Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

விருதையை கலக்கும் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் !

இன்று மாலை மாணவர்களிடம் போரட்டத்தை கைவிடுமாறு கொட்டச்சியர்,கல்லூரி முதல்வர் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் சுமார் இரண்டு மணி நேரம் பேசியும் மாணவர்கள் உடன் படாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

தற்பொழுது 25ற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் உண்ணா நிலைப்போரடத்தை தொடர்கின்றனர்.மேலும் அருகில் உள்ள ராமதாஸ் கலை கல்லூரி மாணவர்கள் 4 பெரும் அவர்களுடன் உண்ணா நிலப்போராடத்தில் இருக்கின்றனர்

சிவக்குமார் : 8870626162

வாசு தேவன் : 8056895821

ராஜ மோகன் : 9944664133

குபேரன் : 9543898053

பழனியப்பன் : 8344265269

சூரிய வேல் : 8870456238

அருள் குமார் : 9942389294

வினோத் குமார் : 7708513081

தினேஷ் : 8144926232

பால்ராஜ் : 954311 5983

மோகன் ராஜ் : 8148944084

கோபி : 8489219841

சார்லஸ் :9698969277

செல்வம் :8015107884

Fb

அன்புக்குரிய யாழ் உறவுகளே ஒரு சில நிமிடங்கள் மட்டும் தொலைபேசியை எடுத்து எங்களுக்காக எமது விடிவிற்காக எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக..... தங்களை உருக்கி கொண்டிருக்கும் அந்த மாணவர்களை உற்சாகபடுத்துங்கள்........

பெங்களூரில் போராட்டம்...

-----------------------------------------

"தமிழீழம்" ஆதரவு வேண்டி நாளை (17-03-2013) Town Hall அருகே "அடையாள உண்ணாநிலை" கண்டனப் போரட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்...அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம்.

Please share and inform to all your friends... Need your huge support to get more success.

Place : Bangalore Town Hall

Time : 9 am

தொடர்புக்கு,

பாலாஜி முருகன்: + 91-9986840809

தோழர் ஜகன்மணி : - +91-9035216094

தோழர் அருண் : +91-9620225885

Fb

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் இரவு 12.30 மணியளவில் ,சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் தொடங்கியுள்ளனர். மற்ற மாணவர்களும் உணர்வாளர்களும் அவர்களுக்கு ஆதரவு தாருங்கள்.


- முகநூல் -

Link to comment
Share on other sites

மாணவர் போராட்டத்தை பற்றி யாரவது யாழ் கள உறவு ஒரு கவிதை எழுதி தந்தாள் தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் ஒரு பாடலை உருவாக்கி யாழ் சார்பாக கொடுக்கலாம்

யார் கவிதை தாறிங்கள்?

தமிழ் சூரியன் அண்ணா மறுக்க மாட்டார் என்று நினைக்கிறன்

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் தமிழகம் தழுவிய சுவரொட்டிக்கான (30*40 சைஸ்) வடிவமைப்பு இங்கே பதியப்பட்டுள்ளது.

 

மாவட்ட, நகர,கிராம அளவிலான மாணவர் ஒருங்கிணைப்பு குழுக்கள் தாங்கள் விரும்பும் இடத்தை மட்டும் குறிப்பிட்டு 20/03/2013 அன்றைய " ஒரு கோடி மாணவர்களின் தொடர்முழக்க போராட்டத்திற்கான" சுவரொட்டியை ஆங்காங்கு உள்ள மாணவர் குழுக்களே அச்சிட்டு பொதுமக்களும் பங்கேற்கும் போராட்டமாக விளம்பரப்படுத்த கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இவ்வடிவமைப்பின் ஒரிஜினல் பைலை பெற தொடர்பு கொள்க: 9791162911 அல்லது poster2015@gmail.com, password: maanavargal என்ற மின்னஞ்சலை திறந்து ஒரிஜினல் பைலை எடுத்து பயன்படுத்தவும்.

