sites

நாரதர் நான் சொன்னது கூகிளிலை பாக்கேலாது எண்டு நீங்களே சொல்லிப்போட்டு நீங்களே படங்கொண்டுவந்து போடுறது பற்றி.. அதுக்கும் மேலாலை ஒரு படி போய் கொட்டிறது கரியாக்கிறது எண்டு அவங்களுக்காக கவலைப்படுறீர்.. உமக்கு ஏதாவது சித்திரப்பிரமை..கிரமை பிடிச்சிட்டுதோ?

:?:

நாங்கள் படங் காட்டினா நீங்கள் நம்புறதோ ? ஏன் நீர் கவலைப் படுறீர்? இருக்க வேண்டியது இருக்க வேண்டிய இடத்தில இருக்கு.சும்மா வெளிகளில போய் குண்டு போட்டு ஏன் காசைக் கரி ஆக்குறியள்.படம் காட்டிறம் எண்டு தெரியுதில்ல பிறகேன் குண்டு போடுறியள். அந்தளவுக்கு அறிவு இல்லையா?
Link to post
Share on other sites

நாரதர் நான் சொன்னது கூகிளிலை பாக்கேலாது எண்டு நீங்களே சொல்லிப்போட்டு நீங்களே படங்கொண்டுவந்து போடுறது பற்றி.. அதுக்கும் மேலாலை ஒரு படி போய் கொட்டிறது கரியாக்கிறது எண்டு அவங்களுக்காக கவலைப்படுறீர்.. உமக்கு ஏதாவது சித்திரப்பிரமை..கிரமை பிடிச்சிட்டுதோ?

:?:

:P :lol: :idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் நான் சொன்னது கூகிளிலை பாக்கேலாது எண்டு நீங்களே சொல்லிப்போட்டு நீங்களே படங்கொண்டுவந்து போடுறது பற்றி.. அதுக்கும் மேலாலை ஒரு படி போய் கொட்டிறது கரியாக்கிறது எண்டு அவங்களுக்காக கவலைப்படுறீர்.. உமக்கு ஏதாவது சித்திரப்பிரமை..கிரமை பிடிச்சிட்டுதோ?

:?:

சித்தப்பிரமை உங்கட சிரிலங்கா விமானைப் படைக்குத் தான், புலிகள் உருவாக்கிற வெளிக்குள்ள எல்லாம் விமானைப் படைத் தளம் இருக்கு எண்டு குண்டு போட்டா காசு கரியாகமா என்ன ஆகும்?

கூகிள் பற்றி எழுதினது விளங்க இன்னும் கொஞம் அறிவு வேணும்.

மந்த புத்தி உள்ளவர்களுக்கு அது விளங்காது,மோட்டுத் தன்மா சிரிலங்கா வான் படை குண்டு போடுற மாதிரி.கசை அவன் அக்ரியாக்காட்டும் எண்டு தானே படம் காட்டிறம் உத் விளங்காம நீரும் உமது சிங்சக்கும். :lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சித்தப்பிரமை உங்கட சிரிலங்கா விமானைப் படைக்குத் தான், புலிகள் உருவாக்கிற வெளிக்குள்ள எல்லாம் விமானைப் படைத் தளம் இருக்கு எண்டு குண்டு போட்டா காசு கரியாகமா என்ன ஆகும்?

கூகிள் பற்றி எழுதினது விளங்க இன்னும் கொஞம் அறிவு வேணும்.

மந்த புத்தி உள்ளவர்களுக்கு அது விளங்காது,மோட்டுத் தன்மா சிரிலங்கா வான் படை குண்டு போடுற மாதிரி.கசை அவன் அக்ரியாக்காட்டும் எண்டு தானே படம் காட்டிறம் உத் விளங்காம நீரும் உமது சிங்சக்கும். :lol::lol:

:P :D :idea:

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் படங் காட்டினா நீங்கள் நம்புறதோ ? ஏன் நீர் கவலைப் படுகிறீர்? இருக்க வேண்டியது இருக்க வேண்டிய இடத்தில இருக்கு.சும்மா வெளிகளில போய் குண்டு போட்டு ஏன் காசைக் கரி ஆக்குறியள்.படம் காட்டிறம் எண்டு தெரியுதில்ல பிறகேன் குண்டு போடுறியள். அந்தளவுக்கு அறிவு இல்லையா?

