Jump to content

மணமகன் வராமலேயே செல்போனில் நடந்த நூதன திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவீன தொழில் நுட்பத்திற் கேற்ப திருமணங்கள் பல் வேறு விதமாக நடக்கிறது. ஒருவரையொருவர் பார்க் காமலேயே இன்டர்நெட் முலம் திருமணம் செய்தல் உள்பட பல வழிகளில் திருமணம் நடந்ததை கேள்விபட்டி ருக்கலாம்.

தற்போது கொல் கத்தாவில் செல்போன் மூலம் திருமணம் நடந்து இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-

அசாம் மாநிலம் சில்கார் பகுதியை சேர்ந்தவர் தூர்த்திமான் தத்தா. இவருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த தேவஸ்ரீராய் என்பவருக்கும் நிச்சயிக்கப்பட்டு கடந்த 12-ந் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

திருமணநாளில் அதற் கான ஏற்பாடுகள் நடந்த வந்தது. மணமகள் மணக் கோலத்தில் இருந்தார். ஆனால் மணமகனால் வர இயலவில்லை. அசாம் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் பாதிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து மழை பெய்த தால் அவரால் செல்ல முடியவில்லை. இதனால் திருமணத்தை வேறு தேதியில் நடத்தலாமா என்று மணமகளின் பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

திருமணத்தை நடத்தி வைக்க வந்த புரோகிதர் சோம்நாத் ஐடியா ஒன்றை கொடுத்தார். செல்போன் மூலம் திருமணம் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்.

இதை தொடர்ந்து 3 செல்போன்கள் மூலம் இந்த திருமணம் நடந்தது. ஒரு செல்போனில் புரோகிதர் மந்திரம் சொல்ல இன்னொரு செல்போனில் மணமகளும் அசாமில் இருக்கும் மணமகன் மற்றொரு செல்போனில் திருப்பிச் சொல்ல திருமணம் நடந்தது.

40 நிமிடங்கள் புரோகிதர் முன்னிலையில் இந்த செல்போன் நூதன திருமணம் நடந்து முடிந்தது. மறுநாளே மணமகள் தேவஸ்ரீí அசாம் புறப்பட்டு சென்றார்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உருப்பட்ட மாதிரி தான் :twisted: :arrow:

எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா எழுதியது:

உருப்பட்ட மாதிரி தான்

எது?

வாழ்க்கை தான் :)

Link to comment
Share on other sites

.

இதை தொடர்ந்து 3 செல்போன்கள் மூலம் இந்த திருமணம் நடந்தது. ஒரு செல்போனில் புரோகிதர் மந்திரம் சொல்ல இன்னொரு செல்போனில் மணமகளும் அசாமில் இருக்கும் மணமகன் மற்றொரு செல்போனில் திருப்பிச் சொல்ல திருமணம் நடந்தது.

.

அப்ப தாலியை ஆராம் கட்டினது. ஐயரா, செல்போனா :?: :?:

Link to comment
Share on other sites

†¢†¢..ÍÀ¢ò¾¢Ãý ..

«À¢‰Î ¾¡Ä¢¨Â ±ôÀÊ ³Â÷ ¸ðÎÅ¡÷..

¦ºø§À¡ý ¾¡ý ¸ðÊîÍ..

¬É¡ ӾĢÃ×.???º£º£ ;-)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூதனமான நவீன திருமணம்.

மணமக்களுக்காப் பரிதாபப்படுவதை விட்டுவிட்டு கள உறவுகளுக்கு ஏனிந்த ஆராய்ச்சிகள் எல்லாம் :?: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ ஐய்யரின் மந்திரம் :twisted: :arrow:

எப்படி உருப்படும் பெண்களெல்லாம்(பெண்பூசாரிகள் தொடர்பாக செய்தியொன்று வந்ததே) மந்திரம் சொல்ல தொடங்கினால் :twisted: :idea:

Link to comment
Share on other sites

மணமக்களுக்காப் பரிதாபப்படுவதை விட்டுவிட்டு

கலியாணமெண்டாலே மணமக்களை பாத்து பரிதாபம் தான் பட வேணும் அது செல் போனிலை நடந்தா என்ன ....... ஜயற்றை மடியிலை ...சா....முன்னிலையிலை நடந்தாதான் என்ன?.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணமெண்டாலே மணமக்களை பாத்து பரிதாபம் தான் பட வேணும் அது செல் போனிலை நடந்தா என்ன ....... ஜயற்றை மடியிலை ...சா....முன்னிலையிலை நடந்தாதான் என்ன?.....

மணமகனுக்கு மட்டும் பரிதாபப்பட்டால் போதும் :P :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.