Jump to content

தமிழக மாணவர்கள் போராட்டங்கள் : நாம் என்ன செய்யலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நாதியற்றோர் நாமல்லர்!
நாலரைக் கோடியுள்ளோம்!!
ஊதிவிட்டால் பகையெல்லாம்!!!
உதயவேளைப் பனியாகும்!!!!
தமிழகம் சிலிர்த்தெழுந்தால்!
தடைபோட முடியாது!!!!!!!
தமிழீழம் எடுக்காமல்!!!!!!!!!!!
இந்தப்போர் ஓயாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
 
மாணவச் செல்வங்களே இப்பொழுதுதான் விடுதலைத்தீ பற்ற வேண்டிய இடத்தில் பற்றி யுள்ளது.ஒரு முடிவை எட்டுமட்டும் அணையவிடாதீர்கள்.தமிழீழ மக்களின் நீதிக்கான இந்தப்போர் தமிழகத்தின் உரிமைகளையும் மீட்கும் போராக அமையட்டும்.இந்தியா செவிசாய்க்க மறுத்தால் இந்த பூமிப்பந்தில் தமிழர்களுக்கு 2  தேசங்கள்(தமிழீழம்,தமிழகம்)உருவாகும் தமிழர்களுக்கு ஒரு தேசம் வேண்டுமா 2 தேசம் வேண்டுமா என இந்திய மத்திய அரசு தீர்மானிக்கட்டும்..
Link to comment
Share on other sites

வெளி நாட்டில் உள்ள ஆங்கில பத்திரிகை எழுத்தாளார்களை / ஊடகவியலார்களை, இவ் விடயத்தைப்பற்றி அவர்களுடைய பத்திரிகையில் எழுதச்சொல்லி வேண்டுகோள் அனுப்பினால் என்ன ?

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

to : a.buncombe@independent.co.uk, 
 
Subject: Room for news on 'Tamil Spring 2013'?
 
Dear Andrew,
 
I wonder whether you would be able to push for a news piece about 1 million students protest in the state of Tamil Nadu that would take place on Wednesday, Mar 20?
 
There have been wave of protests by students in the state of Tamil Nadu now well over a week demanding UN sponsored referendum on Tamils Right to Self Determination in Sri Lanka.
 
You could read more at the references below.
 
Thanks,
 
-----------
 
One Million Indian Students go on Hunger Strike Urging India to Support US Resolution Against Sri Lanka at UN.: http://world.einnews.com/pr_news/141839690/one-million-indian-students-go-on-hunger-strike-urging-india-to-support-us-resolution-against-sri-lanka-at-un
 
Tamil Nadu shuts down colleges to prevent student protests against Sri Lanka : http://www.ndtv.com/article/south/tamil-nadu-shuts-down-colleges-to-prevent-student-protests-against-sri-lanka-342962
 
IIT students to join anti-Lanka stir : http://timesofindia.indiatimes.com/india/IIT-students-to-join-anti-Lanka-stir/articleshow/19013233.cms

Link to comment
Share on other sites

வெளி நாட்டில் உள்ள ஆங்கில பத்திரிகை எழுத்தாளார்களை / ஊடகவியலார்களை, இவ் விடயத்தைப்பற்றி அவர்களுடைய பத்திரிகையில் எழுதச்சொல்லி வேண்டுகோள் அனுப்பினால் என்ன ?

 

group of activists in Los Angeles, California decided to take their protests to the doors of CNN itself!

 

 

My proposal to activists in US, and perhaps Canada would be to hold a protest in front of the major media outlets like the headquarters of CNN in New York! Some people may ask me why, I say why not? Just an idea am putting out there... Thank you

Xxxx Yyyy

இந்த பிரச்சனை எமக்கும் உள்ளது !

எமது செய்திகளும் வெளிவருவது கிடையாது.

Link to comment
Share on other sites

வெளி நாட்டில் உள்ள ஆங்கில பத்திரிகை எழுத்தாளார்களை / ஊடகவியலார்களை, இவ் விடயத்தைப்பற்றி அவர்களுடைய பத்திரிகையில் எழுதச்சொல்லி வேண்டுகோள் அனுப்பினால் என்ன ?

