யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • பின் மாரடைப்பால் மரணமடைந்த கதை, “accidental drowning” ஆக மாறிய கதை பலருக்கும் தெரியும். ஶ்ரீதேவி மரணம் தொடர்பாக போனி தரப்பு முதலில் கொடுத்த விளக்கம். இந்தியா திரும்பிய போனி மகளை இந்தியாவில் விட்டுட்டு ஶ்ரீதேவிக்கு சப்ரைஸ் குடுக்க நினைத்து மீண்டும் 24 ஆம் திகதி துபாய்க்கு போனாராம். (வந்திட்டு திரும்பி போக இது என்ன பக்கத்து வீடா?) மாலை 5.30 க்கு ஹொட்டல் அறைக்கு சென்று ஶ்ரீதேவியை எழுப்பி சுமார் 15 நிமிடங்கள் அவருடன் கதைத்து விட்டு பின் dinner க்கு போக அழைத்ததாகவும் ஶ்ரீதேவி fresh ஆகிட்டு வாறதா சொல்லி bathroom உள்ளே சென்றாராம். 15 நிமிடங்களாகியும் காணவில்லை என்றதும் தான் கதவை தட்டிப்பார்த்து பதிலில்லாததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல ஶ்ரீதேவி குளியல் தொட்டிக்குள் ஒரு அசைவுமில்லாமல் இருந்தவராம். (Dinner போக fresh ஆகிட்டு வாறதா சொன்னவா குளியல் தொட்டிக்குள் bath எடுக்க நினைத்திருப்பாவா, தொட்டிக்குள் அவ்வளவு விரைவில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்குமா?) உடனே தனது நண்பர் ஒருவரை அழைத்திருந்தாராம். பின் 9 மணிக்கு பொலிஸுக்கு call பண்ணினார்களாம். (6 மணியிலிருந்து 9 மணிவரை பொலிஸ், மருத்துவர், அம்புலன்ஸ் எதையும் அழைக்காமல் என்ன செய்தார்கள்?)  பின் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஶ்ரீதேவி ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார்களாம். ஶ்ரீதேவி 11 மணியளவில் இறந்திருப்பதாக கூறப்பட்டது. (9 மணிக்கு பொலிஸுக்கு சொன்னவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 11 மணிக்கு மேலானதா?) பின் நேரத்தையும் சம்பவங்களையும் மாற்றி மாற்றி கதைத்தார்கள். ஹொட்டல் தரப்பில் துபாய் ஊடகமொன்றுக்கு வழங்கப்பட்டதாக வந்த செய்தி, ஶ்ரீதேவி 24 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் room service க்கு அழைத்து தண்ணீர் தருமாறு கேட்டிருந்தாராம். 15 நிமிடத்தால் hotel staff ஶ்ரீதேவி தங்கியிருந்த அறைக்கு வந்து பெல் அடித்தும் அவர் கதவை திறக்கவில்லை. அதனால் பயத்தில் alarm ஐ அடித்ததாகவும். தாம் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது குளியலறை நிலத்தில் (தொட்டியிலல்ல) ஶ்ரீதேவியை கண்டதாகவும் அவர் தனியாக தான் இருந்ததாகவும் (போனி அருகில் இல்லை) அப்பொழுது 11 மணியிருக்கும், அவருக்கு pulse இருந்ததாகவும் உடனே தாம் விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்பட்டதாகவும் கூறினார்கள். இரு வேறு செய்தி.
  • கலியாணவீடு முடிஞ்சு இந்தியாவுக்கு போன போனி கபூர்  திரும்பி  சிறிதேவிக்கு இன்ப அதிர்ச்சி குடுக்க துபாய்க்கு திரும்பி வந்தவராம்.  புருசன் வீட்டிலை தனிய இருக்க பொண்டாட்டி  பாத்றூமை பூட்டிப்போட்டு குளிக்க போனாராம்.🤪
  • ஶ்ரீதேவி மரணமடைந்த செய்தி வந்ததும் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு இந்தியா திரும்பிய சஞ்சய் கபூர் மீண்டும் துபாய்க்கு சென்று அங்கிருந்து போனி தரப்பில் ஊடகத்துக்கு கூறியது ஶ்ரீதேவி இரவு (24 ஆம் திகதி) 11, 11.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார், அதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள் என.
  • 20 ஆம் திகதி திருமண நிகழ்வில் போனி கபூர், ஶ்ரீதேவி, இரண்டாவது மகள் கலந்து கொண்டார்கள். முதல் மகள் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ளவில்லை. கபூர் குடும்பத்தை சேர்ந்த வேறு பலரும் கலந்து கொண்டார்கள். பின் கபூர் குடும்பத்தினர் இந்தியா திரும்பியிருந்தார்கள்.  ஶ்ரீதேவியை துபாய் ஹொட்டலில் தனியா விட்டிட்டு போனியும் மகளும் கூட இந்தியா திரும்பியிருந்தார்கள். ஶ்ரீதேவி தனது சகோதரியை சந்திக்க நின்றதாக ஒருக்காவும், ஷொப்பிங் செய்ய நின்றதாக ஒருக்காவும், ஓவியங்களை ஏலம் விட நின்றதாக இன்னொருக்காவும் கூறினார்கள்.