Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிப்டி கலிபர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் வாசித்தேன்.தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்க ஆவல்!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

163664_large.jpg

 

இந்த ஆயுதத்தை எப்ப கையில பிடிசீங்கள் எப்பிடி பயிற்சியெடுத்தீங்கள் என்ற கதையையும் எழுதுங்கோ பகலவன். வரலாறு முக்கியம் அமைச்சரே.

Ape-Shoots-AK-47.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலிபர் நம்ம ஊர் பக்கம் கேட்டை பிடிச்ச கையோட அப்போ பொறுப்பா இருந்த மிரேஸ் ..அல்லது நரேஷ் பிக்கபில் பூட்டி கொண்டுவந்து போனவ அப்பவும் பார்க்க வில்லை மூடி கட்டி கிடந்தது பெரியவ சொல்லிச்சினம் பிளேனை சுட்டது இதுதான் என்று ...

 

நன்றி பகிர்வுக்கு பகலவன் .

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.