 

கனடாவில் எமது செய்திகளை போட்டே தன்னை பிரபல்யமாக்கிய மணி என்ற ஊடகவியலாளருக்கும் அறிவித்துள்ளேன், பார்க்கலாம்.

 

இவர்கள் எம்மை 'பயங்கரவாதிகளாக' சித்தரித்தே வயிற்றை வளர்த்தவர்கள்.  இப்பொழுது நாம் அகிம்சை வழியில் போராடுகின்றோம் என்பதை ஏற்க கடினப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

20.03.2013 அன்று 15:30 மணிக்கு யேர்மனியில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Berlin
Embassy of India ,Tiergartenstraße 17 10785 Berlin


Düsseldorf
Landtag NRW, Platz des Landtags 1, Düsseldorf

 

 

(முகநூல்: loyolahungerstrike)

Link to comment
Share on other sites

பாரீஸ், பிரான்சில்

 

72726_351535228301274_1582504131_n.jpg

ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை சமகாலத்தில் அறப்போராட்டக்களத்தில் குதிக்க நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

Link to comment
Share on other sites

230071_572230136129741_1503204280_n.jpg

 

Protest opposing the Pro LLRC US Resolution, due to be passed on Thursday! ALL IN ALL WE WILL BE UNITED! Along with Tamil Nadu Students on Wednesday! 20th March, 4-6pm at US EMBASSY

 

 

"The problem with the pro LLRC US resolution is that it fails to take into account the long history of Sri Lankan state policies that have systematically undermined Tamil social, economic and political sovereignty, and assumes that solutions to Tamil grievances can be found within the parameters of the Sri Lankan state itself by tinkering with various laws, policies and programs." Krishna

Link to comment
Share on other sites

Friends,

 

Tomorrow, Tuesday 9am - 11am, we are going to gather in front of the Indian consulate @ San Francisco to highlight the genocide of Tamils of Sri Lanka. We are demanding the Indian government to insist Independent International, Credible, Just Investigation of over 40,000 Tamil civilians killed during the last few days of the Eelam War.


We are to demand INDIA NOT TO DILUTE THE ALREADY DILUTED US RESOLUTION. We are demanding INDIA TO PROPOSE A REFERENDUM FOR INDEPENDENT TAMIL EELAM.

 

Venue: Indian Consulate, 540 Arguello Blvd., San Francisco, CA
 

Time: 9am - 11am


Please share and forward to your friends.

 

Time to make a stand for justice and human rights! Thank you!!

Link to comment
Share on other sites

டென்மார்க்கில் பேரெழுச்சி தலைநகர் நோக்கி மாபெரும் ஆர்பாட்டப் பேரணி..

 

arbatam.jpg



அன்பானதமிழுறவுகளே!


எங்கள் தமிழ்நாட்டு சோதரர்கள்,ஆண் பெண் என்று பால் வரையின்றி,ஈழப் பிரச்சினையின் பால் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகை உண்ணா நோன்பு எனும் வேள்வி தொடங்கியிருக்கின்றது எம்மில் யாவரும் அறிந்ததே.

 

தற்போது சுவிஸ்நாட்டின்ஜெனீவா மாநகரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைமையத்தின் 22ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. அதன் நிகழ்ச்சி வரைபினில், 2009ஆம் ஆண்டு இலங்கையில்அரங்கேறிய இனப்படுகொலையின் பால் சர்வதேச விசாரணையின் அவசியம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று, இவ்வாண்டு மார்ச் மாதம் 20-21ஆம் திகதி நிகழவிருக்கின்றது.

