Jump to content

எல்லாள மஹாராஜாவின் நீதிக்கதைகள்..!

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாள மகாராஜாவே! எல்லாமே நன்றாக இருக்கின்றன. வித்தியாசமான முறையில் சுவையாக கதைகளும், கவிதைகளும் அமைந்துள்ளன. அதேவேளையில் எல்லோராலும் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியுமா என்கின்ற சந்தேகமும் எழுகின்றது. (கோபிக்கவேண்டாம்)

பாராட்டுக்கள்!

ஆனால் எனக்கொரு சந்தேகம். எல்லாள மகாராஜாவும், ஆதிவாசியும் இரட்டைப் பிறவிகளா? எழுத்தில் இருக்கும் ஒற்றுமை, இறுதியில் கொடுக்கும் தத்துவங்கள், ஒருவரையொருவர் மாறிமாறிப் புகழும் கருத்துக்கள் எல்லாவற்றையும் படித்ததும் என் மனதில் தோன்றிய கேள்வி இது. சில.... அல்ல பல வேளைகளில் இது யாருடைய கருத்து என்ற தடுமாற்றமும் எழுகின்றது.

இதனைப் படித்ததும் நாட்டிலிருந்து எல்ஸ் எழுதுகோலை எடுத்துக்கொண்டும், காட்டிலிருந்து ஆதிவாசி தனது வாலைச் சுருட்டிக்கொண்டும் என்னை நோக்கி ஓடிவருவீர்கள் என்பது தெரியும். ஆனால் உங்களுடைய பதில்களை நான் எதிர்பார்க்கவில்லை.

துப்பறியும் ஆசையுடன்

முத்துசெல்வ...அட சீ! செல்வமுத்து. (உங்களது கருத்துக்களைப் படித்ததால் ஏற்பட்ட தாக்கம்தான் இது)

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

செல்வமுத்து ஐயாவின் கருத்தை வாசித்த போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை :lol:

Link to comment
Share on other sites

:lol: மா... மன்னவா நீதிக்கதை 2ன் நீதி என்னவென்று சொல்ல வில்லையே... :roll: :roll:

Link to comment
Share on other sites

நகைச்சுவையாக , நன்றாக இருக்கு....தொடர்ந்து எழுதுங்கள்

தூயா ...! உங்களைப் பார்த்தாலும் ஒரு ராஜ வம்சக் களை அடிக்கிறது... :lol::lol: ...இவ்வளவு ஆபரணங்களை எல்லாம் சூடி இருக்கிறீர்களே... :roll: :roll:

எந்த வம்சத்து ராணி நீங்கள்..... :lol::lol::lol:

ஆராச்சியுடன்

-எல்லாள மஹாராஜா-[

Link to comment
Share on other sites

இது கூட தெரியாமலா நீங்கள் யாழில் இருக்கின்றீர்கள்??

Link to comment
Share on other sites

எல்லாள மகாராஜாவே! எல்லாமே நன்றாக இருக்கின்றன. வித்தியாசமான முறையில் சுவையாக கதைகளும், கவிதைகளும் அமைந்துள்ளன. அதேவேளையில் எல்லோராலும் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியுமா என்கின்ற சந்தேகமும் எழுகின்றது. (கோபிக்கவேண்டாம்)

பாராட்டுக்கள்!

ஆனால் எனக்கொரு சந்தேகம். எல்லாள மகாராஜாவும், ஆதிவாசியும் இரட்டைப் பிறவிகளா? எழுத்தில் இருக்கும் ஒற்றுமை, இறுதியில் கொடுக்கும் தத்துவங்கள், ஒருவரையொருவர் மாறிமாறிப் புகழும் கருத்துக்கள் எல்லாவற்றையும் படித்ததும் என் மனதில் தோன்றிய கேள்வி இது. சில.... அல்ல பல வேளைகளில் இது யாருடைய கருத்து என்ற தடுமாற்றமும் எழுகின்றது.

இதனைப் படித்ததும் நாட்டிலிருந்து எல்ஸ் எழுதுகோலை எடுத்துக்கொண்டும், காட்டிலிருந்து ஆதிவாசி தனது வாலைச் சுருட்டிக்கொண்டும் என்னை நோக்கி ஓடிவருவீர்கள் என்பது தெரியும். ஆனால் உங்களுடைய பதில்களை நான் எதிர்பார்க்கவில்லை.

