Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

இயல்பான நேசிப்பை தம்பி வெளிக்காட்டினால் உங்களுக்கு ஏன் கண்ணை அரிக்கிறது?

ஓ.............. தொப்பி அளவாய் போச்சோ..... அது நிலாமதியின்ரை தொப்பியைச் சொன்னனான் :lol:

Link to comment
Share on other sites

  • Replies 978
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.............. தொப்பி அளவாய் போச்சோ..... அது நிலாமதியின்ரை தொப்பியைச் சொன்னனான் :lol:

எமக்குத் தொப்பி அளவாக இருக்கிறது அதனால் என்ன? முகமூடியுடன் உலவும் உங்களுக்கு எம்மை நோக்கி சொல்லும் தகுதி இருந்தால் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். :rolleyes:

தவறுகளைத் திருத்துவதாலும் , ஏற்றுக்கொள்வதாலும் நாம் எந்தவகையிலும் குறைவதில்லை :icon_idea:

இப்போது உங்களுடைய இலக்கு தவறியிருக்குமே... :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

எமக்குத் தொப்பி அளவாக இருக்கிறது அதனால் என்ன? முகமூடியுடன் உலவும் உங்களுக்கு எம்மை நோக்கி சொல்லும் தகுதி இருந்தால் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். :rolleyes:

தவறுகளைத் திருத்துவதாலும் , ஏற்றுக்கொள்வதாலும் நாம் எந்தவகையிலும் குறைவதில்லை :icon_idea:

இப்போது உங்களுடைய இலக்கு தவறியிருக்குமே... :lol: :lol: :lol:

oh...........

Edited by அலைமகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிய இடைவெளியின் பின் மீண்டும் யாழுடன் இணைந்துள்ளேன். Tigerblade'யை NMa என்று மாற்றிவிட முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய இடைவெளியின் பின் மீண்டும் யாழுடன் இணைந்துள்ளேன். Tigerblade'யை NMa என்று மாற்றிவிட முடியுமா?

நீங்கள் யாழுக்கு வாறதே இல்லை பிறகு எதற்கு தீடீர் பெயர் மாற்றம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் யாழுக்கு வாறதே இல்லை பிறகு எதற்கு தீடீர் பெயர் மாற்றம்?

நான் எழுதியதை மீண்டும் வாசித்துப் பார்க்கவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள்Tigerblade, கண்டு கனகாலம்.

நலமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள்Tigerblade, கண்டு கனகாலம்.

நலமா?

நன்றி அண்ணா, நான் நலம், நீங்கள்? மீண்டும் யாழ் உறவுகளுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. : )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் .....ரைகர் பிளேட் ......உங்கள் மீள் வருகை சிறப்பாய் அமையட்டும்

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிய இடைவெளியின் பின் மீண்டும் யாழுடன் இணைந்துள்ளேன். Tigerblade'யை NMa என்று மாற்றிவிட முடியுமா?

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D :D நன்றாக ஜோக் சொல்வீர்களோ ? உங்கள் ஜோக்கு களை படிக்க ஆவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.............. தொப்பி அளவாய் போச்சோ..... அது நிலாமதியின்ரை தொப்பியைச் சொன்னனான் :lol:

எமக்குத் தொப்பி அளவாக இருக்கிறது அதனால் என்ன? முகமூடியுடன் உலவும் உங்களுக்கு எம்மை நோக்கி சொல்லும் தகுதி இருந்தால் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். :rolleyes:

தவறுகளைத் திருத்துவதாலும் , ஏற்றுக்கொள்வதாலும் நாம் எந்தவகையிலும் குறைவதில்லை :icon_idea:

இப்போது உங்களுடைய இலக்கு தவறியிருக்குமே... :lol: :lol: :lol:

என்ன நடக்குது இங்க. யாழ் கள ஆண்களின் வியாதி சகோதரிகளுக்கும் தொத்திட்டோ..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்ப இதுக்குள்ள வாறது எதுக்கு என்று புரிந்துகொள்ளுங்கள் உறவுகளே.. :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

இவர் இப்ப இதுக்குள்ள வாறது எதுக்கு என்று புரிந்துகொள்ளுங்கள் உறவுகளே.. :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

எவர் விசுகு அண்ணா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்க. யாழ் கள ஆண்களின் வியாதி சகோதரிகளுக்கும் தொத்திட்டோ..! :lol::D:icon_idea:

சகோதரிகள் மேல் அன்பைப்பொழிகிறாரே???