 

இதை கருத்தில் கொண்டு உண்ணா நோன்பின்அடுத்த கட்டமாய், ஒரு கோடி இந்திய மாணவர்கள் இந்திய மத்தியஅரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,போராட்டங்களை 2013,மார்ச் மாதம் 20ஆம்திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

 

புலம்பெயர் உறவுகளே, தமிழர் குழாம்ஒன்றாய் ஓர்மம் காட்டும் தருணம் இது. எம் வலிதீர்க்க தம்பசி பொறுக்கும் எங்கள் தொப்புள்கொடிகளின் தோளொடு தோள் சேர்க்கும் தருணமும் இதுவே. எம் சோதரர் ஏற்படுத்திய அதிர்வலைகளை நாமும் தொடர்தல் வேண்டும். மார்ச் 20 ஆம்திகதி, தமிழனின் விடிவிற்காய் உரம் சேர்க்கட்டும் எம் செயற்பாடுகள்.
எனவே, புலம்பெயர் தமிழர்களும், நாம் வாழும் நாட்டு அரசுகளின் கவனங்கள் ஈழப்பிரச்சினை பால் செல்ல,எம்மால் முடிந்த ஊர்வலங்களை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொளல் அவசியம். உறவுகள் தொலைத்து, உடமையிழந்து, ஊரை விட்டு நீதியின்றி இன்னும் எத்தனை நாள் நடைப்பிணமாய்?

 

எம் குலம் காக்க ஓர் குழாமாய், ஊர் ஊராய் சத்தியம் பகல்வோம், ஒன்றாய் ஒரு குரலொடு ஓங்கிச் சொல்வோம்: எங்கள் நாட்டில் நடைபெற்றது போர்க்குற்றமல்ல, ஓர் இனப்படுகொலை.

 

20–03-2013, தமிழனின் விடிவிற்காய் உரம் சேர்க்க வேண்டும் எம் செயற்பாடுகள்.

 

ஆகவே திசைகள் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் 20.03.2013 அன்று டென்மார்க் தலைநகரில் பகல் 11:00 தொடக்கம் 14:00 மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

 

இதில் டென்மார்க் வாழ் தமிழர்கள் அனைவரும் இன உணர்வோடு எம் குலம் காக்க வருமாறுஉரிமையுடன்அழைக்கின்றோம்.

 

இடம்: இந்திய தூதரகத்தின் முன் 11 மணிக்கு
காலம்:20-03-2012,
Vangehusvej 15, 2100 København.
Med venlig hilsen
Thisaigal
Tamilsk Ungdoms Forening

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழர் கவனத்திற்கு! (S P Udayakumar)

 

 

உலக நாடுகளில் எல்லாம் வாழும் தமிழர்கள் உடனடியாக செயல்பட்டு அவரவர் நாட்டு அரசிடம், தலைவர்களிடம் "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை; எனவே அது குறித்து விசாரிக்க சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக்கு உதவுங்கள்" என்று விண்ணப்பிக்க வேண்டும்.


தமிழக மாணவர், இளையோர், தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஒன்றாய் நின்று போராடிக்கொண்டும், ஒருங்கிணைந்து கொண்டும் இருக்கும் இந்த வரலாற்றுத் தருணத்தில், நீங்களும் ஒருங்கிணைவது மிக மிக முக்கியமானது.

 

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமிழின செயல்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச ஆதரவு தேடும் அமைப்புக்கள் (lobbyists) உதவியுடன் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு ஆதரவாக விவாதிக்கும், வாக்களிக்கும் நாடுகளான சீனா, பாகிஸ்தான், ஈரான், ஜப்பான், ரஷ்யா, வெனீசூலா, கியூபா போன்ற நாடுகளின் அரசுகளை, அங்கேயுள்ள முக்கிய தலைவர்களை மனம் மாறச் செய்யும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.


உலக நாடுகளில் எல்லாம் வாழும் தமிழர்கள் உடனடியாக செயல்பட்டு அவரவர் நாட்டு அரசிடம், தலைவர்களிடம் "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை; எனவே அது குறித்து விசாரிக்க சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக்கு உதவுங்கள்" என்று விண்ணப்பிக்க வேண்டும்.

 

சீனா இலங்கை அரசோடு நெருக்கமாக நின்று பணியாற்றுவதால், சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் திபெத், தைவான் போன்ற நாடுகளோடு, அங்கே செயல்படும் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களோடு தமிழர்கள் நெருங்கியத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


உலகெங்குமுள்ள மனித உரிமை நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஈழ இனப்படுகொலை பற்றி அறிவூட்ட வேண்டும்.