துப்பறியும் ஆசையுடன்

முத்துசெல்வ...அட சீ! செல்வமுத்து. (உங்களது கருத்துக்களைப் படித்ததால் ஏற்பட்ட தாக்கம்தான் இது)

துப்பறியும் சிங்கம் 0009 முத்துச் செல்வம்...!

போயும் போயும் ஒரு மஹாராஜாவையும் ஒரு ஆதி வாசியையும் சேர்த்துப் பார்ப்பதற்கு எப்படி.... :twisted: :twisted: ..உங்களுக்கு ஆசை வந்தது...... :lol::lol:

வேலை வெட்டி இல்லாமல் இருந்தால் சொல்லுங்கள் . :lol::lol: ..எனது அரசில் ஒரு வேலை போட்டுத்தருகிறேன்.......ஏனெனில் இங்கு எல்லோரும் சும்மா தான் இருக்கிறார்கள்...... :lol::lol:

(வேட்டைக்கு போன போது அப்பா ஏதும் தவறு விட்டிருக்கக் கூடுமோ.....இந்த துப்பறியும் சிங்கத்தை விட்டு விசாரிக்கச் சொல்லணும்...... :shock: :roll: :roll: )

மற்றும் நீங்கள் கூறிய அறிவுரையை எடுத்துக் கொள்கிறேன்....இங்குள்ளவர்கள் எல்லாம் இவையெல்லாவற்றையும் விளங்கிக் கொள்ளும் அளவு அறிவுள்ளவர்கள் இல்லை என்று நீங்கள் சொன்னதைத்தான் குறிப்பிடுகிறேன்.... :lol::lol:

நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்.... :lol::lol:

இல்லை ...நாங்கள் முட்டாள்களா என்று கேட்பவர்கள் போக வேண்டிய இடம் c/o துப்பறியும் சிங்கம் முத்துச் செல்வ...சீ....செல்வமுத்து......

து.சிங்கத்தை மாட்டிவிட்ட சந்தோஷத்துடன்

-எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

செல்வமுத்து ஐயாவின் கருத்தை வாசித்த போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை :lol:

எனக்கும் தான் தூயா..... நகைச் சுவையாக எழுதுவது பெரிய திறமை....ஐயாவும் தேறி விட்டார்.... :lol::lol:

அல்லது உண்மையாகவே .உங்களையும் சேர்த்து .எல்லோரையும் முட்டாள்கள் என்று சொன்னாரோ.. :lol::lol::lol: ...?

நகைச் சுவை எழுத்தாளர் முத்துச்செல்வம் வாழ்க.... :lol::lol:

வாழ்த்தலுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:lol: மா... மன்னவா நீதிக்கதை 2ன் நீதி என்னவென்று சொல்ல வில்லையே... :roll: :roll:

பெரும் குடிமகனே.... :lol::lol: பாலன்.....!

கதையே ..இன்னும் முடியவில்லையே..... இரசிகை காதலிப்பது உங்களுக்குப் பிடிக்க வில்லையா...... :lol::lol: ?

முதலில் இரசிகை காதலித்து முடிக்கட்டும்....அப்புறம் நீதியைச் சொல்வோம்......

காத்திருக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

சரி கதையை தொடருங்கள்...

Link to comment
Share on other sites

இது கூட தெரியாமலா நீங்கள் யாழில் இருக்கின்றீர்கள்??

இது கூட தெரியாமல் மட்டும் அல்ல....இன்னும் எத்தனையோ தெரியாமல் பலர் இருக்கிறார்கள்..... :lol::lol:

யாழில் வாசிக்கத்தான் செய்யலாம் ஏறி இருக்கக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியலியே.... :lol::lol::lol:

நான் கேட்டது நீங்க எந்தூரு ராணின்னு....பட்டத்து ராணியா.?..இல்லே பட்லி போல கொள்ளை ராணியா...? இல்லே ...நம்ம ஐஸ்ஸு போல அழகு ராணியா...?

நம்ம ஐஸ்ஸுன்னா.....இரசிகை சண்டைக்கு வந்திடப் போறா.... :lol::lol:

பதிலை எதிர்பார்க்கும்...

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்ன மூன்று ராணியும் அல்ல..

முடிந்தால் கண்டுபிடியுங்கள்..இல்லையேல் உங்கள் கதையை தொடருங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதிக்கதைகள் என்று தலையங்கம் இட்டுவிட்டு "அ-நீதிக்கதைகளை" எழுதத்துடிக்கும் எல்லாள மகாராஜாவே! மீண்டும் வந்தேன். (இது தமிழ் வகுப்பு வந்தேன் அல்ல, அரச சபை வந்தேன்)

முதலில் உங்களுக்கு கண்களில் ஏதாவது கோளாறா?