இவர்தான்

சாதாரணமா இவர் இந்தப்பக்கம்(பெண்கள்) தலைவைத்தும் படுப்பதில்லையே.

:lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

என்னுடைய பெயரை ”யோக்கர்” என மாற்றி விட முடியுமா?

எதுக்கு ஜோக்கர்ன்னு மாத்துறீங்க சகோதரா? காமடியனா நீங்க?

யாவரும் நலம் என்கிறபேர் எவ்ளோ அழகு........! கவிதைமாதிரி!

மாத்தாதீங்க/.. அதே பேர்ல போட்டு தாக்குங்க!! :)

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்க. யாழ் கள ஆண்களின் வியாதி சகோதரிகளுக்கும் தொத்திட்டோ..! :lol::D:icon_idea:

சகோதர அன்பு கூடினால் இப்படித் தான் :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

என்னுடைய பெயரை ”யோக்கர்” என மாற்றி விட முடியுமா?

இரண்டாம் தரம் :)

// :D :D நன்றாக ஜோக் சொல்வீர்களோ ? உங்கள் ஜோக்கு களை படிக்க ஆவல். //

ஜோக்கு ஏண்ட :)

//எதுக்கு ஜோக்கர்ன்னு மாத்துறீங்க சகோதரா? காமடியனா நீங்க?

யாவரும் நலம் என்கிறபேர் எவ்ளோ அழகு........! கவிதைமாதிரி!

மாத்தாதீங்க/.. அதே பேர்ல போட்டு தாக்குங்க!! :) //

:)

அறிவிலி அண்ணே.. உங்கட பேருக்கு ஏற்ற மாதிரியே நீங்க யோசிக்கிறானியள ;) ???

Edited by yavarum_nalam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயர் என்ன?

"யாவரும் நலம்"

என்றால் நலமெடுக்க... நாம் இருக்கின்றோம்.

வாயிலை... சந்தோசமாய்... கூப்பிட, ஒரு பெயரை வைச்சால்... குறைஞ்சா போயிடுவீங்கள்.

Link to comment
Share on other sites

என்னுடைய பெயரை ”யோக்கர்” என மாற்றி விட முடியுமா?

முன்றாம் தரம் :)

தமிழ் சிறி அண்ணே ஏன் இவ்வளவு அன்(ம்)பு :)

Link to comment
Share on other sites

உங்கள் பெயர் என்ன?

"யாவரும் நலம்"

என்றால் நலமெடுக்க... நாம் இருக்கின்றோம்.

வாயிலை... சந்தோசமாய்... கூப்பிட, ஒரு பெயரை வைச்சால்... குறைஞ்சா போயிடுவீங்கள்.

இவர அப்போ என்ன செய்யபோறீன்கள்?

Link to comment
Share on other sites

என்னுடைய பெயரை ”யோக்கர்” என மாற்றி விட முடியுமா?

நான்காம் தரம் :)

குண்டன் அண்ணே குசும்பு :)

Link to comment
Share on other sites

சிறிய இடைவெளியின் பின் மீண்டும் யாழுடன் இணைந்துள்ளேன். Tigerblade'யை NMa என்று மாற்றிவிட முடியுமா?

என்னுடைய பெயரை ”யோக்கர்” என மாற்றி விட முடியுமா?

கேட்டுக் கொண்டபடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா, என்னுடைய பெயரை "காதல்" என்று மாற்றி விடுங்கோ.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.