 

ஈழ இனப்படுகொலை பற்றிய தகவல்களை இணையம் போன்ற நவீன ஊடகங்கள் வழி உலகெங்கும் பரப்ப வேண்டும். இதற்கென முக்கியமான உலக நகரம் ஒன்றில் அலுவலகம் அமைக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றி அவர்களது எதிர்காலத்தை அழித்தது போல், லயோலா கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது போல் இவர்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விட்டு, நாம் மட்டும் சொகுசாக வாழுவோம்.  போராட்டம் போராட்டம் என்று இதுவரை நாம் கொடுத்த விலைகள் போதாதா?  இனியும் கொடுக்க வேண்டுமா?  வாழ்க போராட்டம்.  வளர்க புலம்பெயர் அமைப்புகள்.

Sathiyam Sathiyame -2013-03-18- Attack on Buddhist Monk in TN & Student Protest in TN

இதைப் பார்த்து அப்புறமா பதில் சொல்லுங்க இன ஆர்வலரே

நாம் சொகுசாக வாழ இலங்கை தூதராலயம் பணம் கொடுக்குது அதான் நாம் சிங்களவனுக்கு நக்கி பிளைக்குறோம்

Link to comment
Share on other sites

உலகம் முழுவதும் மாணவர்கள் போர்க்கோலம் !!!

 

Link to comment
Share on other sites

Sydney Australia hunger strike details.
Date - 21/03/2013
Time - 6pm start
Venue - prince Alfred park, parramatta
Contact- admin@tyoaus.org

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

"எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே - இளையோர் அமைப்பு பெல்ஜியம் "
==================
எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே,

 

இன்று எமது சுய நிர்ணய போராட்டத்தை இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் தமிழருக்கு தமிழீழம் தான் இறுதியான தீர்வு என்று கூறி உங்கள் உறவான தமிழீழ மக்களுக்காக போராட்ட களத்தில் இறங்கியுள்ள எம் தமிழக மாணவர்களே உங்கள் அனைவர்க்கும் பெல்ஜியம் அனைத்து அமைப்புக்கள் சார்பில் எமது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.


இன்று உங்கள் போராட்டம் தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையினை உருவாக்கும் வகையிலும் புலம்பெயர்ந்த மக்களை போராட ஊன்று சக்தியாக அமையும் வகையிலும் அமைந்துள்ளது இன்று உங்கள் போராட்டம் எமது தமிழ் மக்களிடையே ஓர் மாபெரும் பலமாக மனதினில் ஓர் நிறைவை தந்துள்ளது எனவே இம் மாணவர்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் அத்துடன் ஓர் மாபெரும் மக்கள் போராட்டமாக எமது உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழ் மக்களும் போராட்ட களத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.

 

ஓர் மக்கள் புரட்சிக்கு முன் எந்த சக்தியும் தோற்றுவிடும் அதிலும் மாணவர் போராட்டத்திற்கு முன் எந்த சக்தியாலும் எதிர்த்து நிற்க முடியாது என்பதே வரலாறு இவ் நீதிக்கான போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் அனைத்து தமிழ் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட களத்தில் இணைவோம்

 

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாகி திலீபனின் கூற்று தற்பொழுது தமிழகத்தில் ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. எமது சுதந்திர தமிழீழம் அடையும் வரை போராடுவோம்.


தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

 

தமிழர் பண்பாட்டு கழகம் பெல்ஜியம்
மகளிர் அமைப்பு பெல்ஜியம்
இளையோர் அமைப்பு பெல்ஜியம்

பெல்ஜியம் வாழ் தமிழ் உறவுகள்

Link to comment
Share on other sites

Washington Tamil Sangam's letter to Indian PM

 

6445_324015214367522_944860907_n.jpg

474_324015281034182_1418751839_n.jpg

Link to comment
Share on other sites

ஒரே தலைப்பு ஒரே விடயம் ஆனால் வேற மின்னஞ்சல் எப்படி பலர் ஒருவருக்கு அனுப்பினால் அவரின் வேலைப்பழுவுடன் எரிச்சலை ஏற்படுத்ததா?? 

அதனால் வாசிக்கமலே குப்பையில் போடமாட்டாரா ?

