Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Thala வின் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க தயா என்று மாற்றப்பட்டுள்ளது

தயா அழகாய் இருக்கிறது

Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

வணக்கம் மோகன் அண்ணா

என்னுடைய பெயரையும் ஒரு தடவை குட்டித்தம்பி எனத்தமிழில் மாற்றிவிடுங்களேன்

மெத்தப் பெரிய உபகாரமுங்கோ

Edited by Kuddithambi
Link to comment
Share on other sites

மாப்பிளையின் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க கலைஞன் என மாற்றப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

kavalthurai அவரின் வேண்டுகோளுக்கிணங்க காவல்துறை என தமிழில் மாற்றப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ மாப்பு என்னாச்சு?

பழசான பின்னரும் மாப்பிளையாக இருக்கமுடியாது! :icon_idea: கலைஞன் கொலைஞனாக மாறாவிட்டால் சரி! :blink:

Link to comment
Share on other sites

நான் எனது மாப்பிளை என்ற லொள்ளுப் பெயரை கலைஞன் என்று மாற்றிவிட்டேன், மாப்பு/மாப்பி/மாப்ஸ் என அன்புடன் நம்மை அழைக்கவிரும்புவர்கள் தொடர்ந்தும் என்னை அவ்வாறே அழைக்கவும். கலைஞன் என்று அழைக்க விரும்புபவர்கள் கலைஞன் என்று அழைக்கவும். பலருக்கு முக்கியமாக புதியவர்கள், உறுப்பினர்கள் அல்லாத விருந்தினர்களிற்கு சில வேளைகளில் மாப்பிளை எனும் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எனது பெயரை கலைஞன் என மாற்றிவிட்டேன், நன்றி!

மாப்பிளை எனும் சொல்லில் 'ள்' தவறி உள்ளது, எனவே மாப்பிள்ளை என்பதுதான் சரி, அதைவிட யாழ் களத்தை வாசிப்பவர்கள் (புதியவர்கள், விருந்தினர்கள்) நமது பெயர்களைப் பார்த்துவிட்டு, நம்மை - யாழ் களத்தை - கோமாளிகள் கூட்டம் என்று நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவும் எனது பெயரை மாற்ற வேண்டி வந்தது... நன்றி! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் சொல்வன் எண்டா பொன்னியின் செல்வன் எண்டு வடிவா எழுதுங்க.

பிறகு தவறாய் போயிடப்போகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இரு பொன்னியின் செல்வன் இருக்கிறார்கள். ஒருவர் பொன்னியின் செல்வன், மற்றவர் பொன்னியின்செல்வன். இடைவெளி தான் வித்தியாசம். யாராவது ஒருவர் பெயரை மாற்றினால் தேவையில்லாமல் குழப்பம் ஏற்படமாட்டாது

Link to comment
Share on other sites

ஏங்க என்ட பெயரை தமிழில மாற்றிவிடுங்க என்று நானும் கேட்கிறன். பலன் பூச்சியம்.

பூணைப்பாசறை இல்லை புலிப்பாசறை ஆமா. ஒரு புள்ளு குடுங்க ஜுமுனா?

Link to comment
Share on other sites

பொன்னியின் சொல்வன் எண்டா பொன்னியின் செல்வன் எண்டு வடிவா எழுதுங்க.

பிறகு தவறாய் போயிடப்போகுது

நன்றி. அது தான் சரி பிள்ளை.

Link to comment
Share on other sites

தம்பி மோகன், பொயரை தமிழில் மாத்த முடியாதா?

ponniyin selvanனின் வேண்டுகோளுக்கிணங்க பொன்னி என்று மாற்றப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

ஏங்க என்ட பெயரை தமிழில மாற்றிவிடுங்க என்று நானும் கேட்கிறன். பலன் பூச்சியம்.

பூணைப்பாசறை இல்லை புலிப்பாசறை ஆமா. ஒரு புள்ளு குடுங்க ஜுமுனா?

புலி மாமா நீங்கள் தனிமடல் மூலமக முயற்ச்சி செய்யுங்கள் மோகண் அண்ணா நிச்சையம் மாத்துவார்

Link to comment
Share on other sites

ஏங்க என்ட பெயரை தமிழில மாற்றிவிடுங்க என்று நானும் கேட்கிறன். பலன் பூச்சியம்.

பூணைப்பாசறை இல்லை புலிப்பாசறை ஆமா. ஒரு புள்ளு குடுங்க ஜுமுனா?

மோகன் அண்ணாட்ட சொன்னா நிச்சயம் செய்வார் அப்படியும் செய்யாட்டி ஜம்முட்ட சொல்லுங்கோ அதற்கு பிறகு பார்போம்

:P :P :icon_mrgreen::blink:

Link to comment
Share on other sites

ப்பிரியசகி என்ற பெயர் பிரியசகி என மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?

