Jump to content

யாழ்கள குமாரசாமியாரின் மாமியார் இறையடி சேர்ந்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாவின் குடும்பத்தினரின் துயரில் நானும்பங்குகொள்கிறேன்..ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்... அன்னாரின் ஆத்மா சந்தி அடையட்டும்..

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

அன்னாரது ஆன்மா இறைவனுள் நித்தியமாய் இளைப்பாறக்கடவதாக.இவரது பிரிவால் துயருறும் குமாரசாமி அண்ணா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் ,,,,,,,,,,,,,இவர்கள்  மனங்களில் இறைவன் திடத்தையும் ,அமைதியையும் அருள்புரிவாராக  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு அஞ்சலிகள்.

குமாரசாமி ஐயாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு அஞ்சலிகள..அத்தோடு கு.சா வுக்கு அனுதாபங்களும்.

Link to comment
Share on other sites

அன்னாருக்கு அஞ்சலிகள்.

 


குமாரசாமி அண்ணையின் குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணாவின் துயரத்தில்  பங்குகொள்கின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
குசா அண்ணாவின் மாமியார் ஆத்மா சாந்தியடைட்டும்...அன்ன‌ரின் குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்
Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரை இழந்து வாடும் குமாரசாமி குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாவுக்கும் தாத்தா குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணையின்ரை துயரிலை நானும் பங்கு கொள்ளிறன் . அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்தனை செய்யிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகளும், அனுதாபங்களும், ஆறுதல்களும் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகள்.

அத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அனுதாபங்களை தெரிவித்த நல்நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.