 

64161_594361357242560_1676250465_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

மாணவர் போராட்டத்தை பற்றி யாரவது யாழ் கள உறவு ஒரு கவிதை எழுதி தந்தாள் தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் ஒரு பாடலை உருவாக்கி யாழ் சார்பாக கொடுக்கலாம்

யார் கவிதை தாறிங்கள்?

தமிழ் சூரியன் அண்ணா மறுக்க மாட்டார் என்று நினைக்கிறன்

 

சுண்டு அண்ணாவின் ஆலோசனைக்கு நன்றி. தமிழ்சூரியன் அண்ணா சம்மதித்து விட்டார். கேட்டவுடன் சம்மதிக்கும் அவருக்கு நன்றியும் பாராட்டுகளும்.

 

கவிதை யார் எழுதி தருவது? யாராவது எழுத சம்மதித்தால் கூறுங்கள். சுபேஸ் அண்ணா, மல்லை அண்ணா, சகாறா அக்கா, நெடுக்ஸ் அண்ணா அல்லது வேறு யாராவது???? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டத்தை பற்றி யாரவது யாழ் கள உறவு ஒரு கவிதை எழுதி தந்தாள் தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் ஒரு பாடலை உருவாக்கி யாழ் சார்பாக கொடுக்கலாம்

யார் கவிதை தாறிங்கள்?

தமிழ் சூரியன் அண்ணா மறுக்க மாட்டார் என்று நினைக்கிறன்

நன்றி சுண்டு....இதை செய்து ஆக்கனும்...இளங்கவி நெடுங்ஸ் விறதர் போன்றவர்கள் தான் பாட்டு வரி எழுத...தமிழ் சூரியன் அண்ணா இசை அமைத்து பாடுவார் என்று எதிர் பாப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களிடம் இருக்கும் ஒற்றுமை 
"இந்த ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்திருந்தால், என்றைக்கோ ஈழத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்!"

fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
addoooooooo.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17-students-protest-law-300.jpg

 

சென்னை மெரினாவில் நள்ளிரவில் போராட்டம்- 20 சட்ட மாணவர்கள் கைது- தொடர் உண்ணாவிரதம்!

சென்னை: இலங்கை அரசுக்கு எதிராக சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 20 பேர் திடீரென மெரினா கடற்கரையில் நேற்று இரவு உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சமூக நலக் கூடத்தில் தங்களது உண்ணாவிரதத்தை 20 பேரும் தொடர்கின்றனர்.

தமிழீழம் கோரி தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு பின்னரே போராட்டம் தீவிரமானது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களும் பள்ளிக்கூட மாணவர்களும் இணைந்து கொண்டனர்.

இந்நிலையில் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் 20 பேர் திடீரென நேற்று மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு வந்த போலீசார் அனுமதி இன்றி போராட்டம் நடத்தக் கூடாது என்றனர். ஆனால் மாணவர்களோ மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம் என்றனர். இதை ஏற்காத போலீசார் வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றினர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மாணவர்கள் வேனில் ஏற்றப்பட்டு மயிலாப்பூரில் சமூக நலக் கூடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கும் 20 பேரும் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

தமிழக மாணவர்களுக்கு புலம்பெயர் இளையோர் தோள்கொடுப்போம் பிரித்தானியாவிலிருந்து கோபி சிவந்தன்...
 

 

- முகநூல் -

 

Link to comment
Share on other sites

IIT students to join anti-Lanka stir [Times of India]

ஐ ஐ டி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நல்லதொரு செய்தி.

 

576200_594536357225060_1530007856_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

இன்று கோலார் தங்க வயல் பகுதியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம்.

 

இன்று கர்நாடாக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை நடாத்த கோரியும், சர்வதேச விசாரணை கோரியும், தமிழகத்தில் தன்னெழுச்சியாக போராடும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.


தொடர்பு : 9986259908

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------



அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் . உடல் நிலை பதிக்கப்பட்ட நிலையில் தொடர்கிறது.

