Jump to content

தங்குமிடம் தந்த சுகம்


Recommended Posts

ஒரு அறை தனிப்பாவனைக்கான நவீன வசதிகொண்ட கழிப்பறை குழியலறை ஆகியவற்றோடு சேர்த்து ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? வெறும் 500 இந்திய ரூபாய் மட்டுமே. இவ்வளவு மலிவாகக் கிடைக்கிறதே ஏதேனும் கோளாறு இருக்குமோ என்று தான் இந்தத் தங்குமிடம் போகும்வரை சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் கிடைத்ததோ ஒரு இன்ப அதிர்ச்சி.

முழுப்பதிவிற்கும்:

http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_30.html

Link to comment
Share on other sites

அழகான இடம்...வன்னியை எனக்கு நினைவு படுத்துகின்றது

Link to comment
Share on other sites

எனக்கும் கேரளா போக வேண்டிய ஆசையை தூண்டி விட்ட கானபிரபாவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

நல்லாத்தான் நீங்கள் தங்கி இருந்த சூழலைப் பற்றி எழுதியுள்ளீர்கள். பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

வாவ் சூப்பர் இடம். ஒரு நாளைக்கு 500 ரூபா என்ன 1000 ரூபாவே குடுக்கலாம் போலிருக்கு. லாம்பு வெளிச்சம் ஹையோ சூப்பர். அப்புறம் பலாப்பழம். வாவ் மரத்திலேயே இருக்கு. :P ரொம்ப ஆசையாக இருக்கு. கிணறும் சூப்பர். அதுசரி அந்த துவிச்சக்கர வண்டியோடு இருப்பது நீங்களா?

படங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றிங்க. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாரல் விழும் கேரளக் காட்சிகள் தரும் இன்பம் சொல்லிலடங்காதவை.

கான பிரபாவின் அருமையான விளக்கங்களும் இனிமையானவை.

பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

கேரளா படுசூப்பர்ங்கோ.. ்-)

நான் சென்னை போயிருந்தாலும் கேரளாபக்கம் போக கிடைக்கவில்லை..ஆனாலும்அடுத்த

Link to comment
Share on other sites

வணக்கம் ரசிகை, வெண்ணிலா, செல்வமுத்து மாஸ்டர், கறுப்பி, யூகே பெடியன்.

தங்கள் கருத்துக்கு நன்றிகள்

வெண்ணிலா,

சைக்கிளோடு நிற்பவர் காலையில் கள் இறக்கிப் போன வாலிபர்.

Link to comment
Share on other sites

வெண்ணிலா,

சைக்கிளோடு நிற்பவர் காலையில் கள் இறக்கிப் போன வாலிபர்.

ஓ அப்படியா? சரிங்க. :P

Link to comment
Share on other sites

தாயீ வெண்ணிலா

ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தீங்கோ :-)

Link to comment
Share on other sites

தாயீ வெண்ணிலா

ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தீங்கோ :-)

அப்படி என்ன குறும்பு பண்ணினேனாம்? :roll: :roll: :roll: :roll: :P

Link to comment
Share on other sites

ஆகா..என்ன வடிவா வீடு, கிணறு..ஊர் போல..பார்க்க ஆசையா இருக்கு. பலாப்பழம் வேற :P :P :P :P

நன்றி கானா பிரபா படங்களுக்கு :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன வெறும் 500(40) இந்திய ரூபாய்?

Link to comment
Share on other sites

ஆகா..என்ன வடிவா வீடு, கிணறு..ஊர் போல..பார்க்க ஆசையா இருக்கு. பலாப்பழம் வேற :P :P :P :P

நன்றி கானா பிரபா படங்களுக்கு :lol:

வாசிக்கும் போது போகவேனும் போல் இருக்கு பிரபா அண்ணா கொடுத்து வைச்சவர் அதுவும் கேரளா வீடு என்றால் சும்மாவ? :wink: :wink: நன்றி பிரபா அண்ணா

ப்ரியசகி
ஆமா வாழ்த்துச் சொல்ல வந்த இடதிலும் பலாப்பழத்தை விட்டுவிடதிங்கோ :twisted: :twisted:

இருந்தாலும் கள் நல்லா தான் இருக்கும் உடன் கள் என்னும் சுப்ப்ராம்? :P :P

Link to comment
Share on other sites

வாசித்துக் கருத்தைப் பகிர்ந்த ப்ரியசகி உங்களுக்கு என் நன்றிகள்.

யூகே ராஜ்

வெறும் 500 ரூ என்று குறிப்பிட்டது, இப்படியான சொகுசு தங்குமிடங்கள் இந்த வாடகைக்குக் கிடைப்பது கடினம்.

கிங் ஈழவன்

நீங்கள் எங்க வாறியள் எண்டு தெரியும்.

வினீத்

பலாப்பழத்தைப் பார்த்து ஆசைப்பட்டதைப் பார்த்துக் கோவிச்சுப் போட்டு, கள் எண்டால் ஜொள் வடிக்கிறியள்;-)

Link to comment
Share on other sites

:lol: கேரளாவில வீடு மட்டுந்தானா அழகு??? :lol: :oops: :lol: ???

«ÛÀÅõ §À͸¢ÈÐ §À¡Ä...

«Êí ¦¸¡ì¸¡ Á째... :lol::lol::lol: :P :P :P

Link to comment
Share on other sites

  • 7 months later...

உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது பிரபா.

'துபாய்வாசியாகிப் போய்விட்ட கெளரி ரெசிடென்ஸ் உரிமையாளரே! இந்த அழகான வீட்டையும், நல்ல இடத்தையும் விட்டுப் போக எப்படி மனசு வந்தது உங்களுக்கு?" என்று எழுதியிருக்கிறீர்கள். தாயகத்தினை விட்டு வந்ததினால் எவ்வளவற்றினை இழந்து இருக்கிறோம். சொக்கமே என்றாலும் அது நம்மூரைப் போலவருமா( நீங்கள் வானொலியில் போடும் பாடல் நினைவுக்கு வருகிறது)

Link to comment
Share on other sites

என்னதான் வெளினாட்டில் வாழ்ந்தாலும், ஊரில கோவில் திருவிழாவின் போது மணலில் இருந்து கடலை சாப்பிட்டுக் கொண்டு ஊர்க் கதைகள் கதைக்கிற சுகம் இந்த வெளினாட்டில் வருமா?. உப்பிடி எவ்வளவு ,எவ்வளவற்றை இழந்திருக்கிறோம்.

தாயகத்தினை நினைக்க - இந்தமண் எங்களின் சொந்தமண், நீர்வளம் உண்டு, நிலவளம் உண்டு. இப்ப மன்னாரில் பெற்றோலும் உண்டு.

புலம் பெயர்ந்த நாட்டினை நினைக்க - குடிக்க நீருக்கும் காசு, இருக்க நிலத்துக்கும் காசு, எல்லாத்துக்கும் காசு. சிரிக்கவும் காசுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.