Jump to content

வந்தனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழோடு உறவாட வருகிறான் குருவன்
உறவைப் பேணுமா யாழ்உறவுகள்?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
yarl22cu.gif
வணக்கம்... வாருங்கள், குருவன். :) 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவன் வணக்கம் வந்தனம், வாங்கோ
 

 

 

47wvx3r.jpg

 

வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம் ஹா..
சமர்ப்பணம்
வந்தனம் என் வந்தனம்

ஒரு ராத்திரி ஒரு காதலி
விளையாடத்தான் போதுமா
ஒரு சூரியன் பல தாமரை
உறவாடினால் பாவமா
மனம் ஒரு வண்டினம்
தினம் ஒரு பெண்ணிடம்
என் வானந்தன்னில் நூறு வெண்ணிலா
அந்த நூறில் ஒன்று இந்தப் பெண்ணிலா... ஹக்.. ஸாரி..

வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்

திரனதீந்தனன திரனதீந்தனன திரனன திரனன திரனன திரனன
திரனதீந்தனன திரனதீந்தனன திரன திரன திரன திரன ஹா..

பாதங்களில் சதங்கைகளின்
நாதங்களைக் கேட்கிறேன்
பூப்பந்தலா ஹா..பொன்னூஞ்சலா
புரியாமல் நான் பார்க்கிறேன்
பழைய பால் புளித்தது
புதிய தேன் இனித்தது
இளம் தென்றல் வீசும் தங்க மாளிகை
இதில் தங்கிப் போக என்ன வாடகை

வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம் ஹா..
சமர்ப்பணம்

வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம் ஹா..
சமர்ப்பணம்
வந்தனம் என் வந்தனம்
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4280768535_18b919114f_z.jpg?zz=1

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருவன்!

 

தங்கள் வரவு நல் வரவாகட்டும்! :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருவே...... :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருவன்!

 

தங்கள் வரவு நல் வரவாகட்டும்

Link to post
Share on other sites

வணக்கம் குருவன். யாழ் உறவுகள் உறவைப் பேணுவினம் நீங்களும் பேணுவியளோ.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருவன் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் .

Link to post
Share on other sites

வணக்கம் குருவன்!

 

தங்கள் வரவு நல் வரவாகட்டும்!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் குருவன் வாங்க.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருவன்!

 

தங்கள் வரவு நல் வரவாகட்டும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ...உங்கள் வரம் நல் வரவாகட்டும்...

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றி. 

Link to post
Share on other sites
  • 2 weeks later...

வணக்கம்,

 

உங்களை கருத்துக்கள உறவுகள் பிரிவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கருத்துக்களத்தின் மற்ற பகுதிகளிலும் திரிகள் திறக்கவும், கருத்துகளுக்கு பச்சை குத்தவும், திண்ணையை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகின்றது.

 

நன்றி

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிழ்ச்சி நல்வரவு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை வரவேற்றவர்களுக்கும் அனுமதிக்கும் நன்றி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ குருவன்

 

Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாருங்கள் !!

 

Link to post
Share on other sites
  • 2 weeks later...

வணக்கம் , வாருங்கள்

 

Link to post
Share on other sites
  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.