Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!

எனது பெயரை மனச்சாட்சி என்று அழகிய தமிழில் மாற்றிவிட முடியுமா?

நன்றி.

Link to post
Share on other sites
  • Replies 947
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சகாறா அக்கா மேக்கப் போடாமல் எழுதினால் "தம்பி".. மேக்கப் போட்டுக்கொண்டு எழுதினால் "அண்ணா".

நிர்வாகத்தின் கவனத்திற்கு, நீண்ட நாட்களுக்கு பதிவிடாமல் இருக்கும் பயனாளர்களின் பெயர்களை காலாவதி ஆக்கினால், புது பயனாளர்கள் அந்த பெயரை பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். இது பெயரை பதிந்து வி

'ஈழத்து' என்பது 'சகாறா' என்பதுடன் ஒட்டவில்லை. இரண்டு சொற்களும் ஒன்றை ஒன்று முழுசிப்பார்ப்பதுபோல் எனக்குத்தெரிகின்றது. டங்குவார் கூறியதுபோல் (அல்லது சற்று மரியாதையுடன்... இசைக்கலைஞன் கூறியதுபோல்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏகே-47 என்பவரின் பெயர் மிகவும் violent ஆக இருக்குது. இதனால் களத்திற்கு கெட்ட பெயர் வரலாம். அவர் பெயர் ஐ மாற்றும்படி அவரையும் நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா

எனது பெயரை

விசுகு

என்று மாற்றிவிடமுடியுமா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் குட்டி பையன் இவருக்கு இதுதான் வேலை ஒருக்கா கேளுங்கோவன் என்ன :)

ஆமா என்னத்தை கேட்கிறது முனிவர் லொள்ளு பன்னினா லொள்ளுபன்னத்தான வேனும் :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை

விசுகு

என்று மாற்றிவிடமுடியுமா?

கவனம். பின்வளத்தால கூப்பிட்டால் நல்லா இருக்காது! :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கிருபன்

நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து தாக்கிவருவதனால் தான் பின்னாலிருந்து வாசிக்கப்பார்க்கின்றீர்கள்

எதையுமே பின்னால் பார்த்தால் நன்றாக இருக்காது

இது எனது பெயரின் முதலெழுத்துத்தான்

எவர் என்ன செய்தாலும் மாற்றமுடியாதது அது ஒன்றுதான்...............................

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கிருபன்

நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து தாக்கிவருவதனால் தான் பின்னாலிருந்து வாசிக்கப்பார்க்கின்றீர்கள்

ஐயா. உங்களைத் தாக்கி எனக்கு ஒன்றும் நன்மை விளையப்போவதில்லை. கருத்துக்கு பதில் கருத்து வைத்தாலே தாக்குகிறார்கள் என்று நினைக்கக்கூடாது..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் காலம்பற நித்திரயால எழும்பி பிறகு யாழுக்கு வந்து எழுதப்பட்ட கருத்துக்களை வாசிச்சன். கிருபன் மேல எழுதி இருக்கிறதை பார்த்து சரியாய் சிரிக்கக்கூடியதாய் இருந்திச்சிது. குகதாசன் அண்ணைக்கு சிலது பகிடிகள் விடுறது பிடிக்காது எண்டு நினைச்சுப்போட்டு இதில ஒண்டும் எழுதவில்லை.

கிருபனிண்ட சிந்திக்கும் திறனை பாராட்டவேணும். என்னைமாதிரி நீங்களும் வீட்டில சிரசாசனம் செய்யுறனீங்களோ? :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்னைமாதிரி நீங்களும் வீட்டில சிரசாசனம் செய்யுறனீங்களோ? :)

இல்லை. நயன்தாராவுக்கு கோயில் கட்டும் தலைப்பில் உள்ளதை வாசித்து இங்கு வந்து பார்த்தபோது "கிளிக்" பண்ணிவிட்டது. எழுதாமல் இருக்கமுடியவில்ல!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா. உங்களைத் தாக்கி எனக்கு ஒன்றும் நன்மை விளையப்போவதில்லை. கருத்துக்கு பதில் கருத்து வைத்தாலே தாக்குகிறார்கள் என்று நினைக்கக்கூடாது..