இதனால் முக்கிய மின்னஞ்சலும் குப்பையில் போகாதா?

உதவி செய்பவருக்கு தொந்தரவு கொடுப்பதா ?

 

இது எனது சந்தேகம்

உங்கள் கருத்து என்ன ?

Link to comment
Share on other sites

ஒரே தலைப்பு ஒரே விடயம் ஆனால் வேற மின்னஞ்சல் எப்படி பலர் ஒருவருக்கு அனுப்பினால் அவரின் வேலைப்பழுவுடன் எரிச்சலை ஏற்படுத்ததா?? 

அதனால் வாசிக்கமலே குப்பையில் போடமாட்டாரா ?

இதனால் முக்கிய மின்னஞ்சலும் குப்பையில் போகாதா?

உதவி செய்பவருக்கு தொந்தரவு கொடுப்பதா ?

 

இது எனது சந்தேகம்

உங்கள் கருத்து என்ன ?

உங்கள் அங்கலாய்ப்பு நியாயமானது. ஆனால் இங்கு இணைக்கப்படுவது மாதிரி கடிதம். அதை பார்த்து மற்றவர்கள் தங்கள் பாணியில் கடிதம் எழுதி அனுப்புவது சிறந்தது.

இங்கு வந்து அனுப்பி விட்டேன் என்று கூறுபவர்கள் எல்லாரும் copy பண்ணி அதையே அனுப்பினார்கள் என்று அர்த்தமல்ல. இசை அண்ணா, ஆராவமுதன் அண்ணா மற்றும்பலர் தாமாக கடிதம் எழுதி அகூதா அண்ணா சுட்டிக்காட்டிய மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பி விட்டும் இங்கு வந்து அனுப்பி விட்டேன் என்று கூறுவார்கள்.

ஆனால் என்னை போன்ற ஒழுங்கா English எழுத தெரியாதவர்கள் :) அல்லது எழுதுவதற்கு நேரம் கிடைக்காதவர்கள் :unsure: அனைவரும் இந்த கடிதத்தை copy பண்ணி போடுவோம்.

 

உண்மையில் நாம் யாருக்கு மெயில் அனுப்புகிறோமோ அவர் மெயில் வாசிக்க மாட்டார். மெயில் வாசிப்பதற்கென்று சிலர் இருப்பார்கள். அவர்கள் கடிதம் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதை விடுத்து என்ன விடயத்திற்காக எங்கெங்கிருந்து மெயில் வருகிறது என்று பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

 

குப்பையில் போடுவது தான் நோக்கமாக இருப்பின் வெவ்வேறு கடிதங்களை எழுதி அனுப்பினும் குப்பையில் போடுவார்கள். ஏற்றுக்கொள்வதாக இருப்பின் ஒரே கடிதத்தை பலர் பல்வேறு நாடுகளில் இருந்து அனுப்பினாலும் தலைப்பை வைத்தே அக்கடிதத்தின் நோக்கத்தை ஊகித்து ஏற்றுக்கொள்வார்கள். :rolleyes:

 

ஆனாலும் எழுத தெரிந்தவர்கள் சிறு நேரத்தை ஒதுக்கி உங்கள் பாணியில் எழுதி அனுப்புங்கள். :)

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 months later...

கர்நாடக மாணவர்களும் தொடங்கினர்...

மூன்று கோடி கையெழுத்து இயக்கம்!

முன்னால் பிரதமர் ராஜீவ் கொலையில்

*ப.சிதம்பரம்(மத்திய அமைச்சர்)

*MK நாராயணன்(மேற்கு வங்க ஆளுநர்)

*கார்த்திகேயன்(புலனாய்வு அதிகாரி)

ஆகியோரை உடனடியாக உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரனை நடத்தக் கோரி.

# கன்னடத்து மாணவர்களும் பெருமளவில் கையெழுத்திட்டனர்.சத்தமில்லாமல் ஒரு புரட்சி வகுப்பறைகளில்....தமிழர் மீது படிந்த கறையை துடைப்போம்!தடைகளை உடைப்போம்!

1233490_672188739459821_1791456235_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

https://www.facebook.com/tamilnaduhungerstrike?hc_location=stream

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.