 

544480_594604473884915_1835407453_n.jpg

 

601530_594605573884805_1128796570_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[
Link to comment
Share on other sites

சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் உள்ள ஐஐடி வளாகங்களுக்கும் போராட்டத்தை எடுத்து செல்வோம்- சென்னை ஐஐடி மாணவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் (முகநூல்)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விருதை மாணவர்கள் ஆறு பேர் கவலைக்கிடம்.

விருதை கொளஞ்சியப்பர் அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவரால் இன்று ஐந்தாவது நாளாக உண்ணா நிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நான்கு பேரின் நிலை கவலை அடைந்ததை தொடர்ந்து நீற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.இன்று காலை மேலும் இருவரின் நிலை மூசமானத்தை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு இருந்த நால்வரும் அங்கிருந்து கிளம்பி வந்து மறுபடியும் உண்ணா நிலைப்போராடத்தில் பங்கு பெற்று வருகின்றனர்.......

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

டெல்லி தமிழ் சங்கத்தில் உண்ணா நிலை போராட்டம் தொடர தமிழ் சங்கம் எதிர்ப்பு !போலீசார் மூலம் கெடுபிடி ! போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் திரு முருகேசன் அவர்களை தொடர்பு கொள்ளவும் ! 9250050404

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தோப்புக்கொல்லை முகாமில் தோழர்கள் 100 க்கும் மேற்பட்டோர் உண்ணா நிலை போராட்டம் !

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சட்ட கல்லூரி மாணவர்களின் உண்ணா நிலைப் போராட்டம் சமூக நலக் கூடத்திலும் தொடர்வதாக மாணவர்கள் தகவல் ! வீறு கொண்டு எழுவோம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செங்கோட்டை கீழப் புதூர் கிராம மக்கள் போராட்டம் ! இணையட்டும் தமிழ் இனம் ! வெல்லட்டும் தமிழ் ஈழம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திண்டுக்கல் : விருப்பாச்சி முகாமில் தோழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர் ! கரங்களை வலுப்படுத்துவோம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேனி : கம்மவர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ! பரவட்டும் நம் எழுச்சி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேனியில் பரவுகிறது போராட்டம். திராட்சை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் இறங்கினர் ! தமிழகம் மீண்டும் இணைகிறது. பணிந்து போக மாட்டோம் , எவனுக்கும் பயந்து போகமாட்டோம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தற்போது கிராமங்களில் போராட்டம் ஆரம்பமாகி உள்ளது. இன்று காலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகி உள்ளது. அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவி மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டு இருக்கின்றனர். கிராம மக்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் --விடியல் நண்பர்கள்.

 

- முகநூல் -

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

544147_434723963276031_329349234_n.jpg

Link to comment
Share on other sites

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் இருபது பேரை கைது செய்தது காவல்துறை! அடக்குமுறையால் போராட்டத்தை நீர்த்து போக செய்யலாம் என்று கனவில் கூட நினைக்காதீர்கள் ஆட்சியாளர்களே!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மும்பையில் ஒரு நாள் போராட்டம் ! திரளும் கூட்டம் பெருகும் ஆதரவு ! கண்முன்னே தெரியும் விடியல். எட்டு திக்கும் போராட்டத்தை எடுத்து செல்வீர் மக்களே !

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

டெல்லி தமிழ் சங்கத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் தமிழக மாணவர்களுக்கு ஆதரவான டெல்லி மாணவர்களின் போராட்டம்.

 

581937_10151833204019128_1941149783_n.jp

 

- முகநூல் -



மயிலாப்பூர் சமூக நலக் கூடத்தில் தொடரும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! துணை நிற்போம் ஆதரவாய் !!!