நான் காலம்பற நித்திரயால எழும்பி பிறகு யாழுக்கு வந்து எழுதப்பட்ட கருத்துக்களை வாசிச்சன். கிருபன் மேல எழுதி இருக்கிறதை பார்த்து சரியாய் சிரிக்கக்கூடியதாய் இருந்திச்சிது. குகதாசன் அண்ணைக்கு சிலது பகிடிகள் விடுறது பிடிக்காது எண்டு நினைச்சுப்போட்டு இதில ஒண்டும் எழுதவில்லை.

கிருபனிண்ட சிந்திக்கும் திறனை பாராட்டவேணும். என்னைமாதிரி நீங்களும் வீட்டில சிரசாசனம் செய்யுறனீங்களோ? :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நானும் அதை பகிடியாகவே எடுத்தேன்

பின்னாலிருந்து பார்த்தால் எல்லாமே அசிங்கம் என்பதை விளங்கப்படுத்தவே நீங்கள் பின்னால் வராதீர்கள் என்றேன்

அது தங்களை சாடியிருந்தால்.........

மன்னிக்கவும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா மனச்சாட்சி உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா?

எனது பெயர் நன்னாதானே இருக்கு !!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா

எனது பெயரை

விசுகு

என்று மாற்றிவிடமுடியுமா?

மோகன் அண்ணாவின் பதில் வருவதில் தாமதம் ஏனோ????

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குகதாசன்,

உங்கள் பெயர் தமிழில் "விசுகு" என்று மாற்றப்பட்டுள்ளது.

தாமதத்திற்கு வருந்துகிறோம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

நான் எனது பிறந்த இடத்திற்கு பதிலாக

ஓடத்தொடங்கியவனுக்கு ஏது நிரந்தர இடம்?

என்று மாற்றியிருக்கறேன்

ஆனால் அதனை முழுமையாக பார்க்கமுடியவில்லை

ஏதாவது செய்யமுடியுமா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாக்களா நம்மட பெயரை யும் தமிழில் முனிவர் ஜீ என்று மாற்ற சொன்னன் மறந்திட்டிங்கள் போல்

ஒருக்கா மோகன் அண்ணையிடம் சொல்லுங்கோ பார்க்கிற ஆட்கள்

குகதாசன் ...விசுகு ஆக மாறிவிட்டார் போல என்னதான் பெயரை மாற்றினாலும் குகதாசன் என்றால் எனக்கு ஞாபகம் வாற அந்த கேள்வி குறிதான் :lol::D:D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாக்களா நம்மட பெயரை யும் தமிழில் முனிவர் ஜீ என்று மாற்ற சொன்னன்

ம்ம்ம்.. இப்ப தான் அசல் முனிவர்... ச்சா.. முனிவர் ஜீ

Edited by Mallikai Vaasam
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அது நம்ம தனித்துவம்

மாற்றமுடியாது

நன்றி முனிவர்ஐP தங்கள் கருத்துக்கு

Link to post
Share on other sites
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய பெயரை வில்லன் என மாற்றமுடியுமா போகன் அண்ணா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பெயரை வில்லன் என மாற்றமுடியுமா போகன் அண்ணா

ராசா நீ எப்பலே இருந்து வில்லன் ஆக்கினி... :rolleyes:

Link to post
Share on other sites

புஸ்பாவிஜியின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் வில்லன் என்று மாற்றப்பட்டுள்ளது.

ஜீவராஜின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் TJRஎன்று மாற்றப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன் அவர்களே...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா த‌மிழில் எனது பெயரை ர‌தி என மாற்றுமாறு தாழ்மையுட‌ன் கேட்கிறேன்.நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை மதுசா என்று மாத்தி குடிபிங்காளா?அண்ணாமரே?எதுகும் வேற போடாமல் மதுசா என்று மாத்தி குடுங்கள்..