இல்லை... பெரிய எழுத்துக்களில் எழுதுகின்றீர்களே அதுதான் கேட்டேன். களத்து உறவுகளுக்கு அப்படியான பிரச்சனைகள் இருப்பதாகத் தெரியவில்லை. :lol::lol::lol:

நகைச்சுவை - இது எல்லோராலும் கொடுக்க முடியாததொன்று. என்னால் கொஞ்சம்.............. முடியும். எமது முதலாவது பத்தகமே ஒரு நகைச்சவை நாடகத் தொகுதி என்பதனை பணிவுடன் தங்கள் பாதக்கமலங்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்.:P :P :P

ஆனால் உங்கள் அரண்மனையில் நகைச்சுவைக்கு என்று எவருமே தேவையில்லை. காரணம் நீங்களே "தென்னாலி இராமன்" போல் இருக்கிறீர்கள். அதுவே போதும்.

தொடங்கிய கதையை முடிக்காமல் கருத்துக்களால் காலத்தை இழுத்தடிப்பது உங்கள் அரசுக்கு நல்லதல்ல. அதுமட்டுமல்லாமல் உங்கள் அரண்மனையில்....... மன்னிக்கவும் யாழ் களத்திலுள்ள கன்னிப்பெண்களை "வாட் போருக்கு"........மன்னிக்கவும் "வாய்ப் போருக்கு" அழைப்பதும் புத்திசாலித்தனமல்ல. வேண்டுமானால் மீண்டும் வருவேன்......வாதம் செய்ய!

எச்சிரிக்கையுடன் எல்லாள....மன்னிக்கவும் என் பெயர் தெரியும்தானே மன்னவா!

(ஐயோ இன்றைக்கு எல்லாம் தப்புத்தப்பாகவே வருகின்றதே மன்னர் என்ன நினைப்பாரோ?)

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்ன மூன்று ராணியும் அல்ல..

முடிந்தால் கண்டுபிடியுங்கள்..இல்லையேல் உங்கள் கதையை தொடருங்கள்..

அப்ப நீங்க பக்கத்து வீட்டுப் பவள ராணி யா...... :?: :?: :?:

கண்டு பிடிப்புடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

இது கூட தெரியாமலா நீங்கள் யாழில் இருக்கின்றீர்கள்??

¸¼ý À𧼡÷ ÁÉÍ Á¡¾¢Ã¢ ¸Äí¸¢ ¿¢ýÈ¡ø þó¾ Àð¼Ð á½¢( Áɨ¾ ¾¢ÕÊ ÁýÉÅÉ¢ ¸¡½Å¢øĢ¡õ)

:P :P :P

Link to comment
Share on other sites

எல்லாள மகாராஜாவே! எல்லாமே நன்றாக இருக்கின்றன. வித்தியாசமான முறையில் சுவையாக கதைகளும், கவிதைகளும் அமைந்துள்ளன. அதேவேளையில் எல்லோராலும் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியுமா என்கின்ற சந்தேகமும் எழுகின்றது. (கோபிக்கவேண்டாம்)

பாராட்டுக்கள்!

ஆனால் எனக்கொரு சந்தேகம். எல்லாள மகாராஜாவும், ஆதிவாசியும் இரட்டைப் பிறவிகளா? எழுத்தில் இருக்கும் ஒற்றுமை, இறுதியில் கொடுக்கும் தத்துவங்கள், ஒருவரையொருவர் மாறிமாறிப் புகழும் கருத்துக்கள் எல்லாவற்றையும் படித்ததும் என் மனதில் தோன்றிய கேள்வி இது. சில.... அல்ல பல வேளைகளில் இது யாருடைய கருத்து என்ற தடுமாற்றமும் எழுகின்றது.

துப்பறியும் ஆசையுடன்

முத்துசெல்வ...அட சீ! செல்வமுத்து. (உங்களது கருத்துக்களைப் படித்ததால் ஏற்பட்ட தாக்கம்தான் இது)

எல்ஸ் செயிச்சிட்டேப்பா......

யாழில எல்லாரையும் குழப்பிக் காட்டுகிறன் என்ற உம்ம

சவால் வெற்றி வாகை சூடியாச்சு....

istockphoto_669830_crazy_jumping_guy.jpg

ஆசிரியர் செல்வமுத்தையே குலுங்கிக் குலுங்கி குழம்ப வைத்துவிட்டீர்....

துப்பறியும் சிங்கம் 0009

ஆகா அருமையான பேர்...