ப்ரியசகியின் பெயர், தற்போது பிரியசகி என காணப்படுகின்றது... நன்றி!

ப்ரியசகி என்பதை விட பிரியசகி எனும் பெயர் அழகாக உள்ளது.

யாழ் களத்தில் ஆங்கில பெயர்களை உடைய உறவுகள், மற்றும் எழுத்துப்பிழைகளை கொண்ட பெயர்களை கொண்ட உறவுகள், மற்றும் குழப்பகரமான பெயர்களைக் கொண்ட உறவுகள் தமது யாழ் கள தோற்றப் பெயர்களை அழகு தமிழில் மாற்றுவதற்கு முன்வருவது வரவேற்கத்தக்கது! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்பிரியசகி என்ற பெயர் பிரியசகி என மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?

ப்ரியசகியின் பெயர், தற்போது பிரியசகி என காணப்படுகின்றது... நன்றி!

ப்ரியசகி என்பதை விட பிரியசகி எனும் பெயர் அழகாக உள்ளது.

யாழ் களத்தில் ஆங்கில பெயர்களை உடைய உறவுகள், மற்றும் எழுத்துப்பிழைகளை கொண்ட பெயர்களை கொண்ட உறவுகள், மற்றும் குழப்பகரமான பெயர்களைக் கொண்ட உறவுகள் தமது யாழ் கள தோற்றப் பெயர்களை அழகு தமிழில் மாற்றுவதற்கு முன்வருவது வரவேற்கத்தக்கது! :unsure:

பெயர் வைச்சது வைச்சதுதான்..! நாங்க எல்லாம் மாற்றமாட்டம்..! சோ சொறி..! அப்புறம் தமிழிற்கும் மாற்றும் எண்ணமும் கிடையாது.. சோ சொறி..! :P

Link to comment
Share on other sites

வந்து வந்து ..... வந்து..... :D

:D:D:unsure::huh::unsure:

இந்த டங்கிளாஸ் DANKLAS என்ற பெயரையும் கட்டாயம் மாத்தனுமா???? :blink:

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் ஆங்கில பெயர்களை உடைய உறவுகள், மற்றும் எழுத்துப்பிழைகளை கொண்ட பெயர்களை கொண்ட உறவுகள், மற்றும் குழப்பகரமான பெயர்களைக் கொண்ட உறவுகள் தமது யாழ் கள தோற்றப் பெயர்களை அழகு தமிழில் மாற்றுவதற்கு முன்வருவது வரவேற்கத்தக்கது! :unsure:

மாப்பி எங்களுக்கு வரிவிலக்கு தந்தால் தான் தமிழ் பெயரா மாற்றுவோம்

:D

பெயர் வைச்சது வைச்சதுதான்..! நாங்க எல்லாம் மாற்றமாட்டம்..! சோ சொறி..! அப்புறம் தமிழிற்கும் மாற்றும் எண்ணமும் கிடையாது.. சோ சொறி..! :P

வெரிகுட் நெடுக்ஸ் தாத்தா இதை அப்படியே வலோ பண்ணுங்க நான் உங்களுக்கு ஆதரவு தாரேன்

:D

வந்து வந்து ..... வந்து..... :D

இந்த டங்கிளாஸ் DANKLAS என்ற பெயரையும் கட்டாயம் மாத்தனுமா????

பெயர் மட்டும் தான் ஒழுங்கா இருந்தது அதை மாற்ற வேண்டாம் டங்கு

:P :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்து வந்து ..... வந்து..... :)

:):):):(:)

இந்த டங்கிளாஸ் DANKLAS என்ற பெயரையும் கட்டாயம் மாத்தனுமா???? :(

தங்களின் பெயர் அழகான தமிழினால் உருவாக்கப்பட்டதல்லவா!!!எதற்காக அச்சமடைகின்றீர்கள்?உங்கள் கைவண்ணத்தை இங்கே படையுங்கள்.அறிவுப்பசியில் நாங்கள் தவிக்கின்றோம். :lol:

Link to comment
Share on other sites

வந்து வந்து ..... வந்து..... :)

:):):):(:)

இந்த டங்கிளாஸ் DANKLAS என்ற பெயரையும் கட்டாயம் மாத்தனுமா???? :(

***********************************************************************

அடப்பாவிகளா இங்குமா பெயர் மாற்றம் இடம்பெறுகிறது?

Link to comment
Share on other sites

தங்களின் பெயர் அழகான தமிழினால் உருவாக்கப்பட்டதல்லவா!!!எதற்காக அச்சமடைகின்றீர்கள்?உங்கள் கைவண்ணத்தை இங்கே படையுங்கள்.அறிவுப்பசியில் நாங்கள் தவிக்கின்றோம். :o

தாத்தா அது என்ன அறிவு பசி

:)

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.