Jump to content

ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும்.


Recommended Posts

அக்கா,

சசியும், ஜனனியும் சேர்ந்து $200 + $10(பணமாற்று செலவு) அனுப்பி உள்ளார்கள்.

இதை உள்ளூர் கோழி வளர்ப்பு திட்டத்திற்கு பாவிக்க வேண்டுகிறார்கள்.

நன்றி.

Link to post
Share on other sites

உங்கள் கருத்தில் 100% உடன்படுகின்றேன் .காந்தியத்திற்கு

நடந்த அழிவுக்குப்பிறகு எந்த ஒரு அமைப்புக்கும் அழிவு

நடக்கக் கூடாது ,என்பதில் விழிப்பாக இருந்தனான் .

அண்ணா,

இந்த திரியில், சுண்டல், சுமேரியர், சபேசன் அண்ணா மற்றும் உங்களது பெரிய உள்ளங்களை  பார்த்து நான் உதவினேன்.

என்னை பார்த்து எனது நண்பர்கள் உதவுகிறார்கள்.  

சிறு துளிகள் ஒரு நாள் பெரு வெள்ளமாக மாறும் என்ற நம்பிக்கை உண்டு.

உங்கள் சேவை தொடரட்டும்.

நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா,

சசியும், ஜனனியும் சேர்ந்து $200 + $10(பணமாற்று செலவு) அனுப்பி உள்ளார்கள்.

இதை உள்ளூர் கோழி வளர்ப்பு திட்டத்திற்கு பாவிக்க வேண்டுகிறார்கள்.

நன்றி.

 

உங்கள் உதவி கிடைத்தது விவசாயி விக். மேலதிக விபரங்கள் விரைவில் தருகிறேன்.

 

Link to post
Share on other sites
  • 1 month later...

அக்கா,

எனது பக்கத்து வீட்டு இளைப்பாறிய ஆசிரியை ஐவோன் இந்த தொகையை தந்து உதவுகிறார். மீன்பிடி அல்லது விவசாய தொழிலுக்கு பாவிக்க வேண்டினார்.

$165 + $10(மற்றைய செலவுகளுக்கு) அனுப்பி உள்ளேன்.

இன்னும் சிலரை இந்த திட்டத்திற்கு உதவ கேட்டுள்ளேன்.

முடிந்தளவு தமிழ் வர்த்தகர்களிடம் பொருட்களை வாங்க தாழ்மையுடன் வேண்டிகொள்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விவசாயி விக் நீங்கள் மன்னார் அபிவிருத்தித் திட்டத்திற்காக உங்களது பக்கத்து வீட்டு இளைப்பாறிய ஆசிரியை ஐவோன் அவர்களிடமிருந்து  பெற்று அனுப்பிய உதவி 130€ கழிவு 4,51€போக 125,49€ கிடைத்தது. மிக்க நன்றிகள். அடுத்த திட்டத்தில் இந்த உதவியை ஒரு குடும்பத்துக்கு வழங்குகிறேன்.

 

Link to post
Share on other sites
  • 2 weeks later...

அக்கா,

இந்த திட்டத்தில் உதவி பெற்றவர்கள் சிலரின் தோட்டத்தை, மீன் பிடி படங்களை இணைத்தால் என்னால் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு இன்னும் உதவி கோர முடியும்.

படங்கள் கட்டாயம் தேவையில்லை ஆனால் உதவியாக இருக்கும்.

நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காலாண்டு கூட்டறிக்கையும் பதிவொன்றும் கேட்டுள்ளேன். விரைவில் கிடைக்கும் கிடைத்ததும் தருகிறேன் விவசாயி விக். உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள். இன்னொரு நூறுபேர் இணைந்தால் மேலும் பல குடும்பங்களை வாழ வைக்கலாம்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.