Jump to content

இலவச கல்வியை வழங்க ஒரு அச்சு இந்திரம் பெற்றுத் தாருங்கள்


Recommended Posts

இலவச கல்வியை வழங்க ஒரு அச்சு இந்திரம் பெற்றுத் தாருங்கள்

 

போரால் பாதிப்புற்ற வடகிழக்கு மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் நேசக்கரம்

பிறைட்பியூச்சர் அமைப்பின் இலவச கல்வித்திட்டத்தை கடந்த வருடம் முதல்

நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

தனியார் கல்வி நிலையங்கள் சென்று பிரத்தியேக வகுப்புக்களை பெற முடியாத 5ம்

வகுப்பு புலமைப்பரிசில் மாணவர்கள் , கல்விப்பொதுத்தராதர சாதாரணதரம் ,

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி முன்னோடி வினாத்தாள்களைத்

தயாரித்து கற்பித்து வருகிறோம்.

2012ம் ஆண்டு  2500புலமைப்பரிசில் மாணவர்களுக்கும், 2012

க.பொ.தா.சாதாரணதரமாணவர்கள் 10ஆயிரம் பேருக்குமான வழிகாட்டி கேள்விபதில் ,

மற்றும் தொலைபேசியிலான பாடநெறிகளையும் வழங்கியிருந்தோம்.

இவ்வருடம் முதல் மாதாந்த வழிகாட்டி கேள்விபதில் வினாத்தாள்கள் அச்சடித்து

10ஆயிரம் மாணவர்களின் அடைவுமட்ட உயர்வை நோக்கி செயற்பட ஆரம்பித்துள்ளோம்.

2ம்மாதத்துக்கான வழிகாட்டியை தயாரித்து வழங்கியுள்ளோம். எனினும் மேலதிகமாக

மாணவர்கள் நேசம் இலவச கல்வித்திட்டத்தில் இணைய விண்ணப்பித்துள்ள நிலமையில்

பெருமளவு நிதித்தேவையை எதிர்கொண்டுள்ளோம்.

10ஆயிரம் வழிகாட்டி கேள்விபதில் வினாத்தாள்கள் மாதாந்த செலவு 90ஆயிரம்

இலங்கைரூபா செலவாகிறது. எம்மிடம் அச்சியந்திரம் இருப்பின் மாதாந்தம்

40ஆயிரம்ரூபாவினை மீதப்படுத்த முடியும். ஒரு அச்சியந்திரத்தின் விலை இரண்டு

லட்சரூபா (அண்ணளவாக 1200€) அச்சியந்திரமொன்றை யாராவது பெற்றுத் தந்தால்

பேருதவியாக இருக்கும்.

உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

Paypal Account – nesakkaram@gmail.com

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

 

www.nesakkaram.org

 

http://nesakkaram.org/ta/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A/

Link to comment
Share on other sites

என்னால் முடிந்ததை செய்கின்றேன் . உங்கள் சேவைகள் தொடர வேண்டும் .

Link to comment
Share on other sites

என்னால் முடிந்ததை செய்கின்றேன் . உங்கள் சேவைகள் தொடர வேண்டும் .

நன்றிகள் கோமகன். தனியாக எம்மிடம் அச்சியந்திரம் இருந்தால் 4பேருக்கு தொழில் வாய்ப்பையும் கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம்  சாந்தி .

 
நேசக்கரம்   பிறைட்பியூச்சர் அமைப்பின் இலவச கல்வித்திட்டத்த்திற்கு
25000.00  (200 canadiyan  dollar ) உம் ,
 
அச்சு  இயந்திரம்  வாங்க  எனது  பங்களிப்பாக 25000.00உம் ,
சேர்த்து  மொத்தம்  50,000.00 (400.00 canadiyan dollar )  இலங்கை 
ரூபாக்களை  அனுப்பியுள்ளேன் .
 
உங்கள்  சேவை  தொடர்ந்து  நடை பெற   எனது  பாராட்டுக்கள் .
Link to comment
Share on other sites

வணக்கம்  சாந்தி .

 
நேசக்கரம்   பிறைட்பியூச்சர் அமைப்பின் இலவச கல்வித்திட்டத்த்திற்கு
25000.00  (200 canadiyan  dollar ) உம் ,
 
அச்சு  இயந்திரம்  வாங்க  எனது  பங்களிப்பாக 25000.00உம் ,
சேர்த்து  மொத்தம்  50,000.00 (400.00 canadiyan dollar )  இலங்கை 
ரூபாக்களை  அனுப்பியுள்ளேன் .
 
உங்கள்  சேவை  தொடர்ந்து  நடை பெற   எனது  பாராட்டுக்கள் .

நன்றிகள் Gari உங்கள் உதவி 45ஆயிரம் இலங்கை ரூபா கிடைத்திருக்கிறது. மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.