யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
ஆசாமி

எங்கட கதை

Recommended Posts

ஆசாமியின் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

 

Share this post


Link to post
Share on other sites

ஆசாமி அவுஸ்காரரை சுழித்துவிட வேண்டும் என வேண்டுகிறேன்..

Share this post


Link to post
Share on other sites

அவுஸ்திரேலிய பொருளாதாரம் முற்று முழுதாக சீன சார்பு பொருளாதாரம். முன்னால் பிரதமர் சீன மொழி தேர்ச்சியுடையவர்,அவர் கூடுதலாக சீன சார்பு கொள்கையுடையவர் என்பதால் கெவின் ராட் பதவியிலிருக்கும் காலம் வரை அமெரிக்க அதிபர் அவுஸ்திரேலிய விஜத்தை தவிர்த்திருந்தார். கெவின் ராட்டை அவரது கட்சியினரின் உதவியுடன் அமெரிக்காவே தூக்கியது என்ற கருத்து நிலவுகிறது அதன் பின் ஆட்சி பொறுப்பை கையிலெடுத்த ஜுலியா கிலாட் இரண்டாயிரம் அமெரிக்க படையை அவுஸ்திரேலியாவில் நிலை கொள்ளவைத்தார்.அமெரிக்க அதிபரும் அவுஸ்திரேலியாவிற்கு வியம் செய்தார். அதை உறுதிப்படுத்துவது போல் பின்னாளில் கெவின் ராட் வெளிவிவகார அமைச்சராக இருக்கும் போது அமெரிக்க ஆதரவு தளத்தை பெறுவதற்கு சீனகடற்படையின் ஆசியபசிபிக் கடற்பிராந்தியத்தில் அதிகரித்துவரும் ஆதிக்கம் தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தவேண்டும் என்ற இரகசிய வேண்டுகோல் விக்கிலீக்ஸினால் பகிரங்கப்படுத்தப்பட்டது. கெவின் ராட் அகண்ட அவுஸ்திரேலிய கொள்கையுடன் (அகதி வருகை ஆதரவு கொள்கையுடையவர்) பொதுவாக அவுஸ்திரேல்ய பொருளாதாரமும் அதையே வேண்டி நிற்கின்றது. இன்று சீனாவின் உற்பத்தி துறையின் மூலப்பொர்ள் நுகரவு விகிதம் சராசரியளவை விட தசம் நான்கு விகிதம் குறைவடைந்தவுடனெயே அவுஸ்திரேலிய பொருளாதாம் அடுத்த ஐந்து வருடத்திற்கு மந்த நிலையை சந்திக்கும் என்கிறார்கள். சீன பிரதம்ரின் ஆபிரிக்க விஜயம் அவுஸ்திரேலியாவிற்கு மேலும் தலையிடி, கவார்ட்,ஜுலியா என எந்த அரசு வந்தாலும் அமெரிக்க சார்பு நிலை எடுப்பது தம் ஆட்சியை காப்பாற்ற ஆனால் அந்த கொள்கை இனி அவுஸ்திரேலியாவை காப்பாற்றாது அண்மையில் அவுஸ் மூலப்பொருள் ஏறுமதியாளரகள் சீண வியம் செய்த போது அவர்களை சீன இராணுவமும் சந்தித்தது,தற்போதைய செதிகளின்படி சீன இராணுவமே இறக்குமதியளர்களை தீர்மானிகின்றனர் அதற்காக இங்குள்ள ஒவ்வொருகம்பனியும் சீன முதலீட்டாளரகளை தம் பங்குதாரராக்கமுணியடிகின்றனர். தற்போதைய நிலவரப்படி கெவின் ராட்டின் கொள்கையே அவுஸ்திரேலியாவிற்கு நல்லது.அப்படிப்பார்த்தால் ஆசாமி போன்றோரின் வருகை அவுஸ்திரேலியாவிற்கு மட்டுமல்ல எமது அரசியல் தீர்விற்கும் வழிவகுக்கும். ஆசாமி அவுஸ்திரேலியா உங்களை வரவேற்கிறது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Air and search continues after thirteen die when an asylum boat sinks off Christmas Island
  • Gemma Jones with wires
  • News Limited Network
  • June 09, 2013 12:10PM
782343-ae4401a8-d090-11e2-b860-d5a4f7ec6

A a massive air and sea search is continuing for survivors after at least 13 people died when an asylum seeker boat sank off Christmas Island. The vessel was believed to be carrying 60 people.

 

THE bodies of 13 asylum seekers have now been sighted by Australian rescuers in the grim search for at least 55 men, women and children lost at sea off Christmas Island after their vessel vanished last week.

Home Affairs Minister Jason Clare, who received a briefing on the operation earlier today, said bodies had been sighted from the air.

On Wednesday, the asylum seekers had been spotted by the crew of a maritime patrol plane waving on the deck of their boat and did not seem to be in distress.

That plane identified about 55 people on the boat's deck, most were adult men, though the group did include some women and children.