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது No Go Area🤓. குண்டுகளைக் கட்டிக்கொண்டு இறங்கினால்தான் தாக்குப்பிடிக்கலாம்😂🤣 அரசியல் எல்லாம் இங்கு சரிவராது😁
    • பலிக்கடா ஆகாத அறிவு கொழுந்துகளை பார்க்க கிடைத்ததில்  ஆனந்த கண்ணீர் ஆறுபோல ஓடுகிறது 
    • மகிழ்ச்சி  இந்த விபச்சார ஊடங்கள் இதை முதலில் எழுதவேண்டும்  யார் கடைபிடிக்கவில்லை என்பதை முதலில் எழுதவேண்டும் 
    • சீமானுக்கு என்னாச்சு? மின்னம்பலம்   நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்டம்பர் 28) சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வழக்கமாக தினமும் அலைபேசி செய்யும் நண்பர்கள் இன்று காலை பேச முயற்சித்தபோது சீமான் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் விசாரித்தபோதுதான் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் சீமானுக்கு உடல் நலக் குறைவா என்று அவரது கட்சியினரும் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்.   53 வயதுடைய சீமானுக்கு என்னாச்சு என்று அவருக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். “சீமான் தொடர் மூட்டு வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். சீமான் பள்ளிப் பருவத்திலிருந்தே கபடி வீரர். அப்போது அவருக்கு கால் மூட்டில் அடிபட்டிருக்கிறது. தொடர்ந்து சென்னை வந்து சினிமாவில் இருந்தபோதும் அவர் கபடியையும், காலை நேர உடற்பயிற்சியையும் விடவில்லை. தினமும் அதிகாலையில் காசி மேடு கடற்கரைக்குச் சென்று நீண்ட தூரம் ஓட்டப் பயிற்சி செய்வது சீமானின் வழக்கம். அதிக பயிற்சி செய்யும்போது கால் வலியும், மூட்டு வலியும் அதிகமாவதும் உண்டு. அதுபோல வலி அதிகமாகவே வழக்கமாய் தான் செல்லும் சிம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். வழக்கமான மருத்துவ சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்கிறார்கள். ஆனால் சீமான் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிவிட்டார் என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சமூக தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.   https://minnambalam.com/politics/2020/09/28/40/seeman-admit-sims-hospital  
    • இதில் எனக்கு மாற்று கருத்து உண்டு  உலக சுகாதார சேவை சீனாவுக்கு வெளியில் கொரோனா வர போகிறது என்றவுடன்  எல்லா நாட்டுக்கும் 10 வீத பொருளாதார நஷ்ட்டத்தை ஏற்றுக்கொண்டு எல்ல்லாவ்ற்றையும் மூடி  இதை முதலில் சீனாவில் வைத்தே கட்டுப்படுத்த ஆலோசனை கூறியது.  ஆனால் 10 வீத பொருளாதார வீழ்ச்சிக்கு யாரும் ஒத்துக்கொள்ளவில்லை  ஆனால்  இன்று அண்ணளவாக 35 வீதம் பொருளாதார வீழ்ச்சியும் பல ஆயிரக்கணக்கான  மரணத்துக்கும் பல திறமையான மருத்துவர்கள் உட்பட முகம் கொடுத்து இருக்கிறார்கள். பள்ளிகளை திறப்பது அனாவசியமற்ற வேலை இப்பபோதைய சூழலில்  இது பொருளாதாரத்துக்கு எந்த பலனையும் கொடுக்க போவதில்லை .. வளர்ச்சி அடைந்த நாடுகள்  ஒன்லைன் வடிவத்துக்கு மாறி இருக்கலாம்.  இப்போதும் அரசுகள் சரியான பரிந்துரைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை  மூன்று கிழமைகள் முழுதான பூட்டு பூட்டினால் இதை தடுக்க முடியும்  மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம்.  திறந்து பூட்டி திறந்து பூட்டி சிலுக்கு ஸ்மிதா பாடல்காட்ச்சிபோல்  மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.