Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

என் பெயர் "கர்ணன்" என மாறுமா?

புரியாத புரிதலுடன்.-------

Link to comment
Share on other sites

  • Replies 976
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

என் பெயர் "கர்ணன்" என மாறுமா?

புரியாத புரிதலுடன்.-------

"வெங்கட்" அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் கர்ணன் என்று மாற்றப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

ஒரு தகவலிற்காக அறிய விரும்புகின்றேன்.

தமிழில் பெயர் மாற்றம் செய்ய ஒருவர் விரும்பினால் அவர் விரும்பும் பெயர் ஆகக்கூடியது எத்தனை தமிழ் எழுத்துக்களைக் கொண்டிருக்க முடியும்?

ஈழப்பிரியன் என்ற சொல்லில் ஆக 07 தமிழ் எழுத்துக்கள் மட்டும்தானே இருக்கின்றது?

ஈழ பிரியன் என ஒரு ஸ்பேஸ் விட்டும் தமிழில் பெயர் மாற்ற முடியாதா?

நான் முன்பு மாப்பிளை என்ற சொல்லை பாவித்தபோது ஆங்கிலத்தில் maappilai - என 09 எழுத்துக்கள் வந்தது. யுனிக்கோர்ட்டிற்கு தமிழில் மாற்றம் செய்யும்போது ஆங்கில சொற்களின் எண்ணிக்கையா அல்லது தமிழ் சொற்களின் எண்ணிக்கையா மட்டுப்படுத்தப்பட்டுள்ளது? விளங்கவில்லை...

Link to comment
Share on other sites

சிறிய திருத்தம்

ஈழப்பிரியன் என்பது யுனிக்கோட்டில் 11 எழுத்துக்கள்.

ஈ + ழ + ப + ' + ப + இ + ர + இ + ய + ந + ' = மொத்தம் 11 எழுத்துக்கள்.

Link to comment
Share on other sites

"வெங்கட்" அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் கர்ணன் என்று மாற்றப்பட்டுள்ளது

நன்றி மோகன் அண்ணா.

Edited by கர்ணன்
Link to comment
Share on other sites

என் பெயரினை வீரபாண்டியKP ஆக மாற்ற முடியுமாங்கோ? இல்லையெண்டா விட்டிருங்கோ பிறகு கதைக்கிறன் தனிய! மோகன் அண்ணா. :icon_idea:

Link to comment
Share on other sites

யாழில் சுவைக்க வந்த என்னை, இன்றுவரை யாழ்ப் பயில்வான்கள் களத்தில் எழுத அனுமதிக்கவில்லை!

ஆகவே 'நாவூற' எனும் எனது பெயரை, 'வெங்காயம், தேங்காய், தவிடு அல்லது புண்ணாக்கு' என மாற்றி விடுங்கள்!! சிலவேளை இப்பெயர் மாற்றங்களாவது யாழ்களத்தில் என்னை எழுத அனுமதித்தாலும் அனுமதிக்கும்!!

Link to comment
Share on other sites

அதை இங்கே கேட்கவும்

http://www.yarl.com/forum3/index.php?showt...0&start=140

Link to comment
Share on other sites

டாங்ஸ்ஸ்ஸ்ஸ் கர்ணா!

"-கண்ணாஆஆஆஆஆஆஆஆஆ........

நீயும் நானுமா?

கண்ணா

நீயும் நாணூமா?

காலம் மாறினால்

களமது மாறுமா?

நெவர்?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் மோகன்!

எனது தமிழ் பெயரையும் 'அ' என இடவும்.

தமிழில் முதல் எழுத்து என்ற ஆவாலில் இந்தப் பெயரைத் தெரிவுசெய்துள்ளேன்..

வளர்ப்போம் தமிழை.

உயிர்போல் காப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மோகன் அண்ணா

எனது Ganga என்ற பெயரை தமிழில் கங்காதரன் என்று மாற்றி தருவிர்களா?

நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் மோகனுக்கு,

எனது Nellai Poo Peran எனும் பெயரை தயவுசெய்து தமிழில் நெல்லை பூ பேரன் என மாற்றிவிடவும்

நன்றிகள்

Link to comment
Share on other sites

அன்புடன் மோகனுக்கு,

எனது Nellai Poo Peran எனும் பெயரை தயவுசெய்து தமிழில் நெல்லை பூ பேரன் என மாற்றிவிடவும்

நன்றிகள்

என்ன மாமு, இந்தக்காலத்துக்கு ஏற்றமாதிரி " கிறாண்ட்சன் ஒவ் நெல்ஸ்" எண்டு பெயரை மாத்தூவீகளா, அதைவிட்டு ஆங்கிலத்தில எழுதின பெயரை தமிழிலயே அப்படியே மாற்றப் சொல்லுறீக, கொஞ்சம் கூட நல்லவெ இல்லை.. :rolleyes: :P

Edited by Danklas
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...