- முகநூல் -

Link to comment
Share on other sites

நண்பர் முகமது கான் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் யுனிவர்சிட்டி மாணவர் அவர் ஒவ்வொரு யுனிவர்சிட்டியின் வாயிலாகவும் மாணவர்களை இணைக்க விரும்புகிறார். அதற்கான தொடர்புகளை விரும்புகிறார். மற்ற யுனிவர்சிட்டி மாணவர் அமைப்புகள் அவருடன் தொடர்பு கொள்ளவும். 8675712486

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழகம் முழுவதும் ஈழ தமிழர்களுக்கான ஆதரவும், மத்திய அரசுக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. பல கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
 

சில அரசியல் கட்சிகள் இதிலும் தங்கள் உக்தியை கையாண்டுள்ளனர். விடுதியை விட்டு செல்ல மறுக்கும் மாணவர்களுக்கு 500 ரூபாய் கொடுத்து வழியனுப்பி வைக்கிதாம் அந்த கும்பல்.

பணம் கொடுத்து நம் ஒற்றுமையை கலைக்க நினைப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கவேண்டும் மாணவர்களே...

 

- முகநூல் -

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

odduuuuuuu.jpg

fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17-raj-bhavan-300.jpg

 

மாணவர்கள் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை - மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகம் முன்பு போராட்டம்!

 

சென்னை: தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தன்னெழுச்சியாக எழுந்த மாணவர் போராட்டம் தற்போது தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பாக உருவாகியிருக்கிறது. சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் 7-வது நாளாக நீடித்திருக்கிறது.

 

சென்னை நந்தனம் விருத்தாசலம் உள்ளிட்ட சில இடங்களில் மாணவர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாளை 18-ந் தேதியன்று சென்னையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது.

 

மேலும் மாவட்டங்களில் அனைத்து மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

 

இதைத் தொடர்ந்து 20-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்ட நடைபெற இருக்கிறது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
manavareeeeeee.jpg
 
 தொடர்ந்து 6 நாட்களாக தொடர் உண்ணாநிலை போராட்டம் இருந்த வரும் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களில் முகமது ஜெப்ரி என்ற மாணவர் இப்பொழுது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.

மருத்துவமனையிலும் அவர் தனது உண்ணாநிலையை தொடர்ந்து வருகிறார்.

சமூக ஆர்வலர்களும்,தமிழ் உணர்வாளர்களும் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் அவர் தனது நிலையில் உறுதியாக உள்ளார்.

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னாவிரதம் இருக்கும் மாணவ மாண‌விகளின் புகை படங்களை பார்க்கையில் மனம் கனக்குது....  :unsure: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

policeeeeeeeeeeee.jpg
 
நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மெரீனா காந்தி சிலை அருகில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த காவல்துறையின் அராஜகம் இது. படத்தில் பாருங்கள் .

Link to comment
Share on other sites

உன்னாவிரதம் இருக்கும் மாணவ மாண‌விகளின் புகை படங்களை பார்க்கையில் மனம் கனக்குது....  :unsure: 

 

உண்மை தான் அண்ணா. :( இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை விடுத்து தமது உடலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வேறு வகையில் போராட்டம் நடத்தினால் நல்லது என்பது என் கருத்து. திங்கட்கிழமையிலிருந்து போராட்டம் புதிய பரிமாணம் பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். என்ன அர்த்தத்திலோ தெரியவில்லை. பார்ப்போம். :rolleyes:

 

 

 

தமிழரசு அண்ணா, இந்த திரியின் தலைப்பில் அடைப்புக்குறிக்குள் ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும் என்று போட்டு விடுவீர்களா? இல்லாவிட்டால் தஞ்சாவூர் போராட்டம் பற்றிய செய்தி மட்டும் என்று வாசகர்கள் நினைத்து விடுவார்கள். :unsure:

 

நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மெரீனா காந்தி சிலை அருகில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த காவல்துறையின் அராஜகம் இது. படத்தில் பாருங்கள் .

 

301589_594676110544418_1502881799_n.jpg

 

486112_594676240544405_1265618522_n.jpg

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.