¬òH° ¯ñ¨Á þÕìÌõ þ¼ò¾¢ø þÕìÌõ ±ò¾¨É §ÀÕìÌ ¿£÷§ÅĢ¢ø þÕó¾ ÁÕòÐÅÁ¨É ¦¾Ã¢Ôõ ±í¸û À¨¼ ±ýÉ ÜÄ¢ À¨¼Â¡???? :lol::lol:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முள்ளிவாய்க்கால் நினைவை... வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவு கூறுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். வாழும் இடங்களிலும் குடியிருக்கும் குடில்களிலுங் கூட நினைவு கூர்ந்து மாலை 6.00 மணிக்கு மணி ஒலியெழுப்பிச் சுடரேற்றி விளக்கேற்றி திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவலைகளை பாரெல்லாம் பரப்புவோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இராணுவம் சூழ்ந்திருக்க முள்ளிவாய்க்கால் நினைவிக்கல் அகற்றப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசு பொறுப்புக் கூறியேயாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தேசத்தினதும் மக்களினதும் விடுதலைக்காக, தங்களைத் தாங்களே ஆளுவதற்காக இறைமை கொண்ட மக்கள் கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் உயிர்களைப் பறிகொடுத்த மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரவும், அஞ்சலி செய்யவும், ஆத்மசாந்திக்கான ஈமக்கடன்களில் ஈடுபடவும் உள்ள உரிமை பண்பாடு நாகரிகம் இங்கையில் மறுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தமிழர் தேசமும் மக்களும் அழிக்கப்பட்ட வரலாறுகளையெல்லாம் தாங்கி நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவையும் அழிக்க இன்றைய அரசு இராணுவ ஆளுகைக்கூடாகச் செயல்பட்டு நிற்பதாகவும் மாவை சேனாதிராஜா குற்றம் சாட்டினார். இத்தகைய வரலாற்றைப் பிரதிபலிக்கும் முள்ளிவாய்க்கால் அத்திபாரத்திலிருந்துதான் தமிழ்த் தேசமக்களின் எழுச்சி எதிர்கால சந்ததியின் விடுதலை வரலாற்றைப் படைக்கப் போகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1215949
  • பயணத்தடை அமுலில் இருக்கும் போது... யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப் படுத்தலில்! நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர். இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். https://athavannews.com/2021/1215958
  • நிவாரணப் பொதிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம் ! கொரோனா தடுப்பிற்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான 20 அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக இந்நிவாரண பொதி வழங்கப்படவுள்ளதுன. இந்நிவாரணப் பொதி நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மக்களுக்கு வழங்கப்படவுள்ள அதேவேளை அவற்றினை மூன்று தினங்களுக்குள் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையினை அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2021/1215926
  • கந்தையா... அண்ணை,  உங்களுக்கு, தமிழ் அவ்வளவு தெரியாவிட்டால், நீங்கள், ஏன்... உந்த ஆராய்ச்சியில் இறங்கினீங்கள்.  பிற்குறிப்பு: சும்மா... பகிடிக்கு 😜, சனிக்கிழமை நமக்கும் பொழுது போகவேணுமெல்லோ... 🤣
  • இந்தியாவில், கொரோனா பரவ... மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் – WHO இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது.  இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதமானோர் இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல பி.1.167.2 என்ற வைரஸும் பரவி வருகிறது. இந்த வைரஸால் 7 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் மட்டுமே 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிராந்தியத்தின் உயிரிழப்பில் இந்தியாவில் மட்டும் 93 சதவீதம் பதிவாகியுள்ளது. சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்றும் சர்வதேச உயிரிழப்பில் இந்தியாவில் 30 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1215749
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.