Jump to content

மனசே நலமா???


Recommended Posts

:lol::lol: ஆமா..எவர் மேல? சும்மா பட்டாம்பூச்சியா இருக்கிற என்னை மாட்டி விடாதைங்கோ..ஹிஹி இதை எங்கயோ கேட்ட மாதிரி இல்லை :lol::lol::( :wink:

ஈயடிச்ச கொப்பி என்று தெரியும் தானே :P :lol:

Link to comment
Share on other sites

கத்தரிக்காய் முதல்லா குண்டா அழகா இருக்கும் நிலா..அப்புறம் கொஞ்ச நாள் போக..மெலிஞ்சு வாடி கருவாடு ஆயிடும்..அத்தான் நிலா :lol:

என்ன சகி குதர்க்கமாக பேசுறீங்க. மீன் தானே கருவாடு ஆகும். கத்தரிக்காயுமா? :wink: குழப்புறீங்க போங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல இது என்ன சமையல் பகுதியா காதல் பகுதியா?

:roll: :roll:

Link to comment
Share on other sites

முதல்ல இது என்ன சமையல் பகுதியா காதல் பகுதியா?

:roll: :roll:

என்ன கண்ணாடி போடலையோ? உதுதான் உந்தப் பிரச்சினை? இல்லை மனச்சோர்வால் வந்த குழப்பமா?

மனச்சோர்வு என்றால் மறதியும் கூடவாம்.

சரி சரி கண்ணாடி போட்டுட்டு பாருங்கோ. :wink: :P :P

Link to comment
Share on other sites

அவரால தான் ஏற்படுது சோ, அவருக்கு கஷ்டம்னா பறவால..நமக்குமெல்லோ கஷ்டம்..இதால நமக்கும் மனசோர்வு ஏற்பட வாய்ப்பிருக்கு..இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுதுக்கா? :roll: :roll: :roll:

ஓமோம் உந்த வெடிவேலுடை கதை எல்லாம் பொறுமையா இருந்து கேட்டால் உற்சாகம இருக்கிற மனசும் சோர்ந்து அல்லோ போகும். :P :P :P :P

Link to comment
Share on other sites

ஈயடிச்ச கொப்பி என்று தெரியும் தானே

நிலா எப்பவுமே அனுபவத்தை வைச்சு தான் பெசுவா இல்லையா நிலா :wink:

என்ன சகி குதர்க்கமாக பேசுறீங்க. மீன் தானே கருவாடு ஆகும். கத்தரிக்காயுமா? குழப்புறீங்க போங்க

ஏன் இப்போ ஒராள் மெலிந்தால்..கருவாடு போல எண்டு சொல்வதில்லையா நிலா..அது போல தான் :P

Link to comment
Share on other sites

என்ன சகி குதர்க்கமாக பேசுறீங்க. மீன் தானே கருவாடு ஆகும். கத்தரிக்காயுமா? குழப்புறீங்க போங்க

ஏன் இப்போ ஒராள் மெலிந்தால்..கருவாடு போல எண்டு சொல்வதில்லையா நிலா..அது போல தான் :P

கத்தரிக்காய் மெலிந்தால் கருவாடு இல்லை., கத்தரிக்காய் வத்தல் ஹீ ஹீ :P :P

Link to comment
Share on other sites

நிலா எப்பவுமே அனுபவத்தை வைச்சு தான் பெசுவா இல்லையா நிலா :wink:

ஏன் இப்போ ஒராள் மெலிந்தால்..கருவாடு போல எண்டு சொல்வதில்லையா நிலா..அது போல தான் :P

ம்ம் உங்களை மாதிரி தான். :P அனுபவத்தை தான் பேசுவனாக்கும்

ஒராள் மெலிந்தால் மெலிந்திட்டீங்க என்றுதான் சொல்லுவாங்க. என்ன நீங்க கருவாடு கத்தரிக்காய் என்று சொல்லிக்கொண்டு :evil:

Link to comment
Share on other sites

சரி அப்ப இனி..

காதலாவது கத்தரிக்கய் வத்தலாவது

ஹீ ஹீ.. இப்ப நாம கதைச்சதை வாசித்து எல்லாருக்கும் இருந்த மனச்சோர்வு போயிருக்கமே. சரி எல்லாரும் இனி உற்சாகமாக இருங்கள்.

இப்படி நிறைய கண்டு பிடிப்பு செய்ய இருக்கிறம் :P :P :wink:

Link to comment
Share on other sites

ஒராள் மெலிந்தால் மெலிந்திட்டீங்க என்றுதான் சொல்லுவாங்க. என்ன நீங்க கருவாடு கத்தரிக்காய் என்று சொல்லிக்கொண்டு

ம்ம் ஒராள் மெலிந்தால்..அவரிடம் நேரா போய சார்/ மேடம் நீங்கள் கருவாடு போல இருக்கீங்கள் எண்டு சொல்லுறதா.. :shock: இதுதான் சின்ன சுட்டியளோட எல்லாம் சகவாசம் கூடாது என்றது..எடக்கு முடக்கா கேள்வி கேட்டால்..அப்புறம் வடிவேல் தான் வரணும் :evil:

Link to comment
Share on other sites

ம்ம் அவர்கள் உற்சாகமானால் சரியா..எண்ட மூளையை பயன்படுத்தி புது விசயம் கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சிருக்கேன்..எனக்கொரு பரிசு தந்தால் தானே இன்னும் நிறைய உற்சாகமா கண்டு பிடிப்பேன் :roll: :P 8)

Link to comment
Share on other sites

வடிவேல் என்ன வெடிவேல் வந்தாலும் பயப்பட மாட்டேன் ஆமா. இளங்கன்று பயமறியாது ஆமா :P

Link to comment
Share on other sites

வடிவேல் என்ன வெடிவேல் வந்தாலும் பயப்பட மாட்டேன் ஆமா. இளங்கன்று பயமறியாது ஆமா :P

யாரது துங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்புறது

அப்பாட சும்ம சத்தம் போட்டு விட்டு மெல்ல வந்துட்டேன்

சுட்டி வெண்ணிலாவிடம் வாயைகொடுத்து யார் வாங்கி கட்டுறது ப்ரிய்சகிக்கு என்ன என்னை மாட்டி விட்டு போடுவா

கலோ சுட்டி அந்த பயம் இருக்கட்டும் கத்தரிக்காய் கறி வைக்க தெரியா இதுக்குள்ள வெடிவைக்க போறிங்களோ :twisted: :twisted:

அண்ணன் அன்புக்கு அடிமை

Link to comment
Share on other sites

யாரது துங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்புறது

அப்பாட சும்ம சத்தம் போட்டு விட்டு மெல்ல வந்துட்டேன்

சுட்டி வெண்ணிலாவிடம் வாயைகொடுத்து யார் வாங்கி கட்டுறது ப்ரிய்சகிக்கு என்ன என்னை மாட்டி விட்டு போடுவா

கலோ சுட்டி அந்த பயம் இருக்கட்டும் கத்தரிக்காய் கறி வைக்க தெரியா இதுக்குள்ள வெடிவைக்க போறிங்களோ :twisted: :twisted:

அண்ணன் அன்புக்கு அடிமை

யாரப்பா இங்கை சிங்கம்? யார் யாரை எழுப்பினது.? இங்கை மனிசாள் தான் இருக்கிறாங்க. ஒன்றிரண்டு கடவுள்களும் இருக்கிறாங்க பறவைகளும் இருக்கிறாங்க ஆனால் சிங்கம்ன்னு யாராவது இருக்கிறியளா? :roll: :arrow: :?:

கத்தரிக்காய் கறி தான் வைக்க தெரியாது. அதுக்காக வெடி கூட வைக்க தெரியாமல் இருக்க முடியுமா என்ன? வெடி வைச்சம் என்றால் வெடிச்சிடும் ஆமா. கவனமாக இருங்க :wink: :arrow:

Link to comment
Share on other sites

யாரப்பா இங்கை சிங்கம்? யார் யாரை எழுப்பினது.? இங்கை மனிசாள் தான் இருக்கிறாங்க. ஒன்றிரண்டு கடவுள்களும் இருக்கிறாங்க பறவைகளும் இருக்கிறாங்க ஆனால் சிங்கம்ன்னு யாராவது இருக்கிறியளா?

கத்தரிக்காய் கறி தான் வைக்க தெரியாது. அதுக்காக வெடி கூட வைக்க தெரியாமல் இருக்க முடியுமா என்ன? வெடி வைச்சம் என்றால் வெடிச்சிடும் ஆமா. கவனமாக இருங்க

அடிஆத்தி

பொண்னுகளுக்கு கூந்தல் தான் நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீ

Link to comment
Share on other sites

:lol::):lol::lol::lol:

அப்பிடி போடுங்க நிலா..நிலாவா கொக்கா????

இங்க என்ன குறை என்றால்..எல்லாரும் இருக்காங்க..ஒரு கோவை சரளா தான் இல்லை..இருந்தால்..இந்த சிங்கங்கள் சீ சிங்கம் எண்டு சொல்லிக்கிட்டு திரியிறவை எல்லாம் இடமே தெரியாமல் போயிடிவாங்க :lol: :wink: :P

Link to comment
Share on other sites

அப்பிடி போடுங்க நிலா..நிலாவா கொக்கா????

அட பாவமே. என்ன சகி இது ஆ? இவ்வளவு நாளும் என்கூட பழகுறீங்க. இன்னுமா தெரியல்லை நிலாவோ கொக்கோ என்று. நிலா நிலா தான் மா. கொக்கு என சொல்லாதீங்க :lol::) :arrow:

Link to comment
Share on other sites

:lol::lol::lol::lol::lol:

அப்பிடி போடுங்க நிலா..நிலாவா கொக்கா????

இங்க என்ன குறை என்றால்..எல்லாரும் இருக்காங்க..ஒரு கோவை சரளா தான் இல்லை..இருந்தால்..இந்த சிங்கங்கள் சீ சிங்கம் எண்டு சொல்லிக்கிட்டு திரியிறவை எல்லாம் இடமே தெரியாமல் போயிடிவாங்க :lol: :wink: :P

ஒம் இவா நெதர்லாந்த் அரசி வெண்ணிலா இங்கிலாந்த் அரசி ஒருவருக்கு ஒருவர் ஆதரவும் பாராட்டும் :P :P தெரிவிக்கினம் :P

Link to comment
Share on other sites

ஒம் இவா நெதர்லாந்த் அரசி வெண்ணிலா இங்கிலாந்த் அரசி ஒருவருக்கு ஒருவர் ஆதரவும் பாராட்டும் :P :P தெரிவிக்கினம் :P

என்ன கண்ணு தெரியல்லையா? நான் சொன்னேனோ இங்கிலாந்து அரசின்னு? :evil:

Link to comment
Share on other sites

அச்சச்சோ சுட்டிக்கு கோபம் கூட வருமா என்ன :P

வடிவேலு பாவம் சிங்கத்துக்கு முன்னால ஒரு எழுத்தை போட மறந்திட்டாராம் :wink: :P

Link to comment
Share on other sites

அச்சச்சோ சுட்டிக்கு கோபம் கூட வருமா என்ன :P

வடிவேலு பாவம் சிங்கத்துக்கு முன்னால ஒரு எழுத்தை போட மறந்திட்டாராம் :wink: :P

சுட்டிக்கு கோவம் எல்லாம் வரல்லை.

:P ஆனால் சிங்கத்துக்கு முன்னால் ஒரு எழுத்தை போட மறந்த வடிவேல் மேல் தான் அனுதாபமாக இருக்கு. :lol: :P :arrow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.