-
Tell a friend
-
Topics
-
9
By புரட்சிகர தமிழ்தேசியன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
இவரது கடிதம், உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதாக இலங்கையின் டெய்லி மிரர் பத்திரிகையை தெரிவிக்கிறது. இதனை, மனித உரிமைகளுக்கான அமெரிக்க காங்கிரசின் செயல் குழு பார்த்து, கரிசனை தெரிவித்துள்ளதாகவும், உலகளாவிய ரீதியில், பத்திரிகைகளும், ஆசிரிய பீடங்களும் இதனை மையமாக வைத்து, எழுதி வருவதாகவும், மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர், மங்கள சமரவீர, அகிம்சாவின், தைரியமான, நீதிக்கான போராட்டத்துக்கு, வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது, தந்தையின் கொலைக்கான நீதி தேடும்,அவரது முயற்சியில் எவ்வித தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
இந்த விடயத்தில் பழம் திண்டு கொட்டை போட்ட நாதமுனியர் அழைக்கப்படுகிறார் .😄
-
அவவுக்கு எல்லாம் தெரியும் தெரிந்தே களத்தில் இறங்கி உள்ளா தகப்பனின் கோவிலில் உண்ணாவிரதம் தொடங்கினவ இப்ப தனது வீட்டில் தொடர்கிறா இந்த கூட்டம் எல்லாம் தலைவர் வந்தால் கணக்கு காட்டுவம் என்ற கூட்டம் அவ்வளவுதான் இந்த உண்ணாவிரதத்தால் ஏதும் பயன் வந்தால் நல்லது ஆனால் வராது என்பது உள் மன கணிப்பு .
-
ஏற்கனவே ஐரிஸ் காரங்கள் காந்தி வழியில் என்று உண்ணாவிரதம் இருந்து செத்தது வரலாறு இவாவுக்கு பின்னால் புதிசாய் களமிறக்கப்பட்டு இருக்கும் வேலன் சுவாமிகள் எல்லாம் இலங்கை இந்திய கூட்டு தயாரிப்பு கள் மீண்டும் மீண்டும் ஈழத்தமிழனின் குருதி ஆறு தேவையாம் . என்ன உங்கடை எஜமானர்கள் இந்த செய்தியை பரப்ப சொன்னார்களா ?
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.