து. சிங்கத்தையும் நமக்குத் துணையாக இணைத்துக் கொள்வோமா?

எல்ஸ் சத்தம் போடாம அமுக்கிப் பிடிக்கிற வழியைப் பார்ப்பம்

ஐடியா ஆதிவாசி

Link to comment
Share on other sites

¸¼ý À𧼡÷ ÁÉÍ Á¡¾¢Ã¢ ¸Äí¸¢ ¿¢ýÈ¡ø þó¾ Àð¼Ð á½¢( Áɨ¾ ¾¢ÕÊ ÁýÉÅÉ¢ ¸¡½Å¢øĢ¡õ)

:P :P :P

இதென்ன.... புச்சா..இருக்கீ......

என்னமோ நடக்குது...மர்மமாய் இருக்குது.....

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே.....

அங்கே வருவது யாரோ........

அமுதைப் பொழியும் நிலவே ...அருகில் வராததேனோ....

தூயா வெண்ணிலவே கொஞ்ச நேரம் நில்லு...என் சந்தேகத்துக்குப் பதில் சொல்லிச் செல்லு......

ஒண்ணுமில்லைங்க....மஹாராஜா பாடக் கத்துக்கிறார்.... :lol::lol:

பாடக் கத்துக் கொள்ளும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

கதை தொடருமா? இல்லையா?

Link to comment
Share on other sites

கதை தொடருமா? இல்லையா?

கதை தொடரும்...தூயா.... :lol::D

ஆடலுடன் பாடலும் இரசிகை மன்மத ராஜகுமாரனிடம் மயங்கும்.... காட்சியையும்.... சுவிஸ்ஸில் படமாக்குவதா...? இல்லை சிம்லாவில் படமாக்குவதா..?

என்ற டிஸ்கஷனில் இருக்கிறோம்....டிஸ்கஷன் முடிந்ததும் மிகுதிக் கதை வரும்..தூயா.....

நல்ல கதை இருக்கு....நீங்களும் நடிக்க வாரீகளா.... :lol::lol::lol:

நடிப்பதற்கு சான்ஸ் தரும் ....நடிக்கலையோ...நீங்க நடிக்கலையோ.....

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:P :P நடிக்க வாறதாக ஒத்துக்கொண்டால் அவா ஐஷு போல அழகு ராணி. எந்த ராணி என கண்டுபிடிக்க தானே இவ்வளவு ஆர்ப்பாட்டமும். பாவம் பபா

சரி நீங்க தொடருங்கோ எல்ஸ் :arrow: :arrow:

Link to comment
Share on other sites

நடிப்பா? நானா? உங்களை விடவா நான் நடித்துவிட போகின்றேன்.... :P

Link to comment
Share on other sites

என்னப்பா இது?? எல்லாளன் வந்தால் ஆதிவாசியும் வாறார். எல்லாளன் போனால் ஆதிவாசியும் போறார். சம் திங் ரோ :oops: :roll: :shock:

Link to comment
Share on other sites

ரசிகை நான் மேலே கூறிய கருத்தை நீங்கள் பார்க்கவில்லையா? ;)

Link to comment
Share on other sites

என்னப்பா இது?? எல்லாளன் வந்தால் ஆதிவாசியும் வாறார். எல்லாளன் போனால் ஆதிவாசியும் போறார். சம் திங் ரோ :oops: :roll: :shock:

ரூ லேட் அக்கா நீங்க :wink: :arrow:

Link to comment
Share on other sites

என்னப்பா இது?? எல்லாளன் வந்தால் ஆதிவாசியும் வாறார். எல்லாளன் போனால் ஆதிவாசியும் போறார். சம் திங் ரோ :oops: :roll: :shock:

புலனாய்விலை யாழ்கள உறுப்பினர்கள் உலகத்திலை இரண்டாவது இடத்திலை நிக்கினம் எண்டு நினைக்கிறன். முதலாவது ஆரெண்டு உங்களுக்குத் தெரியுந்தானே?

Link to comment
Share on other sites

என்னப்பா இது?? எல்லாளன் வந்தால் ஆதிவாசியும் வாறார். எல்லாளன் போனால் ஆதிவாசியும் போறார். சம் திங் ரோ :oops: :roll: :shock:

இப்பல்லாம் டபிள் அக்சன் தான் எல்லாரும்

ஆனால் நான் எப்பவும் unique ஆக இருக்கவே விரும்பிறதால எனக்கு இன்னொரு அவதாரம் இல்லை :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.