40வருட வாழ்க்கையிலும், 3 வருட கள வாழ்க்கையிலும் எதையுமே நான் மாற்றியதில்லை (காதலி உட்பட), ஆகையால் முதல் முதலாக எதையாச்சும் மாற்றனும் போல இருக்கு, அதலால் மாற்றிவிடவும்.

அதாவது

Danklas எண்ட எனது பெயரை DAN எண்டு சுத்த தமிழில் மாற்றிவிடவும். B)

காரணம், கர்னட சாத்திரியின் அறிவுரைக்கு அமையவும், களத்திலே பல உறவுகள் டங்கிளாஸ் எண்ட சோமாலியன் பெயரை எழுத கஸ்ரப்படுவதாலும் மாற்ற உத்தேசுத்துள்ளேன். :D

பி.கு: சன்மானத்தை எதிர்பார்க்கவேண்டாம். ;)

அன்புவேண்டுகோள்: இச்செய்கையால் கள உறவுகள் யாரும் கண் கலங்க வேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். :):lol::o

Edited by Danklas
Link to comment
Share on other sites

  • 1 month later...

வணக்கம் மோகன் அண்ணா,

எனது பெயரை தமிழில் செவ்வந்தி என்று மாற்றிவிடுங்களேன்

நன்றி

Link to comment
Share on other sites

எனக்கொரு சந்தேகம். குள்ளநரியென பெயரிட்டு வந்தவர் தற்பொழுது நளன் என்று பெயர் மாற்றியிருக்கின்றாரே. அதெப்படிங்க அவ்வளவு உறுப்பினர் பெயர் மாற்றம் செய்யச்சொல்லி இத்தலைப்பின் கீழ் சொல்லியும் மாற்றாமல் எபப்டி குள்ளநரிக்கு மட்டும் நளன் என மாறியது?

Link to comment
Share on other sites

நிலா அக்கா ஏன் உங்களுக்கு இப்படி ஒரு டவுட் அவர் தனிமடலில் தொடர்பு கொண்டிருபார்...................பேபிக்கே தெரியுது என்றா பருங்கோ............ :P :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா ஏன் உங்களுக்கு இப்படி ஒரு டவுட் அவர் தனிமடலில் தொடர்பு கொண்டிருபார்...................பேபிக்கே தெரியுது என்றா பருங்கோ............ :P :P

அப்படியாயின் ஏன் இந்த தலைப்பு திறக்கணும்? பெயர் மாற்ரம் செய்ய வேண்டுமெனில் தனிமடலில் தொடர்புகொள்ளுங்க என ஒரு தலைப்பை ஆரம்பித்திருக்கலாமே ஜம்மு

இல்லை இப்பகௌதிக்குள் எவ்வளவு உறுப்பினர் தம் பெயர்களாஇ மாற்ற சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் மாற்றம் செய்யல்லையே. அதனால் தான் இப்படி கேட்கின்றேன் :lol:

Link to comment
Share on other sites

நிலா அக்கா சொன்னா சரியா தான் இருக்கும்....................எங்கே நம்ம இணையவன் அண்ணா இங்கே ஒருக்கா வாங்கோ இந்த மாட்டரை பாருங்கோ நான் அப்ப வரட்டா நிலா அக்கா....... :P :P

Link to comment
Share on other sites

இத்தலைப்பு பெயர்மாற்றம் செய்தால் அதைக் குறிப்பிடுவதற்காகத் தொடங்கப்பட்டது. கருத்துக்கள உறவுகள் தனிமடலில் தெரிவிக்கும்போது அது அதிகம் கவனம் பெறுகிறது. இத்தலைப்பில் மாற்றப்படாமல் இருந்த பல பெயர்கள் தமிழில் மாற்றப்பட்டுள்ளன. தமிழில் பெயர்கள் மாற்றப்பட்டதால், உள்நுழைவதிலோ கருத்துக்கள் எழுதுவதிலோ பிரச்சனைகள் இருப்பின் எமக்கு உடனடியாகத் தெரியப்படுத்தவும்.

Link to comment
Share on other sites

எல்லோருடைய பெயர்களும் அவரவர் விருபத்திற்கிணங்க மாற்றப்பட்டு விட்டன போல. நன்றிகள் நிர்வாகத்தினருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dan என்ற பெயரில் ஏற்கனவே ஒருவர் இணைந்திருப்பதால், Danklas இன் பெயரை dan என்று சுருக்கமுடியாது.அதனால் தான் மாற்றம் செய்யப்படவில்லை .விரும்பினால் "டன்" அல்லது "டண்" என்று தமிழில் மாற்றிவிடலாம்.:lol:

Edited by yarlpriya
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.