When HMAS Warramunga arrived in the area early on Thursday morning, it couldn't find the boat. Its submerged hull wasn't spotted until Friday morning.

A Customs aircraft helping with the search saw nine bodies in the water on Saturday afternoon.

 

Another four bodies were found later in the evening.

The bodies are yet to be recovered as the search for survivors continues.

"This is another terrible tragedy, another terrible reminder of how dangerous these journeys are," Mr Clare said.

Authorities launched a large search involving RAAF planes, Navy vessels and merchant ships about 65 nautical miles north west of Christmas Island, where the asylum boat was last seen.

Crew of a RAAF plane involved in the search and rescue mission spotted what looked like a body in a life jacket in the water at about 8pm on Friday night.

A Navy vessel reached the scene of the sighting within an hour but the crew was unable to locate the suspected body.


 

The first ships to arrive found a debris field.

In the first week of June 660 asylum seekers reached Australia with more than 11,300 arriving so far in 2013 with the record influx stretching Australian authorities.

The suspected sinking is the first since a boat went down near Java in Indonesia in April.

Just 14 survivors were plucked from the water from the vessel which was carrying just over 70 people.

The remaining passengers were never found with Indonesia conducting only a limited search.

In March, a young boy and a woman died after a boat carrying 95 people capsized near Christmas Island.

 

Meanwhile the Coalition said if it wins the election in September it wouldn't need a formal agreement with Indonesia to send asylum seeker boats back there.

Opposition border protection spokesman Michael Keenan says the Howard government didn't have any formal arrangement when it successfully turned boats back.

But he says a co-operative relationship with Indonesia would be "pivotal".

 

"When it comes to turning these boats back around it would be sending Indonesian-flagged boats with an Indonesian crew back to the Indonesian port from which they've left," he told Sky News today.

"There's absolutely nothing stopping that. We don't need a formal arrangement with the Indonesians to do that."

 

Indonesia's ambassador to Australia Nadjib Riphat Kesoema recently ruled out any collaboration between the two nations to send people back to Indonesia because it wasn't their country of origin.

 

 
promo195009701_648x365_2390335268-hero.j
Bob Carr discusses the latest asylum seeker tragedy

Meet the Press, Ep16, Seg 4

 
 
0:00 / 7:19

Foreign Minister Bob Carr said the opposition was trying to trick Australians with a simple "turn back the boats" slogan.

"The idea that a boat with 200 people on it delivered into Australian waters by a people smuggler can simply be told to turn around and go back to Indonesia, or that Australian border security forces are going to be able to cart it to an Indonesian port, is a fantasy," he told Meet the Press today.

"Tony Abbott could be made prime minister tomorrow and the problem of people smugglers bringing desperate people into our waters will continue."

HOW THE TRAGEDY UNFOLDED

WEDNESDAY, June 5, 1745 AEST - Airforce plane spots boat 28 nautical miles northwest of Christmas Island; doesn't appear to be in distress * HMAS Warramunga sent to intercept boat

THURSDAY, June 6, 0130 AEST - HMAS Warramunga arrives at boat sighting location * conducts spiral search then scours approach corridor to Christmas Island * Airforce plane also searches

FRIDAY, June 7, 1500 AEST - Airforce plane spots submerged boat hull 65 nautical miles northwest of Christmas Island * 1700 - HMAS Warramunga arrives; finds debris, life jackets * 2045 - Airforce plane spots body in sea * HMAS Warramunga can't find body * two merchant vessels respond to request for assistance and head to search area

SATURDAY,June 8, 1500 AEST - Customs plane spots up to nine bodies in sea * subsequent searches find four more bodies * Australian Federal Police receive call from another boat in possible need of assistance * HMAS Warramunga sent to find it

SUNDAY, June 9,: search for survivors from first boat continues 74 nautical miles west of Christmas Island * includes three planes and two merchant vessels.

Source: Home Affairs Minister Jason Clare/AAP

###

 

 

கவனம் எனப் பலதரம் சொல்லியிருந்தேன். ஆசாமியும் நண்பர்களும் இந்தப் படகில் வந்திருக்கக் கூடாது எனப் பிரார்த்திப்போம்.

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கவனம் எனப் பலதரம் சொல்லியிருந்தேன். ஆசாமியும் நண்பர்களும் இந்தப் படகில் வந்திருக்கக் கூடாது எனப் பிரார்த்திப்போம்.

Share this post


Link to post
Share on other sites

இப்போதுதான் பார்த்தேன், அவர் ஆசாமி மீண்டு வந்து தன்  அனுபவங்கள் பகிர வேண்டும் !

 

படகில் வந்தவர்கள் பற்றி என்ன சொல்வதெனத் தோன்றவில்லை !!!

Share this post


Link to post
Share on other sites

பயப்பிடாதையுங்கோ பிள்ளைகள் ஆசமி தன்னுடைய அனுப்பவக் கதையோடு திரும்ப யாழுக்கு வருவார் என்ற நம்பிக்கை உண்டு!!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு