Jump to content

வைரவரின் முதல் வணக்கம்


Recommended Posts

வணக்கம் வைரவன்,


வாருங்கள், உங்கள் வரவால் இந்தக்களம் மேலும் சிறப்படையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைரவ பெருமானே எல்லாரையும் காப்பாத்தப்பா

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

vairavar%2B1.jpg

 

வணக்கம், வாங்கோ... வைரவன் தங்களை, அன்புடன் அழைக்கின்றோம்.

பரமனை மதித்திடாப் பங்கையாசனன்

ஒரு தலை கிள்ளியே உயர்ந்த வானவன்

குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமும்

புரிதரு வடுகரைப் போற்றி செய்குவாம் !!

 

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துகள் !!!

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைரவரையும் அன்புடன் வரவேற்கிறேன் :)  :) :)  

Link to comment
Share on other sites

வைரவரையும் என்னுடன்   கூட்டிகொண்டு  போகலாம் ஆனால்   வடை போடா பழக  வில்லை   என்ன முடிவு   எடுக்கலாம்   என்று யோசிக்கிறேன் ....

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வந்து விட்டேன்

வடை மாலை சாத்தி

சக்கரை பொங்கல் வாங்கிச் சாப்பிட

வரிசையில் வாருங்கோ

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வைரவர் வாருங்கள் 

 

உங்களுக்காக 05-puppy.jpg

Link to comment
Share on other sites

On 24/03/2016 at 7:21 AM, வைரவன் said:

மீண்டும் வந்து விட்டேன்

வடை மாலை சாத்தி

சக்கரை பொங்கல் வாங்கிச் சாப்பிட

வரிசையில் வாருங்கோ

 

என்ன நடக்குது இஞ்ச, போறதும் வாறதுமா.

போற போக்கப் பாத்தால் வைரவரும் "ஆ வடை போச்சே" என்று கலங்கத்தான் போறார் போல கிடக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.