-
Tell a friend
-
Topics
-
Posts
-
அதுதானே. இலண்டன் மாப்பிள்ளையை (சொத்தை என்றாலும் பவுணெல்லோ!) வேண்டாம் என்று சொன்னா, சொல்லுறவுக்குத்தானே வாழ்க்கையில் நல்லா இருக்கக் கொடுத்து வைக்கேலை. சொக்கத் தங்கமா இருக்கிற இலண்டன் மாப்பிள்ளைகளுக்கு பொண்ணுங்க நிரையில வந்து நிற்பாளுக😜
-
By மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted
நெடுக்ஸ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் -
மழை வெயில்படாது குடை பிடித்துத் தங்களைப் பாதுகாக்க மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியுமா???🤔 நான் வெங்காயம்தான்.... ஆனாலும் குடைபிடித்து என்னைப் பாதுகாக்க எனக்கும் தெரியும்.!! 🤪
-
By பிழம்பு · பதியப்பட்டது
பி.சி.ஆர் பரிசோதனையைக் குறைத்து விட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கொரோனா தொற்றால் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது என இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் இலங்கையில் குறைந்த எண்ணிக்கையிலான கொ ரோனா தொற்றாளர்கள் பதிவாகியதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி அல்ல குறைந்த எண்ணிக்கையிலான பி.சி.ஆர் பரிசோதனை தான் என தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நோய் குறைவதாக மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். குறிப்பாக இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கோவ்ஷீல்ட் தடுப்பூசி நோய் பரவுவதைத் தடுக்காது, ஆனால் நோய் அதிகரிப்பதைத் தடுக் கிறது என்று இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லு நர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். Thinakkural.lk -
By பிழம்பு · பதியப்பட்டது
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மார்க் கானோ இலங்கை இழைத்த குற்றங்களிற்காக இலங்கையை பொறுப்புக்கூறச்செய்வதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். மனிதஉரிமை பாதுகாவலர்களுக்கான சிவில் அமைப்புகளிற்கான அச்சுறுத்தல்கள் நினைவுகூறுதலை ஒடுக்குதல் மதசிறுபான்மையினரின் உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்தல் சட்டத்தின் ஆட்சியில் வீழ்ச்சி ஆகிய உட்பட இலங்கையின் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வருவது குறித்து கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் சமீபத்தைய அறிக்கை இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு பொறுப்புக்கூறவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளது என தெரிவித்துள்ள கனடாவின்; வெளிவிவகார அமைச்சர் கனடா பொறுப்புக்கூறல் நல்லிணக சமாதான நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார். Thinakkural.lk
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.